பெரியாழ்வார் மூன்றாம் பத்து ஏழாம் திருமொழி- 3 - 7 ஜா ராஜகோபாலன் அவர்களின் விளக்கமும் கலந்துரையாடலும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்த ஜாஜா என அழைக்கப்படும் திரு. ஜா. ராஜகோபாலன் எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மேலாண்மைத் துறை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் மற்றும் பல இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பவர் எனப் பல்முகம் கொண்டவர். நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை பல ஆச்சாரியர்களின் உரைகள் வழியே வாசித்தவர் . ஸ்ரீரங்கம் முத்து கேசவ ஸ்வாமிகளிடம் ஸ்ரீபாஷ்யம் நேரடியாகக் கற்ற அனுபவம் மிக்கவர் .
    மணிநீலம் பிரபந்தம் கிளப்ஹவுஸ் அமர்வில் நண்பர்களோடு பிரபந்தத்தில் பெரியாழ்வார் - மூன்றாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐயபுழுதி - 3.7.1-3.7.11 (286 - 296)
    மாயன் மேல் மையலுற்ற மகளைக்கண்டு தாய் இரங்குதல் சிறப்பு பாடல்களின் இடம் மற்றும் அதன் அழகியல், நுட்பம், பக்தி சார்ந்த விளக்கமும் கலந்துரையாடலும் இங்கு இடம் பெற்றுள்ளது.
    அவரைப் பற்றிய தமிழ் விக்கி பக்கம்
    tamil.wiki/wik...
    Video By Uma Ramesh Babu
    வீடியோ உருவாக்கம் : உமா ரமேஷ் பாபு

Комментарии •