(Part-3)வள்ளலார் வரலாற்றில் தவமும் தியானமும் By Dayavu.Thiru.Selam Kuppu Sami Ayya

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2019
  • நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust.com/AnnadanamD...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust.com/GurukulamD...
    3) Aruljothi RUclips (now 83.k subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year of 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set top box) 5 lakh lines throughout Tamilnadu
    You can Donate Online :
    aruljothitrust.com/
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust.com/
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi Tv
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Location Map : www.google.com/maps/place/Aru...
    #vallalar #Aruljothi

Комментарии • 106

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +8

    தவத்தில் அகவொளி பார்த்து தொடர் தியானத்தி்ல் வள்ளலார் எனக்கு தீட்சையருளியுள்ளார் அய்யா. தினமும் குண்டலினி ஏற்றத்தீன் அற்புதத்தை அனுபவித்து வருகிறேன்... வாழ்வின் இரகசியம்... வள்ளாய் பற்றிய தங்களது சொற்பொழிவு கேட்குந்தோறும் கேட்குந்தோறும் கேட்குந்தோறும் உச்சி ஏறுகிறது அய்யா..ஶ

    • @maranvm7500
      @maranvm7500 4 года назад

      கொஞ்சம் விரித்து கூற முடியுமா?

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +11

    எந்த வேலை செய்தாலும் நெற்றிப்பொட்டீல் கவனம் வைத்துக்கொண்டே யிருக்கிறேன் அய்யா..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +1

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும்ஜோதி

    • @muniyappankandhan5765
      @muniyappankandhan5765 3 года назад

      @@ArulJothiTv

      .
      .
      ஃ. ஃ
      .

      ,, என்ன ஃ..
      ஃ ஹஜ்

  • @bakiyaseenu1792
    @bakiyaseenu1792 5 лет назад +5

    ஐயா உங்களின் சத்சங்கம் மட்டுமே எனக்கு இன்பத்தை கொடுக்கிறது

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +1

      நன்றி
      வாழ்க வளமுடன்

  • @saravanansachidhanantham2840
    @saravanansachidhanantham2840 3 года назад +4

    வள்ளல் பெருமான் மலரடி வாழ்க வாழ்க

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      arut perum jothi arut perum jothi thani perum karuni arut perum jothi

  • @marimuthu.kmarimuthu.k9517
    @marimuthu.kmarimuthu.k9517 3 года назад +4

    நீங்கள் வள்ளலார் மூலம் சொன்னது முழுவதும்.... சத்தியம் சிவமே.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      arut perum jothi arut perum jothi

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 года назад +4

    சிவா.ஜோதி. ஜோதி.ஜோதி

  • @dearkrish1
    @dearkrish1 5 лет назад +6

    Very nice! Vallal Peruman is the greatest spiritual scientist! Thanks for the meditation tips at the end of the discourse! 7.18.19.
    2 days ago

  • @muthu028
    @muthu028 4 года назад +6

    நன்றி அய்யா!... உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @akshayk2970
    @akshayk2970 5 лет назад +7

    வள்ளலார் அவர்கள் மீண்டும் கடையை திரப்பார்,..., உங்களை போல் ஞானம் ஊருபவர்கள் இப்பாரிலே அசைவதனால். நன்றிக்கு மேல், உம்முடைய பெரும் சொத்து எனும் ஞானத்துல் ஞானத்தை உணர்த்தியமைக்கு

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 лет назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @sanadhanadharma9889
    @sanadhanadharma9889 4 года назад +3

    Thanks a lots .....sir

  • @thebetterhome
    @thebetterhome 4 года назад +3

    வாழ்க வளமுடன் அய்யா

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 4 года назад +2

    அருமையான விளக்கங்கள் ஐயா நன்றிகள் கோடி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 года назад +2

    நன்றி ஐயா

  • @satheshkumar6157
    @satheshkumar6157 3 года назад +1

    Nandri ayya 🙏

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +2

    டயர்டே இல்லை..அய்யா உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு வெந்நீரே போதும்.. என்பதை இப்போது அனுபவப்பூர்வமாக அனுபவிக்கிறேன்.. முன்னிலும் இப்பொழுது உடம்பு அற்புதமாக இருக்குங்குய்யா..

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 года назад +1

    Arumai arumai
    Solla varthagal illai
    Arutperum jothi
    Thaniperum karunai arutperum jothi
    Nanri iya

  • @TheKratoskratos
    @TheKratoskratos 5 лет назад +4

    மிக்க நன்றி ஐயா. 🙏 🔥

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +1

      வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saijai578
    @saijai578 4 года назад +2

    🙏🙏🙏. MIKKA MIKKA NANDRI AYYA, EN AANMA PASIKI NALLA THEENI AYYA 🙏🙏🙏

  • @nandukutty6149
    @nandukutty6149 5 лет назад +2

    நன்றி... கோடி கோடி 🙏🙏🙏 குருவே சரணம்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும்ஜோதி

  • @balachandrant5859
    @balachandrant5859 Год назад

    Nice 👍

  • @7startailorstar723
    @7startailorstar723 Год назад +1

    அக்கயோக பயிற்சி வீட்டிலே தனியாக செய்யலாமா எந்த ஒரு இடையூறும் வராதா இல்லை குருவிடம் தான் கற்றுத் தெரிய வேண்டுமா திருச்சிற்றம்பலம்

  • @mkprakash7901
    @mkprakash7901 4 года назад +4

    👁️🔥👁️ திருவடி சரணம்

  • @renuka.limbennadevarmath9519
    @renuka.limbennadevarmath9519 2 дня назад

    Pranam

  • @rameshdevi6251
    @rameshdevi6251 5 лет назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா வந்தனம் 👌 அருமைனாய விளக்கம் தயவான நன்றிகள் வாழ்த்துக்கள் ஐயா

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @winstailors2165
    @winstailors2165 7 месяцев назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
    ஆழமான சொற்பொழிவு இதைகேட்க அவனருள் வேண்டும்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +1

    ஓவாதுண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைப்பேசி உடம்பு நோவாது உளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும்...."(ஆறாம் திருமுறை ...இறை இன்பக் குழைவு 199 வது பாடலில் உண்மையையும் சூட்சுமத்தையும் புரிந்துகொண்டேன் அய்யா.. அப்போதுதான் புரிந்தது..பசித்திரு..விழித்திரு..தனித்திரு.. அதன் சூட்சுமத்தைவள்ளலார் அத்துனை அழகாகப் போட்டுடைக்கிறார்..

  • @venkateshayyamperumal2
    @venkateshayyamperumal2 3 года назад +1

    Thank you

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 4 года назад +2

    Thiruchitrambalam🙏

  • @raja761987
    @raja761987 4 года назад +3

    485 molikaikal patri entha puthakathil soli irukirar thavukoornthu solungal

  • @terrormapu
    @terrormapu 5 лет назад +5

    The techniques he gave are the best..especially ayutha ezhuthu secret.. blessed are those who see this video..have spent lot of effort in finding this..he has told openly..just that physical body will die..there is no way to stop that..u can may be get immortal subtle body only..that is not clearly told or understood..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க

    • @shanmuganathanu4037
      @shanmuganathanu4037 5 лет назад +1

      No thus body also not die that's what vallalar came and thought to us such a shanmarkam

    • @terrormapu
      @terrormapu 5 лет назад

      @@shanmuganathanu4037 ok all the best..u don't die

    • @shanmuganathanu4037
      @shanmuganathanu4037 5 лет назад +1

      @@terrormapu wish u the same please read all 6 thiumurai
      please don't get me wrong I hope if read you won't say body will die and it is not only my wish not to die and further 4 bodies it is indeed Peruman and apj andavar wish too

    • @terrormapu
      @terrormapu 5 лет назад

      @@shanmuganathanu4037 wake up hi..how many have achieved so.. How many you saw with your eyes.. Anyone can write I am immortal.. If you still don't get it.. Best of luck..

  • @terrormapu
    @terrormapu 5 лет назад +6

    Our graceful ancestors have kept the ultimate knowledge in one letter of our language..think about our Tamil language's graetness.. blessed people we arr

  • @vijayalakshmirajaram746
    @vijayalakshmirajaram746 4 года назад +1

    ஆஹா ஆஹா

  • @maghi7033
    @maghi7033 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subabadhura978
    @subabadhura978 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @7thsensebharathi68
    @7thsensebharathi68 4 года назад +1

    அருட்பெருஞ்சோதி..!! அருட்பெருஞ்சோதி....!

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும்ஜோதி

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 4 года назад +2

    ஐயா மந்திரத்தால் ஒரு மனிதன் வேறு
    மனிதனின் உடல்
    மனம் செயலிவற்றில்
    பாதிப்புகளை ஏற்ப்படுத்த முடியுமா?
    எம்பெருமான் இதைப்
    பற்றி என்ன அறிவுரை வழங்கி
    உள்ளாா்.

  • @ggandhi7560
    @ggandhi7560 5 лет назад +3

    அய்யா வணக்கம் தங்கள் பதிவுகள் எல்லாமே மிக மிக மிக சிறப்பு அய்யா எழுதிய புத்தகம் உண்டா அதண் பெயர் எண்ண எங்கு வாங்குவது அருள் சோதி க்கும் நண்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      sent you number we sent

    • @srinivasanl.n.loganthan9129
      @srinivasanl.n.loganthan9129 4 года назад

      @@ArulJothiTv 7904311817 அருள் ஜோதி ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад

      @@srinivasanl.n.loganthan9129 you want book go vadaloor you get or 9440873960 contact this number

  • @maghi7033
    @maghi7033 Год назад

    🙏🙏🙏🙏

  • @loganayakia8823
    @loganayakia8823 4 года назад +1

    🌿🌺🙏🌺🌿

  • @user-ml3lm3pw1z
    @user-ml3lm3pw1z 5 лет назад +2

    ஓ.நமசிவாயம். ரகசியம். 28.12.2019ஏல்லாம்மா ,,,

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад

      அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @terrormapu
    @terrormapu 5 лет назад +3

    All siddhars have told third eye concentration..anbae sivam was told long back.. anyway body will not last..die or disappear..

  • @user-pj8bc8dy8f
    @user-pj8bc8dy8f 4 года назад +3

    அய்யா நா புதியது நான் எந்த புத்தகத்தை முதலில் படிக்க துவங்குவது

  • @sankarsastri1820
    @sankarsastri1820 4 года назад +3

    Also please tell me how to get a copy of agaval with meaning. Thanks

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад +1

      9940503056 call this number

  • @jaivelu26
    @jaivelu26 4 года назад +1

    Naan puruvamathiyil kavam vaithu thiyanam panum pothu thaneer spray panda mathiri feelings iruku iyya

  • @manuchirayil4396
    @manuchirayil4396 5 лет назад +1

    Arputham

  • @terrormapu
    @terrormapu 5 лет назад +1

    Sathiyam sonnal pothuma..seithu kaaata vendum..kaathiruppom

  • @VasanthKumar-bd1hb
    @VasanthKumar-bd1hb 5 лет назад +3

    Maraimalai Adigal Perumaanin dematerialization kurithu thavaraaga kooriathai vilakki 1 video upload seithaal nandraaga irukkum ... Perumaanai thavaraaga solbavargalukku nalla pathilaaga irukkum ... 🙏

  • @sankarsastri1820
    @sankarsastri1820 4 года назад +2

    Can you please tell me how I can get karisalan kanni keerai powder in usa. I will pay the cost please. Thank you. Arul perum jyothi thani perum karunai

    • @ArulJothiTv
      @ArulJothiTv  4 года назад

      We don't Export sorry
      Soon we find someone to export karisalai

    • @MyShiva99
      @MyShiva99 4 года назад

      It is available in Amazon USA
      www.amazon.com/Neotea-Prostrata-Karisalai-Karisalankanni-Bhringraj/dp/B07C9N2ZRB

  • @terrormapu
    @terrormapu 5 лет назад +1

    Udal aliyum..

  • @normaltamizhan8581
    @normaltamizhan8581 Год назад

    சன்மார்கி என்பதும் சிறைதான்😂 சிறைபடாதீர் சுதந்திரமாய் நல்வழியில் இருங்கள்

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 года назад +3

    வெண்ணீரே போதும். அய்யா நூறு சதம் உண்மை தாங்கள் கூறுவது.. நான்காவது நாளாக வெறும் வெந்நீர் குடித்துக்கொண்டு வருகிறேன்.. உடம்புஆரோக்கியமோக இருக்கு.. அனைத்து வேளைகளையும் செய்கிறேன்... தினமும் பணிக்கு எட்டு கிலோ மீட்டர் சைக்கிள் (போக−வர)ஓட்டுகிறேன்...

  • @chitrachidambaram446
    @chitrachidambaram446 4 года назад +1

    I am at Coimbatore how can I get books

    • @mogan2222
      @mogan2222 4 года назад

      Which book u want ma

  • @bethurajans5892
    @bethurajans5892 4 года назад +1

    ayya ..I need vallalar books...

  • @vethathiri7261
    @vethathiri7261 3 года назад

    ஐயா வணக்கம்🙏
    நான் துரியம் தவம் செய்கிறேன். தினமும் தியானம் எவ்வளவு நிமிடம் செய்தால் உத்தமம்? வாழ்க வளமுடன்🙌

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      please contact to salam kuppusami ayya from wats up numbur

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      9943045023

  • @Ravana48
    @Ravana48 5 лет назад +1

    உணவு முறை புத்தகம் வேண்டும் ஐயா ...எங்கே அனுகவும்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  5 лет назад +1

      9943045023 this is ayya number sent whatsup book name and your address ayya sent the book or give book sales address