apply tamilandu cooperative training 2024 தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பித்தல் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • #tnjobs #tnpsc #exam #tamil #tneducation #tnlatestnews #tnlatestnewstoday #latestjobs #latestnews #jobs #tamilnadu #cooperative #govtjobs2024 #govtjobs #tnadmission #padikkattu #education #educational

Комментарии • 140

  • @nanthakumart2221
    @nanthakumart2221 Месяц назад +2

    👏👏

  • @MuruganKumarasamy-sr3cd
    @MuruganKumarasamy-sr3cd Месяц назад +3

  • @perumalkrishna15
    @perumalkrishna15 21 день назад +1

    👌

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 21 день назад +3

    கூட்டுறவுத் துறை அரசு வேலை கிடையாது. இதை படிப்பதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளுங்கள். Exam pass ஆனாலும் காசு கொடுத்தாதான் posting அதுவும் அரசு வேளை கிடையாது. என்னை போன்று பலர் தெரியாமல் சேர்ந்து 1 வருடம் மற்றும் 21000 வீண்.

    • @Saravanapperumal
      @Saravanapperumal  20 дней назад +2

      @@d.ajithpandi1220 கூட்டுறவுத்துறை அரசை சார்ந்தது இல்லை என்றால், அதனை நிர்வகிக்கும் தனியார் அமைப்பு எது? வேலையில் சேர பணம் கேட்டால், நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்! கூட்டுறவு பயிற்சி முடித்து, கூட்டுறவுத்துறையில் மட்டும்தான் வேலை பார்க்க முடியுமா? TNPSC தேர்வுகளில், Type Writing தகுதி போல, கூட்டுறவு பயிற்சி முடித்திருப்பதை ஒரு தகுதியாக, கேட்கப்பட்டிருப்பதை தாங்கள் பார்க்கவில்லையா? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group 2 தேர்வு விண்ணப்பம் பாருங்கள்; இந்த பயிற்சி கூட்டுறவுத்துறை பணிக்காக மட்டுமல்ல! TNPSC, ஆவின், ரேசன் உள்ளிட்ட பல துறைகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் உண்டு. மேலும், Type Writing படிக்கும் நபர்கள் எதற்காக படிக்கிறார்கள்? Type Writing வேலை வாங்கவா? TNPSC உள்ளிட்ட தேர்வுகளில் சிறப்பு முன்னுரிமை பெற்று, வேலை கிடைப்பதை இன்னும் எளிமை ஆக்கிடவே! மேலும், எந்த படிப்பிற்கும் படித்து விட்டால் வேலை கிடைக்காது. அரசு வேலை அனைத்திற்குமே போட்டித் தேர்வுகள் உண்டு. நாம் படித்துள்ள படிப்புகள் தொடர்பான காலிப்பணி இடங்கள் உண்டு. அதனை அறிந்து போட்டித் தேர்வுகளில் தேர்வாகும் வண்ணம் உங்களை தயார் செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் அரசு அதிகாரியாக ஆக முடியும்.

    • @d.ajithpandi1220
      @d.ajithpandi1220 20 дней назад

      @@Saravanapperumal ஆவின், rationshop அரசுப்பணி பணி கிடையாது அண்ணா.

    • @Saravanapperumal
      @Saravanapperumal  20 дней назад

      @@d.ajithpandi1220 அதனை நிர்வகிப்பது யார்?

  • @r.shamili2321
    @r.shamili2321 18 дней назад +1

    Patich muttich vittu deegre. Apraicher with computer ouru valaium ellama erukkesan

    • @Saravanapperumal
      @Saravanapperumal  17 дней назад

      @@r.shamili2321 வணக்கம் சகோதரி. எந்த ஒரு படிப்புமே படித்து முடித்து விட்டால் மட்டுமே வேலை கிடைக்காது. அரசு வேலைகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, தயார் செய்து கொண்டு கவனம் செலுத்திட வேண்டும். உதாரணமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு வந்தால், 12th முடித்து விண்ணப்பிப்பவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? 12 th + Co-operative Course படித்தவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? தற்போதைய TNPSC தேர்வு விண்ணப்பங்களில், Type Writing Course முடித்தவரா? Co-operative Course முடித்தவரா? தமிழ் வழியில் படித்தவரா? என்று பல முன்னுரிமை தகுதிகள் உள்ளன. சில பதவிகளுக்கு Co-operative Course கட்டாய தகுதி. ஆகவே, அரசுப் பணி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு, இது போலான படிப்புகள், மேற்கொண்டு முன்னுரிமை வழிவகை செய்பவை ஆகும். எனவே, அரசு தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள். நன்றி, வாழ்த்துக்கள்

  • @kasimkurshid4612
    @kasimkurshid4612 25 дней назад +1

    Nice

  • @framrajram8535
    @framrajram8535 28 дней назад +1

    Sir distance la pateka muteyuma varam 2 Days cl eas pora mather

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@framrajram8535 distance education la course notification vantha namma channel la update panren nanba

  • @YuvaraniYuvarani-re6gk
    @YuvaraniYuvarani-re6gk 29 дней назад +1

    My first comment dear neega mattum thaga nanba yella commentkum reply pariga so your great nanba pathathum unga chennal ah suscribe panniga nanba❤

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@YuvaraniYuvarani-re6gk thanks for your support and encouragement friend. Kandippa inum nalla information kudukanum nu enaku oru uthvegama iruku. Iruku. Thank u very much

  • @kokilaraja2912
    @kokilaraja2912 Месяц назад +2

    Na 2020 batch but apo bio metric attendance ila. Ipo intha idea super.

  • @rshreekomathi5568
    @rshreekomathi5568 11 дней назад +1

    சார் நான் regular ku apply panniten next month class start nan romba distance la eruken regular class timing mattum sollunga sir.pls pls .regular kum saturday sunday mattum erukura class ku enna difference rendum onnu thana ilana nam weekend class mattum join panna va ethu better nu pls sollunga sir🙏🏻🙏🏻🙏🏻

    • @Saravanapperumal
      @Saravanapperumal  10 дней назад

      @@rshreekomathi5568
      Intha course regular course mattume. Timing, Official notification la kudukkala. May be afternoon varai irukkalam. Sure ah, neenga apply panirukka cooperative training centre la ketukkalam.
      Weekend course illa. May be, future la week end type la course admission notification vantha channel la update panren. Thank u.

  • @lalithasgardening8314
    @lalithasgardening8314 19 дней назад +1

    Sir DCM application podradhuku
    Provsional certificate clg la inum issue panala sir
    Application scl marksheets vachu apply panalama?
    Application HSC marksheet vachu apply panamgala
    Later exam eludha apo degree submit panalamgala ?
    ila ipo nama fill pandra details dha finaldata gala sir?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  18 дней назад

      @@lalithasgardening8314 intha course ku 12th pass than qualification. So, 12th Mark sheet vachu ninga apply panalam. College course mudichuruntha, provision certificate vangurathuku munnadiye, College tc, 10th, 12th marksheet, course completion certificate ellame vangikalam. So, no problem. College la poi ninga vangirunga. 10th, 12th marksheet, community certificate, tc thevaipadum

  • @porthiraja2774
    @porthiraja2774 12 дней назад +1

    Sir intha pattippu muditchrutha valai keetaikuma sir

    • @Saravanapperumal
      @Saravanapperumal  12 дней назад

      @@porthiraja2774 Aavin recruitment, Ration recruitment, co operative bank recruitment competition exams ku cooperative training compulsory. Tnpsc examsla typer writing mudichavangaluku munnurimai irukathu pola, cooperative training mudichavangalukku munnurimai iruku. Thank u sir

  • @user-zx8qi1tq3r
    @user-zx8qi1tq3r Месяц назад +1

    Physical challenges person fees commi pannuvangala brother

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@user-zx8qi1tq3r check Pani solren friend

    • @user-zx8qi1tq3r
      @user-zx8qi1tq3r 28 дней назад

      @@Saravanapperumal ok sikiram sollunga apply pannanum .. my name makesh house wife brother..

  • @Rakshana575
    @Rakshana575 24 дня назад +1

    Coimbatore eruka sir pls solunga

    • @Saravanapperumal
      @Saravanapperumal  24 дня назад

      @@Rakshana575 அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு பயிற்சி பள்ளி இருக்கும்

  • @deepa7961
    @deepa7961 16 дней назад +1

    Aadhar existing problem how to solve

  • @Musiczoni
    @Musiczoni 14 дней назад +1

    Anna online application today apply panniten.. Next enna pannanum udane Online application download panni anupidanuma ila two three days la anupalama anupama vitta enna agum konjam sollunga please

    • @Saravanapperumal
      @Saravanapperumal  14 дней назад +1

      ​​@@Musiczoni Application print eduthutu, cooperative training centre la kondu poi kandippa kuduthurunga. Or register postla anupunga.Apo than application approve panuvanga. Romba naal delay panna vendam.. Application with all certificate xerox la unga sign pani, attach pani kudunga.
      video la full detail kuduthurukom. Inum konjam detailed ah parunga. Thank u

    • @Musiczoni
      @Musiczoni 14 дней назад +1

      Ennoda doubt today last date anna so application ithuku aprom send panna edhum problm ilala please clear my doubt and thanks for your kind rply​@@Saravanapperumal

    • @Saravanapperumal
      @Saravanapperumal  14 дней назад +1

      @@Musiczoni sorry for the inconvenience. Online la apply panrathuku than today last date. So, application hard copy eduthu inime anuppalam. No problem.. All the best.. Thank u

    • @Musiczoni
      @Musiczoni 14 дней назад +1

      @@Saravanapperumal wowww thank you for your useful reply brother ☺

    • @Saravanapperumal
      @Saravanapperumal  14 дней назад

      @@Musiczoni welcome bro. Thank u

  • @user-kn7gt3wr5j
    @user-kn7gt3wr5j Месяц назад +1

    Bro.. educational qualification ena?. How can I contact you.. is it true know?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      12- ஆம் வகுப்பு அன்பு நண்பா

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      muthalammansevai@gmail.com doubt mail panunga

  • @geethakumar7388
    @geethakumar7388 Месяц назад +3

    Correspondence la apply panna mudiyum ah?

  • @porthiraja2774
    @porthiraja2774 12 дней назад +1

    Coimbatore ramalinga insitutile mudithen 2003 inil

    • @Saravanapperumal
      @Saravanapperumal  12 дней назад

      @@porthiraja2774 competition exams try panunga sir

  • @ananthijothi6829
    @ananthijothi6829 Месяц назад +2

    Viruthunagar district vantha sollunga sir

  • @jsarathadtl6672
    @jsarathadtl6672 23 дня назад +1

    Course timings enna please tell me

    • @Saravanapperumal
      @Saravanapperumal  23 дня назад

      @@jsarathadtl6672 course timing official notification la illa nanba. Apply panitu, application print eduthu cooperative training centre la submit panrapo timing detail ketukalam. Thank u

  • @rajeswaria7423
    @rajeswaria7423 Месяц назад +4

    Chennaila apply pannalama

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      Sure. Tamilnadu la enga venumnalum apply panikalam nanba

  • @RahiniPrabu
    @RahiniPrabu 12 дней назад +1

    Bro nan house wife 35 years old itha padicha value irukka bro velai kidaikkuma

    • @RahiniPrabu
      @RahiniPrabu 11 дней назад +1

      Ple reply bro

    • @Saravanapperumal
      @Saravanapperumal  10 дней назад +1

      @@RahiniPrabu படிப்பதற்கு வயது தடை இல்லை. நாம் படிக்கின்ற அனைத்து படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
      அதேபோல, இந்த படிப்பு அல்லது கூட்டுறவு துறை சார்ந்த படிப்புகளுக்கும் நிச்சயம் அரசு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.
      கூட்டுறவு வங்கி பணிகள், ஆவின் நிறுவன பணிகள், உணவுபொருள் வழங்கல் (ரேஷன்) துறைகளில், கூட்டுறவு பயிற்சி கட்டாய தகுதியாகவும், முன்னுரிமை தகுதியாகவும் இருக்கிறது.
      மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்பவராக இருந்தால், அவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. தட்டச்சு பயிற்சி பெற்றவர்களுக்கு எப்படி முன்னுரிமையோ அதேபோல, இந்த படிப்பு சார்ந்த துறைகளுக்கும் முன்னுரிமை உள்ளது.
      டி.என்.பி.எஸ்.சி தேர்வு விண்ணப்பிக்கும் போதே, தட்டச்சு பயிற்சி விவரம் குறிப்பிடும் வரிசைக்கு முன்பாக, கூட்டுறவு பயிற்சி முடித்த விவரங்கள் குறிப்பிடும் வரிசையும் உண்டு.
      ஆக, உதாரணமாக குரூப் 4 தேர்வை எடுத்துக்கொண்டால், 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்த விண்ணப்பதாரரை விட, தட்டச்சு பயிற்சி, கூட்டுறவு பயிற்சி முடித்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை உண்டு தானே. அரசுப்பணி கிடைப்பதை அவர்களை விட எளிமை ஆக்கும் தானே.
      அரசுப்பணிகளுக்கு தயார் செய்பவர்களுக்கு நிச்சயம் மதிப்பு மிகுந்த படிப்பாக இந்த படிப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.
      மிக்க நன்றி

  • @gsivagamasundari8054
    @gsivagamasundari8054 14 дней назад +1

    ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை எத்தனை சீட் உள்ளது

    • @Saravanapperumal
      @Saravanapperumal  14 дней назад

      @@gsivagamasundari8054 அதிகாரப்பூூர்வமாக இடங்கள் எண்ணிக்கை தரப்படவில்லை. சம்மந்தப்படட பயிற்சி பள்ளிகளில் சென்று அறிந்து கொள்ளலாம். நன்றி

  • @veerakumar2929
    @veerakumar2929 Месяц назад +3

    Course mudicha kandipa velai kidaikuna? Pls bro🎉

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      Yentha course padichalum, aduthu nama, work out pananum. Co-operative department job ku intha course mandatory. So padichu effort pota govt job pogalam. Recent ah tnpsc group-2 exam application la co-operative course mudicha mention panunga nu ketrukanga. So, avangaluku oru munnurimai kedaikum.

    • @sophiasweety5561
      @sophiasweety5561 Месяц назад +1

      Sir physically challenged ku ithula job kidaikkuma

  • @pragatamilelakkiya4492
    @pragatamilelakkiya4492 Месяц назад +2

    Sir distance education la degree panra edu regular la panna mudiyuma

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад +2

      @@pragatamilelakkiya4492 sure.. kandippa panalam. Distance education panrathunala, unga original certificates, unga kaila than irukum. So ninga kandipa join panikalam. Thank u

    • @viruajith1481
      @viruajith1481 24 дня назад +1

      Sir na corres la distance education panran.. ipo 2nd yr padikiran....Ipo intha co operative course regular la padikalama...Padicha na velaiku join panna solla certificate verified la ethuvum problem varuma sir...Pls sir konjam sekram sollunga

    • @viruajith1481
      @viruajith1481 24 дня назад +1

      Akka neenga sollunga akka.. Distance education padichitu regular la itha padikalama

    • @Saravanapperumal
      @Saravanapperumal  24 дня назад +1

      @@viruajith1481
      Distance education padichukite, regularly intha training course padikirathu kandippa problem varuthu nanba

    • @viruajith1481
      @viruajith1481 23 дня назад +1

      @@Saravanapperumal bro problem varuthu ah...illa problem varatha konjam clear pannunga

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 22 дня назад +1

    All District indha course irrukka sir.

  • @Rajavairam-et2ff
    @Rajavairam-et2ff 16 дней назад +1

    Madurai la enga sir irukku

    • @Saravanapperumal
      @Saravanapperumal  16 дней назад

      @@Rajavairam-et2ff Madurai la Thirupparankundram union office pakathula iruku nanba

  • @amsaveni8269
    @amsaveni8269 Месяц назад +1

    Msc graduate allowed illaya

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад +1

      Minimum 12th standard padichu irunthale pothum. 12th mela enna padichalum apply panalam

  • @rdhivagarrdhivagar9300
    @rdhivagarrdhivagar9300 Месяц назад +1

    Anna enthe course course la padikka mudiyathaa

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      Yen. Sure ah padikalam. Athigama yarum padikala. Govt job try panravangalaku intha course kandippa help ah irukum

    • @rdhivagarrdhivagar9300
      @rdhivagarrdhivagar9300 Месяц назад +2

      @@Saravanapperumal anna enthe course distance education la erukkuma and enthe course padichalum combative exam erukkuma or direct joking ahh

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      @@rdhivagarrdhivagar9300 distance Ila nanba. Regular course than. Unga district la apply panunga.
      Co-operative job vacant, tnpsc job vacent, aavin job vacen exam ku ninga try pananum. Co-operative, aavin ku kandipa intha Course mudichurukanum. Tnpsc vacent ku intha course munnurimai tharum

    • @rdhivagarrdhivagar9300
      @rdhivagarrdhivagar9300 Месяц назад +1

      @@Saravanapperumal ok bro

  • @user-yo9gv4rn1t
    @user-yo9gv4rn1t Месяц назад +1

    Fees evlo bro then MHC exam date sollunga please

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@user-yo9gv4rn1t MHC exam date announcement varavum solren. Fees detail video la iruku. Konjam parunga

  • @revathi5497
    @revathi5497 18 дней назад +1

    Nan join panniten bro, coming exam pass panniyae aga vendum

    • @Saravanapperumal
      @Saravanapperumal  18 дней назад

      @@revathi5497 ninga ipo ena padichu exam attend panirukinga nu theriyala. 12th mudichuruntha ninga join panikalam. 12th pass than qualification.

    • @revathi5497
      @revathi5497 18 дней назад +1

      @@Saravanapperumal MBA HOSPITAL MANAGEMENT SIR. Tnpsc attend pandren,

    • @revathi5497
      @revathi5497 18 дней назад +1

      Fee 18750 panniten, certificate verified. Krishnagiri dt sir

    • @Saravanapperumal
      @Saravanapperumal  17 дней назад

      @@revathi5497 ok.. super.. all the best.

  • @mahalingamm7056
    @mahalingamm7056 Месяц назад +1

    1990mudithathu,ennui,job,kedaigavellai,annanga

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@mahalingamm7056 course mudithuvittu, potti thervugalukku padithu, thervirku thayaraaga vendum nanbare.. ulagathil entha padippume, paditha udan velai kedaikkathu. But, nama padikira enntha course m kandipa help ah irukum.
      For example, in tnpsc la,
      Tamil medium padicha students,
      Type writing padicha students
      Co-operative padicha students
      Technical padicha students nu ovvoru course kum oru munnurimai iruku.
      Sila velaikalukku, intha courses kattayama padichurukanum. But neraiya Peru intha courses padichuruka vaaippu kuraivu. So, antha category pathu, antha vacent ku apply panni, namalum konjam effort potu padichu try panuna, kandipa ungalukum job kedaikum.
      Thank u..
      All the best..

  • @SHANMUGAMRPT
    @SHANMUGAMRPT Месяц назад +1

    DCM partime admission eppo varum bro

  • @Asmatime
    @Asmatime Месяц назад +1

    Enna pannaum sir

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@Asmatime ena pananum na puriyala. Ena Doubt nu solunga. Kandipa solren

  • @anithakishore-lv3ou
    @anithakishore-lv3ou Месяц назад +1

    Saturday sunday matum thana

  • @user-bd2hw9kn1h
    @user-bd2hw9kn1h Месяц назад +1

    Age limit

  • @kowsalyakavi2712
    @kowsalyakavi2712 26 дней назад +2

    Part time ah pannalam ah Bro

    • @Saravanapperumal
      @Saravanapperumal  26 дней назад

      @@kowsalyakavi2712 ithu regular course sister. Part time course notification vanthathuna kandipa channel la update panren. Thank u

  • @vbhavanibhavani19
    @vbhavanibhavani19 16 дней назад +1

    +12 fail apply pannalama sir

  • @enba-if3ml
    @enba-if3ml 16 дней назад +1

    How much fees

    • @Saravanapperumal
      @Saravanapperumal  16 дней назад

      @@enba-if3ml videola full detail kuduthuruken.. siraman parkkamal fees payment detail videola parunga. Thank u

    • @enba-if3ml
      @enba-if3ml 16 дней назад +1

      Okk thank u

  • @fasttime123
    @fasttime123 Месяц назад +1

    D cop course thane...

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@fasttime123 may be neenga Sona mathiri irukalam. Aanal, diploma course apdinu official notification la Ila. Inum konjam detail ketu comment panren. Or unga areala irukura co-operative centre la confirm panikanga nanba

  • @gowrik9821
    @gowrik9821 Месяц назад +1

    V2la erunthu padikalama

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      @@gowrik9821 ithu regular course friend.. distance education illai

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад

      @@gowrik9821 distance education course pota kandipa update panren

    • @ruthrakumar6649
      @ruthrakumar6649 27 дней назад +1

      ​@@Saravanapperumal distance la padika mudiuma , illa regular thana ?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  27 дней назад +1

      @@ruthrakumar6649 ipo potrukathu regular course. Distance education la illa

  • @amuthaj4168
    @amuthaj4168 Месяц назад +3

    Ithu waste nan 2011 ileye mudichitten no use

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      Entha course padichutalum velai kedaikathu.. padichutu velaiku try pananum.

  • @gsivagamasundari8054
    @gsivagamasundari8054 13 дней назад +1

    Last date?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  13 дней назад

      @@gsivagamasundari8054 19.07.2024 application closed

  • @Rajkumar-mg6mq
    @Rajkumar-mg6mq Месяц назад +1

    Exam, class ellam tamil or englisha

  • @rajasekar-qv5ip
    @rajasekar-qv5ip Месяц назад +1

    10years akuthu complete panni no use

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      அரசு வேலை வாய்ப்புகளில் இந்த துறையில் வேலைவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது அன்பு அண்ணா. இத்துறை தொடர்பாக இனி வரும் வேலைவாய்ப்பு செய்திகளை, நமது சேனலில் இனி தருகிறோம். தாங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா. மிக்க நன்றி

    • @sudhakaran4188
      @sudhakaran4188 Месяц назад +1

      முழு அரசு பணிகிடைக்காது தெரியாமல் வீடியோ போடதீங்க

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      @@sudhakaran4188எந்த படிப்பு முடித்தால் முழு அரசு பணி கிடைக்கும்?

  • @martinlobo1719
    @martinlobo1719 17 дней назад +1

    கூட்டுறவு துறை அரசு துறை இல்லை என்றாலும் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும் உண்டு

  • @MuruganKumarasamy-sr3cd
    @MuruganKumarasamy-sr3cd Месяц назад +4

    Good course

  • @fishes6581
    @fishes6581 Месяц назад +2

    Bro regular class time

    • @Saravanapperumal
      @Saravanapperumal  28 дней назад +1

      @@fishes6581 timing unga district co-operative centre la confirm panikonga friend

  • @rajum2422
    @rajum2422 Месяц назад +2

    சான்றிதழ் அளவு மற்றும் வடிவம் 😊+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை என்ன செய்வது?

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад +1

      + 2 அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாக, தற்போது +1, +2 மதிப்பெண்கள் அடங்கிய, தலைமை ஆசிரியர் கையொப்பம் இடப்பட்ட ஒரு மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் வழங்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

    • @rajum2422
      @rajum2422 Месяц назад +1

      Thank you..

    • @rajum2422
      @rajum2422 Месяц назад +1

      Certificates format and size

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад

      @@rajum2422 விரைவில் தங்களுக்கு அந்த விவரம் தருகிறேன் bro

    • @devikrishnan1810
      @devikrishnan1810 Месяц назад +1

      10+3year diploma apply pannalama ah idha padikka

  • @sudhakaran4188
    @sudhakaran4188 Месяц назад +6

    தமிழ் நாடு அரசுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது இது கூட்டுறவு ஒன்றியம் தான் நடத்தப்படுகிறது

    • @Saravanapperumal
      @Saravanapperumal  Месяц назад +2

      கூட்டுறவு ஒன்றியம் தனி அரசாங்கம் இல்லை அன்பு நண்பரே! அது அரசின் கட்டுக்குள் உள்ள ஒரு அமைப்பு. தனியார் அல்லவே