சிக்கன் தண்ணி குழம்பு |கப்பக்கிழங்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Chicken Tanni Gravy Cassava Recipe
    சிக்கன் தண்ணி குழம்புக்கு தேவையான பொருள்
    சிக்கன் ஒரு கிலோ
    சிக்கன் மசாலா ரெண்டு பாக்கெட்
    மஞ்சள்தூள் ஒரு ஸ்பூன்
    குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் 50 கிராம்
    மிளகாய் தூள் தேவையான அளவு
    வெங்காயம் அரை கிலோ
    தக்காளி காய் கிலோ
    பச்சை மிளகாய் ஆர்பீஸ்
    கருவேப்பிலை கொத்தமல்லி
    நாங்க செஞ்ச மாதிரியே செஞ்சு பாருங்க ரொம்ப டேஸ்டா இருக்கும் இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணி விடுங்க ரொம்ப புடிச்சா சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம ஷேர் பண்ணுங்க நன்றி வணக்கம்
    #சிக்கன்தண்ணிகுழம்பு #ரெசிபி #கப்பக்கிழங்கு
    #MallikaTv1685
    Please continue to watch and support. Thank you. Hello

Комментарии •