வணக்கம் மா ஒருமுறை நீங்கள் உங்கள் வீடியோவில் மண்புழு உரம் வாங்குவதற்கு சிறந்த இடம் அப்படின்னு போட்டீங்க அதை பார்த்து நானும் அந்த கடையில ராசி ஆர்கானிக் பார்ம்ஸ் மண்புழு உரம் ஆட்டு உரம் தீபாமிர்தம் பஞ்சகாவியா இரண்டு கீரை விதை பாக்கெட் ஒரு செடி அவரை பாக்கெட் எல்லாம் வாங்கி இருந்தேன் ஒரு 25 நாட்களுக்கு முன்னால ரொம்ப ஆசை ஆசையா கீரை விதிகள் போட்டு விட்டேன் இன்னைக்கு 20 நாளைக்கு மேலாகி அந்த கீரை விதை முளைக்கவே இல்லம்மா இது உரத்தோட கோளாறா இல்ல விதையோட கோளாறா எனக்கு எதுவுமே தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது
உங்கள் பதிவுகள் எதிர் பார்த்து கொண்டே இருக்கிரேன்.
பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் யூஸ்புல் வீடியோ டேங்யூ சிஸ்டர் 👌👌👌👍🥰
பூக்கள் மிகவும் அழகாக இருக்குங்க மேம்
வணக்கம் சகோதரி சோற்றுக் கற்றாழை +நாட்டு சர்க்கரை சேர்த்து... தெளிப்பான் மூலம் செடிகளுக்கு கொடுக்கலாமா
Hai sister How are you. ரொம்ப நாள் ஆச்சு உங்கள் குரல் கேட்டு. உங்கள் தமிழ் உச்சரிப்புரொம்ப அழகாக கேட்க இனிமையாக இருக்கும்
Sis, will be waiting for more videos
Wow adenium flowers look's beautiful sister
After a very long break I heard ur voice today. Upload videos frequently mam
Hi akka, how are you.....😇😇✨️😊😊😇🥳🥳🥳.after long time iam hearing your voice ☺️☺️☺️
Thank you mam, Super mam adinium
அக்கா. 7டேஸ்ரோஸ்.தளிர்வந்திருக்கு.வேர்அழிகிஇருக்குஎன்னக்காசெய்றது
Sis, I will be waiting for your video, what happened? There is no videos
வணக்கம் மா ஒருமுறை நீங்கள் உங்கள் வீடியோவில் மண்புழு உரம் வாங்குவதற்கு சிறந்த இடம் அப்படின்னு போட்டீங்க அதை பார்த்து நானும் அந்த கடையில ராசி ஆர்கானிக் பார்ம்ஸ்
மண்புழு உரம் ஆட்டு உரம் தீபாமிர்தம் பஞ்சகாவியா இரண்டு கீரை விதை பாக்கெட் ஒரு செடி அவரை பாக்கெட் எல்லாம் வாங்கி இருந்தேன் ஒரு 25 நாட்களுக்கு முன்னால ரொம்ப ஆசை ஆசையா கீரை விதிகள் போட்டு விட்டேன் இன்னைக்கு 20 நாளைக்கு மேலாகி அந்த கீரை விதை முளைக்கவே இல்லம்மா இது உரத்தோட கோளாறா இல்ல விதையோட கோளாறா எனக்கு எதுவுமே தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது
Adenium flowers looks pretty.. But this is also called as desert rose know sis, what is the use of this plant other than pretty look ??
Sis mulberry plant unga video la pathan sis intha plant cutting kidaikuma i pay also please reply me
Preparation video potunga mam
Hai mam y no video from your side??? Expecting soon
Y no video from your side??? Expecting video mam
akka video podunga akka
Mam video poduinga mam
sis how r u
Sis, what happened?
Y madam, videos podrathilla, busyaa mam
Hello😤 two months aha video ve varala