மாஞ்சோலையே போய் வரவா..? பிரியாவிடை கொடுத்த தொழிலாளர்கள் மாஞ்சோலை தோட்டத்தின் பின்னணி | Manjolai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • மாஞ்சோலையே போய் வரவா..? பிரியாவிடை கொடுத்த தொழிலாளர்கள் மாஞ்சோலை தோட்டத்தின் பின்னணி | Manjolai Estate | Malai Murasu Seithigal
    #manjolai #estate #manjolaiestate #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 102

  • @vpag
    @vpag Месяц назад +41

    சொந்த மண்ணில நில உடமைசமூகமாக இருந்த இவர்கள் பண்னைஅடிமையாகி இப்போது சொந்த மண்ணிலே அகதிகளாக.வாழ்க தமிழர்கள்

  • @prabhudaniel4257
    @prabhudaniel4257 Месяц назад +25

    😢😢😢😢பார்க்கும்போது மனதில் ஒரு வலி ஏற்படுகிறது.எப்படியாவது மக்களை காப்பாற்றுங்கள்.❤

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 Месяц назад +51

    மனம் இருந்தால், goverment இவர்களை அங்கியே இருக்க சொல்லி வேலை கொடுக்கலாம்

  • @MaharajanV-te5mp
    @MaharajanV-te5mp Месяц назад +22

    மாஞ்சோலை காக்காச்சி நாலு முக்கு கோதையாறு ஊத்து குதிரைவெட்டி இந்த அனைத்து ஊரும் மக்களிடமும் நான் சிறுவயது முதல் அவர்கள் வசிக்கும் வீட்டில் தங்கி அவர்களிடம் உணவு சாப்பிட்ட எனக்கு அனுபவம் உள்ளது அவர்கள் நல்ல மனிதர்கள்😢😢

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz Месяц назад +17

    அரசியல் தெரியவில்லை என்றால் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் வரும் என்பதை அதிகமாக உணர்த்திய தருணம்.

  • @udhayakumar-dm2ot
    @udhayakumar-dm2ot Месяц назад +19

    மக்கள் நல்ல ஆட்சிக்கு ஒட்டு போடுங்கள்.

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru Месяц назад +26

    இப்பBPTC நிறுவனம் வெளியேறுகிறது----- ஆனால் குஜராத் மார்வாடி கூட்டம் உரிமை கொண்டாடும் காலம் வெகுதூரமில்லை

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 Месяц назад +41

    அரசே ஏற்று நடத்தினாலும் பணி செய்ய ஆட்கள் தேவைதானே? அப்போ அவர்களையே தேயிலை
    தொழில்செய்ய வைத்து கொள்ளலாமே.

    • @praveenpranush-176
      @praveenpranush-176 Месяц назад

      ❤❤❤

    • @jqqjqjqj
      @jqqjqjqj Месяц назад +1

      அரசியல்வாதிகள் ஆட்டையைப்போட முடியாதே

    • @varahiamma5129
      @varahiamma5129 Месяц назад

      ஏன் எதற்காக தேயிலை தோட்டம் அவைகளை வண்ணங்களாக மாற்றுவதற்கு இவர்களை வைத்து செய்யலாம்

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r Месяц назад +14

    எஸ்டேட்டுகளை உருவாக்கிய ஆங்கிலேயருக்கும் சேர்த்து நன்றி கூறி விடைபெறுங்கள்

  • @vinothmvke6095
    @vinothmvke6095 Месяц назад +35

    தமிழ் நாடு அரசுக்கு இறக்கம் இல்லையா
    வேஸ்ட் for தமிழ் நாடு அரசு

    • @gunaseeland4792
      @gunaseeland4792 Месяц назад

      அதிமுக ஆட்சியில் நடந்தது , கோர்ட் தீர்ப்பு

  • @karthikkeyan9322
    @karthikkeyan9322 Месяц назад +9

    அடுத்து தீபாவளி வருதா, பொங்கல் வருதா ,நியூ இயர் வருதா அப்ப எவ்வளவு டார்கெட் வைத்து சரக்கு விற்பனைக்கு ஆகனும்னு அரசு கணக்கு போடுது. இதுல எங்க வாழ்வாதாரம் இழந்த தொழிலாளியை பார்க்க நேரம்.

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +11

    மக்களுக்கு நன்மை செய்யவே சட்டம்.சட்டத்திற்காக மக்கள் இல்லை என்று அரசு புரிந்து கொண்டு செயல்பட‌ வேண்டும்

  • @ArulkumaranArulkumaran-ej3im
    @ArulkumaranArulkumaran-ej3im Месяц назад +4

    இது மனதை உலுக்கியது. இது தமிழ் நாடு அரசு ஏற்று நடத்தினால் மீண்டும் மக்கள் தமிழ் நாடு அரசு மீது அழிக்க முடியாத நம்பிக்கை வரும்

  • @Peaceman2860
    @Peaceman2860 Месяц назад +4

    மனிதர்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் உள்ள மதிப்பைவிட புலிகளின் உயிரும் வாழ்வும் அரசுகளுக்கும் நீதி பரிபாலன அமைப்புகளுக்கும் மேலானதாக போய் விட்டது. மனிதனை கொன்றால் தப்பித்து கொள்ளலாம். காட்டு விலங்குகளை கொன்றால் கண்டிப்பாக தண்டனை உண்டு...

  • @kathirvel4079
    @kathirvel4079 Месяц назад +1

    தமிழ்நாடு வனத்துறை க்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலைத்தோட்டக்கழகம் மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தை நிர்வகித்து தொழிலாளர் களின் வாழ்க்கைக்கு வழிவகை செய்யலாம்.

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Месяц назад +3

    இந்த மக்கள் எங்கே போவார்கள் அரசு நல்ல முடிவு எடுக்கலாமே

  • @Bose-on8gt
    @Bose-on8gt Месяц назад +5

    இந்த பகுதிய எவனாச்சும் கார்பரேட் காரன்கேட்டுருப்பான் இல்லன அரசுதுறைக்கு மட்டும் சுற்றுலதளமாகும்

    • @adhishankar1674
      @adhishankar1674 Месяц назад

      Yerkanave corporate ta than irukku... History ah nalla paarunga

  • @manogk9347
    @manogk9347 Месяц назад +7

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 450 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் அருமை

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Месяц назад +1

    ரெம்ப வேதனையாக இருக்கு வால்பாறை மூணார் கொடைக்கானல் அருமையான எஸ்டேட் வாழ்க்கை 🤎🤎🤎

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Месяц назад +1

    இவர்கள் சங்கம் என்று எதாவது வைத்திருந்தார்கள் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த பகுதியில் இருந்து விவசாயம் செய்ய அனுமதி பெற முடியும்

  • @cnsseenu1043
    @cnsseenu1043 Месяц назад +1

    நல்ல கவர்மென்ட்டாக இருந்தால் நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால் அந்த மாஞ்சோலை கிராமத்தை வெளியேற்றக் கூடாது

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i Месяц назад

    Evan aatchi panunalum ithan nelama...kadavulnu oruthan eruntha unka ellarukum kandipa nalla life kedaikum😢😢😢

  • @karuppasamys1667
    @karuppasamys1667 Месяц назад +2

    அரசுஎடுத்துநடத்தமுன்வரவேன்டும்

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 Месяц назад +3

    ஆட்டம் ஆடவே சரியா இருக்கு , இதை எப்படி கவனிப்பாங்க.

  • @arvinds8525
    @arvinds8525 Месяц назад +1

    Waste government. Please God save people.

  • @rajadurai8067
    @rajadurai8067 Месяц назад +8

    இந்த தேயிலை தோட்டம் அரசால் ஏற்று நடத்த பட வேண்டும்.

    • @Victor-xy7ru
      @Victor-xy7ru Месяц назад +1

      பிறகு மோடி, அமித் சா எங்க போவாங்க - --

    • @Kumaran847
      @Kumaran847 Месяц назад

      ​@@Victor-xy7ruayya 200 sathan pulla 40 vachu kittu Saraya kada nadathuvinga 😅

    • @invisibledon4060
      @invisibledon4060 Месяц назад +2

      Intha place semma place tourist place kuda mathalam

    • @A.sivanrajA.sivanraj
      @A.sivanrajA.sivanraj Месяц назад

      அரசுக்கு கொள்ளை அடிக்க ஒரு இடம் கிடைத்தது

  • @ramuramuramramu5595
    @ramuramuramramu5595 22 дня назад

    தமிழன் ஆளாகாத நாடில்லை ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை மனவேதனை அடைகிறது . மக்களை அந்தக் காடுகளில் வாழ்வதற்கு அனுமதி கொடுங்கள் ஐயா முதலமைச்சர் ஐயா 🙏🙏🙏🙏🙏👍

  • @aadhisekaraadhisekar4408
    @aadhisekaraadhisekar4408 Месяц назад +6

    போயா யோவ்
    அந்த தேயிலை தோட்டத்தை எப்படி கெஸ்ட் ஹவுஸ் யா மாத்தாலாம் என்று யோசிப்பானுங்க.

    • @bharathishanmugarajan-st7vy
      @bharathishanmugarajan-st7vy Месяц назад +1

      விரைவில் தனியாருக்கு விற்று விட்டு 😢😢

  • @Tamilchiristin
    @Tamilchiristin Месяц назад +1

    Vest of tamilnadu government plsss God ivangala kappathunga

  • @user-cv6ls2dr6d
    @user-cv6ls2dr6d Месяц назад +3

    வாழ்ந்த மக்களுக்கு அங்க இடம் இல்லை என்று சொல்லும் அரசு இனி எவனும் அங்கு செல்லக்கூடாது முக்கியமாக இந்த அரசியல்வாதிகள்
    பண்ணைவீடு எஸ்டேட் ஒன்னும் இருக்கக்கூடாது
    ரிஷர்வு பாரெஸ்ட் ஆக அறிவிக்க வேண்டும் விலங்குகள் மட்டுமாவாது நல்லா இருக்கட்டும்

  • @cnsseenu1043
    @cnsseenu1043 Месяц назад

    மீண்டும் இந்த கவர்மெண்டுக்கே ஓட்டு போடுங்க நம்மளையே இந்த மாநில விட்டு அனுப்பிடுவாங்கதொரத்திடுவாங்க

  • @PriyaDharshini-ux2gs
    @PriyaDharshini-ux2gs Месяц назад

    Ethu kandipa tourist place ah convert pana kudathu entha government athuku pesama entha makkale valunthitu pogatum sontha place ah vitu epdi poga sona avangalum manusanga thana pavam ilaya 😢

  • @SivaKumar-ts2rc
    @SivaKumar-ts2rc Месяц назад +2

    Waste government

  • @Invincible90876
    @Invincible90876 Месяц назад

    Innum knjm naal la oru sila private housing corporates ku poidum athuku than ithu ellam

  • @arumugam8911
    @arumugam8911 Месяц назад

    மீண்டும் இலங்கை தமிழ் அகதிகள் போல் பார்க்கிறேன் இந்த கொடிமை வேண்டாம் திராவிட மாடல் அட்சி வேண்டும்

  • @raviarjunan4856
    @raviarjunan4856 Месяц назад +1

    😢😢😢

  • @balajia2971
    @balajia2971 Месяц назад

    Ok, what is the nxt govt plan?

  • @user-um3md4wz1b
    @user-um3md4wz1b Месяц назад +2

    திருத்தம் 2028ஆம் ஆண்டு

  • @dhanushdhanush2414
    @dhanushdhanush2414 Месяц назад

    Government please help me

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Месяц назад

    Government can do something

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Месяц назад +1

    Mirugangal valalam manitharkall valakoodathu

  • @nellaianisharavind-es1up
    @nellaianisharavind-es1up Месяц назад

    😢

  • @sundarianand8321
    @sundarianand8321 Месяц назад

    Super government wasted

  • @rolands1375
    @rolands1375 Месяц назад

    Cha romba kastamaeruku

  • @VengadeshwaranVengadeshw-ck7to
    @VengadeshwaranVengadeshw-ck7to Месяц назад

    Forest abin, kanja ,sorit protact

  • @rameshrajas1705
    @rameshrajas1705 Месяц назад

    Pls do some thing and save the people pls

  • @yepura
    @yepura Месяц назад

    🥺🥺😭😭😭😭

  • @jaikarimmanuel6344
    @jaikarimmanuel6344 Месяц назад

    ஆளும் வர்க்கம் இதை கவனிக்க வேண்டும்......❤❤❤❤

  • @deepaks9635
    @deepaks9635 Месяц назад

    😢😢😢😢😢😢

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i Месяц назад

    விடுதலை

  • @anbupuvins
    @anbupuvins 22 дня назад

    Singampatti jameen Nadaththalaame?😢

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 Месяц назад

    GOD JESUS

  • @Tamilchiristin
    @Tamilchiristin Месяц назад

    Nellai collector sir

  • @rajeshyogeshraj5130
    @rajeshyogeshraj5130 Месяц назад

    Government west

  • @gms9131
    @gms9131 Месяц назад +1

    இநத BBTC வால்பாறையில் எஸ்டேட் வைத்துள்ளன இந்த தொழிலாளர் அங்கு பணியாற்ற வழி வகை செய்ய வேண்டும்

  • @VengadeshwaranVengadeshw-ck7to
    @VengadeshwaranVengadeshw-ck7to Месяц назад +1

    Singampatti xam n kitta kooduka vum

  • @user-cl7pm5wk9h
    @user-cl7pm5wk9h Месяц назад +1

    British Karan kallavan da , intha dravida katchi , paavam makkal vaithula adiji Avan mattum nalla irukan

  • @saleimministry7128
    @saleimministry7128 Месяц назад

    ஸ்ரீதர் வேம்புக்கு.... தெரியாதா இதெல்லாம்...

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад

    😊🎉😅

  • @stanlyinfineon
    @stanlyinfineon Месяц назад

    திமுக ஆட்சி சொந்த நாட்டில் தமிழன் அகதி . ஓட்டு போடுஙக நாளை உனக்கும் தான் இந்த நிலை

  • @KannansundarKannansundar
    @KannansundarKannansundar Месяц назад

    40,40 Stalin irukkaru 00mbunga

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Месяц назад

    Wasted DRAVIDIAN model pogehdah

  • @devakumarc53093
    @devakumarc53093 Месяц назад +3

    Adani. 😁 estate

  • @ManiThangavelu
    @ManiThangavelu Месяц назад +1

    Dravida model

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 Месяц назад

    2018 ஆ ? 2028 ங்க

  • @kandhakumark5084
    @kandhakumark5084 Месяц назад +1

    Avanga number kodunga jop tharom

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br Месяц назад

    ஜமீன்தாரி முறை ஒடிச்சிட்டு தேவிடியா முறை உருவாக்கி வச்சிருக்கீங்க அரச முறையில் தப்பு ஜமீன்தார் முறையும் தப்பு நாட்டாமை முறையும் தப்பு த****** தன சினிமா அரசியல்வாதி முறையும் தப்பு ஜாதி சங்கத்தை உருவாக்கி கிறிஸ்டின் கூட்டங்களை அழிச்சிட்டு ஒன்பது வகை நிலங்களை ஒன்பது வகை நில மனிதர்களை வச்சு சிவன் தாலி போட்டவங்க மட்டும் இந்த பூமியில் வாழ்ந்தால் போதும் சிவகார்த்திகேயன் மட்டும் அதுலயும் கலந்து வந்திருந்த அசுர கூட்டங்கள் அதையும் கண்டுபிடித்து கொன்று விடுவோம் உங்களால் லட்சத்து 9 படை வீரர்களுக்கு அரசியல் சினிமாக்கிட்டு எல்லாம் சினிமா அரசியல் இருக்கக் கூடாது கிறிஸ்டின் கூட்டங்கள் இருக்கக்கூடாது சிவகோத் அளவு மட்டும் ஒன்பது வகையான இலவசமாக கொடுத்து வாழ்ந்துகொள்வார்கள் சிவகோத்திர ஆளுக இருக்க கூடாது சைவ உணவகம் தான் இருக்கணும் ஒரு பசுமாட்டை தவிர எல்லா விலங்களையும் அழித்துவிடும்

  • @vijayanbalugurusamy4354
    @vijayanbalugurusamy4354 Месяц назад +3

    TANTEA oombukiratha?

    • @redrose5003
      @redrose5003 Месяц назад +1

      TAN TEA ஒரு அரசு தேயிலை நிறுவனம் இதை எடுத்து நடத்தலாம்

    • @vijayanbalugurusamy4354
      @vijayanbalugurusamy4354 Месяц назад +1

      @@redrose5003 Yes. Government ninaicha yethu vena seyyalam. Nallathu nadantha sari thana...

    • @redrose5003
      @redrose5003 Месяц назад

      @@vijayanbalugurusamy4354 yes sir

  • @ambigathevy950
    @ambigathevy950 Месяц назад

    Intha tottatai arasangame yetru nadatta vendum.

  • @kmk670
    @kmk670 Месяц назад

    intha makaluku uthava yarum illaya

  • @muthuthangaraj1103
    @muthuthangaraj1103 Месяц назад

    திமுக ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் மக்களுக்கு தெரியாதா மக்கள் அழிவே திமுக சாட்சி காவல்துறையை விட்டு சாவடிப்பதே இவர்கள் வேலை திமுக என்ற ஒரு கட்சி அறிந்தால்தான் நாடே நலம் பெறும்

  • @ManikandanManikandan-dq5fu
    @ManikandanManikandan-dq5fu Месяц назад

    😢😢😢

  • @manimaranperiyasamy5216
    @manimaranperiyasamy5216 Месяц назад

    😢

  • @cnsseenu1043
    @cnsseenu1043 Месяц назад

    😢😢😢

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m Месяц назад

    😢😢😢