ஸ்டாலின் வீட்டிற்கு படை எடுக்கும் IAS, IPS அதிகாரிகள் | MK Stalin | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் நம்ம தமிழக பாரம்பரிய பலகாரங்கள் உங்கள் வீடு தேடி வருகிறது. All Traditional Sweets & Snacks From Nativespecial.com
    Delivery to USA, UK, Australia, UAE, Singapore & All European Countries in 4-5 Days from India.
    Delivery all over India in 2-3 Days
    Place your order online @ bit.ly/3aRX8jS
    ஸ்டாலின் வீட்டிற்கு படை எடுக்கும் IAS, IPS அதிகாரிகள்
    #MKStalin #DMK
    Uploaded on 02/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 466

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI 3 года назад +160

    உயிர்ந்த இடத்தில் இருக்கும் வரைக்கும் உலகம் உன்னை மதிக்கும் உன் நிலை கொஞ்சம் இறங்கி வந்தாள் உன் நிழலும் கூட சிரிக்கும்

  • @anandhrajanandhraj5473
    @anandhrajanandhraj5473 3 года назад +365

    இன்றைக்கு கோரான leave விட்டுருக்கு.

  • @nsuganthi9320
    @nsuganthi9320 3 года назад +194

    நம்பிய மக்களுக்கு நன்மை செய்து அவர்கள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்

  • @prabudeva6191
    @prabudeva6191 3 года назад +51

    உலகம் உருண்டை என்பதே ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை இந்த தேர்த்தல் தான் நினைவு படுத்துகிறது.

    • @dhamotharancm731
      @dhamotharancm731 3 года назад +3

      ஆனால்..
      அதிமுக பத்தாண்டுகள் ஆண்டுவிட்டதே...

    • @kudimaganram1537
      @kudimaganram1537 3 года назад +1

      10 varusham murugesa

  • @mrjollywalk44
    @mrjollywalk44 3 года назад +8

    Congrats 👏 ,now only Stalin prove as student of kalaignar❤️,all kalaignar supporters are happy to seeing the success of DMK and Stalin

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +72

    எப்பா மக்களை ஏமாத்தாதீங்க தயவு செய்து நல்லது செய்யுங்க நல்லா இருப்பிங்க

  • @muralikrishnang6507
    @muralikrishnang6507 3 года назад +118

    இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா வுக்கு விடுமுறை அளிக்க படுகிறது நாளை மீண்டும் அப்பாவி பொது மக்களிடம் கட்டுப்பாடுகள் தொடரும்

  • @பா.ராஜேந்திரன்
    @பா.ராஜேந்திரன் 3 года назад +259

    பதவியில் இருக்குற வரை தான் மதிப்பு....

  • @prabin277
    @prabin277 3 года назад +165

    போங்க போங்க இப்பவே போய் எல்லா பிட்டையும் போட்டு வைங்க? இதுதானே தமிழ் நாடு அரசியல்....

  • @kgvenkatchalam8775
    @kgvenkatchalam8775 3 года назад +6

    தமிழகத்தின் இருண்ட காலம் ஆரம்பமாகிறது

  • @prakashvel5386
    @prakashvel5386 3 года назад +72

    இன்னைக்கு எங்கபா போச்சி உங்க கொரோனா

  • @ithazh949
    @ithazh949 3 года назад +57

    தமிழ்நாட்டில் தற்போது சூழ்நிலை கருத்தில் கொண்டு மருத்துவ ஆய்வக நுட்புனர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

    • @murugaananth2168
      @murugaananth2168 3 года назад

      Ipo tamil Nadu iruka nilamai ku stalin um dhan karanam. Election pracharam apo yella politicians um yevlo kootam kootinanga....

  • @abiramithiru1640
    @abiramithiru1640 3 года назад +16

    பக்கத்து மாநிலத்தில் கேரளா முதல்வர் அவ்வளவு எளிமையாக இருக்கிறது

  • @தலரசிகன்-ழ3ள
    @தலரசிகன்-ழ3ள 3 года назад +9

    எந்த நிலை வந்தாலும் வந்த நிலையை மறக்காதே.

  • @thefamilykitchen7542
    @thefamilykitchen7542 3 года назад +1

    எல்லாருக்கும் ஈசியா இந்த பதவி கிடைத்தது ஆனா பல பெரும்கஷ்டபட்டு இந்த பதவிக்கு வந்து இருக்கிறார் சந்தோஷமா இருக்கு

  • @bluearise_learning
    @bluearise_learning 3 года назад +52

    மக்களின் இறுதி தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. பணநாயகம் அல்லது ஜனநாயம் இருந்தாலும் நீங்கள்தான் வெற்றி பெற்றிகள். தயவு செய்து உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யுங்கள். கடந்த முறை செய்த தவறால் 10 ஆண்டுகள் உங்களால் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை ஆகையால் இந்தமுறை அந்த தவறை நீங்கள் செய்யவேண்டாம்.

    • @mahalingam1811
      @mahalingam1811 3 года назад +1

      Makkalukaga intha 5 varusham irungal makka ayusukum nandriodu iruppargal vazhthukkal sir

    • @udayashankar6418
      @udayashankar6418 3 года назад

      Adhellam kanavilum nadakkadhu.. Naam iruppadhu tamilnadu.. Nalai irundhu adhu sudugaadu..

    • @maheejaya
      @maheejaya 3 года назад

      Adhu avangale ninaithaalum nadakaadhu. Avanga design appadi. Wait and see

    • @nanthakopal9564
      @nanthakopal9564 3 года назад

      R. Gopal. Vetampatty

    • @m.s1724
      @m.s1724 3 года назад

      திமுக தலைமை : செய்யமாட்டோம் போடா நீங்க என்ன சும்மாவா ஒட்டு போட்டிங்க ஒரு ஓட்டுக்கு இவ்வளவு காசு வாங்கிட்டு தானடா போட்டிங்க.. எஙகள 10வருஷம் காய விட்டிங்கள்ள இன்னும் 10 நாளைக்குள்ள தெரியும்டா தமிழ்நாட்டோட கதி...இதுக்கு முன்னாடி வந்தவன்லாம் என்னத்த செஞ்சாங்க நாங்க மட்டும் என்ன இதல்லாம் செய்ய முட்டாளா? உஙகளுக்கு நல்லது செய்யதான் அந்த (பி. கே-பிரசாந்த் கிஷோர் )சோசியகாரனுக்கு 350 கோடி..,+விளம்பர செலவு, இலவேடுதோமா, மவனே அத 10மடங்காக எப்படி திருப்பி எடுக்குறதுன்னு நானும் என் குடும்பமும் யோசிச்சுட்டு இருக்கோம்டா... இவங்களுக்கு நல்லது செய்யனுமா...நல்லது நல்லா வாயில வந்துடப்போவுது 😡😡

  • @VinothKumar-vn3gi
    @VinothKumar-vn3gi 3 года назад +46

    Waiting for parithabangal😀

  • @tamiltamilansk8094
    @tamiltamilansk8094 3 года назад +46

    எற்கனவே கொரோனா பிரச்சினை, இனி இவனுக வேற .அடக்கடவுளே ......

    • @seethaparvathi3855
      @seethaparvathi3855 3 года назад +2

      Ni yanta sakura na kairu tharatta 😁😁😁😁😁😁

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 года назад +1

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺sethom. Already kasu kastam newsla vera coronanu solli savadikuranunga. Antha sanitizer vangurathukae ella kasum pokiduthu.

  • @rajasathya7963
    @rajasathya7963 3 года назад +41

    ஆச்சிக்கு வந்ததும் தயவுசெய்து மின்சாரத்தை கட்டன்னவேண்டம்🙏🙏🙏🙏

    • @balatpm
      @balatpm 3 года назад +7

      Ellam cut aagum

    • @kumaraswamysatheesh4751
      @kumaraswamysatheesh4751 3 года назад +2

      கவலை வேண்டாம்

    • @maheejaya
      @maheejaya 3 года назад +3

      Peraasai. Adhellam illaama Epdi

    • @dhamotharancm731
      @dhamotharancm731 3 года назад

      @@kumaraswamysatheesh4751 கவலை வேண்டாம்... மத்திய அரசு அதை செய்யும். மத்திய மின் தொகுப்பில் எல்லா மாநிலங்களுக்கும்
      பாரா பட்சம் இல்லாமல் பகிர்ந்து வினியோகம் செய்யப்பட வேண்டும்.
      ஆகவே தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவாகவே மின்சாரம் வழங்க வேண்டிய இக்கட்டான.. நெருக்கடி..யான சூழ்நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டு இருக்கின்றது...
      ஆகவே (இந்த ........)
      தமிழ் நாட்டு மக்கள்..
      இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு... இன்வெட்டர்...
      மற்றும்..அதற்க்கும் இயலாத ஏழை எளிய மக்கள் கொசுவர்த்தி சுருள்
      வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
      அதற்க்கும் வசதி இல்லாவிட்டால்..
      மத்திய, மாநில அரசுகளின்(..........) நிதியில் இருந்து..ரேஷன் கடையில் மாதந்தோறும் நான்கு கொசுவர்த்தி சுருள் பெட்டி
      வழங்கப்படும்.
      அந்த பெட்டிகளில்
      அதை மனமுவந்து வழங்கும் நமது மத்திய, மாநில ஆட்சி தலைவர்களின் படங்களை இடம் பெறும்படி செய்வோம்.
      ஆகவே..
      நீங்கள் கவலைப் படுவதற்கு ஒன்றுமில்லை..
      வசதி இருந்தால் யூபிஎஸ், இன்வெட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்..
      இல்லையென்றால்
      ரேஷன் கடையில் இனிமேல் வழங்கும் கொசுவர்த்தி சுருள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

    • @gbknits8861
      @gbknits8861 3 года назад +3

      Please don't cut the current

  • @syedalibadhusha7651
    @syedalibadhusha7651 3 года назад +6

    டெட்பாடி mind voice .என்ன இவிங்க சசிகலாவுக்கு நம்ம செஞ்ச மாதிரியே நம்மள செஞ்சிட்டாங்களே

  • @ganesansankar467
    @ganesansankar467 3 года назад +23

    ஐயா சாமி தர்மம் போடுங்க

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 3 года назад +5

    Congratulations Mr.Stalin and other DMK Mlas. Vazhthukkal 🧨🎆🎯👍🖐💯✌👌

  • @madhug7622
    @madhug7622 3 года назад +1

    Congratulations..we want honest government...education...employment based on merit...and we miss kalaignar ayya so can you fulfill his duties..

  • @imaiyam
    @imaiyam 3 года назад +57

    இலங்கை தமிழர்களுக்கு சொன்னதுபோல் குடியுரிமைவாங்கிகொடுப்பீர்களா உங்களைதான் கடவுள் போல் நம்பியுள்ளேன்

    • @sudarsanrajagopalan
      @sudarsanrajagopalan 3 года назад +3

      Haha

    • @jaijai9905
      @jaijai9905 3 года назад +11

      😂😂😂 mayurla dhan tharuvan sudalai poda

    • @mrtamil8002
      @mrtamil8002 3 года назад +4

      @@jaijai9905
      ஏன்டா தேவுடியா மகனே அவர்களின் வலி உனக்கு தெரியுமாடா

    • @mrtamil8002
      @mrtamil8002 3 года назад +4

      என் அருமை சகோதரனே கவலை யடையாதீர்கள் இலங்கையே ஒரு நாள் நம் இனத்தவர் நாடாகும்
      தமிழகமும் உங்கள் சகோதரன் நாடுதான்
      நாம் மதம் சாதியால் வேறாகினும் நாம் அனைவரும் ஒரே இனம் தான்

    • @jaijai9905
      @jaijai9905 3 года назад +2

      @@mrtamil8002 😂😂😂 sudalai appan nadathuna nadagam theriyumdaa

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +4

    அதிகாரிகள் ஜெயித்தவன் வீட்டுக்கு செல்வது மரபு
    ஜெயித்தவன் அதிகாரிகளை எப்படி நடத்த போகிறான் என்பதே தெளிவான செயல்

  • @joemedia9372
    @joemedia9372 3 года назад

    👌

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 2 года назад

    Nov 06 2021 👌👌👌👍👍👍

  • @TheVickyrazor
    @TheVickyrazor 3 года назад +19

    Police mind voice sir nanga ongalaku super bouncer team a irupom sir

  • @azardeen2572
    @azardeen2572 3 года назад +18

    தமிழக முதலமைச்சர் என்று கூறுங்கள்

  • @ranandakumarambalamanand9701
    @ranandakumarambalamanand9701 3 года назад +10

    உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்த மக்களை மறந்து விடாதீர்கள் நீங்கள் இந்த இடத்திற்கு வருவதே மக்களின் பிரச்சினைகளை குறைகளையும் தீர்க்கக் தான் அதை மறந்து விடாதீர்கள்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 3 года назад +2

      திமுகவின் வெற்றி ஸ்டாலினின் ஆளுமையை காட்டவில்லை மாறாக மக்களின் முட்டாள்தனத்தை காட்டுகிறது
      வரும் காலம் பதில் சொல்லும் கடப்பா கல்லு திருடுதல் டீக்கடை உடைத்தல் பிரியாணி கடை அடித்தல் இன்னும் பல சம்பவங்களுக்கு காத்திரு தமிழகமே காத்திரு

  • @palanitamil836
    @palanitamil836 3 года назад +68

    அரசு அதிகாரி 5ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் தலைவருக்கு செருபு nakkitan ஆக வேண்டும்

    • @shajimshaji3216
      @shajimshaji3216 3 года назад +16

      ne kasta pattu padichu oru govt employ aki iruntha ipdi pesa matta

    • @ramprasathtej
      @ramprasathtej 3 года назад +1

      Well said

    • @beeeblue9963
      @beeeblue9963 3 года назад +2

      @@shajimshaji3216 avan enum keela poi seivaan bro

    • @vinothperumal3416
      @vinothperumal3416 3 года назад

      @@shajimshaji3216 correct,

    • @meenaskitchen5818
      @meenaskitchen5818 3 года назад +3

      Dai yenna dhan aatchi pudichalum ..Nakkittu BJP kitte dhan vandhu aghnum...modi is always king.

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +4

    Appoint IPS Sailendra Babu, Ravi, now Coimbatore Commissioner Devasirvatham IAS UMA SHANKAR, Sagayam, Rohiny and all honest people to good post a South people also

  • @movie2274
    @movie2274 3 года назад +1

    Congratulations

  • @babiyolaranibabi7234
    @babiyolaranibabi7234 3 года назад +3

    Valthukal

  • @TheKithiyon
    @TheKithiyon 3 года назад

    வெற்றியை தருவது மக்கள், மக்களை சந்தித்து நன்றி சொல்லுங்கள். அவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
    அதைவிட்டு பகுத்தறிவு அற்ற மற்றவர்களைப் போல கல்லறைகளுக்கும் கற்சிலைகளுக்கும் சென்று வெற்றியை சமர்ப்பிக்கும் கலாச்சார கன்றாவியை செய்து மடமையை வளர்க்காதீர்கள். நினைவு சின்னங்கள் எழுப்புவதிலேயே கவனம் செலுத்தாதீர்கள்!
    கடந்த காலங்களில் சாமானிய பொதுமக்கள், நேர்மையாளர்கள், ஏழைகள், எத்தீங்கும் எவருக்கும் செய்யாத பக்தர்கள் நசுக்கப்பட்டார்கள். காப்பாற்ற திட்டமிடுங்கள்.
    உதயமாகும் சூரியனை மறையாமல் காப்பது மக்களே! மக்களை மறவாதீர்கள்.

  • @ravensblack
    @ravensblack 3 года назад +40

    Police ku bayam vanduchu doi🙄😂

  • @Mylife-mi5cp
    @Mylife-mi5cp 3 года назад +53

    Ini roudy raajyam 😭😭😭

    • @Myself_44
      @Myself_44 3 года назад +25

      பத்து வருஷமா அதிமுக பண்ணாத ரவுடி தனத்தையா திமுக பண்ணிடுவாங்க....

    • @b.suthakar7346
      @b.suthakar7346 3 года назад +4

      @@Myself_44 bro pakathana poringa, nalla aachi kodutha yenakum happy than

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 года назад +3

      @@Myself_44 bro, wait பண்ணுங்க bro.. என்ன நடக்குதுன்னு,

    • @anburaj7283
      @anburaj7283 3 года назад +1

      எல்லா அரசியல் வாதிகளும் அப்படி தான்..அது என்ன திமுக மட்டும் சொல்றீங்க...
      I support NOTA.

    • @Mylife-mi5cp
      @Mylife-mi5cp 3 года назад

      Matram onrai eathirpaarthean

  • @SivaKumar-vf3zf
    @SivaKumar-vf3zf 3 года назад +11

    Valthukkal

  • @SaravananSaravanan-cv8cq
    @SaravananSaravanan-cv8cq 3 года назад +28

    எங்க போச்சு உங்களுடைய Social Distance

    • @vasanthvenkatesh4505
      @vasanthvenkatesh4505 3 года назад +1

      Yes

    • @kiranya2021
      @kiranya2021 3 года назад

      Athu makkaluku mattum than
      Athigarigalu ku illai

    • @rajeswarikrishnamurthy7709
      @rajeswarikrishnamurthy7709 3 года назад

      Corona is on leave today..due to counting of votes..tmrw I will be there,,

    • @dhamotharancm731
      @dhamotharancm731 3 года назад

      ஏன் இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்...
      திரு. சரவணன்..சரவணன்..
      சகோதரர்...
      காசு வாங்கி ஓட்டு போட மட்டும் தான் நாம்.
      மற்ற படி ..
      நமது ஓட்டுக்களின் எண்ணிக்கையை
      சொல்லி...
      மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு..
      என்று சொல்லி..
      இந்த மாதிரி அரசியல் தலைவர்கள் தங்களது தலையில் தாங்களே மகுடம் சூட்டிக்கொள்வார்கள்..
      இதையும் நாமெல்லாம்
      பார்த்து ஜீரணிக்க வேண்டும்....
      ஏனெனில் நாம் நமது வறுமை காரணமாக..ஆளும் கட்சி, மற்றும் எதிர் கட்சியினர் என்று பாகுபாடு இல்லாமல் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டோம் அல்லவா..
      இனிமேல் நாம் அனைவரும் ஆளும் அரசியல் கட்சிக்கும்.
      மற்றும் எதிர் கட்சிக்கும்
      கடமைப்பட்டவர்கள்
      ஆகிறோம்...

  • @subashsj8
    @subashsj8 3 года назад +15

    புடிங்க நல்லா காகா புடிங்க.... 😂

  • @priyasvideos6802
    @priyasvideos6802 3 года назад +20

    தமிழகத்தில் சூரியன் உதித்தது
    காத்திருந்த விடியலுக்கா
    வாழ்த்துக்கள் ஸ்டாலின் சார்

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 года назад +2

      Nothing can happen without central helplet us see

    • @Myself_44
      @Myself_44 3 года назад

      @@charumathisanthanam6783 see the game🤙

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 года назад

      இப்போ பஜக சுடலை friend.. 😂😂🤣

    • @pavithran5515
      @pavithran5515 3 года назад

      @@charumathisanthanam6783 central la irunthu help varalana tax gst la ena mairuku vangura. Ilana thani nadu pirichu kudthudu

  • @murthyn9254
    @murthyn9254 3 года назад +52

    என்ன செய்வது?
    ஜனநாயக நாட்டில்
    கழுதைகூட குதிரையாக மாறும்.
    அதனால் முதல் மரியாதை கொடுக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை.

    • @jeyapandian6792
      @jeyapandian6792 3 года назад +7

      Dai nai mudu

    • @skrtradeon
      @skrtradeon 3 года назад +8

      எடப்பாடி முதல்வர் ஆகும் போது இத நீங்க சொல்லி இருக்கணும்

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 3 года назад +1

    போலீஸ் துறை கவனிக்க தனி அமைச்சர் போட வேண்டும்

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 3 года назад

    DMK Thalaivar M.K.Stalin avargalukku vaazthukkal. Kalaingar illaadhadhudhaan varutham. Tamilnaattirku nalla vidiyal kaalam pirakkum. Vaakkalitha anaivarkum nanri.

  • @sudharsans977
    @sudharsans977 3 года назад +4

    தலைவர் ஸ்டாலின் வாழ்க வளமுடன் 🌄🌄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesus_08077
    @jesus_08077 3 года назад +1

    காலம் மாறினால் கோலம் மாறும் 😜😜

  • @Red_hills2741
    @Red_hills2741 3 года назад +1

    First assignment pollatchi case😁😁🤭

  • @tj-upsc-cse.m2269
    @tj-upsc-cse.m2269 3 года назад +10

    Lock down க்கு Lock down போட்ட ஸ்டாலின்.

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 3 года назад +1

    மூன்றாவது பெரிய கட்சி நாம் தமிழர்

  • @thiruppathi4704
    @thiruppathi4704 3 года назад +6

    கடைநிலை அரசு ஊழியர் ஆசிரியர்கள் எப்போதும் தி.மு.கவை ஆதரிப்போர்....
    இவர்கள் பதவி இருந்தால் மட்டும் வாலாட்டுவோர்...

  • @sivalakshmip3494
    @sivalakshmip3494 3 года назад +69

    IAS IPS
    🙈🙉🙊

    • @sivajig6840
      @sivajig6840 3 года назад

      Arumai bro 🤝👏👏👏👏👏👏👏👏🙏

    • @akalyam2529
      @akalyam2529 3 года назад +1

      In JAYALALITHA period

    • @palanitamil836
      @palanitamil836 3 года назад

      All india onli one ஆண் மகன் dn சேஷன்

  • @saravanan4499
    @saravanan4499 3 года назад

    Congratulations sir... always my father was DMK fan........my father name Karunanidhi...... from Bengaluru

  • @kasthurivenkatesh8026
    @kasthurivenkatesh8026 3 года назад +53

    Neega suruttama..konjam makkal ku pathu pannuga ayya

    • @jeyapandian6792
      @jeyapandian6792 3 года назад +1

      Nee mududa

    • @rajzs2818
      @rajzs2818 3 года назад +2

      @@jeyapandian6792 avana enda mooda solra venna..dei..avan epdium surutta than poran. Rowdy gumbal

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 года назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @mjtube7990
      @mjtube7990 3 года назад +1

      @@rajzs2818 ஐயையோ சங்கிகளுக்கு எரியுதே

    • @rajzs2818
      @rajzs2818 3 года назад

      Sankiya dei songi pu** nee dmk va .. da .poi velaya paruda....vanta

  • @vetrivel1977
    @vetrivel1977 3 года назад +10

    2:06 enaku mattumthaa retta ilai therythaa 😕😕😕

  • @umauma6765
    @umauma6765 3 года назад +1

    Congratulations Thiru.stalin sir 👏👏👏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +1

    இங்கே என்ன சண்டையா நடக்குது
    படை எடுக்குறதுக்கு

  • @mr.3dworld656
    @mr.3dworld656 3 года назад +14

    இன்று கொரானாவுக்கு லீவு

  • @vinothkumarm7890
    @vinothkumarm7890 3 года назад +1

    Bleedy Basted Tamilnadu Media

  • @srikanthk266
    @srikanthk266 3 года назад

    IAS Officers will always be enjoying power and benefits .politicians only keep changing

  • @v.jayasudharsanasaravanan3721
    @v.jayasudharsanasaravanan3721 3 года назад +1

    Innaiku than tv corona payamuruthala

  • @vanvinoth7899
    @vanvinoth7899 3 года назад +8

    எதுக்கு டா கதறுறீங்க.....10 வருஷம் ஆண்டாச்சுல..... இவங்களும் ஆளட்டும்.... அப்புறம் மக்கள் பாத்துப்பாங்க....இல்லாட்டி டாடி பாத்துப்பாரு...

  • @thalaivarda
    @thalaivarda 3 года назад

    Is it protocol for ias/ips to visit ? Or political beurocracy

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 года назад +2

    நாளைமுதல்வரைசந்திக்கும் ias ipsஅதிகாரிகளுக்குபாராட்டுகள்👍

  • @ninukittu8977
    @ninukittu8977 3 года назад +8

    Education loan cancel aagumaa????

  • @12345verman
    @12345verman 3 года назад +1

    Please collect ur tranfer orders on immediate basis.

  • @nsamohideenabdulkader5493
    @nsamohideenabdulkader5493 3 года назад

    IAS_ IPS and other important officers take and caring kuja and jalara.

  • @sureshservaran2832
    @sureshservaran2832 3 года назад +6

    ஐயா ! எனக்கு ஒரு சந்தேகம் அதிமுக ஆட்சி காலத்தில் பயன்படுத்தபட்ட முதல்வர் வாகனங்களை திமுக முதல்வர் பயன்படுத்த வாரா? அல்லது வேறு சிறப்பு வாகனம் வாங்க படுமா?

    • @மக்கள்கருத்து-ள8ன
      @மக்கள்கருத்து-ள8ன 3 года назад

      மாத்திடுவாங்க...ஏன்னா ஒட்டுகேட்கிற கருவி உள்ளே செட் பண்ணி வச்சிருந்தா என்ன பண்ண...?

  • @sekarperumal6287
    @sekarperumal6287 3 года назад +1

    ஆட்சி மாறும் காட்சி மாறாது....

  • @xxx9501
    @xxx9501 3 года назад

    Ore song thaan ...(stalinthan vararu) total closed....vidiyal kidacha Nalla irukkum

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 3 года назад +1

    இந்த அதிகாரிகள் காக்கா பிடிப்பதில் வல்லவர்கள்.

  • @sivaram9949
    @sivaram9949 3 года назад +9

    Rowdy aatchi aarambam😁😁😁

  • @parsilariyas5240
    @parsilariyas5240 3 года назад +1

    Congrats sir

  • @goldenflower139
    @goldenflower139 3 года назад +1

    Apollo Redy 🙄 , case confirm mr. Redy

  • @sangeethasasikumar9946
    @sangeethasasikumar9946 3 года назад +1

    Valthukal sir neingka sonna vakkukala seiyei pls makkaloda sulnila arinthu seyalpada vendum makkal uningkalainambi otu potathuku

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 3 года назад

    தினகரனை உள்ள போட்ருந்தால் இந்த நிலை வந்திருக்குமா

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 года назад +1

    அப்போ எங்க தல எடப்பாடி க்கு யார் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லையா. 🤔

  • @ஆரோக்கியம்அதுவேமுதல்ஆனந்தம்

    மதிப்பிற்குறிய..
    ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

  • @SRM-fp7pd1rb2r
    @SRM-fp7pd1rb2r 3 года назад +29

    Adi beltiii........

    • @Jack-of7go
      @Jack-of7go 3 года назад +1

      😂😂😂😂😂😂 unmayava sirichitten

  • @nsamohideenabdulkader5493
    @nsamohideenabdulkader5493 3 года назад +1

    Criminal and RSS, BJP, ADMK full support IAS, IPS and other special officers must transit in the wild animal living areas.

  • @mohamednijam2056
    @mohamednijam2056 3 года назад +8

    முக அழகிரிக்கு ஒரே வயிற்றெரிச்சலா இருக்கும்

    • @sivalingamd3523
      @sivalingamd3523 3 года назад +2

      அவர்தான் ஏற்கெனவே சொன்னாரே ஸ்டாலின் முதல்வராக விட மாட்டேன்னு. இப்ப வயிறெரியதான் செய்வார்.

  • @beerlaiadipil
    @beerlaiadipil 3 года назад +6

    அவர் இன்னும் ஜப்பான் துணை முதல்வர் பதவியை இராஜிாமா செய்யல்லை

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 года назад +1

      🤣🤣🤣. Super bro.

  • @BalaMurugan-il4xz
    @BalaMurugan-il4xz 3 года назад

    Life is more important..... Careful pls...corona don't know the color of the shirts...

  • @adada1015
    @adada1015 3 года назад +1

    Aiya yagha anna sakat Babu ku minister post kudugha aiya elephant gate bridge katugha aiya

  • @kannanm4033
    @kannanm4033 3 года назад +2

    Tamil nadu people not changed next 5 year tamil nadu kovindaa kovindaa ,

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 года назад +8

    Black Sunday

  • @SenthilKumar-ih1in
    @SenthilKumar-ih1in 3 года назад +3

    Eppa Mattu covid paravatha pavam makkal

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 3 года назад +1

      Intha politician's and police than super spreaders of Corona bro

  • @biblereading9596
    @biblereading9596 3 года назад

    Clear a voice illa bye

  • @ManojKumar-mc8kb
    @ManojKumar-mc8kb 3 года назад +8

    Dei idhalaam normal dhaan da😂😅idhaa poi pearusa pottukittu

  • @keerthip.0757
    @keerthip.0757 3 года назад

    Tamil nadu win . Welcome

  • @elizanesakumarjustin9847
    @elizanesakumarjustin9847 3 года назад

    Rowdyism will dance in the streets of Tamil Nadu. People of Tamil Nadu will realize and shed blood tears.

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @charm8145
    @charm8145 3 года назад +9

    ஊழலின் தொடக்கம் ஆரம்பம்.

  • @stephanraj5106
    @stephanraj5106 3 года назад +1

    இன்னிக்கு கொரோனா பற்றி ஏதும் பேசாமல் இருந்தீர்கள் இன்று கொரோனா யாருக்கும் பரவ வில்லை ... அதே போல் இனிமேல் கொரோனா பேச்சை ஒழியுங்கள் ...😁

  • @tamiara7741
    @tamiara7741 3 года назад

    We need Ravi sir as commissioner

  • @aanmaithavarael4778
    @aanmaithavarael4778 3 года назад +11

    Yenda cm aanom ninaika poraru

  • @varusandbrownipuppyvideos2628
    @varusandbrownipuppyvideos2628 3 года назад

    Yeappa yaravathu Indian bankla nagai kadan thallupadi avaru seivaranu sollunga plz

  • @raja.d4906
    @raja.d4906 3 года назад +24

    அரசியல்வாதிகளுக்கு சொம்பு அடிக்கிறது தான .இந்த அதிகாரிகளுக்கு வழக்கம்

  • @jaibheemr7053
    @jaibheemr7053 3 года назад +1

    Corona distance where

  • @v.r.tamilselvan2744
    @v.r.tamilselvan2744 3 года назад +1

    😞Rip... TAMILNADU😔

  • @starwarriors8499
    @starwarriors8499 3 года назад +3

    Evm machine ah eniki thittamatanga 😂😂