ஒவ்வொரு சனிக்கிழமை இரவு நான் பார்க்கும் படம். ஏதோ ஒரு அமைதி,வெற்றி,ஆழம்,திருப்தி எனக்கு கிடைக்கிறது. MS பாஸ்கரின் குரல், இசை, கதை செல்லும் போக்கு அனைத்தும் அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை.
Shawshank redemption சிறந்த திரைப்படம் நான் இந்த படம் பார்த்து விட்டு இது மாதிரி கதையை ஏன் ? இந்திய சினிமாவில் யாரும் யோசிப்பதில்லை என்று சிந்தித்தேன். இந்திய சினிமா கலைஞர்கள் வியாபாரத்திற்கு துணை போவார்கள் என்று காலம் தாழ்ந்து தெரிந்து கொண்டேன்
@@melomaniac9137 Avare majority Hollywood padatha than inspire pannuvar. But Ivar kekkuradhu indha madhiri own story a yen nalla movie yedukkuradhu illanu.
Am 29 now ... 18 years before i saw Tamil version of this flim around 9pm-12pm in television.. When ever i down i see this movie especially the scene Red reading a letter from Andy in climax... One of the Classic movie i came across .. As of now i saw this movie more than 40 times ...
@@sekarm9744 எப்போதெல்லாம் வாழ்க்கையில ஏன் பொறந்தோம்ணு நினைக்கும்போது... இந்த படத்தோட நில காட்சிகள ...வசனங்கள நினைச்சிப்பேன் அப்போதெல்லாம் ஒரு நம்பிக்க கிடைக்கும் .. நல்ல படம் .. இந்தமாதிரி படங்கள் ...எடுத்தா இந்த உலகத்துல் பிரச்சனைகள் இருக்காது ...
@@johnlenon6664 கடவுள் வாழ்க்கையில நமக்கு ரெண்டே வழியத்தான் குடுத்திருக்கான் ஒன்னு எப்படி வாழனும்னு யோசிக்கிறது இன்னோன்னு எப்படி சாகனும்னு யோசிக்கிறது எத தேர்ந்தெடுக்குரோம்ன்றதுதா நம்ம விதி
One of best scene evermade in movie History.M.s. Bhaskar sir Great sir Neenga avar acting ku unga voice modulation SEMA Sir dolls varthai ye illa sir tears in my eyes sir ...
After watching this movie, U will start enjoying life more than before.. Real aim of life is to enjoy the life at the present. Life changing movie.. MUST SEE FOR ALL PEOPLE
3:10 Tamil la dialogues mathitanga audience ku puriyurah maari , original la avaru young age la senja thappa , Vera Allu maari soliruparu English la ; "40 varushathuku munadi senja thapa nenachi oru oru eravum varunthurein , naan appo oru thappu seinja Mottal podiyan." "Naan andha paiyan oda pessa neneichein , mathavangala oda eppudi palaganum , unmai ya eppudi dhan ulagam eyanguthu nu , solli puriyavaika neneikirein . Ana antha avan ketta Yennala atha sollamudiyathu .... yenna adha kollakara paiyan Yenna vittu yeppayo poitan , yeppa Inga nekkirathu intha 50 vayasu kilavan mattum dhan , nan Adhuoda dhan vazha palagitein". Rehabilitation "(thirunrathu /seithu thapa nenachi varunthathu) oru verum oruvakka patta varthai dhan , atha nerumika mudiyathu "... Don't waste my time. For telling the truth ,I don't give a shit . "Yen neratha vinadikathinga,Unmaiya solla nah yarukum , bayapuda matein ." Ithu dhan original dialogues tamil translation .
First three veliya poganunu a Aasa mattum than iruku varutham kammi but last time totally contrast bcoz thirunthuna ellarum manasu varunthuvanga that's painful one 😢 but in the end it's a redemption ❤
English dialogues kum tamil kum suthama sink aahala...I recommend to see this movie in English with subtitles...romba slow movie naala subtitles vaechu easy eh indha movie eh follow panna mudiyum...indha movie ivlo periya hit ku reason eh dialogues dha so adhu English la paathadha semaya irukum
எங்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சாரோட குரலே போதும்..... எங்களுக்கு புரியும் படி அழகான தமிழ் ல இருக்கு....இது போதும்.... இந்த அளவுக்கு காட்சியும் குரலும் பொருந்தி வருதலே போதும்.... ரொம்ப மோசம் இல்லையே...... பாஸ்கர் சார் உங்கள் குரலை அவ்ளோ ரசிக்கிறோம்
மனுசனா பிறந்தவன் எல்லாரும் பாக்க வேண்டிய படம்
Yes good movie
Movie name m bro
@@surenthirakumarece3414 shawshonk redemption
Tq bro
Nan ipa than pathen
ஒவ்வொரு சனிக்கிழமை இரவு நான் பார்க்கும் படம். ஏதோ ஒரு அமைதி,வெற்றி,ஆழம்,திருப்தி எனக்கு கிடைக்கிறது. MS பாஸ்கரின் குரல், இசை, கதை செல்லும் போக்கு அனைத்தும் அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை.
🙏
❤️
MS Bhaskar made this dubbed version epic..
Apdiya avaroda voice ah??? 🙄
But avar voice madhiri Therilaye
@@viveksimbu6915 it's him. He has dubbed for many English movies.
@@vinaycygnus Yeesss bro just nalla listen panna avaroda voice dha like Mozhi padathala kuda ipdi dialogue pesiruparu
@@vinaycygnus Bro The Shawshank redemption movie madhri Vera nalla movies name solluga bro tamil dub Kedaikura madhri
@@viveksimbu6915 the pursuit of Happyness
Forrest Gump
No one can dislike this scene 😍 best movie in the world
MS.பாஸ்கர் அவர்களின் அபரிமிதமான குரல் கோர்வை.
Shawshank redemption சிறந்த திரைப்படம் நான் இந்த படம் பார்த்து விட்டு இது மாதிரி கதையை ஏன் ? இந்திய சினிமாவில் யாரும் யோசிப்பதில்லை என்று சிந்தித்தேன். இந்திய சினிமா கலைஞர்கள் வியாபாரத்திற்கு துணை போவார்கள் என்று காலம் தாழ்ந்து தெரிந்து கொண்டேன்
கமல்ஹாசன் திரைப்படங்களை பாருங்கள்....🙏
@@melomaniac9137 enna padam
@@melomaniac9137 Avare majority Hollywood padatha than inspire pannuvar. But Ivar kekkuradhu indha madhiri own story a yen nalla movie yedukkuradhu illanu.
Indian audiences don't deserve these type of movies.. they like masala and commercial content
அன்பே சிவம் நான் இந்த படத்தை போல் ரசித்த படம்
இந்த திரைப்படம் என் வாழ்க்கை யில் மிக முக்கியமான ஒன்று...
இந்த படத்தை பார்க்காமல் இருப்பவர்கள் ரொம்ப இழப்பை சந்திப்பார்கள்..
நான் இத்திரைப்படத்தை வாரம் ஒரு முறை தவறாமல் பார்க்கிறேன்
௭ன் வாழ்நாளில் அதிகம் பார்த்து ரசித்த படம்
Link iruka bro?
Me too
Link bro
இந்த சின்ன வயசுலே அதிகாரியான உங்களை பார்க்க பெருமைபடுறேன்👏👏👏👏👏👏👏👏
20, 30,40, years different of voice wooow baskar sir are u great
This film must be translated to almost every language and must be telecasted in almost every schools around the world without censor.
Am 29 now ... 18 years before i saw Tamil version of this flim around 9pm-12pm in television.. When ever i down i see this movie especially the scene Red reading a letter from Andy in climax... One of the Classic movie i came across .. As of now i saw this movie more than 40 times ...
Entha tv la telecast pannanga bro
Kalaingar tv
3:24 Main thing in this movie is 'ANGER'
Anger cause anything in life
We should control our anger
இந்த உலகத்துல வாழுற வாழ்க்கையில் ஒரு வாட்டியாவது இந்த படத்த பாத்துட்டு ...
சாகணும்...
கண்டிப்பா இந்த படம் பார்த்துவிட்டு தான் சாகனும்
@@sekarm9744 எப்போதெல்லாம் வாழ்க்கையில ஏன் பொறந்தோம்ணு நினைக்கும்போது...
இந்த படத்தோட நில காட்சிகள ...வசனங்கள நினைச்சிப்பேன் அப்போதெல்லாம் ஒரு நம்பிக்க கிடைக்கும் ..
நல்ல படம் ..
இந்தமாதிரி படங்கள் ...எடுத்தா இந்த உலகத்துல் பிரச்சனைகள் இருக்காது ...
Yes
@@johnlenon6664 கடவுள் வாழ்க்கையில நமக்கு ரெண்டே வழியத்தான் குடுத்திருக்கான் ஒன்னு எப்படி வாழனும்னு யோசிக்கிறது இன்னோன்னு எப்படி சாகனும்னு யோசிக்கிறது எத தேர்ந்தெடுக்குரோம்ன்றதுதா நம்ம விதி
மனதை பாதித்த படம் 😢👌💐
பலமுறை பார்த்தும் சலிக்காத படம் மோர்கன் ப்ரீமேன் நேரேசன் படத்தோட பெரிய பிளஸ் பாய்ண்ட்
One of best scene evermade in movie History.M.s. Bhaskar sir Great sir Neenga avar acting ku unga voice modulation SEMA Sir dolls varthai ye illa sir tears in my eyes sir ...
MS Bhaskar sir voice 🤩❤️
அருமை யான படம் எல்லோரும் பாரக வேண்டும்
This is pure talent. Fantastic dubbing. Thanks Ananth
The dialogues were perfectly translated and that’s why it’s a masterpiece in Tamil too.
Tamil dubbing semaya connect agum namaku intha padathula. Dubbing supera irukum tamil translation dialogue super.
After watching this movie,
U will start enjoying life more than before..
Real aim of life is to enjoy the life at the present.
Life changing movie..
MUST SEE FOR ALL PEOPLE
Goosebumps comment..
This 5 minutes video itself is good as a short film.
My favourite movie. always this is my favourite movie.
Most underrated movie in box office
Failed in box office but won our hearts
Boss... It has won Oscar award & massive hit in Hollywood box office....
3:10
Tamil la dialogues mathitanga audience ku puriyurah maari , original la avaru young age la senja thappa , Vera Allu maari soliruparu English la ;
"40 varushathuku munadi senja thapa nenachi oru oru eravum varunthurein , naan appo oru thappu seinja Mottal podiyan."
"Naan andha paiyan oda pessa neneichein , mathavangala oda eppudi palaganum , unmai ya eppudi dhan ulagam eyanguthu nu , solli puriyavaika neneikirein . Ana antha avan ketta Yennala atha sollamudiyathu .... yenna adha kollakara paiyan Yenna vittu yeppayo poitan , yeppa Inga nekkirathu intha 50 vayasu kilavan mattum dhan , nan Adhuoda dhan vazha palagitein".
Rehabilitation "(thirunrathu /seithu thapa nenachi varunthathu) oru verum oruvakka patta varthai dhan , atha nerumika mudiyathu "...
Don't waste my time.
For telling the truth ,I don't give a shit .
"Yen neratha vinadikathinga,Unmaiya solla nah yarukum , bayapuda matein ."
Ithu dhan original dialogues tamil translation .
perfectly translated 💟
Excellent bro. Thanks
என்னா நடிப்பு செம்ம👌👌
ending is emotional. Freedom that matter
First time I saw a video with zero dislikes😍🔥🔥🔥
Amazing dialogues. Dubbing super. Master piece.
Very very nice movie 👌 ms.baskar voice suits well to Morgan Freeman both are versatile&matured actors
best dubbing....looks like watching a local movie
Put a like those who smiles at 4:25
50 times watched this movie all time favourite
It reminds பேரறிவாளன் Case 😊
ஆறு முறை பார்த்து விட்டேன் டெலிட் செய்ய மனமே வரவில்லை
It is very nice to watch such great movies in native languages but the dubbing quality must be good
best movie in the world 🥺💯
The best movie and particularly the best scene i have watched in my whole lifeeeee
3:00 ... அனைவரும் யோசித்து கொண்டே இருக்கிறோம்
wow. young m s bhaskar voice...
One of the best movie in my life time ever 😢😢😢😢😢
One of the best scene in cinema history
Ms baskar nailed it♥️
நான் பார்த்த படங்களில் சிறந்த படம் ...
Really wonderful movie ever ☺️
Ms bhaskar sir voice perfectly suited him
Best ever film ❤️
Wht a epic scene 🙏
நம்பிக்கை அதான எல்லாம் 🔥🔥👍
World level top imdp-9.3/10✌️✌️✌️
இந்த வீடியோ க்கும் டிஸ்லைக் போட்டானுங்க பாரு மனுசனுங்களே இல்லடா
Morgan Freeman vera level ya
Good movie to watch
My all time favourite movie 💗
Great dialogue i have ever heard...!
Valkaiyin valigal vethanaigalai arinthavan kandipa Intha padathai parka vendum.
Ms Bhaskar voice semma
When I feel tired, I watch this movie...
Masterpiece❤❤❤🎉
First three veliya poganunu a
Aasa mattum than iruku varutham kammi but last time totally contrast bcoz thirunthuna ellarum manasu varunthuvanga that's painful one 😢 but in the end it's a redemption ❤
English dialogues kum tamil kum suthama sink aahala...I recommend to see this movie in English with subtitles...romba slow movie naala subtitles vaechu easy eh indha movie eh follow panna mudiyum...indha movie ivlo periya hit ku reason eh dialogues dha so adhu English la paathadha semaya irukum
But also tamil layum super dubbing than bro aana english dialogues ah minja mudiyala 🔥🔥🔥👍
எங்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் சாரோட குரலே போதும்..... எங்களுக்கு புரியும் படி அழகான தமிழ் ல இருக்கு....இது போதும்.... இந்த அளவுக்கு காட்சியும் குரலும் பொருந்தி வருதலே போதும்.... ரொம்ப மோசம் இல்லையே...... பாஸ்கர் சார் உங்கள் குரலை அவ்ளோ ரசிக்கிறோம்
03:07 வருந்துறதுக்கு ஒரு மாசமோ மாசமோ இல்ல ரெண்டு மாசமோ "போறாது"?
11 idiots have disliked this scene... Please don't be one of them.
Heart touching moment of red
பாஸ்கர் சார் face தான் ஞாபகம் வருது
Wonderful words.
imdb highest Scored movie . Masterpiece & late Recognition Movie, which poorly failed in Box Office during release
This move change tha life of every one every one see tha move once in life time
Excellent dubbing
One of my favorite movie
Movie name.....?
@@sureshk9160 the Shawshank redemption movie
Naa intha scene paakumbothu aluthutten..
ms basker and Morgan freeman best voice person's for world
Ms baskar is legend
arumaiyan padam
அற்புதமான படைப்பு இந்த படம்.
Super movie red character mass
Best movies
One of the best movie on earth!
"Freeman" now
தரமான படம்
உலகின் மிக சிறந்த திரைப்படம்
wow super movei
Morgan freeman nailed it
Super
Bro indha movie ah unga channel la upload pannuga bro
Unfortunately we are told to learn from movies.. human beings can learn from himself..
செரியான படம். 5 முறை பார்த்தேன்
Really great move
Intha padatha normal padam mathiri paka kudathu. Ela velaiya mudichutu saptutu night la rombo porumaiya paka vendiya padam sila vasanangal la avlo uyiroda artham ulatha irukum. Morgan nadipula kalakirukaruna voice la avlo uyirotatha ms basker koduthuruparu. Niraya visayangala intha padathula irunthu kathukalam. Valkaina enanu theriyama padichom vela pathom sambathichomnu machine life valravanga kandipa intha padam pakanum. Vivegam, porumai, nithanam, ilapu, vali ,santhosam, mana vali nu elame intha padathula nala namma unara mudiyum. Latchathula oru tharamana padam nu soluven. Morgan release agumpothu vayasana paravai rakkai udanju veli katra suvasika vara mathiri irukum. Inime ilaka onu ilatiyu irukura kadesi kalatha suthanthirama vala ninapanga. Antha suthamthiram enanu antha characteroda travel pana tha antha santhosam unara mudiyum. Ithala sariya kai alama oruthar velila poiyu tharkola paniruparu. Valka avlo sulabam ilanu aluthama kamichurukum.
Awesome acting Red
Super movie. Best motivation
thank you giving me hope
Vera level
Ena scene ya superb.....
What a scene
Whre is tamil dubbing available pls tell
Very good movie
M.s bhashkar sir voice