ரொம்ப தப்பா இருக்கு : ஆய்வறிக்கையை அலசிப் போட்ட ஜெயரஞ்சன் | Economist Jeyaranjan,Budget 2020-21

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • ரொம்ப தப்பா இருக்கு : ஆய்வறிக்கையை அலசிப் போட்ட ஜெயரஞ்சன் | Economist Jeyaranjan,Budget 2020-21
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Комментарии • 173

  • @barathkraja5681
    @barathkraja5681 4 года назад +78

    These men are true under-rated legends, the respect that we give to them is far less than what they deserve, they do not stick to any party, they are true elites, especially Jayarangan sir, hats off for all your contributions till date

  • @samyk9286
    @samyk9286 4 года назад +130

    Jayaranjan sir always great

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 4 года назад +2

      புதியதலைமுறை நேர்மையற்ற
      எதிர்மறையான ஊடகம்
      அப்பாவி நன்மக்கள் இதில் கலந்து
      கொள்வதைத்தவிற்க வேண்டும்

    • @babyk9458
      @babyk9458 4 года назад +1

      Loosu payale ivan solradhellam poi da.. economics therinjaaa kaari thupuva ivan solradha ketaaa.. Common man ku ivan solradhu nalla irukkum!

    • @balun872
      @balun872 4 года назад

      Yes.

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 года назад

      😅 😂'கேட்டீங்கன்னா ' அப்படீங்கிற வார்த்தையை பயன் படுத்தாம பேச சொல்லுங்க.

  • @shafiq1122
    @shafiq1122 4 года назад +175

    Jayaranjan sir பேசினால்தான் என்ன பொருளாதார சம்மந்தமாக விஷயம் என்னவென்று புரிந்து கொள்ள முடிகிறது....

    • @babyk9458
      @babyk9458 4 года назад +2

      Loosu payale ivan solradhellam poi da.. economics therinjaaa kaari thupuva ivan solradha ketaaa.. Common man ku ivan solradhu nalla irukkum!

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 года назад +17

      பேபி. கே.--நீங்கள் இங்கு என்ன பொய்யை ஜெயரஞ்சன் அவர்கள் சொல்கிறார்கள் என்பதை விவரித்து எழுதியிருக்கலாமே. மக்களுக்கும் தெரியட்டும். உபயோகமாக இருந்திருக்கும். தொடக்கம் உங்கள் இடமிருந்து இருக்கட்டுமே. எதை காரி துப்புவார்கள்? எதை மெச்சுவார்கள்.

    • @kiyas999
      @kiyas999 4 года назад +5

      @@aarudhraghaa2916
      மிகவும் அருமையான கேள்வி..

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 года назад

      @@aarudhraghaa2916 1. ஜெயரஞ்சன் மக்களுக்கு வரி விலக்கு கொடுப்பது தப்பு என்று சொல்கிறான். 11:55 .இது சரியா? 2. கிராமங்களுக்கு சென்று சேரவில்லை உதவித்திட்டங்கள் என்கிறான். ஆனால் ஐ நா சபையின் ஆண்டறிக்கையின் முதல் வரியே கிராமங்கள் உயரச்சி அடைந்திருக்கின்றன என்பது. 3. இவன் என்றுமே ஆதாரம் சரியாக தருவதில்லை.

    • @ramanichandranofficial
      @ramanichandranofficial 4 года назад +5

      @@ilovemyx1594 அவர் ‌income tax கட்டுகிற 5% மக்களுக்கு வரி குறைப்பதால் பொருளாதாரம் வளராது என்கிறார்.
      விவசாய பொருட்களின் MSP கூட்டிய விவரங்கள் சரியாக இல்லை என்று கூறி உள்ளார்
      ஆதாரத்தை economic survey படித்தால் போதுமே
      கிராம வளர்ச்சி பற்றிய ஐ நா ரிப்போர்ட் க்கு link தரலாமே

  • @moorthganga4635
    @moorthganga4635 4 года назад +52

    பொருளாதாரம் என்றால் என்ன என்பதை ஜெயரஞ்சன் அவர்கள் தான் எளிமையாக விளக்க முடியும்

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 4 года назад +59

    Jayaranjan sir is a gift of TN..

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 4 года назад +6

    ஜெயரஞ்சன் அவர்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

  • @SenthilSenthil-tz7rz
    @SenthilSenthil-tz7rz 4 года назад +3

    ஐயா உங்களின் கருத்து நம் நாட்டில் உள்ள உயிரியினகளுக்கும் சொந்தம்,ஐயா உங்கள்பேச்சை கேண்டுகொண்டே இருக்கனும் ...

  • @clementbritto3605
    @clementbritto3605 4 года назад +4

    மிக அருமையான தலைப்பு, மிகச் சரியான விவாதமாக இருந்தது. சிறப்பு Vazthukkal கார்த்திகை செல்வன் சரியான ஆட்களை வைத்து விவாதிதற்கு.

  • @KALAIMAANACADEMY
    @KALAIMAANACADEMY 4 года назад +44

    Yes he is Very sharp and clear about his points.interesting to listen to these kind of people's talk.. uncompromising critics.

    • @babyk9458
      @babyk9458 4 года назад +1

      Loosu payale ivan solradhellam poi da.. economics therinjaaa kaari thupuva ivan solradha ketaaa.. Common man ku ivan solradhu nalla irukkum!

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 года назад +9

      பேபி‌.கே-- ஒரே ஒரு கமென்ட் தான் எழுதி கொடுத்தார்களா? அதெப்படி எல்லாருக்கும் ஒரே பதிலை கொடுக்கிறீர்கள். ஈஅடிச்ச காபி மாதிரி. வேறு சிந்திக்க தெரியவில்லையா அல்லது சரக்கு அவ்வளவு தானா?

    • @KALAIMAANACADEMY
      @KALAIMAANACADEMY 4 года назад +2

      @@aarudhraghaa2916 thanks for your support

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 года назад +3

      @@KALAIMAANACADEMY நன்றி. ஒரு முட்டாளுக்கு கூட புரியும்படி கருத்து கூறுவதை கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அமைதியாக இருக்கணும். இல்லையா கேட்கணும் . இல்லையா இவருக்கு தெரிந்தால், ஜெயரஞ்சன் அவர்கள் எங்கு தவறு செய்கிறார் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். எதுவும் இல்லை. வாங்கின காசுக்கு கூவுகிற மாதிரி உள்ளது பேபி.கே அவர்களின் கருத்து. படித்தவர்கள் கண் மூடித்தனமாக தவறு செய்வது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

    • @KALAIMAANACADEMY
      @KALAIMAANACADEMY 4 года назад +4

      @@aarudhraghaa2916 you are right.

  • @Kkcheese_yo
    @Kkcheese_yo 4 года назад +5

    After 10 years of work experience and unrelated education experience now I realise I am not lucky enough to get a mentor like jayaranjan sir in career development. His extensive knowledge stuns me.

  • @remingtondevaram
    @remingtondevaram 4 года назад +22

    I am always curious to hear Jeyaranjan sir:)👍

  • @prakashraj7112
    @prakashraj7112 4 года назад +19

    Simple ah thellivaa solluvaaru.. சூப்பர் sir

  • @Dora-Makees
    @Dora-Makees 4 года назад +33

    ஜெயரஞ்சன் சார் உங்கள் விளக்கம் மட்டும் தன் இருமுறை பார்த்தேன்..

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 года назад +76

    ஜெயரஞ்சன் எளிமையான விளக்கம் ?

    • @babyk9458
      @babyk9458 4 года назад +2

      Loosu payale ivan solradhellam poi da.. economics therinjaaa kaari thupuva ivan solradha ketaaa.. Common man ku ivan solradhu nalla irukkum!

  • @raghupathy9377
    @raghupathy9377 4 года назад +3

    His understanding of Economy is brilliant and explaining them in simple words is outstanding!! It is unfortunate that people like him are not in the position to decide ! Finance minister should listen to this.

  • @raaj7346
    @raaj7346 4 года назад +3

    நெத்தியடி. Great Jayaranjan Ayya . We learn lot from U. Thanx.

  • @GOLDENJEBA
    @GOLDENJEBA 4 года назад +6

    17:4 நிமிடத்தில் இவளோ எளிமையாக சொல்ல முடியுமோ, அவளோ எளிமையாக சொல்லி இருக்காரு.
    நன்றி

  • @rajagopalravichandiran77
    @rajagopalravichandiran77 4 года назад +16

    Super sir,

  • @shajahan4506
    @shajahan4506 4 года назад +3

    ஜெயரஞ்சன் sir அருமையான விளக்கம்👍👍

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 4 года назад +13

    Jayaranjan sir super ah soninga Self employed means there is no employments from govt so for live they do some business even they educated...Sir please give idea for Next CM of TN in 2021 sir...whoever

  • @lovelybalu5428
    @lovelybalu5428 4 года назад +28

    அனைவரும் மக்களை ஏமாற்றும் நிலையில்,ஒரு தெளிவு நிலையை பொருளாதாரம் பற்றி கூறும் உண்மையான பொருளாதார வல்லுனர்...

  • @raaj7346
    @raaj7346 4 года назад +6

    We need Regular Program on Economy with Jayaranjan sir. I hope Puthiya thalaimurai will do it.

  • @senthilusi57
    @senthilusi57 4 года назад +2

    Jeyaranjan.. Clear brief on economy

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 года назад

    I fully endorse the views expressed by Mr. Bharat K. Raja. Thq. Mr. Bharat. 🙏🇮🇳

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 года назад +1

    Jeya , Jeya , Jeyaranjan . He was absolutely right choice of Mr . CM . MKS . Best of luck .

  • @VijayKumar-rg2ix
    @VijayKumar-rg2ix 4 года назад +25

    Government should include Jeyaranjan Sir in Finance Ministry for sure....pinni pedal edukkararu....

    • @babyk9458
      @babyk9458 4 года назад +1

      🤣🤣🤣 Loosu payale ivan solradhellam poi da.. economics therinjaaa kaari thupuva ivan solradha ketaaa.. Common man ku ivan solradhu nalla irukkum!

    • @dhivaharsingam5410
      @dhivaharsingam5410 4 года назад +1

      Same comment Ella edathulayum🤣🤣

    • @VijayKumar-rg2ix
      @VijayKumar-rg2ix 4 года назад

      @@dhivaharsingam5410 evlo comment pannalum entha maramanda government buthi vara mattuthae

  • @brindhaalance31
    @brindhaalance31 4 года назад +7

    The real legend economist

  • @aalimkadhir5012
    @aalimkadhir5012 4 года назад +21

    பக்கோடா பட்ஜெட்

  • @madhankumar4578
    @madhankumar4578 4 года назад +9

    Avar pesunaa avar matum dha pesuraru.. no counter arguments.. he is owning the moment.

    • @srsubin5654
      @srsubin5654 4 года назад

      Athu mattum edit panni poturuku pa ... Konjam video paathutu ethavathu solathinga

    • @madhankumar4578
      @madhankumar4578 4 года назад +1

      @@srsubin5654 yeppaa ehh.. cut pani dha potturukanga nu kudava theriyadhu. Adhuku nu 10mins avar matum dha pesuraru naa sonaanga. Nan avaroda shows regular ah watch panravan.. understand ?

    • @madhankumar4578
      @madhankumar4578 4 года назад

      @@srsubin5654 owning the moment na ena thryuma

    • @srsubin5654
      @srsubin5654 4 года назад +1

      @@madhankumar4578 enaku theriyala sir owning the moment ...padikala ungala level ku... But counter arguments neenge gavanikala pola full videos la ...athe vachi sonen..

    • @dazzlerkeeper
      @dazzlerkeeper 4 года назад

      R u from Velammal

  • @arulmaryarulraj9940
    @arulmaryarulraj9940 4 года назад +8

    Experience and expertise of personnel like jayaranjan should be utilized for welfare of the nation in general and particular in TN state.

  • @niyazrahumann
    @niyazrahumann 4 года назад +7

    நெத்தியடிக் கேள்விகள் ஆனால் முட்டால்களுக்குப் புரியாது.

  • @praveenkumarrangasamy4942
    @praveenkumarrangasamy4942 4 года назад +1

    Salute to Economist Dr.jayaranjan

  • @kiruthika5947
    @kiruthika5947 4 года назад

    Whenever Mr.Jeyaranjan talks, everyone else goes silent ! That's the power of his knowledge.....

  • @firstcomment9223
    @firstcomment9223 4 года назад

    Jayaranjan great speech delivery

  • @sivaganeshnadarajah723
    @sivaganeshnadarajah723 4 года назад +6

    IT,S TRUE...

  • @antonybhaskar
    @antonybhaskar 4 года назад +2

    Jayaranjan sir speech always excellent... clear explanation....

  • @antxaveace
    @antxaveace 4 года назад

    Colloquial speech and marvellous by Prof.Jeyaranjan.

  • @prabhakaranp3277
    @prabhakaranp3277 4 года назад +3

    Wow..! Very well explained..! Empowering APJ sir's idea to strengthen rural PPP is the best way to enhance and drive the economy forward..

  • @maraiammal506
    @maraiammal506 4 года назад +1

    Great sir

  • @thirumavelavan
    @thirumavelavan 4 года назад +2

    Super sir I am hearing Ur speech nearly 4 years

  • @devis7877
    @devis7877 4 года назад +2

    Jeyaranjan sir can be made as economic advisor to tamilnadu governments. ...

  • @mohamedmukthar2961
    @mohamedmukthar2961 4 года назад

    First starting statement and line is ultimate

  • @kiyas999
    @kiyas999 4 года назад

    Mr.Jayaranjan sir,
    Thank you for all your valuble information...

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 4 года назад

    Prof. Jeyaranjan is just amazingly brilliant sir, pl call him for more debates.

  • @nambiraj7504
    @nambiraj7504 3 года назад

    தமிழக சட்டசபை எப்போது கூடி 2021-2022 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது என்பது குறித்த தகவல் தெரிந்தால் கூறவும். நன்றி

  • @rrelangovan
    @rrelangovan 4 года назад +1

    Clarity speech = Mr. Jayaranjan.

  • @ayyappanchandran1990
    @ayyappanchandran1990 4 года назад +1

    Awesome Sir

  • @vivekanandanramasamy1268
    @vivekanandanramasamy1268 4 года назад

    Healthy discussion and points are clear because no politicians in the discussion

  • @gk.gugan.tamil.6983
    @gk.gugan.tamil.6983 4 года назад +1

    இதுக்கு பேர்தான் பிருச்சு மேயிரது

  • @Totalywaste-365days
    @Totalywaste-365days 4 года назад +1

    Jayaranjan well talk

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram 4 года назад +2

    Wish be is made as financial advisor of our state

    • @achuthramr5767
      @achuthramr5767 3 года назад +1

      Done now by MKS..

    • @MadhevrajSriram
      @MadhevrajSriram 3 года назад

      @@achuthramr5767 Lets Hope state takes his advice seriously !

  • @jacruztalkies4778
    @jacruztalkies4778 4 года назад

    Good

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 4 года назад +3

    AS AN ECONOMIST I NOTE THE ECONOMIC SURVEY not ADDed MUCH VALUE. ITS THE OLD WINE IN NEW BOTTLE. MOST OF THE FACTS DISCUSSED IN THE ECONOMIC SURVEY ARE WELL KNOWN TO ALL. WHAT IS NEEDED IS A CLEAR STRATEGY AND DEVELOPMENT POLICY TO FOCUS ON THEPROMISES AND PROBLEMS..JOBLESS GROWTH, HISTORICALLY VERY HIGH UNEMPLOMENT, CLOSING DOWN OF MILLIONS OF SMALL AND MEDIUM ENTERPRISES, GDP BUDGING AND DECLINING GDP, BANK FAILURES ETC ETC. UNFORTUNATELY. THE GOVERNMENT SPENT MORE TIME ON HINDUTUA IDEALS THAN WORRIED ABOUT THE ECONOMIC DEVELOPMENT. THE GOI LOST DIRECTION AND THE HINDUTUA DIRECTOVES ONLY MAKING THE COUNTRY PEACELESS.

  • @socialviews5868
    @socialviews5868 4 года назад +1

    Super

  • @elavarasanb2533
    @elavarasanb2533 3 года назад

    Sivarajan super Man next tn mp

  • @minddivertvideos7105
    @minddivertvideos7105 4 года назад

    Pakoda vikurathu vera level

  • @balun872
    @balun872 4 года назад +1

    Karthikai....is became more matured ... please keep it up....periodically verify and check it....and orientation it.
    Retain it ... if you miss it some time ...don't regret ...come back... your service is required for the society.

  • @saas-os5ov
    @saas-os5ov 4 года назад +2

    Jayaranjan like no one ministers in bjp & admk

  • @andrewdoss5746
    @andrewdoss5746 3 года назад

    Just wait let him talk

  • @shankarkannappan6517
    @shankarkannappan6517 4 года назад

    ஜெயரஞ்சன் சார்.. 🔥🔥🔥

  • @whatsppstatus5486
    @whatsppstatus5486 4 года назад

    Jayaranjan sir!! nxt lvl

  • @krgdeepa2575
    @krgdeepa2575 4 года назад +1

    Put him as a finance minister.

  • @parassaran4275
    @parassaran4275 4 года назад +2

    Bolt nut super

  • @cheranm4724
    @cheranm4724 4 года назад +1

    jayaranchan speech sema

  • @NarayanamoorthyG
    @NarayanamoorthyG 9 месяцев назад

    இவரை பிரதமர் ஆக்கிடலாம்

  • @vishnu36s81
    @vishnu36s81 4 года назад

    Jayaranjan sir.... vera level 🔥

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 года назад +2

    அந்த விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குற அறிவிப்பு அனைத்து நிதி நிலை அறிக்கையிலும் வரும், ஆனா ஒன்னும் நடக்காது

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 года назад +5

    த பே பல வருடம் செல்லா காசு, GST. பற்றி ஆதரவாக பல விவாத்தில் பேசியவர்?

  • @sharavv676
    @sharavv676 4 года назад +1

    He is best at critizise and we will believe him whatever he says... It's not his mistake but it's our ignorance.

  • @kabilan
    @kabilan 4 года назад

    Jays Ranjan for finance minister 👍🏼

  • @daiphillips75
    @daiphillips75 4 года назад +3

    Privatation panna tha paakuranga that's not correct for india. That's only correct for us, Canada, uk

  • @dhanashekar1801
    @dhanashekar1801 3 года назад

    அவரோட அறிக்கையவும் ஆயி செய்ங்க

  • @Jiya_darwin
    @Jiya_darwin 4 года назад +17

    Sangi mangis dislike for this video

    • @babyk9458
      @babyk9458 4 года назад +1

      Loosu payale na sanghi ila.. aana economics padichavan.. ivan solradhellam poi da.. economics therinjaaa kaari thupuva ivan solradha ketaaa.. Common man ku ivan solradhu nalla irukkum!

  • @tamilparambarai6619
    @tamilparambarai6619 4 года назад +3

    Modi coat is not make in India

  • @rsssv9
    @rsssv9 4 года назад

    Walden. Jayaranjan

  • @Sathishvids
    @Sathishvids 4 года назад +3

    சும்மா கிழி கிழி.

  • @Guru-z5f
    @Guru-z5f 4 года назад +1

    யாரு சாமி இவரு

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 4 года назад +6

    All lies of BJP and RSS , good people oppose their heinous crimes against humanity all over Indian

  • @bhushanabk3973
    @bhushanabk3973 4 года назад

    20lakh crores rupees spent for kashmir after abolition of article 370! until now!

    • @kuthub1989
      @kuthub1989 4 года назад +1

      i think it's 20k crore.

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 года назад

      For what? Is it usedl for the locals for development or .for..?

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад

    Jayaranjan sir urban kailaiyum onnum illa enga Kaila mattum money floating aagita iruku apdilam onnum illaiye rural pavam verum kanavu mattum than kaana mudiyum Kaila money floating aagara mathiri yes pakoda vikarthuthan self employment

  • @arima_gokkul
    @arima_gokkul 4 года назад

    Total negative person , he is not right person and etc

  • @prnathan633
    @prnathan633 4 года назад +1

    Jayaranjan can be given IMF chief post. He is the best person to lead world economy. Ivan podra scene thanga mudiyala. Ivana Japan kupdrango Jackie chan kupitango😀😀😀

    • @rahulr9772
      @rahulr9772 4 года назад

      Pr Nathan unga amma kuda dhan daily night kupidurango,

    • @prnathan633
      @prnathan633 4 года назад

      @@rahulr9772 unga amma ennai kupittuthan neeya vandai😀😀😀

    • @prnathan633
      @prnathan633 4 года назад

      @@rahulr9772 Annalum unga amma enna rusi enna rusi

    • @srsubin5654
      @srsubin5654 4 года назад +2

      IMF post nirmala sitharaman or modi ku kudukalam ... IMF nu onnu illamavathu aagum..

  • @teknicramesh
    @teknicramesh 4 года назад +1

    Neenga enna appaa takkarra.
    Ofcourse the situation is worst and no govt in world can do wonders for their respective nation Immediately. It will take time. If this gentleman takes charge of finance ministry , can he bring a change. Criticism is very easy. Getting the job done is herculean task.

    • @Rubi12342
      @Rubi12342 4 года назад

      Navuruda lodukku parpaan

  • @karthikarvindcs
    @karthikarvindcs 4 года назад +1

    Communist economist lam ennum India la pesitu thirirunga

  • @oceanistoosmall
    @oceanistoosmall 3 года назад

    Jeyaranjan is a fraud

  • @KAASUVENUM
    @KAASUVENUM 3 года назад

    Deii Jeyanranjan Sex and caste aaa pathi research content eluthunaa naai thana daa nii 😂😂😂 Ni ella budget aaa pathi pesura pathiyaa moodu naaiyaa 😀😀😀 Rahul Gandhi TamilNadu vantha apoo translation panna nii epidi daa BJP kondu vantha budget pathi nallatha pesuvaa 😂😂😂 Funny Guy 🔥🔥