ஸ்டாலின் ப்ளஸ் என்ன?மைனஸ் என்ன?- ரவீந்திரன் துரைசாமி அலசல் | Raveendran Duraisamy | Episode - 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 379

  • @AadhanTamil
    @AadhanTamil  6 лет назад +5

    For more such videos subscribe to the link ruclips.net/channel/UCwgqmM4JWKAhKzuhGbFIMTg.
    Thank you for your support.

  • @ramkumarthevar3924
    @ramkumarthevar3924 6 лет назад +3

    எல்லாம் சரியே உங்கள் கணிப்பு வெற்றி வெற்றி

  • @sreekumarb3967
    @sreekumarb3967 5 лет назад +8

    இந்துக்களை எதிர்க்கும் சுடலை கூட்டணி நிறைய தொகுதிகளில் டெப்பாசிட் இழப்பது உறுதி.

  • @sannasisivaji4928
    @sannasisivaji4928 6 лет назад +31

    சரியாகச் சொன்னீர்கள் ரவீந்திரன். உங்கள் ஆய்வு மிகச் சரியான கணிப்பு.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 6 лет назад +15

    I am a fan of Ravindran Duraisamy.

  • @amalraj7685
    @amalraj7685 6 лет назад +9

    Mr.Stalin is s dammy bice

  • @spkculturalfestivals2974
    @spkculturalfestivals2974 6 лет назад +1

    உண்மை...

  • @advocateprasath
    @advocateprasath 6 лет назад +3

    Sir நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @captancaptan5611
    @captancaptan5611 6 лет назад +40

    திறமைஇல்லாதவர்ஸ்டாலின்

    • @apjbuilders2002
      @apjbuilders2002 6 лет назад

      Duraisamy....ivan bjp sombu thana ivan eppadi nadunilaiya pesuvan

    • @channel12381
      @channel12381 4 года назад

      Thaththi

  • @thangavelchinnasamy770
    @thangavelchinnasamy770 6 лет назад +2

    சரியான கணிப்பு!!
    ஆழமான அரசியல் பார்வையும்,நடப்பு அரசியலில் சரியான புரிதலும் உள்ளவர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள்!!
    தொடர்க நின் பணி!!

  • @kousigangautam3252
    @kousigangautam3252 6 лет назад

    He is very honest in his review. I like his reviews. Very decent and unbiased. Hopefully you guys keep uploading his views in tamilnadu politics

  • @jayavelrudrapathypillai7564
    @jayavelrudrapathypillai7564 6 лет назад +36

    நடுநிலையான
    அருமையான
    விமர்சனம்.

    • @a.k.nadararunachalam466
      @a.k.nadararunachalam466 6 лет назад +1

      இவனுக்கு மட்டுமே அரசியல் அறிவு இருப்பது போலவே பேசுவான்..
      லூசுக்கூதி..

  • @sankarsankarg7363
    @sankarsankarg7363 6 лет назад +4

    Dr krishnasamy 💪💪💪💪💪

  • @kumarsenthil2638
    @kumarsenthil2638 6 лет назад +1

    good documentary

  • @elumalais6517
    @elumalais6517 6 лет назад +9

    One of the good political reviewer.....

  • @rajagopallakshmanan54
    @rajagopallakshmanan54 6 лет назад +54

    ரவீந்திரன் துரைசாமி ஒரு நேர்மையான அரசியல் விமர்சகர்.உண்மை சொன்னால் பலருக்கு கசக்கத்தான் செய்யும். சாதி அரசியல் ஒழிந்தால்தான் தமிழ் நாடு உருப்படும்.

    • @vamsichandrancr9659
      @vamsichandrancr9659 6 лет назад +3

      Rajagopal Lakshmanan no he is biased the same Raveenthran ll not criticise
      EPS he ll say he is doing a
      Good job

    • @palayamkaruppannan1525
      @palayamkaruppannan1525 6 лет назад +1

      Unmai friend

    • @confusingmaverick892
      @confusingmaverick892 6 лет назад +2

      Without abolishing CASTE, how can we abolish CASTE POLITICS?

    • @kak8329
      @kak8329 6 лет назад +1

      100% correct bro..What ravindran said 100% correct...👏👏👏

    • @nishathik2467
      @nishathik2467 6 лет назад

      Rajagopal Lakshmanan

  • @vignesharchives2129
    @vignesharchives2129 6 лет назад +20

    ஸ்டாலின் தவறான யூகத்தை அமைக்கிறாரா அல்லது கல நிலவரம் தெரியவில்லையா என்பது மிக பெரிய கேள்வி குறி என்பது உங்கள் பேட்டியில் இருந்து தெளிவாக காட்டுகிறது. Good review sir...

    • @rameshbabu2656
      @rameshbabu2656 6 лет назад +1

      ஸ்டாலின் வியூகம் மற்றவர்கள் புரியாமல் இருக்கலாம் ஆனால் கள நிலவம் அறியாதவர் அல்லர்

  • @rajagrb5562
    @rajagrb5562 6 лет назад +31

    திமுக 0/20 மட்டுமே பெறும்.

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 6 лет назад +2

    The Tamilnadu elections are determined by oonly two things: Caste and Money. I agree with analysis of Ravindaran.

  • @maryisaac817
    @maryisaac817 6 лет назад

    Very good political analysis. Mr Stalin has huge responsibility for the achievement of the party cridiblity and the future success with wisely and hardship.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 6 лет назад +1

    ரவீந்திரன் துரைசாமி நல்ல நெறியாளர் அவரின் கூற்று சரியே இதை திமுக தலைவர் எப்படி கையாளப்போகிரார்

  • @drarunheart
    @drarunheart 6 лет назад +2

    First like... First comment ...superb

    • @AadhanTamil
      @AadhanTamil  6 лет назад

      For more such videos subscribe to the link ruclips.net/channel/UCwgqmM4JWKAhKzuhGbFIMTg.
      Thank you for your support.

    • @karmegamm2901
      @karmegamm2901 6 лет назад

      TT v.win.15.seat.Dmk.win.5.seat

  • @manikandangopinath1921
    @manikandangopinath1921 6 лет назад

    Excellent Ravindran Sir !

  • @rajendras5500
    @rajendras5500 5 лет назад +1

    திமுக வெற்றி பெரும்

  • @akilan734
    @akilan734 6 лет назад

    Super sir

  • @akilansellamuthu6436
    @akilansellamuthu6436 6 лет назад +8

    super sir

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 лет назад +12

    துண்டுசீட்டை பார்த்து கூட ஒழுங்காக படிக்க முடியாத நிலையில் உள்ளார் ஸ்டாலின்
    ஒரு தலைவருக்கு பேச்சு திறமை முக முக்கியம்

  • @amrudeenajeez2225
    @amrudeenajeez2225 6 лет назад +1

    Real TTV now leader ship in tamilnadu people liked leader face boldness laughing press meet clearcspeach no tenson front on media & reporters good habit all doing watch people

  • @nixonvaij
    @nixonvaij 6 лет назад

    Sir, if you submit a thesis on by elections in Tamil Nadu with reference to the political climate. You will get a PhD. Very deep insight and statistical explanations. Super sir. Please give this kind of truth to us continuously. Thank you.

  • @thesammuthusamy
    @thesammuthusamy 6 лет назад +16

    Best political reviewer

  • @athistanayagamathistanayag5784
    @athistanayagamathistanayag5784 5 лет назад +1

    TTV WIN 💐

  • @arimaabinesh7656
    @arimaabinesh7656 6 лет назад +15

    நான் உங்கள் அணைத்து பேட்டியையும் தவறாமல் பார்க்கிறேன்

  • @KJAAICH2
    @KJAAICH2 6 лет назад +10

    This By-election is a real 20-20 for DMK ( nothing to worry when vaiko working for DMK's victory !!! )

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 лет назад +26

    ஸ்டாலின்படித்த சமூக நீதி பள்ளியில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் . தலைமை ஆசிரியர்.

    • @rameshbabu2656
      @rameshbabu2656 6 лет назад +1

      ஆனால் அவர் சாதிக்கட்சியில் அல்லவா இருக்கிரார்

  • @arunsridhar7012
    @arunsridhar7012 6 лет назад +2

    Really ravindranan is a good political dictionary...

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 6 лет назад +1

    U said vaiko as brother...I like it...😀

  • @globalpackaging4883
    @globalpackaging4883 6 лет назад

    ✌🏾️👏

  • @KJAAICH2
    @KJAAICH2 6 лет назад +2

    Maths teacher formula sollurae maatheeree , speed da solluringa sir , super all facts without any second thought !!!

  • @gkvishjaihind5942
    @gkvishjaihind5942 6 лет назад +15

    திருமாவளவன் னும், வைகோவும் இருக்கிற இடம் விளங்காது, இவர்கள் இருக்கிற வரை ஸ்டாலின் கனவு பலிக்காது

  • @tamilvellum2067
    @tamilvellum2067 6 лет назад +3

    I support NTK and Seeman....

  • @ravirajkulandha6328
    @ravirajkulandha6328 6 лет назад +1

    next cm Stalin 20/20

  • @KJAAICH2
    @KJAAICH2 6 лет назад +2

    Even in Thiruvaarur DMK's victory is in hands of alagiri's decision !!! Then no need to comment on remaining 19 seats !!!

  • @vikrambalaji7102
    @vikrambalaji7102 6 лет назад +2

    excellent ravindran sir. aana neenga camera va romba focus pnreenga

  • @Robert20279
    @Robert20279 6 лет назад +2

    வாழ்க கழக அரசு

  • @VNMRGSN
    @VNMRGSN 5 лет назад +1

    vote against tamil genoicide supporting parties

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 года назад

    சாதி மதம் கடந்த தமிழர் என்னும் பேரினம்.

  • @kamraj2417
    @kamraj2417 6 лет назад +8

    Unmaikalai solgirar

  • @duraikesavan4408
    @duraikesavan4408 5 лет назад +1

    ஆதவன் டிவி ரவீந்திரன் டிவியா எப்ப பார்த்தாலும் இந்த ஆள் பேட்டி வருகிறது

  • @gkprasath89
    @gkprasath89 6 лет назад

    கிழிக்கும்

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 лет назад +55

    சானக்கியன் கலைஞருக்கு பிறந்த ஒரு புள்ள பூச்சி ஸ்டாலின்.

  • @veeranmani703
    @veeranmani703 6 лет назад +1

    Captain varuvar da

  • @savarimuthumudiappan3849
    @savarimuthumudiappan3849 6 лет назад +1

    When and where the left parties go with DMK.

  • @Mylearner2010
    @Mylearner2010 6 лет назад +16

    இன்று ஸ்டாலினை எதிர்த்து ஸ்டாலினை சுற்றித்தான் தமிழக அரசியல் களம் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஸ்டாலினுக்கு கலைஞரைப்போல் பேச்சு திறமை கிடையாது. அரசியல் சாணக்கியம் இல்லாமல் இருக்கலாம். அவருடைய இயல்பில் அவருடைய பாணியில் அரசியல் பண்ணுகிறார். கலைஞரின் சாயலை எதிர்பார்க்க கூடாது. எதிர்க்கட்சி தலைவரின் கடமைகளை சிறப்பாக சிறப்பாக செய்கிறார். கடுமையாக உழைக்கிறார். யார் என்ன குறை சொன்னாலும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு கடமைகளை செய்கிறார். மற்ற கட்சிக்காரர்கள் அவர்களின் கட்சி விசுவாசத்தால் ஸ்டாலின் மீது குறை சொல்லத்தான் செய்வார்கள். ஆனால் எந்தக்கட்சியும் சாராத பொதுமக்கள் ஸ்டாலின் அவர்களின பொறுமையையும் உற்சாகத்தையும் உழைப்பையும் நிதானத்தையும் அவரின் விடாமுயற்சியையும் இயல்பான தன்மையையும் வெகுவாக பாராட்டுகிறார்கள். முரட்டு திமுக காரர்களை லாவகமாக நேர்மையான மக்கள் சேவை பாதையில் வழிநடத்துவதையும் மக்கள் புரிந்து கொண்டிதானிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஸ்டாலின் வித்தியாசமான ஆளுமை மிக்க தலைவர்.

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 лет назад +1

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கு சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @smvijayapandismvijayapandi1318
    @smvijayapandismvijayapandi1318 6 лет назад +3

    Dr.Krishna Samy king maker.

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 лет назад +1

    SIEMAN NA 😂😂 in Rajini issue CG Seemana Vechu senjudhu...

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 6 лет назад

    மக்கள். செல்வரின். மதிநுட்பதிற்கு. முன்னால். யாரும் இல்லை.

  • @sreenitheboss
    @sreenitheboss 6 лет назад +3

    1977 Not DMK, AIADMK Don't lie, Please correct......

  • @ArunKumar-mn6hb
    @ArunKumar-mn6hb 6 лет назад +2

    நாம் தமிழர்

  • @ranganathanranganathan9594
    @ranganathanranganathan9594 6 лет назад +1

    Stalin nxt cm

  • @sundarpandi3549
    @sundarpandi3549 6 лет назад +4

    Kandippa theventhirar vakkukali ini varum kalangalil elakkum

  • @kadersultan4471
    @kadersultan4471 6 лет назад +2

    இந்த துரை சாமி திமுக எதிர்ப்பாளர்

  • @m.sakthivel595
    @m.sakthivel595 6 лет назад +1

    Stalin thalamus vessht

  • @devilstamildon7271
    @devilstamildon7271 5 лет назад

    கண்ணப்பன் உருவிய சிதம்பரம் வேஷ்டி இன்னும் கண்ணப்பன் வீட்டில் தான் இருக்கு தீர்ப்பு வந்த பிறகு திரும்பவும் தருவதாக உறுதி

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 6 лет назад

    The shocking election results for DMK were:1)1980 M.L.A election:2)1998 M.P election.In both the elections, Kalainger got unexpected results.Only 1996&2006 M.L.A elections were favourable & reasons for their present survival.Vaiko only lost his strength.

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 лет назад +1

    உறுதியாக தமிழ்த்தேசியம் வெல்லும்

  • @thenalithenali8878
    @thenalithenali8878 6 лет назад

    Is this 1975 applicable in 1989 four corner contest

  • @alghaddrphone1331
    @alghaddrphone1331 6 лет назад +1

    next cm mr mk stalin

  • @vishaltry
    @vishaltry 6 лет назад

    Unmaiyai pesuvar duraisaamy

  • @elanchezhiyanahilanathan2684
    @elanchezhiyanahilanathan2684 6 лет назад +1

    Stalin wil win lets See

  • @sesudhanchelladurai5501
    @sesudhanchelladurai5501 6 лет назад +3

    TTV will win silently

  • @rmlingamlingam1051
    @rmlingamlingam1051 6 лет назад

    இவருடைய இந்த கணி

  • @arunnehru2977
    @arunnehru2977 6 лет назад +1

    TTV CM

  • @tamilanadhisivan2156
    @tamilanadhisivan2156 6 лет назад +2

    Vaiko with stalin don't worry😂😂😂

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 6 лет назад +1

    ithu ipothu Ulla aracieal kanaku ap

  • @jamesmallar911
    @jamesmallar911 6 лет назад

    Dr கிருஷ்ணசாமி ஆதரவு வேட்பாளர் தான் தென்தமிழகத்தில் வெற்றிபெறும்

  • @shekmohamadhu1791
    @shekmohamadhu1791 6 лет назад +5

    Ttv vin

  • @kitchen6651
    @kitchen6651 6 лет назад +2

    NTK

  • @VNMRGSN
    @VNMRGSN 5 лет назад

    rk nagar srtegy is to let dinakaran win so that he will fight ops eps in assembly.

  • @misterbean5308
    @misterbean5308 6 лет назад +1

    Thirutu munetra kalagam jeikumaa?

  • @sugankumar3275
    @sugankumar3275 6 лет назад

    ஆதாரம் என்றால் சொல்லுங்கள்

  • @raggggu
    @raggggu 6 лет назад +2

    AIADMK is a ship without captain now. Duraisamy deliberately did not mention it. Among the factions TTV will perform well and may secure votes next to DMK.

  • @jainsha8173
    @jainsha8173 6 лет назад +1

    Script speech, anchor asked tamil thasiayam, talisam,hinduthu role in election, but his ans not related this question 😁😁😁

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 6 лет назад +8

    Don't make False propaganda!! RK Nagar and Mylapore is different than other constituencies in chennai.Comparing to TTV,ADMK but DMK did nt circulate money !! that is the sole and whole reason. You wait & see General elections !! Even we cant decide based on 20 constituencies!!

  • @wakeuptamizha4503
    @wakeuptamizha4503 6 лет назад +1

    உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 5 лет назад

    CASTE POLITICIAN IS RAVINDRAN

  • @krishnamoorthykrishnamoort7522
    @krishnamoorthykrishnamoort7522 6 лет назад

    FUCTURE PARTY DMDK WAIT AND SEE

  • @sugankumar3275
    @sugankumar3275 6 лет назад

    இருந்தால் ஆதாரத்தை கமெண்ட் செய்யுங்கள்

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 6 лет назад +3

    No DMK is difficult he is right

  • @thamizhk6145
    @thamizhk6145 6 лет назад +2

    Dubakur

  • @manisuppu8402
    @manisuppu8402 6 лет назад +1

    Pmk saathi katchi

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 6 лет назад +1

    mk alaghirhi llhatathu dmk khu migha periya minus poinhu.dmk cant win with out mk alhaghirhi. for sure. confirmed.

  • @Polkuarae
    @Polkuarae 6 лет назад

    20.தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெறுவார் 🇧🇪🇧🇪🇧🇪

  • @alghaddrphone1331
    @alghaddrphone1331 6 лет назад

    tamil nattil ore oru Thalaivar
    THALAPATHIYAR THAN

  • @jeraldbesi1besi91
    @jeraldbesi1besi91 6 лет назад +1

    He's the only guy give hero status for edapadi

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 6 лет назад +2

    He is totally obsessed with DMK. His views will be washed away.

  • @sankarg8773
    @sankarg8773 5 лет назад

    Dr ayya is great 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫💪💪💪

  • @dvananizekdvanan9225
    @dvananizekdvanan9225 6 лет назад +19

    Tiger on the way.. SEEMAN NTK

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 лет назад +1

    Why is he shouting?

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 6 лет назад

    you are goooooooooooooooooooooooooooooooooooooooooose