கவிஞருடைய பாடல் களைந்தான் கேட்டு மகிழ்திருந்த கோடிகனக்கான ரசிகர்களுக்கு அவருடைய இயல்பானகுணத்தை நேரில் பார்பதுபோல்உள்ளதுமிக்க மகிழ்ச்சி ஏகம்பன்அருள்பூரணமாக வாழ்த்துக்கள்
அண்ணாதுரை ஐயா அவர்களே உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் கண்ணதாசன் ஐயா பற்றி இது போன்ற சுவையான விஷயங்களையும் அனுபவங்களையும் நான் தெரிந்துகொண்டேன் என் வாழ்க்கையில் வரும் துன்பங்களை போக்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏💕
ஒரு கவிஞர் அதுவும் திரைப்பட பாடலாசிரியர் இறந்து 40 வருடங்கள் ஆகியும் அவரைப் பற்றி தெரிந்து காெள்ள லட்சகணக்கானவர்கள் பின் தாெடர்கிறார்கள் என்றால் இந்த தலைமுறை பிள்ளையாக எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. தமிழகம் கருணாநிதியைக் கூட மறக்கும் ஆனால் என்னை மறக்காது என்று கண்ணதாசன் கூறியிருக்கிறார் என்றால் அவர்க்கு எவ்வளவு தன்னம்பிக்கை.
20 பைசா அந்நாளில் ஹெக்ஸகன் வடிவில் அலுமினியக் கலவையில் வெண்மையாகவும் அதிக புழக்கத்திலும் , அதேநாள்களில் வட்டவடிவில் செம்பொன் நிறத்தில் டிசைனாகக் கண்ணைக் கவரும் வடிவில் அரிதான புழக்கத்திலும் இருக்கும். அநேகர் அதைப் பொற்கொல்லர் வசம் கொடுத்து மோதிரமாய் அணிவர்.சென்னையில் அந் நாணயம் புழக்கத்தில் சகஜமாய் இருக்கும். அந் நாணயம் கைவரப்பெற்றவர் அதைச் செலவு செய்யாது பத்திரப்படுத்துவர். அதில் நானும் ஒருவன். இங்கு அதைப் பாதுகாத்து சட்டைப்பையில் வைத்திருந்த படத் தயாரிப்பாளரின் கவனக்குறைவு ஒரு வியப்பான தங்கள் பதிவுக்கு வழிசெய்ததொடு கவிஞரைப்பற்றிய மேலும் ஒரு செய்தியையும் அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வளர்க கவிஞர் புகழ்!
Sir, thanks for all your great stories with fantastic narration. I’m starting to feel like momentarily travel back in time and take a glimpse at your stories as they unfold. ❤️
நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் 20 நயாபைசா இருந்தது. It was in gold colour and மலர்ந்த தாமரை உருவம் பொறிக்கப்பட்டது. Most Hindus used to do archana to goddess laksmi with this coin. Of course still I am having 110 coins. 108 for namavali+ 2 extra . V gopalan
மருந்து என்று நினைத்தாலே மயக்கம் வரும் போலிருக்கிறது! ஆம்! அந்தக்கால நண்பர்கள், அதாவது சற்று முதிர்ந்தவர்கள் கூட, ஈகோ/களங்கம் ஆகியவை ஏதுமின்றி உறவாடி, மகிழ்ச்சியுடன் உரையாடுவதைப் பார்த்து நானும் மகிழ்ந்துள்ளேன். தற்போது காலம் மாறிவிட்டது!... நித்தம்.. நித்தம் மாறிக் கொண்டேயிருக்கின்றன! எப்போதும் ஒரு கவலை, ஒரு அழுத்தம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கிறது! அந்த கள்ளங்கபடமற்ற உலக வாழ்க்கை இனிவருமா? நல்வாழ்த்துக்களுடன்!!
ஐயா, மாப்ள சிங்கம் என்ற திரைப்படத்தில் "எதுக்கு மச்சான்" என்ற பாடலில் " பெண்ணை நீங்காதே பின்பு ஏங்காதே கண்ணதாசன் சொன்னாரே " இது போன்ற வரிகள் வரும்.இதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் எந்த திரைப்பாடலில் அல்லது எந்த புத்தகத்தில் சொல்லியுள்ளார்.
முதல் பகுதியை கேட்டவுடன் தோன்றிய கவிஅரசரின் பாடல். கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம். கவிஅரசரின் மனதில் கவிதை தோன்றி விட்டால் இடம் பொருள் பற்றிய கவலை இல்லாமல் கவிதை தானகவே வெளியே வந்துவிட்டது.
Now u have crossed 1 lakh subscribers. Do you have all subscribers details. From the subscribers list, did u come across any of your known people and memories through them
ஐயா தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .... ஆடிப்பெருக்கு படத்தில் வரும் "காவேரி ஓரம் கவி சொன்ன காதல் " என்ற பாடலை இயற்றியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தானே .... இந்த பாடல் ஒரு சில இடத்துல (Wiki) KD சந்தானம் என்று இருக்கிறது... இந்தப் பாடலில் உள்ள வரிகள் மற்றும் பாடலின் மூலம் படத்தின் கதையை சொல்லும் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்க்கும் போது இப் பாடல் கவிஞர் ஐயா பாடல் தான் என்று அனைவரது மனமும் சொல்லும்.... இப்பாடலை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் என் போன்ற கவிஞர் ஐயா அவர்களின் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கும் ..... நன்றி..
MR,ANNADURAI WENT MY AGE 15,I C UR FATHER IN S' PORE CEYLON SPORT CLUB THAT TIME I WORK AS BARBOY I DOT ' T KNOW WHO MR,KANNADASAN THAT DAY I MY WORKING FRIEND GOING 4 MIDNIGHT SHOW FILM SONG IS PARAMASIVAN,THAN I KNOW MR KANNADHASAN.
.......வேலா???? 🤣🤣🤣🤣🤣 ........ பெண்ணாய் பிற...............வேலை வணங்காமல் வேறென்ன வேலை......... கொஞ்சம் தூக்கலாக இருந்தால் இதைத் தூக்கி விடுங்கள் அண்ணா 🙏
கவிஞருடைய பாடல் களைந்தான் கேட்டு மகிழ்திருந்த கோடிகனக்கான ரசிகர்களுக்கு அவருடைய இயல்பானகுணத்தை நேரில் பார்பதுபோல்உள்ளதுமிக்க மகிழ்ச்சி ஏகம்பன்அருள்பூரணமாக வாழ்த்துக்கள்
கவிஞரின் வசந்த கால
நினைவுகளுடன் எங்கள்
இலங்கை வானொலியின்
பெருமையையும் ஞாபகப்படுத்தினீர்கள்
நன்றி துரை அண்ணா
அவர்களே
உங்களால் கவிஞரை பற்றி தெரியாதபல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது, நன்றி, வாழ்த்துக்கள்
MKV🐤🐤🐤🐤🐤🎧🎤.
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் சாகாவரம் பெற்ற பாடல்கள்!
உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும்
உட்கபடம் தெரியாது.
ஐய்யா திரு.கவிஞரை பற்றிய இனிய பதிவை அளித்த உங்களுக்கு பல கோடி நன்றிகள்.
கவிஞருக்கம், உங்களுக்கும் என்னுடைய பணிவான நமஸ்காரம்.
அண்ணாதுரை ஐயா அவர்களே உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் கண்ணதாசன் ஐயா பற்றி இது போன்ற சுவையான விஷயங்களையும் அனுபவங்களையும் நான் தெரிந்துகொண்டேன் என் வாழ்க்கையில் வரும் துன்பங்களை போக்கி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. மிக்க நன்றி ஐயா🙏💕
De
ஒரு கவிஞர் அதுவும் திரைப்பட பாடலாசிரியர் இறந்து 40 வருடங்கள் ஆகியும் அவரைப் பற்றி தெரிந்து காெள்ள லட்சகணக்கானவர்கள் பின் தாெடர்கிறார்கள் என்றால் இந்த தலைமுறை பிள்ளையாக எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. தமிழகம் கருணாநிதியைக் கூட மறக்கும் ஆனால் என்னை மறக்காது என்று கண்ணதாசன் கூறியிருக்கிறார் என்றால் அவர்க்கு எவ்வளவு தன்னம்பிக்கை.
மிகவும் அருமையான நினைவுகளை (ஒவ்வொரு முறையும் ) பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
You are great at narrating incidents without missing details.
கவிஞர் அய்யாவின் இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்தற்கு நன்றி அண்ணா.
மலரும் நினைவலைகள் என்றுமே அருமை. அதை நீங்கள் சொல்லும் விதமும் அருமை.
வணக்கம். ஐயா
கள்ளம் கபடமற்ற
உள்ளத்தோடு ஒரு
குழந்தையாக அனைவரையும் அரவணைத்து சென்றதாலே இன்றும் அவர் எல்லோர் உள்ளங்களிலும்
மறைந்தும் வாழ்ந்து
வருகின்றார்
இந்துமதம் என்கிற சொல்லை இந்த அளவுக்கு பெரிதும் பிரபலமாக்கியதும் கவிஞரே ...,
நல்ல பகிர்வு அண்ணாதுரை அவர்களே
கவிஞர் கண்ணதாசன் அவர்களது கடந்த கால வரலாற்றை நிகழ்வுகளை தாங்கள் எடுத்துச் சொல்ல சொல்ல மிகமிக இனிமையாக உள்ளது.
மேன்மக்கள் மேன்மக்களே. எவ்வளவு உயர்ந்த குணம் நம் கவியரசு அவர்களுக்கு. அவர் தம் பாதங்களை மானசீகமாக வணங்குகிறேன்.
வாழ்க கவிஞர் புகழ் நிகழ்வுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
செல்வராஜ் கொடுத்த ரூ. 5000/- நிகழ்வும், 20 பைசா அட்வான்ஸ் நிகழ்வும், அருமை. நன்றி, வணக்கம் .
உங்கள் குரல் கவிஞரை நினைவு படுத்துகிறது
20 பைசா அந்நாளில் ஹெக்ஸகன் வடிவில் அலுமினியக் கலவையில் வெண்மையாகவும் அதிக புழக்கத்திலும் , அதேநாள்களில் வட்டவடிவில் செம்பொன் நிறத்தில் டிசைனாகக் கண்ணைக் கவரும் வடிவில் அரிதான புழக்கத்திலும் இருக்கும். அநேகர் அதைப் பொற்கொல்லர் வசம் கொடுத்து மோதிரமாய் அணிவர்.சென்னையில் அந் நாணயம் புழக்கத்தில் சகஜமாய் இருக்கும்.
அந் நாணயம் கைவரப்பெற்றவர் அதைச் செலவு செய்யாது பத்திரப்படுத்துவர். அதில் நானும் ஒருவன்.
இங்கு அதைப் பாதுகாத்து சட்டைப்பையில் வைத்திருந்த படத் தயாரிப்பாளரின் கவனக்குறைவு ஒரு வியப்பான தங்கள் பதிவுக்கு வழிசெய்ததொடு கவிஞரைப்பற்றிய மேலும் ஒரு செய்தியையும் அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
வளர்க கவிஞர் புகழ்!
நேரில் பார்த்தது போலவே உள்ளது !
Sir, thanks for all your great stories with fantastic narration. I’m starting to feel like momentarily travel back in time and take a glimpse at your stories as they unfold. ❤️
Kavignar is an inspiration for how to be humble and gentle. Thanks 🙏. Wonderful narration.
Super sir
நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் 20 நயாபைசா இருந்தது. It was in gold colour and மலர்ந்த தாமரை உருவம் பொறிக்கப்பட்டது. Most Hindus used to do archana to goddess laksmi with this coin. Of course still I am having 110 coins. 108 for namavali+ 2 extra .
V gopalan
Andhra nanayam gold coioril irukkum, enave avasarithil avar matri koduthu iruppar !
Super sir
My icon kannadasan ayya
Chettinattu diamond
Daily kannadasan ayya song hearing
Arumai Nanri sir thank you
மகிழ்ச்சி,குழந்தை உள்ளம் கொண்டு வாழ்ந்த, வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.
கவிஞரின் அணைத்து பாடலுமே சாக வரம்பெற்றவை. காற்றுள்ளவரை கவிஞரின் பாடல் வரிகள் நிலைத்திருக்கும்.👍
What a humble soul he was..inspite of being a genius 🙏
அருமையான பதிவு
அருமை இன்றய பதிஉ!
வணக்கம் ஐயா, கவியரசரின் தமிழ்தேசிய பயணத்தை சற்று விரிவாக விளக்கினால் சிறப்பாக இ௫க்கும், தற்பொழுது உள்ள தமிழ்தேசியவாதிகளுக்கு பயனளிக்கும்.நன்றி.
காரித்துப்பவேண்டியிருக்கும் கண்ணதாசன் சம்பத்துடன் சேர்ந்து கெட்ட கதை
பணத்தின் அருமையை புறிதவர் மட்டும் கவிஞர் மாதிரி யோசிபார்கள்
Valgavalamudan kaviarrsar
அது போன்ற கூடை எங்கள் வீட்டிலும் இருந்தது
மாதாவும்,பிதாவும்,எம் குரு (கண்ணதாசனும்) என் தெய்வம்..
உங்கள் அப்பாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது ஒரு குழந்தையின் செயல்பாடுகள் போலிருக்கிறது. மேலும் கூறுங்கள்.
Super Sir .Nandri
20 paisa pullarikkudhu. Nermai manidhargalidam irundha kalam. Arumaiyana sambhavangal. Vazhthukkal. Kuladheivam Rajagopal magan my school mate. Thiru Subbhaiya mahanum my school mate.
வணக்கம் நண்பா. கவிஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை திராவிடத்தை தவிர்த்து விட்டு சற்று விரிவாக பதிவிட்டால் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...
மக்கள்திலம் வார்த்தையில் சொன்னால் கவிஞர் கவிதையாகவே வாழ்ந்திருக்கிரார்
நன்றி
20 paise story was fasinating
அப்பா speech videos இருந்தால் போடுங்கண்ணா
மருந்து என்று நினைத்தாலே மயக்கம் வரும் போலிருக்கிறது! ஆம்! அந்தக்கால நண்பர்கள், அதாவது சற்று முதிர்ந்தவர்கள் கூட, ஈகோ/களங்கம் ஆகியவை ஏதுமின்றி உறவாடி, மகிழ்ச்சியுடன் உரையாடுவதைப் பார்த்து நானும் மகிழ்ந்துள்ளேன். தற்போது காலம் மாறிவிட்டது!... நித்தம்.. நித்தம் மாறிக் கொண்டேயிருக்கின்றன! எப்போதும் ஒரு கவலை, ஒரு அழுத்தம் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கிறது! அந்த கள்ளங்கபடமற்ற உலக வாழ்க்கை இனிவருமா? நல்வாழ்த்துக்களுடன்!!
Cinema vai Karunanidhi family nanttrakka payan paduthikkondaar
.
வணக்கம். இந்த மாதிரி சுவையான சம்பவங்களை கேட்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறோம்.
நீங்க யதார்த்த மா உள்ளபடியாக அப்படியே சொல்வதும் பாட்டின் வரிகளை மனப்பாடமா சொல்வதும் அருமை.
Anna Ilayaraja kannathasan songs composed pathi sollunga anna
🙏🙏🙏🙏💯👌
How you are remembering so many people 's names.
🙏🙏🙏
ஐயா, மாப்ள சிங்கம் என்ற திரைப்படத்தில் "எதுக்கு மச்சான்"
என்ற பாடலில்
" பெண்ணை நீங்காதே
பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே "
இது போன்ற வரிகள் வரும்.இதை கவியரசு கண்ணதாசன் அவர்கள் எந்த திரைப்பாடலில் அல்லது எந்த
புத்தகத்தில் சொல்லியுள்ளார்.
You may have Poet's unseen photos, please upload them with your voice explaining them in the background
முதல் பகுதியை கேட்டவுடன் தோன்றிய
கவிஅரசரின் பாடல்.
கருணை பொங்கும் உள்ளம் அது
கடவுள் வாழும் இல்லம்.
கவிஅரசரின் மனதில் கவிதை தோன்றி
விட்டால் இடம் பொருள் பற்றிய கவலை
இல்லாமல் கவிதை தானகவே வெளியே
வந்துவிட்டது.
சொல்ல முடியாதை எல்லாம் பதிவு செய்து எதற்காக எங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
Now u have crossed 1 lakh subscribers. Do you have all subscribers details. From the subscribers list, did u come across any of your known people and memories through them
🤗
ஐயா தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் ....
ஆடிப்பெருக்கு படத்தில் வரும்
"காவேரி ஓரம் கவி சொன்ன காதல் " என்ற பாடலை இயற்றியது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தானே .... இந்த பாடல் ஒரு சில இடத்துல (Wiki)
KD சந்தானம் என்று இருக்கிறது... இந்தப் பாடலில் உள்ள வரிகள் மற்றும் பாடலின் மூலம் படத்தின் கதையை சொல்லும் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்க்கும் போது இப் பாடல் கவிஞர் ஐயா பாடல் தான் என்று அனைவரது மனமும் சொல்லும்.... இப்பாடலை பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்தால் என் போன்ற கவிஞர் ஐயா அவர்களின் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கும் ..... நன்றி..
அதை இயற்றியது கே.டி.சந்தானம் அய்யா அவர்கள்
@@kannadhasanproductionsbyan4271 நன்றி ஐயா..... தாங்களே பதிலளித்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா ...
So
New,Tamizhana,Thiravinata,Tamizhanaeruntha,presumably,neetamizha,Elaine,
MR,ANNADURAI WENT MY AGE 15,I C UR FATHER IN S' PORE CEYLON SPORT CLUB THAT TIME I WORK AS BARBOY I DOT ' T KNOW WHO MR,KANNADASAN THAT DAY I MY WORKING FRIEND GOING 4 MIDNIGHT SHOW FILM SONG IS PARAMASIVAN,THAN I KNOW MR KANNADHASAN.
திமுக வின் முரசொலி மாறனை விட்டுட்டீங்க !
மறக்க முடியுமா? 😃😃😃
ஐய்ய திராவிடம் என்றால் என்னவென்று கூற வேண்டுகிறேன்.
.......வேலா????
🤣🤣🤣🤣🤣
........ பெண்ணாய் பிற...............வேலை வணங்காமல் வேறென்ன வேலை.........
கொஞ்சம் தூக்கலாக இருந்தால் இதைத் தூக்கி விடுங்கள் அண்ணா 🙏
🤭🤭🤭🤭🤭
"பீப்" சாங்குகளின் முன்னோடி கவியரசர் வாழ்க!!!! 🤣🤣🤣
Super sir
வணக்கம் ஐயா, கவியரசரின் தமிழ்தேசிய பயணத்தை சற்று விரிவாக விளக்கினால் சிறப்பாக இ௫க்கும், தற்பொழுது உள்ள தமிழ்தேசியவாதிகளுக்கு பயனளிக்கும்.நன்