டாடா குழுமத்தின் எதிர்கால தலைவர்கள் | Rathan tata | Tata group | Noel Tata | Maya Tata

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • ₹3800 கோடி டாடா சாம்ராஜ்யம்
    அடுத்து வழிநடத்த போவது யார்?
    டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். டாடா குழுமம் இந்திய மக்களின் கல்வி முதல் சுகாதாரம் வரையும், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு ஆற்றி வருவதால் இந்திய மக்களிடையே ரத்தனின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    டாடா சன்ஸ் நிர்வாகத்தின் தலைவராக என் சந்திரசேகரன் 2017 ல் இருந்து பணியாற்றி வருகிறார். டாடா குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் குழுமத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கின்றனர்.
    ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா சாம்ராஜ்யத்தை அவரது குடும்பத்தில் இருந்து யார் வழிநடத்த போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை மீது அனைவரின் கவனம் திரும்பி உள்ளது.
    ரத்தன் டாடாவின் சகோதாரர் நோயல் டாடாவின் குழந்தைகளான லியா, மாயா, நெவில் டாடா குழுமத்தின் அடுத்த வாரிசுகள் பார்க்கப்படுகின்றனர்.
    டாடா குழுமத்தில் பெரும் அதிகாரம் செலுத்தும் டாடா டிரஸ்ட்டின் நிர்வாகம் நோயல் டாடாவுக்கு வரும்.
    வாரிசுகளில் மூத்தவரான லியா டாடா, ஸ்பெயின் நாட்டில் மார்க்கெட்டிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். 2006ல் தாஜ் ஓட்டல் உதவி விற்பனை மேலாளராக நியமிக்கப்பட்டார்.
    இளைய மகள் மாயா, டாடா கேபிடலில் தமது தொழிலை தொடங்கினார். டாடா குழுமத்தின் முன்னணி நிதி சேவை நிறுவனத்தில் அனலிஸ்ட் ஆக உள்ளார். #Rathantata #Tatagroup #NoelTata #MayaTata #nevilletata #

Комментарии • 62

  • @sugumaran3737
    @sugumaran3737 2 часа назад +22

    டாடா அவர்களின்மறைவை கேடட்தும் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்

  • @davidcecil9536
    @davidcecil9536 Час назад +9

    I T நிறுவனங்களில் மிக சிறந்தது TATA வின் TCS

  • @sidinterior9661
    @sidinterior9661 3 часа назад +11

    இருக்கும் போது யாரும் வரமாட்டார்கள். இறந்த
    பின்சொந்தமூம்வரும்.

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 17 минут назад

    இந்தியாவின் தர்மகர்த்தா மறைவுக்கு வருத்தமாக இருக்கிறது

  • @Rana_2390
    @Rana_2390 5 часов назад +70

    பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு...3800 கோடி இல்லை

    • @Kalangi880
      @Kalangi880 4 часа назад +3

      Eror. May be corrected.

    • @marudhachalamvenkatasalam7281
      @marudhachalamvenkatasalam7281 4 часа назад +1

      Yes.

    • @aprakash6360
      @aprakash6360 4 часа назад +4

      சமூக பணிக்கு கொடுத்து விட்டார் எனவே இதுதான் சரி

    • @Vmammals
      @Vmammals 4 часа назад +3

      Revenue mattume 13 trillion rupee 3800 crores is just person al property value of tata . don't confuse

    • @senthilkumarchenniappan1692
      @senthilkumarchenniappan1692 2 часа назад

      Tata sons சொத்து வேறு. ரத்தன் டாடா சொத்து வேறு.

  • @josephandrews5467
    @josephandrews5467 5 минут назад +1

    இந்திய நண்கொடை யாளர்களில் ,
    ரட்டன் டாட்டா = 15 வது இடம் .
    கெளதம் அடானி = 5 வது இடம்
    முகேஷ் அம்பானி = 3 வது இடம் .
    ஷிவ் நாடார் = 1 வது இடம் .
    63000 கோடி கடனில் இருந்த Air India நிறுவனத்தை 18000 கோடி ரூபாய்க்கு வாங்கிய ரட்டன் டாடா, ( அதில் 2700 கோடி ரொக்கம் + 15230 கோடி கடன் பொறுப்பு ஏற்ப்பு ) அதை காண்பித்து , SBI & Bank of Baroda விடமிருந்து , 19000 கோடி கடன் பெற்றுள்ளார் .

  • @srirammanoharan3386
    @srirammanoharan3386 3 часа назад +15

    Actual value of tata group is $ 200 billion dollar that is ( Rupees 16.4 lakh crore ) 3800 crore is his personal wealth

    • @aru6646
      @aru6646 2 часа назад +2

      Athana paatha enna da ivlo kamiya soldranganu

    • @srirammanoharan3386
      @srirammanoharan3386 2 часа назад

      @@aru6646 yeah bro ☺️

  • @srajendran4102
    @srajendran4102 3 часа назад +4

    டாட்டா குடும்பத்தில் ஒரே ஒரு சிறிய தொழிற்சாலையை 3,800 கோடி பெறும். டாட்டாவின் அதனுடைய சொத்து மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய்

  • @nanthafamilyofficial9928
    @nanthafamilyofficial9928 4 часа назад +7

    It's true verify Google
    Ratan Tata was one of the most widely known industrialists in India and philanthropists. The net worth estimated of Ratan Tata, as of 2024, is ₹3,800 crores.

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 5 часов назад +14

    3800 crores tea cost for one year total Tata labour

  • @girisaravananthangavel3639
    @girisaravananthangavel3639 2 часа назад +1

    Bhaarat Ratna Sir. Ratan Tata

  • @RoopaMothilal
    @RoopaMothilal Час назад

    Very calm and too much of knowledge person missing Tata and another big companies anybody full this company god helping sure 🎉🎉

  • @kcvinoth864
    @kcvinoth864 4 часа назад +5

    salute

  • @chidambaramn7327
    @chidambaramn7327 4 часа назад +9

    தமிழ் நாட்டு அரசியலிலுக்கு வந்திருந்தால் லட்சக்கணக்கான கோடிகள் சம்பாதித்திருக்கலாம்.😅😅😅😅

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 5 часов назад +38

    , வெறும் 3,800 கோடியா தப்பா சொல்கிறாய் என்று நினைக்கிறேன் ஏனென்றால் திமுக அமைச்சராக இருக்கும் பல பேருக்கு குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ளது அதனால் உங்கள் செய்தி தப்பானது என்று நினைக்கிறேன்

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 5 часов назад +10

      சுடலை மணல்ல ஆட்டைய போட்டதே 65000 ₹ கோடி. அப்ப சுடலைதான் டாப்.

    • @Sathya66999
      @Sathya66999 4 часа назад +3

      😂 சென்னை மழைநீர் வடிகால் நிதி 4000 கோடி

    • @kalidosssreema1996
      @kalidosssreema1996 3 часа назад +1

      உண்மை உண்மை

    • @veerapandian2691
      @veerapandian2691 2 часа назад

      கறுணாநிதி திறுடனின் பேத்தி திறுடன் சபரீஸ் முப்பதாயிம் கோடி திறுடன்

    • @comedyclash5366
      @comedyclash5366 Час назад

      3800 crore tata voda personal ah irukum bro

  • @rrao7963
    @rrao7963 3 часа назад +3

    Let his soul rest in peace

  • @tootyfooty9497
    @tootyfooty9497 2 часа назад +2

    KD Brothers asked for huge bribes from TATA...at last TATA kicked on the Soothu of KD Brothers 😂

  • @jerlishj3984
    @jerlishj3984 2 часа назад +1

    Enaku oru 75 lacks kututhikana nalla irukum amma appa kadana adachitu peace full ah irupen

  • @balanagarajan7905
    @balanagarajan7905 5 часов назад +10

    Just 3800 kodiya? Adey🤣🤣🤣

    • @sivaganeshk123
      @sivaganeshk123 5 часов назад +1

      அவரின் சொத்து மதிப்பு 3800 கோடி தான்.. அவர் டாடா நிறுவனத்தின் உரிமையாளர் இல்லை

  • @siva_siva_siva
    @siva_siva_siva 3 часа назад

    It's $.403 billion us dollars about ₹ 33.7 trillion Rupees in Indian currency upto August 2024 Report.

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 2 часа назад +2

    ஒரு செய்தியும் உண்மையா போட மாட்டீங்களாடா? 3800 ஒன்லியா

  • @tootyfooty9497
    @tootyfooty9497 4 часа назад +3

    Kooru ketta Dinamalar Editor...beef biryani thinnu, brain development aagum 😂

  • @GTXFC
    @GTXFC 4 часа назад +3

    38 lakh crores not 3800 crores

  • @MuthusamyMuthu-c3p
    @MuthusamyMuthu-c3p 15 минут назад

    😭😭😭

  • @naturalenjoys
    @naturalenjoys 3 часа назад

    Enathan irunthalum avaru illa na konjam kelvi kurithan inimae tata govt company vida best option. All

  • @Tugyghiy
    @Tugyghiy 4 часа назад +2

    11:11

  • @rajeeshts985
    @rajeeshts985 3 часа назад +1

    Enna 3800 crore ...olarathe

  • @ganeshkumar2939
    @ganeshkumar2939 4 часа назад +1

    😭🌹😭😭🌹💐🙏🏻💚🌹😭💐🙏🏻

  • @iamDRMONK
    @iamDRMONK Час назад

    mark my words noel tata will destroy the competitors……as done in watch industries by owning titan,sonata ,fast track and in clothing like west side zudio and zara

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 3 часа назад

    This paid channel does not even know the tata wealth

  • @nageshnagjosh712
    @nageshnagjosh712 Час назад

    Will discuss Our TATA CEO will tell .....
    Don't make this bull shit News

  • @Tamu-n2y
    @Tamu-n2y 4 часа назад

    தளபதி விஜய்

    • @subramanianr3996
      @subramanianr3996 2 часа назад

      சிறுநரி பற்றி எதற்காக? லட்சக்கணக்கான தொழிலாளர்களை வாழவைத்து வரும் தொழில் சாம்ராஜ்யம் டாடா நிறுவனம். லட்சக்கணக்கான ரசிகர்களை முட்டாளாக்கி வரும் சிறுநரி போலி தளபதி.

  • @vickytm5820
    @vickytm5820 3 часа назад

    3800கோடியா தெரிச்சா செய்தி போடு இல்லை சும்மா இரு அவருக்கு பல லட்சம் கோடிக்கு மேல் இருக்கலாம்