- Видео 12
- Просмотров 35 098
Padikkattu படிக்கட்டு
Добавлен 7 июн 2024
Government schemes - Government Jobs detail - Public service Information - Common Information - Online Applications
how to apply Tnpsc combined technical service posts 2024 / Tnpsc தொழில்நுட்ப பணிகளுக்கான விண்ணப்பம்
Tnpsc combined technical service posts 2024 / Tnpsc தொழில்நுட்ப பணிகளுக்கான விண்ணப்பம் 2024
பல்வேறு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த அனைத்து செய்திகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, பொதுமக்கள் பயன் பெற செய்தலே எங்கள் நோக்கம்
Kindly Subscribe our Channel, Like and Share our channel videos to others.
Kindly write your Suggestions in the comment box
Thank you friends
#govtjobs #tnrecruitment #civilserviceexam #tnpsc #tngovermentjobs #tngovermentjobs #governmentexam #jobs #tamil #exam #tnjobacademy #tnpscgroup4 #tnpscgroup2 #tnpscexam #tnpsctamil #tnpscgroup1 #tnpscgk #tnpsccoaching #tnpscgroup2a #tnpscgroup4preparation #tnpscgroup #tnpscgroup4vao #tnpsctest #tnpscgr...
பல்வேறு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த அனைத்து செய்திகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, பொதுமக்கள் பயன் பெற செய்தலே எங்கள் நோக்கம்
Kindly Subscribe our Channel, Like and Share our channel videos to others.
Kindly write your Suggestions in the comment box
Thank you friends
#govtjobs #tnrecruitment #civilserviceexam #tnpsc #tngovermentjobs #tngovermentjobs #governmentexam #jobs #tamil #exam #tnjobacademy #tnpscgroup4 #tnpscgroup2 #tnpscexam #tnpsctamil #tnpscgroup1 #tnpscgk #tnpsccoaching #tnpscgroup2a #tnpscgroup4preparation #tnpscgroup #tnpscgroup4vao #tnpsctest #tnpscgr...
Просмотров: 2 663
Видео
Apply corana Page students for Indiapost GDS 2024 Recruitment in tamil? கொரோனா பாஸ் மாணவர்கள்
Просмотров 6625 месяцев назад
கொரோனா பாஸ் மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? இந்திய அஞ்சல் துறையில் GDS 2024 பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? பல்வேறு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த அனைத்து செய்திகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, பொதுமக்கள் பயன் பெற செய்தலே எங்கள் நோக்கம் #tnrecruitment #tngovermentjobs #tnemployment #tneducation #tngovt #indiapost #post #govtjobs #tnpsc #tn...
How to apply Indiapost GDS 2024 in தமிழ்? இந்திய அஞ்சல்துறை GDS விண்ணப்பிப்பது எப்படி?
Просмотров 1,3 тыс.5 месяцев назад
இந்திய அஞ்சல் துறையில் GDS 2024 பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? பல்வேறு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த அனைத்து செய்திகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, பொதுமக்கள் பயன் பெற செய்தலே எங்கள் நோக்கம் #tnrecruitment #tngovermentjobs #tnemployment #tneducation #tngovt #indiapost #post #govtjobs #tnpsc #tnpscgroup4 #tngovt #exam #govtjobs #governmentexam #governmentjobex...
தமிழக அரசின் இலவச ஆன்மீக பயணத்திட்டம் TN Government Free Devotion Tour Scheme Last Date : 17.07.2024
Просмотров 5865 месяцев назад
தமிழக அரசின் இலவச ஆன்மீக பயணத்திட்டம் Tamilnadu Government Free Devotion Tour Scheme Last Date : 17.07.2024 திட்டம் தொடர்பான தகவல்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1757, சென்னை மண்டலம் : 044-29520937, 99417020754 தஞ்சாவூர் மண்டலம்: 0436-2238114, கோயமுத்தூர் மண்டலம்: 0422-2244335, திருச்சி மண்டலம்: 0431-2232334, மதுரை மண்டலம் : 0452-2346445, திருநெல்வேலி மண்டலம் : 0462-2572783 #tamil #...
how to apply SSC MTS 2024 10th qualification 8326 posts job detail
Просмотров 9265 месяцев назад
how to apply SSC MTS 2024 10th qualification job detail வேலை வாய்ப்புச்செய்திகள் மற்றும் முக்கியமான தகவல்களை பொதுமக்களிடம் எளிமையாக கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். ஆகவே அனைவரும் padikkattu youtube channel - ஐ subscribe செய்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். #exam #govtjobs #tnpsc #ssc #tnrecruitment #jobs #ibps #tamil #tngovermentjobs #tnpscgroup4 #tnjobs #ssc_cgl #sscchsl #ssccgl #ssccg...
how to apply SSC CGL Examination 17727 posts
Просмотров 6965 месяцев назад
how to SSC CGL Examination 2024 detail #ssc #ssc_cgl #sscchsl #ssccgl #sscgd #sscmts #sscexam #ssccpo #ssc_chsl #ssc2024 #ssc2024exam #jobs #exam #tneducation #tnpsc #tnrecruitment #tamil #tngovermentjobs #govtjobs #tnpscgroup4 #tnengineeringcollege #jobs #tnjobs #tngovt #tnpsctamil #govtjobs #govtjobs2024 #government #tamilnadu #jobsearch #jobvacancy
apply tamilandu cooperative training 2024 தமிழ்நாடு கூட்டுறவு பயிற்சிக்கு விண்ணப்பித்தல் 2024
Просмотров 24 тыс.6 месяцев назад
#tnjobs #tnpsc #exam #tamil #tneducation #tnlatestnews #tnlatestnewstoday #latestjobs #latestnews #jobs #tamilnadu #cooperative #govtjobs2024 #govtjobs #tnadmission #padikkattu #education #educational
BSF latest jobs 1526 vacant/ எல்லை பாதுகாப்பு படையில் 1526 காலிப்பணியிடங்கள்
Просмотров 8846 месяцев назад
#BSF Latest government jobs 2024 #bsf #govtjobs #latestjobs #tnjobs #jobs #centralgovtjobs #tngovtjobs #tnpsc #army #ssc #ibps #tnpsc #tamilnadu #padikkattu
tamilnadu grama bank employment news 2024 தமிழ்நாடு கிராம வங்கி வேலைவாய்ப்பு செய்தி 2024
Просмотров 1 тыс.6 месяцев назад
#ibpsexam #tngramabank #tnemployment #employment #padikkattu #tnpsc #tngovt #ibps
Tamilnadu Government arts and science college admission counselling start today 10.06.2024
Просмотров 1836 месяцев назад
#tnartscollege_counselling #artscollege #artscollegeadmission #tnartscollegecounselling
Applying B.Sc Nursing counselling online. 2024. B.sc நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்தல் 2024.
Просмотров 2 тыс.6 месяцев назад
#how to Applying B.Sc Nursing counselling online 2024? #B.sc நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்தல் 2024. #bscnursing #bscparamedical #tnparamedical #tnparamedicaladmission #tnparamedicaldegree
how to download patta chitta online? கணினி பட்டா சிட்டா ஆன்லைனில் எடுப்பது எப்படி?
Просмотров 3666 месяцев назад
பட்டா சிட்டா பார்வையி லிங்க்: eservices.tn.gov.in/eservicesnew/home.html #Computer_chitta #computerchitta #computer _patta #computerpatta #kanini_chitta #kaninipatta #patta_chitta #pattachitta
Entha year ku epo join panlam sir
Bro +2 than clear paneruken Bsc 1 arrer eruku epo dcm course padikuren Nan drb examku apply pana mudiyuma
Sir MBA finance complete sir not complete pgdca course eligible la sir already apply exam
Bsc it apply pannalama bro
@@Kumar-kg1un Sure bro. Kindly refer the notification in english, Page No: 19 Serial No: 30 Post name : Deputy Manager Post code : 3278 இப்பதவிக்கு விண்ணப்பிக்க இயலும்
Bsc computer ku entha posting sir apply pannalam 1) deputy manager-3278 2) assistant manager-3349 ethuku pannalam ma sir
மேற்கண்ட இரண்டு பதவிகளுக்குமே நீங்கள் விண்ணப்பிக்கலாம். வாழ்த்துகள்
Bsc chemistry eligible ah
@@aravinf5751 official notification in english : tnpsc.gov.in/Document/english/09_2024_CTS_NONOT_ENGLISH_.pdf இந்த லிங்க் கிளிக் செய்து notification pdf -ல் பாருங்கள். Page no : 18 - *post : chemist* - post code : 3370 Page no : 20 *post : Store Keeper* - post code : 1768 *post : X-Ray Analyst* - post code : 3386 *post : Assistant Warehouse Manager / Junior Assistant* - post code : 3388 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் all the best
Sir age limit
@@bravebeautyreview9342 official notification link in english: tnpsc.gov.in/Document/english/09_2024_CTS_NONOT_ENGLISH_.pdf இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள். 12-ஆம் பக்கத்தில் ஒவ்வொரு பதவிக்குமான, வயது தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வாழ்த்துக்கள்
Bsc zoology apply pannalama
Sure.. ***Kindly check 16th page in the official notification (english)*** 4th post - Assistant Curator (Anthropology) - Post Code : 2130 5th post - Assistant Curator (Zoology) - Post code : 2131 ***Kindly check 20th page in the official notification (english)*** 53rd post - Assistant Warehouse Manager / Junior Assistant - Post code : 3388 இவை எல்லாம் B.Sc zoology விண்ணப்பிக்க இயலுமே. All the best.. thank u
@@Saravanapperumal zoology la ippo 3 posting poittu separate ahh apply pannanuma sir? Or same time can we apply for these 3 post? And exam is same for these 3 post or each posting separate exam? Thank you sir 😊
@@rameshkj7667 ஒரே விண்ணப்பத்திலேயே, உங்களுடைய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
M. Sc. Biochemistry apply pannalama
Yes... kindly read the 19th page in official notification (english) 19th Page, 32nd post, post code : 3348, post Name : Deputy Manager (Quality Assurance) Eligible detail is : Must possess Post Graduate Degree in Dairy Science/ Dairy Chemistry/ Chemistry/ Bio-Chemistry/ Bio-Tech./ Microbiology all the best.. Thank u
Tamil language la irrukuma exam sir
@@Kumar-kg1un sure. Tamil languagela exam attend panalam. Apply panumpothe exam language tamil nu kuduthurunga. last date 31.07.2024 So fast ah apply panunga. All the best thank u
Bsc computer science apply pannalama ?
@@சஞ்சய்.32 Yes.. Kindly check 19th page in the official notification (english) 30th post - Deputy Manager (System) - Post Code : 3278 All the best nanba..
@@Saravanapperumal நன்றி ப்ரோ
@@சஞ்சய்.32 welcome nanba
Tnpsc Combined Technical Services Examination 2024 official notification Link in Tamil : tnpsc.gov.in/Document/tamil/09_2024_CTS_NONOT_TAMIL_.pdf Link in English : tnpsc.gov.in/Document/english/09_2024_CTS_NONOT_ENGLISH_.pdf Online Application direct link : apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
👋
🎉
Sir Naanka 2021 batch uh sir But engalukku mark kedaiyathu yellame All pass sir naanga enna panrathu sir pls solunka😢plss plz sir solunka naanga Korana batch sir Neenga ithukku replay panunka sir
@@Crazy_luv_videos கொரோனா சமயத்தில் தேர்வான பத்தாம் வகுப்பு மாணவர்கள், அஞ்சல் துறை பணி விண்ணப்பத்தில் Pass என மட்டும் குறிப்பிட்டால் போதும். அவர்களுக்கு மதிப்பெண் 66.67% என்ற அடிப்படையில் கணக்கில் கொல்லப்படும் என வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்தியில் உள்ளது. Official notification-ல் 11-ஆம் பக்கத்தில், (viii) மற்றும் (ix) - வரிசை குறிப்பில் இதன் விவரம் உள்ளது. Thank u nanba. All the best
@@Crazy_luv_videos நீங்கள் விண்ணப்பிக்கும் போதே, மதிப்பெண் குறிப்பிடும் பக்கத்தில், கொரோனா சமைய தேர்ச்சி மாணவர்களுக்கு என சிறப்பு option கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா சமைய தேர்ச்சி மாணவர் என குறிப்பிட்டால், மதிப்பெண் கொடுப்பதற்கு பதிலாக Pass என்று மட்டும் குறிப்பிடும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து தேர்வாக வாழ்த்துக்கள் நண்பா.
brother apply panuna enoda wife ku but avangaluku 31 age so inum mail or SMS ethum varala ena panrathu And Ladies Amount Pay pananum ah ? athula aopption varala
@@eroderamesh6603 no problem bro. Ssc one time registration login panitu, application status check panikonga. Athula therinjurum, application submit agirucha, confirm agirucha ennanu. Thank u
சார் நான் regular ku apply panniten next month class start nan romba distance la eruken regular class timing mattum sollunga sir.pls pls .regular kum saturday sunday mattum erukura class ku enna difference rendum onnu thana ilana nam weekend class mattum join panna va ethu better nu pls sollunga sir🙏🏻🙏🏻🙏🏻
@@rshreekomathi5568 Intha course regular course mattume. Timing, Official notification la kudukkala. May be afternoon varai irukkalam. Sure ah, neenga apply panirukka cooperative training centre la ketukkalam. Weekend course illa. May be, future la week end type la course admission notification vantha channel la update panren. Thank u.
Bro nan house wife 35 years old itha padicha value irukka bro velai kidaikkuma
Ple reply bro
@@VLfamilys படிப்பதற்கு வயது தடை இல்லை. நாம் படிக்கின்ற அனைத்து படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதேபோல, இந்த படிப்பு அல்லது கூட்டுறவு துறை சார்ந்த படிப்புகளுக்கும் நிச்சயம் அரசு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. கூட்டுறவு வங்கி பணிகள், ஆவின் நிறுவன பணிகள், உணவுபொருள் வழங்கல் (ரேஷன்) துறைகளில், கூட்டுறவு பயிற்சி கட்டாய தகுதியாகவும், முன்னுரிமை தகுதியாகவும் இருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயார் செய்பவராக இருந்தால், அவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. தட்டச்சு பயிற்சி பெற்றவர்களுக்கு எப்படி முன்னுரிமையோ அதேபோல, இந்த படிப்பு சார்ந்த துறைகளுக்கும் முன்னுரிமை உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு விண்ணப்பிக்கும் போதே, தட்டச்சு பயிற்சி விவரம் குறிப்பிடும் வரிசைக்கு முன்பாக, கூட்டுறவு பயிற்சி முடித்த விவரங்கள் குறிப்பிடும் வரிசையும் உண்டு. ஆக, உதாரணமாக குரூப் 4 தேர்வை எடுத்துக்கொண்டால், 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்த விண்ணப்பதாரரை விட, தட்டச்சு பயிற்சி, கூட்டுறவு பயிற்சி முடித்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை உண்டு தானே. அரசுப்பணி கிடைப்பதை அவர்களை விட எளிமை ஆக்கும் தானே. அரசுப்பணிகளுக்கு தயார் செய்பவர்களுக்கு நிச்சயம் மதிப்பு மிகுந்த படிப்பாக இந்த படிப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி
edit pannumpothu preferencr add panna mudiyuma bro
@@sabarish7974 விண்ணப்பிக்கும் போதே, அனைத்து preference கொடுத்தே விண்ணப்பிக்க முடியும். ஆகவே அனைத்து preference தேர்வு செய்து விடுவீர்கள். ஒருவேளை preference மாற்றியமைக்க இயலுமா என்பதை பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி நண்பா. வாழ்த்துக்கள்
Coimbatore ramalinga insitutile mudithen 2003 inil
@@porthiraja2774 competition exams try panunga sir
Sir intha pattippu muditchrutha valai keetaikuma sir
@@porthiraja2774 Aavin recruitment, Ration recruitment, co operative bank recruitment competition exams ku cooperative training compulsory. Tnpsc examsla typer writing mudichavangaluku munnurimai irukathu pola, cooperative training mudichavangalukku munnurimai iruku. Thank u sir
Bro 300 mark
@@SureshKumar-gh2fl apply panunga brother. May be ninga apply panra village la kammiyana persons apply paniruntha ungaluku job kedaikka chance irukalam illaya.. All the best bro. Thank u
Yes bro thank you
@@SureshKumar-gh2fl welcome bro. Thank u
295 onda bro
@@AbinayadhivyaAbi puriyavillai. Thelivaga santhegam kelungal.. Solkiren.
Super
@@rohinip1620 thank u
Anna online application today apply panniten.. Next enna pannanum udane Online application download panni anupidanuma ila two three days la anupalama anupama vitta enna agum konjam sollunga please
@@Musiczoni Application print eduthutu, cooperative training centre la kondu poi kandippa kuduthurunga. Or register postla anupunga.Apo than application approve panuvanga. Romba naal delay panna vendam.. Application with all certificate xerox la unga sign pani, attach pani kudunga. video la full detail kuduthurukom. Inum konjam detailed ah parunga. Thank u
Ennoda doubt today last date anna so application ithuku aprom send panna edhum problm ilala please clear my doubt and thanks for your kind rply@@Saravanapperumal
@@Musiczoni sorry for the inconvenience. Online la apply panrathuku than today last date. So, application hard copy eduthu inime anuppalam. No problem.. All the best.. Thank u
@@Saravanapperumal wowww thank you for your useful reply brother ☺
@@Musiczoni welcome bro. Thank u
naa emplimet laa pativu panala ann paravailayaa 10 certificate
@@SmilingKettlebell-jc7wo intha job ku employment register paniruka thevai illa.
@@SmilingKettlebell-jc7wo neenga freeya irukumpothu, employment register panikonga. Thank u
@@Saravanapperumal ok sir 350 mark Muslim my sister sir
my sister sir 350mark Muslim
@@SmilingKettlebell-jc7woOk. Mark wise than intha job ku select panuvanga. Mark athigama iruntha select agalam. Thank u
Pro280 tha😂
😮😊
Sir diploma application date eppo sir
@@anandi-cb4wb notification vantha udane update panren madam
453 kadaikuma
Vaaippu irukku nanba
@@Saravanapperumal tnx natpu
@@RxPattabi thank u nanba
381 mark vaipu irukka
481 😂😂
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அதிகம் நண்பா
+12 fail apply pannalama sir
@@vbhavanibhavani19 +2 pass panirukanum
How much fees
@@enba-if3ml videola full detail kuduthuruken.. siraman parkkamal fees payment detail videola parunga. Thank u
Okk thank u
Aadhar existing problem how to solve
@@deepa7961 already apply paniruntha apdithan varum
So, ninga apply pannathu check panunga
Madurai la enga sir irukku
@@Rajavairam-et2ff Madurai la Thirupparankundram union office pakathula iruku nanba
கூட்டுறவு துறை அரசு துறை இல்லை என்றாலும் அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வும் உண்டு
Patich muttich vittu deegre. Apraicher with computer ouru valaium ellama erukkesan
@@r.shamili2321 வணக்கம் சகோதரி. எந்த ஒரு படிப்புமே படித்து முடித்து விட்டால் மட்டுமே வேலை கிடைக்காது. அரசு வேலைகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்க, தயார் செய்து கொண்டு கவனம் செலுத்திட வேண்டும். உதாரணமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாய்ப்பு வந்தால், 12th முடித்து விண்ணப்பிப்பவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? 12 th + Co-operative Course படித்தவர்க்கு முன்னுரிமை கிடைக்குமா? தற்போதைய TNPSC தேர்வு விண்ணப்பங்களில், Type Writing Course முடித்தவரா? Co-operative Course முடித்தவரா? தமிழ் வழியில் படித்தவரா? என்று பல முன்னுரிமை தகுதிகள் உள்ளன. சில பதவிகளுக்கு Co-operative Course கட்டாய தகுதி. ஆகவே, அரசுப் பணி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு, இது போலான படிப்புகள், மேற்கொண்டு முன்னுரிமை வழிவகை செய்பவை ஆகும். எனவே, அரசு தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள். நன்றி, வாழ்த்துக்கள்
Nan join panniten bro, coming exam pass panniyae aga vendum
@@revathi5497 ninga ipo ena padichu exam attend panirukinga nu theriyala. 12th mudichuruntha ninga join panikalam. 12th pass than qualification.
@@Saravanapperumal MBA HOSPITAL MANAGEMENT SIR. Tnpsc attend pandren,
Fee 18750 panniten, certificate verified. Krishnagiri dt sir
@@revathi5497 ok.. super.. all the best.
Sir DCM application podradhuku Provsional certificate clg la inum issue panala sir Application scl marksheets vachu apply panalama? Application HSC marksheet vachu apply panamgala Later exam eludha apo degree submit panalamgala ? ila ipo nama fill pandra details dha finaldata gala sir?
@@lalithasgardening8314 intha course ku 12th pass than qualification. So, 12th Mark sheet vachu ninga apply panalam. College course mudichuruntha, provision certificate vangurathuku munnadiye, College tc, 10th, 12th marksheet, course completion certificate ellame vangikalam. So, no problem. College la poi ninga vangirunga. 10th, 12th marksheet, community certificate, tc thevaipadum
Apply panna enna document venum sir
@@rohinip1620 Photo Signature Mobile number E-mail Id Aadhar card 10th & 12th Mark sheet Degree consolidated mark sheet or provisional certificate or degree certificate
கூட்டுறவுத் துறை அரசு வேலை கிடையாது. இதை படிப்பதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளுங்கள். Exam pass ஆனாலும் காசு கொடுத்தாதான் posting அதுவும் அரசு வேளை கிடையாது. என்னை போன்று பலர் தெரியாமல் சேர்ந்து 1 வருடம் மற்றும் 21000 வீண்.
@@d.ajithpandi1220 கூட்டுறவுத்துறை அரசை சார்ந்தது இல்லை என்றால், அதனை நிர்வகிக்கும் தனியார் அமைப்பு எது? வேலையில் சேர பணம் கேட்டால், நீங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்! கூட்டுறவு பயிற்சி முடித்து, கூட்டுறவுத்துறையில் மட்டும்தான் வேலை பார்க்க முடியுமா? TNPSC தேர்வுகளில், Type Writing தகுதி போல, கூட்டுறவு பயிற்சி முடித்திருப்பதை ஒரு தகுதியாக, கேட்கப்பட்டிருப்பதை தாங்கள் பார்க்கவில்லையா? தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TNPSC Group 2 தேர்வு விண்ணப்பம் பாருங்கள்; இந்த பயிற்சி கூட்டுறவுத்துறை பணிக்காக மட்டுமல்ல! TNPSC, ஆவின், ரேசன் உள்ளிட்ட பல துறைகளில் இதற்கான வேலை வாய்ப்புகள் உண்டு. மேலும், Type Writing படிக்கும் நபர்கள் எதற்காக படிக்கிறார்கள்? Type Writing வேலை வாங்கவா? TNPSC உள்ளிட்ட தேர்வுகளில் சிறப்பு முன்னுரிமை பெற்று, வேலை கிடைப்பதை இன்னும் எளிமை ஆக்கிடவே! மேலும், எந்த படிப்பிற்கும் படித்து விட்டால் வேலை கிடைக்காது. அரசு வேலை அனைத்திற்குமே போட்டித் தேர்வுகள் உண்டு. நாம் படித்துள்ள படிப்புகள் தொடர்பான காலிப்பணி இடங்கள் உண்டு. அதனை அறிந்து போட்டித் தேர்வுகளில் தேர்வாகும் வண்ணம் உங்களை தயார் செய்யுங்கள். நிச்சயம் நீங்களும் அரசு அதிகாரியாக ஆக முடியும்.
@@Saravanapperumal ஆவின், rationshop அரசுப்பணி பணி கிடையாது அண்ணா.
@@d.ajithpandi1220 அதனை நிர்வகிப்பது யார்?
👌
Physical eppa bro, enga nadakkum
Message or E-mail la varum bro. May notification kudutha update panren bro
Physical eppa bro
All District indha course irrukka sir.
@@SudhaP-sl1oy நிச்சயமாக
Hi sir my cute off 143.5 sc ennaku government college kedaikuma 😢
@@NishaNisha-jd8nx கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். மேலும் விரைவில் வெளியிடப்பட உள்ள Diploma in Nursing படிப்பிலும் நீங்கள் விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளலாம்
@@Saravanapperumal sir deploma ku application podrathu eppa sir konjam sollunga
@@NishaNisha-jd8nx Sure. Application notification vanthathum channel la update paniruvomnga. Thank u
@@Saravanapperumal romba nandri sir 🙏
Course timings enna please tell me
@@jsarathadtl6672 course timing official notification la illa nanba. Apply panitu, application print eduthu cooperative training centre la submit panrapo timing detail ketukalam. Thank u
Coimbatore eruka sir pls solunga
@@Rakshana575 அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு பயிற்சி பள்ளி இருக்கும்
Nice
@@kasimkurshid4612 thank u very much sir
Is that after completing 12th we can write SSC exam? Sir
@@SHAHINRIHANA பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே இந்த SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும், 10- ஆம் வகுப்பு கல்வித்தகுதியாக வைத்து SSC MTS தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12- ஆம் முடித்திருந்தால், நீங்கள் நிச்சயமாக SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு கடைசி தேதி 31.07.2024. அதனுடைய முழு விவரம் அடங்கிய வீடியோ நமது padikkattu RUclips Channel - ல் பதிவேற்றம் செய்துள்ளோம். அதன் Link கீழே தருகிறேன். அந்த வீடியோ பாருங்கள். ruclips.net/video/BGB2Zk6B1WU/видео.htmlsi=8dVJdYI_FcD5zJCa நன்றி
@@Saravanapperumal thanks for ur valuble reply😇 sir
@@SHAHINRIHANA thank u friend. All the best.
Ok
Online application link: ssc.gov.in/home/apply