தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாக்களின் அடையாளம் | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • #dhayavuprabhavathiammaspeech #tamilspiritualspeech #aanmeegamspeech #SpiritualDiscourses #DevotionalDiscourses
    #TamilSpiritualSpeech #StressManagement #MotivationalSpeech
    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
    forms.gle/EpAe...
    Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
    Address :
    Karunai Neri Valar Foundation &
    Karunai Neri Valar Sabai
    No-76,Sakthivel Nagar, 4th Street,
    Puzhal, Chennai - 600 066
    About DHAYAVU PRABHAVATHI AMMA :
    Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
    About KARUNAI NERI VALAR FOUNDATION:
    Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
    Pasi Illa Paar Scheme :
    The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
    To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
    Online Donation : pages.razorpay...
    KNVF Bank Account Details :
    Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
    Account No : 50200062678340
    Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
    IFSC Code : HDFC0007441
    (80 G Tax Exemption available for all the donations)
    Email : karunainerivalarfoundation@gmail.com
    Facebook : www.facebook.c...
    Instagram : ...
    Website : www.knvf.org.in
    -----------------------------------------------------------------------------

Комментарии • 40

  • @bakiyabakiya6505
    @bakiyabakiya6505 9 месяцев назад +12

    நன்றி அம்மா இறைவனே உங்களை எங்களுக்காக கொடுத்து இருக்கிறார் நாங்களும் இறைவனை அடைய வேண்டும் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @UMARANI-qz2eb
    @UMARANI-qz2eb 9 месяцев назад +14

    அம்மா பத்தர்கள், மூர்ச்சர்கள், முத்தர்கள், நித்திய சித்தர்கள் விளக்கம் அருமை அம்மா. மனித குலம் உய்ய வந்துதித்து, உண்மை இறைவனைப் பற்றிய தெளிவான விளக்கங்களைக் கூறி அடியவர்களாகிய நாங்கள் உய்ய அரும் தொண்டாற்றி வரும் குரு அம்மா அவர்களுக்கு பணிவான வணக்கங்களும் நன்றிகளும் அம்மா. 🙏

  • @sanmugadevicd6269
    @sanmugadevicd6269 9 месяцев назад +10

    குருவேசரணம்!
    குருவே துணை!
    இந்த ஆன்மாவுக்கு பெருமானாரையும், சன்மார்க்கத்தையும் காட்டி
    பிறவிப் பயனை அடைய வைக்க திருவே உருவாக
    வந்துள்ள என் உயிர் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பாதம் பணிந்த நன்றிகளை வணக்கங்களாக சமர்ப்பிக்கிறேன்.
    குருவேசரணம் ! குருவே துணை !

  • @jeevajothy2369
    @jeevajothy2369 9 месяцев назад +5

    அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏🙏 குரு அம்மா திருவடி சரணம் சரணம் 🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 9 месяцев назад +3

    பெருமானாரை உணர்த்தி
    உணர வைத்த அம்மா
    குரு அம்மா அவர்கள்
    வாழ்க வளமுடன் அம்மா
    வாழ்க வளமுடன் அம்மா 🙏👌❤️😇

  • @sarojinithirupathy7945
    @sarojinithirupathy7945 9 месяцев назад +3

    அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே பிறிவற விளங்கும் பெரிய சத்குருவே குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 9 месяцев назад +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @Dhanam-s3d
    @Dhanam-s3d 9 месяцев назад +6

    வாழ்கவளமுடன் அம்மா அன்புகுரு அம்மா வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்❤

  • @ayyappantr7336
    @ayyappantr7336 9 месяцев назад +4

    பெருமானுடை பெறுமை உணர வைத்தீர்கள் அம்மா🙏

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 9 месяцев назад +2

    எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடலின் முடிவான உண்மை அன்பு ஒன்றுதான் நன்றி அம்மா

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 9 месяцев назад +3

    நன்றி அம்மா🙏
    வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏

  • @SaravananVallalar
    @SaravananVallalar 9 месяцев назад +6

    வாழ்க வளமுடன் அம்மா. மிகவும் அற்புதமான சொற்பொழிவு. தெளிவு பெற்றேன் அம்மா.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 9 месяцев назад +6

    சிறப்பு அம்மா.குருவாழ்க குருவே துணை

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 9 месяцев назад +3

    Really we are so lucky to hear Amma's words.Our Perumanar have selected our Amma to spread His message throughout the Globe.

  • @vasanthimalligeswaran7399
    @vasanthimalligeswaran7399 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன் அம்மா.❤
    குருவே சரணம் 🙏
    மும்மூர்ச்சுகள் நிலையில்
    இருந்து முத்தர்கள் என படிப்படியாக மரணமிலா பெருவாழ்வு வரை அழைத்துச்செல்லும் குருவின் திருவடி சரணம்.

  • @ramyagopalakrishnan6549
    @ramyagopalakrishnan6549 9 месяцев назад +3

    Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 9 месяцев назад

    Luv you amma.. arutperum Jothi potri.potri..nandri,nandri.

  • @SanthiyaRavi-z7s
    @SanthiyaRavi-z7s 9 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, குரு வாழ்க, குருவே துணை.வாழ்க வளமுடன் அம்மா

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 9 месяцев назад +2

    அருட்பெருஞ்ஜோதி அபயம் அம்மா 🙏🏼

  • @PanimathiAnand
    @PanimathiAnand 9 месяцев назад +1

    Mikka Nandri Amma
    Vazhga valamudan
    🙏🙏🙏

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps 9 месяцев назад +1

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏
    Arutperunjothi arutperunjothi
    Thaniperunkarunai arutperunjothi

  • @Mskrish94
    @Mskrish94 9 месяцев назад +1

    Romba nandri Amma..

  • @muthumurugan8233
    @muthumurugan8233 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏 மிகவும் சிறப்பு

  • @gopal8645
    @gopal8645 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @rathika5363
    @rathika5363 9 месяцев назад +2

    🙏🙏

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd 9 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @satpurush2592
    @satpurush2592 9 месяцев назад

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
    திருச்சிற்றம்பலம்

  • @anandarengan4866
    @anandarengan4866 9 месяцев назад +1

    21:02:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 9 месяцев назад +1

    Vazhga valamudan Amma..
    Unga agaval class video you tubela upload pannuga Amma plsss

  • @dhanusha.kdhanu266
    @dhanusha.kdhanu266 9 месяцев назад +1

    அம்மா பெருவெளி இல்லாமல் பொய்விடும்போல் இருக்கிறாது!

  • @chandrasekars1641
    @chandrasekars1641 9 месяцев назад

    Unmai Amma...I feel it...

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 9 месяцев назад +1

    🙏

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 9 месяцев назад

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

  • @Sekar-j2g
    @Sekar-j2g 9 месяцев назад +1

    அம்மா அவர்கள் வாழ்கவே 🙏

  • @NINJALOGO12345
    @NINJALOGO12345 9 месяцев назад +2

    Sound noise I edit seiayavum

  • @janakiramanvenkataramanuja7166
    @janakiramanvenkataramanuja7166 9 месяцев назад

    தற்பவி

  • @pmumapmuma
    @pmumapmuma 9 месяцев назад

    🙏🙏🙏