brother apply panuna enoda wife ku but avangaluku 31 age so inum mail or SMS ethum varala ena panrathu And Ladies Amount Pay pananum ah ? athula aopption varala
@@eroderamesh6603 no problem bro. Ssc one time registration login panitu, application status check panikonga. Athula therinjurum, application submit agirucha, confirm agirucha ennanu. Thank u
@@SHAHINRIHANA பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே இந்த SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலும். மேலும், 10- ஆம் வகுப்பு கல்வித்தகுதியாக வைத்து SSC MTS தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12- ஆம் முடித்திருந்தால், நீங்கள் நிச்சயமாக SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு கடைசி தேதி 31.07.2024. அதனுடைய முழு விவரம் அடங்கிய வீடியோ நமது padikkattu RUclips Channel - ல் பதிவேற்றம் செய்துள்ளோம். அதன் Link கீழே தருகிறேன். அந்த வீடியோ பாருங்கள். ruclips.net/video/BGB2Zk6B1WU/видео.htmlsi=8dVJdYI_FcD5zJCa நன்றி
@@rohinip1620 Photo Signature Mobile number E-mail Id Aadhar card 10th & 12th Mark sheet Degree consolidated mark sheet or provisional certificate or degree certificate
brother apply panuna enoda wife ku but avangaluku 31 age so inum mail or SMS ethum varala ena panrathu And Ladies Amount Pay pananum ah ? athula aopption varala
@@eroderamesh6603 no problem bro. Ssc one time registration login panitu, application status check panikonga. Athula therinjurum, application submit agirucha, confirm agirucha ennanu. Thank u
Is that after completing 12th we can write SSC exam? Sir
@@SHAHINRIHANA பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே இந்த SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலும்.
மேலும், 10- ஆம் வகுப்பு கல்வித்தகுதியாக வைத்து SSC MTS தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12- ஆம் முடித்திருந்தால், நீங்கள் நிச்சயமாக SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு கடைசி தேதி 31.07.2024. அதனுடைய முழு விவரம் அடங்கிய வீடியோ நமது padikkattu RUclips Channel - ல் பதிவேற்றம் செய்துள்ளோம். அதன் Link கீழே தருகிறேன். அந்த வீடியோ பாருங்கள்.
ruclips.net/video/BGB2Zk6B1WU/видео.htmlsi=8dVJdYI_FcD5zJCa நன்றி
@@Saravanapperumal thanks for ur valuble reply😇 sir
@@SHAHINRIHANA thank u friend. All the best.
Apply panna enna document venum sir
@@rohinip1620
Photo
Signature
Mobile number
E-mail Id
Aadhar card
10th & 12th Mark sheet
Degree consolidated mark sheet or provisional certificate or degree certificate