Bigg Boss 7 - Tittle Winner Vj Archana | Tamil | Bigg Boss Season 7 Tamil Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 189

  • @JayabarathiJhon
    @JayabarathiJhon 8 месяцев назад +14

    Apadi Archana enna pannitanga avanga winner agarathuku..... Unfair

  • @StropianeStropiane
    @StropianeStropiane 8 месяцев назад +8

    வாழ்த்துக்கள் அர்ச்சனா
    உன் நல்ல மனசுக்கு நல்லா இருப்பாம்மா❤❤❤❤❤ God bless your ❤❤❤

  • @rajamanimaran842
    @rajamanimaran842 8 месяцев назад +188

    Intha 7th season real title winner Pradeep than 🎉

  • @premkarthik9422
    @premkarthik9422 8 месяцев назад +3

    Waste archaana asual vj tv title winnner

  • @Puthumaippen1
    @Puthumaippen1 8 месяцев назад +27

    ❤ அர்ச்சனாவையும் பிடிக்கும் ஆனால் மாயாவும் யோவிகாவும் நிக்ஸனும் இல்லனா அர்ச்சனா இந்நேரம் வீட்ல இருந்திருப்பா.

    • @melon7077
      @melon7077 8 месяцев назад

      That I agree . I am a fan of archana but I feel like this season the Competition is not high. All moved to bully gang

  • @priyankapriyo697
    @priyankapriyo697 8 месяцев назад +10

    Archana... Pudiklaa.. Bruhhh.. I expect mani❤

    • @rupakvp7553
      @rupakvp7553 8 месяцев назад

      Lol archana is much better than mani ❤❤😊

  • @TN_FREAKGAMING
    @TN_FREAKGAMING 8 месяцев назад +4

    Archana aanathu enaku pudikala

  • @sirishasivakumar4940
    @sirishasivakumar4940 8 месяцев назад +47

    Mani deserves 2nd position

  • @Konjamsiringapa
    @Konjamsiringapa 8 месяцев назад +2

    Waste judgement avanga vanthu ena pannanga show start panni 28 days kalichu vanthu onnum pannama waste judgement

  • @SathishkumarSash
    @SathishkumarSash 8 месяцев назад +53

    Mani deserve person tha i am happy archana win pandala pradeep win pandala

  • @ThamesThames-kx4jc
    @ThamesThames-kx4jc 8 месяцев назад +5

    Mani vin paniruntha nalla irunthurukkum mani I am very

  • @panrutivillagecookingchann9033
    @panrutivillagecookingchann9033 8 месяцев назад +10

    Dhinesh bro 💞

  • @chandhiniyounis8859
    @chandhiniyounis8859 8 месяцев назад +3

    Archana winner aga yethukave mudiyala

  • @SIVA_TAMILAN
    @SIVA_TAMILAN 8 месяцев назад +32

    Others deserve the title but archana and Maya not deserve it

    • @prabhuamul1706
      @prabhuamul1706 8 месяцев назад +2

      Very true Manichandra or Dinesh are the only Gems in Bigg Boss

  • @Cpr346
    @Cpr346 8 месяцев назад +1

    இனி bigboss 8 பார்ப்பது வேஸ்ட்
    Totally unfair
    Makkal winner Maya

  • @tanishqsamazingworld
    @tanishqsamazingworld 8 месяцев назад +1

    Unbelievable she's not a diserving contastant than her they would have choosen Vishnu or Dinesh, Archana not diserving

  • @syedazharuddinn2641
    @syedazharuddinn2641 8 месяцев назад +2

    Sathiyama yenaku pudikala archana vanthathu athu waste Vishnu and dinesh than winner

  • @abiramianand5823
    @abiramianand5823 8 месяцев назад +8

    Maya ❤❤❤❤

  • @RosaRosa-u6x
    @RosaRosa-u6x 8 месяцев назад +6

    2nd dineshh kku ndu ninaichannnnn so sad

  • @anandcp1
    @anandcp1 8 месяцев назад +27

    Proving once again that in Tamilnadu, caste matters more than skill. She won without doing any work and simply based on sympathy vote for caste.

    • @melon7077
      @melon7077 8 месяцев назад

      Caste ?

    • @melon7077
      @melon7077 8 месяцев назад +2

      Of course we people make weak innocent people as winners. If contestants doesn’t support them we support

    • @nasimaktar4998
      @nasimaktar4998 8 месяцев назад

      So sad reality...

    • @shenbamari5249
      @shenbamari5249 8 месяцев назад +1

      Ava enna castene therila.idhula caste votea?

    • @Nmerlinsworld
      @Nmerlinsworld 8 месяцев назад

      Exactly

  • @santhialex3454
    @santhialex3454 8 месяцев назад +8

    We love Maya...❤.. you did great... God bless you

  • @pmm7268
    @pmm7268 8 месяцев назад +4

    Till the end, archana is deceptive. But, going by social media, it appears the audience is yet to mature.

  • @ThennAranganDreamHouse
    @ThennAranganDreamHouse 8 месяцев назад +4

    Maya ❤is the most deserving person , Fake Archana is not worth, we really disappointed..

  • @rubistella1780
    @rubistella1780 8 месяцев назад +8

    maya than varanum

  • @Cpr346
    @Cpr346 8 месяцев назад +1

    Life la Friends eallatha oru cheractor title vangana how it's possible to accept

  • @dineshmani492
    @dineshmani492 8 месяцев назад +2

    Archana title winner totally unfair and injustice
    Archana did t plated any game or task well
    Archana did t do any household work
    Archana did t won one star
    Archana was not been a captain once
    Archana had one qualification paid PR Team
    This winning is pure shame to you
    Big boss once again given the tittle to undeserving person and in human.
    I stopped watching Cricket because of match fixing, now gonna stop watching BB which are a honest show and cultural treat to society.
    God bless archana for her in justice victory stealing someone victory is equal to taking their life.
    You will face the Karma.

  • @sivamathynv7639
    @sivamathynv7639 8 месяцев назад +1

    Winner never been a leadership in the big boss. People select someone never go through all the tasks.

  • @AbiramiAbirami-rg3nf
    @AbiramiAbirami-rg3nf 8 месяцев назад +17

    Maya mathiri hardwork yarum pannnala ❤❤❤❤❤

  • @shortupdates7491
    @shortupdates7491 8 месяцев назад +2

    Archana pr team won 🎉

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 8 месяцев назад +1

    Jovika mathram valkayil munukku varanumna aval amma kooda irukave koodathu

  • @susilay4736
    @susilay4736 8 месяцев назад +1

    Real tittle winner mani

  • @shihaify
    @shihaify 8 месяцев назад +1

    Real winner now maya but Pradeep there maya and Pradeep runner and winner
    Archana only crying
    To get sympathy vote of Pradeep fans
    Maya win everyone heart

  • @balasubramanyamvijaymurthy4946
    @balasubramanyamvijaymurthy4946 8 месяцев назад +1

    Archana enna mairya panuchinu winner achi 🙄

  • @kindnessoflove
    @kindnessoflove 8 месяцев назад +1

    Mayaku makkal support irkunga ❤

  • @jayray3564
    @jayray3564 8 месяцев назад +1

    THIUU SMOKER FAKE NAI ARCHANA AND MIXER MANI

  • @SathishkumarSash
    @SathishkumarSash 8 месяцев назад +6

    Pradeep win pannita athu tha archana

  • @rebeccagloria418
    @rebeccagloria418 8 месяцев назад +6

    Yes i support Maya..... Not archana... Mani is also ok... Wat archana did... Che

  • @VelusamyVelusamy.M
    @VelusamyVelusamy.M 8 месяцев назад +8

    Always my thalaivi archana❤❤❤🎉🎉😅

    • @leelee6156
      @leelee6156 8 месяцев назад

      🎉 Archana ❤

  • @rekhakumar7244
    @rekhakumar7244 8 месяцев назад +1

    Atlast Maya and her dirty gang gone.

  • @sivamathynv7639
    @sivamathynv7639 8 месяцев назад +1

    For season 6, people selected the wrong person.

  • @TN_FREAKGAMING
    @TN_FREAKGAMING 8 месяцев назад +1

    Mani tha title winner aairukanum

  • @MuthuPandi-sy5xu
    @MuthuPandi-sy5xu 8 месяцев назад +5

    சூப்பர் அர்ச்சனா 🏆🏆🏆

  • @SeemanMansee
    @SeemanMansee 8 месяцев назад +3

    Prateep
    Dinesh
    Archana
    Maya
    Top list

  • @Nmerlinsworld
    @Nmerlinsworld 8 месяцев назад +8

    Big boss 7 winner doesn't deserve it. Mani winner and Maya runner should have been the result.

    • @anton_398
      @anton_398 8 месяцев назад +1

      Loosu koothi supports somberi nadhari

  • @sudhachitra4374
    @sudhachitra4374 8 месяцев назад +1

    @SureshChakravarthiOfficial who and all think @SureshChakravarthiOfficial will call Archana to his house and provide lunch for publicity.. and do over acting

  • @SanthiKarupiayah
    @SanthiKarupiayah 8 месяцев назад

    Thuu ninggellum ungga show vum....arivukate mudongga...archana thannuh...solli villambaram panitingga da....one night one person Noh🤔vijay tv now days unfair..like junior super singer kude ippadi than

  • @sakthivelv8138
    @sakthivelv8138 8 месяцев назад +15

    Mani super

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 8 месяцев назад

    முகப்புத்தகத்தில் ஒரு பதிவு பார்த்தேன்.
    ~~~~~
    வெளியே வந்த பின்பும் இன்றுவரை தனது வன்மத்தை போட்டியில் வெற்றி, தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் தனது வன்மத்தை பரப்பி சமூகத்திற்கு பிழையான முன்னுதாரணமாக உள்ளார்.
    ~~
    மாயா தான் gamerங்கிற மாதிரி.. மாயா எங்கே சறுக்கிப்போனான்னு கொஞ்சம் விவரமா சொல்லலாம்னு நினைக்கிறேன்.
    1. தலையில மணியை கட்டுற Taskல மாயா தான் முதல்ல out ஆகி எல்லாரையும் குழப்பி விளையாடினா.
    2. Charging taskல elimination game அவதான் முதலில் ஆரம்பிச்சு விளையாடினா.
    3. வேலை செய்யுறதுக்கு சோம்பேறித்தனத்தில strike அவ தான் தூண்டி ஆரம்பிச்சா, இறுதிவரை அவ சமைத்தோ, வீட்டை சுத்தப்படுத்தியதை நீங்கள் எல்லாப் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது அதிகம் பார்க்க வாய்ப்பில்லை.
    4. பிரதீப்புக்கு red card குடுக்கிற விசயத்தில உரிய பிரச்சனைய பேசாம, strong ஆக்கணும்னு அவதான் plan பண்ணினா.
    5. ஒழுங்கா விளையாடிட்டு இருந்த Jovika வை மண்டைய கழுவி இழுத்தது அவ தான்.
    6. அவளோட கப்டன்ஷிப்ல உட்சபட்ட toxicஐ வெளிக்காட்டினாள்.
    7. Colours ஞாபகம் வச்சு சொல்ற taskல பூர்ணிமாவை elimination game ஆட வைக்க influnce பண்ணினாள்.
    8. Dancing marathon டாஸ்க்ல மணிக்கு சப்போர்ட் இருக்குன்னு விஜய்க்கு எல்லாரோட காசையும் குடுக்க வைச்சா.
    9. நிக்சன் + ஐசு வை use. பண்ணுனா. அதேபோன்று விஷ்ணு + பூர்ணிமாவை பாவித்து காதல் நாடகத்தை ஆரம்பிச்சவ.
    10. இறுதியாக தனது உயிர் தோழியான பூர்ணிமாவைப் பற்றி நிக்சன், அவரின் குடும்பத்திடம் குறை கூறி, வெளியேற்றவும் திட்டம் தீட்டினா. இது அவவின் gang ஐச் சேரந்தவர்களுக்கும் பின்னால் செய்திருக்கா.
    11. ஒவ்வொரு weekend episode லயும் ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சு கமல் சாரிடம் பம்மிணா..
    அவர் இவரை முதலிலேயே சரியாக கண்டிக்காமல் விட்டது தான் இவ்வளவு வன்மங்கள் இந்த Season ல் அதிகம் வெளிவரக் காரணமாக இருக்கலாம்..
    இது எனக்கு ஞாபகமிருக்கிற கொஞ்சம் காரணங்கள் மட்டும்தான். இதைவிட அதிகமாகவே பண்ணியிருக்கிறா. இதுக்கு பேரு entertainment ன்னு எடுத்துக்கிறதா..
    Biggbossங்கிறது நீங்க எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், உங்கள் நல்ல குணங்களை விட்டுக்குடுக்காம எப்பிடி survive பண்றீங்கங்கிறது தான். புற அழுத்தங்களை நீங்க உருவாக்க கூடாது. இயல்பாக உருவாகிற அழுத்தங்களை எப்பிடி எதிர்கொள்றீங்கன்றது தான் போட்டி. அதற்கான உங்களோட வியூகங்கள் என்ன. அதை மக்கள் ஏற்றுக்கொள்றாங்களா.. அந்த கண்ணோட்டத்தில தான் இந்த game இருக்கு..
    பாட்டு பாடுறது, நடிக்கிறது , உங்கள் திறமைகளை காட்டுறதெல்லாம் மக்களை உங்களை கவனிக்க வைக்கிறதுக்கான ஒரு add-on. அதை மட்டுமே பண்ணினா போதும்னு நினைக்க முடியாது. அதோட சேர்த்து உங்களோட personal character ஐ எப்பிடி carry பண்றீங்கன்றது முக்கியம். மாயா முடிஞ்சளவு எல்லா damage உம் பண்ணிட்டு கடைசியா அடக்கி வாசிச்சு victim game விளையாட நினைச்சா மறந்து போற அளவுக்கு மக்கள் ஒன்றும் கஜினி கிடையாதே...!!!
    இந்தபோட்டியில மாயாவோட திறமைகள் எல்லாமே zero's.. ஆனா அதை பெறுமதியாக்க முன்னால் இருக்க வேண்டிய நம்பர் 1 தான் character. வெறும் 0000000 எத்தனை சேர்த்தாலும் அது 0 மட்டும்தான். 1 மிஸ் ஆனா அவ்வளவு தான்!!!
    Copied from Facebook

  • @natarajansukumar6086
    @natarajansukumar6086 8 месяцев назад +1

    Kamal sir neengal makkal prathinithi endru neenaithom neengalum pannathai pendrukonda oru parvayalar please inni big boss pakkam varathinga

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm 8 месяцев назад +1

    Onume Panama mani 2nd place adapavingala dinesh kuda paravala

  • @sharvanbalakrishna9549
    @sharvanbalakrishna9549 8 месяцев назад +1

    Dum adichi archana win manakedu

  • @praveenaveronica8061
    @praveenaveronica8061 8 месяцев назад +20

    Mani deserves to be the title winner. Archana is already made all the set up and entered. Mani is genuine

  • @rafibai-zc4pn
    @rafibai-zc4pn 8 месяцев назад +7

    Bully gang ku sariyana seruppadi

  • @thavamanim8662
    @thavamanim8662 8 месяцев назад +3

    Psycho winner

  • @TN_FREAKGAMING
    @TN_FREAKGAMING 8 месяцев назад +1

    Mani maas Hero pa

  • @shilamac5496
    @shilamac5496 8 месяцев назад +1

    😂😂😂actually i cant believe that sombiri bajari as archana and useless as mani winner and runner up..😂😂try hard as vitchu ma lost..and play game harder and interesting as maya lost too...dissapointed ..and congratzz vijay tv PR.. to make their product win undeservely..🚬🚬🚬👎👎👎👎👎👎👎

  • @Gm_doll
    @Gm_doll 8 месяцев назад +2

    Archana is title winner ❤❤❤❤

  • @GamingCraftTamil
    @GamingCraftTamil 8 месяцев назад +4

    Archana wast she entre in half but the 100 player

  • @Shahulhameed-mw3hw
    @Shahulhameed-mw3hw 8 месяцев назад +2

    Archana❤❤❤

  • @MokanKumar-x1c
    @MokanKumar-x1c 8 месяцев назад +2

    Vishnu poitan broo😢

  • @vickyricky1461
    @vickyricky1461 8 месяцев назад +1

    Really kamal is worst hereafter I won’t see big boss if kamal is there. God grace kamal is not in politics

  • @iniyam4703
    @iniyam4703 8 месяцев назад +8

    She doesnt deserve

  • @AmbikaBalamurugan-sg8rc
    @AmbikaBalamurugan-sg8rc 8 месяцев назад

    Na maya tha ethir pathen ithu sariyea ila ningalayea pathurupinga ulla irukuravanga yaruku gift kuduthanga maya ku than kuduthanga sariyea ila

  • @mithranvj6071
    @mithranvj6071 8 месяцев назад

    Let me tell a KUTTY story. There's no game, no real competition. Eating, chatting, finalist match fixing. Waste Mani will sign for dance shows. Fool Suresh will show his head every where and hug girls. Have tough games and talent show and not a living together with no watching during nights.

  • @kanavathipalaniveloo5558
    @kanavathipalaniveloo5558 8 месяцев назад +1

    I AM KL, Malaysia. I am Ex Banker. I have 2 doctors daughters and a national golf and a graduate from US.
    Based on.my travel to success, i realised a person who deserves success and if not duely recognised only makes the person stronger. Maya this goes for u, life is just like that but eventually u will reach greater heights with continued peservarance & resilent. May GOD bless you & others who feel equally deserves it. Kamal Sir, you are always you sir, The Greatest. All the best.

  • @gayathriga4025
    @gayathriga4025 8 месяцев назад +1

    Maya❤❤I love maya

  • @Srk_Madurai
    @Srk_Madurai 8 месяцев назад +1

    Mani excellent...

  • @sudhavarsha8388
    @sudhavarsha8388 8 месяцев назад

    Bro archana win panna nala tha iruku ana mani win paniruntha ennu nalla irunthurukumo bro

  • @suprajajs
    @suprajajs 8 месяцев назад

    Archana is too fake and a drama queen to deserve to be a winner. Dinesh was a better player than her. Atleast he didnt creat unnecessary drama. I dont wanna watch BB anymore 😤

  • @gurureal-estate4486
    @gurureal-estate4486 8 месяцев назад

    Arachana is not selected but audience selection this person

  • @megalagomez
    @megalagomez 8 месяцев назад +1

    No more WATCHING BIGG BOSS here after

  • @LovelyDinesh-t1e
    @LovelyDinesh-t1e 8 месяцев назад +3

    Mani tha ven

  • @rajasegarrethnam6866
    @rajasegarrethnam6866 8 месяцев назад +33

    Mani win panna nalla irukkum

    • @anton_398
      @anton_398 8 месяцев назад +1

      Somberi loosu Koo supports somberi nadhari.

  • @ThiruThiru-tr5op
    @ThiruThiru-tr5op 8 месяцев назад

    Nm bn n n. Vb n kom b. V nb 0 fl b. 0

  • @dhanajee4362
    @dhanajee4362 8 месяцев назад

    Archana not deserving in first place Maya deserving

  • @amalathasarpilenthiran5556
    @amalathasarpilenthiran5556 8 месяцев назад

    this is not super singer show or dancer show people confused why they give physical task

  • @bhuvaneshwaranbhuvan8660
    @bhuvaneshwaranbhuvan8660 8 месяцев назад

    Very Very Worst Season Wild Card வருவங்களுக்கு கப்பு தூக்கி குடுப்பங்களாம்.

  • @dhanajee4362
    @dhanajee4362 8 месяцев назад

    Archana title winner anadhala endha 7 th season very bad season😢😢😢

  • @megalagomez
    @megalagomez 8 месяцев назад +1

    Plan panni ullae anuppinaanga BB Worst

  • @AdiraViews
    @AdiraViews 8 месяцев назад +1

    Not deserve archana chi thu

  • @sivamathynv7639
    @sivamathynv7639 8 месяцев назад

    I see in the big boss how the leader go thought. Is so difficult to handle.

  • @sarif_baccha9211
    @sarif_baccha9211 8 месяцев назад

    Rubina dhilek ki dress

  • @pramodmuzicraze
    @pramodmuzicraze 8 месяцев назад

    Nickson நீ ஒரு cheap son😅

  • @Bibleshorts-np7fk
    @Bibleshorts-np7fk 8 месяцев назад

    Mixture mani second place 😂😂😂😂

  • @Sunilkumar-r1l9v
    @Sunilkumar-r1l9v 8 месяцев назад

    Arachna doesn't deserve winner. She is one waste piece

  • @anandhrani2111
    @anandhrani2111 8 месяцев назад +1

    Ama விஷ்ணு vanthutarunu sonniya varala maya vanthutanu sonniya unmaya aollunga

  • @TamilnaduGamer-hk6xr
    @TamilnaduGamer-hk6xr 8 месяцев назад +1

    Mani 🎉

  • @manjunathv7163
    @manjunathv7163 8 месяцев назад +7

    Super mani❤

  • @a.surekaa.sureka1555
    @a.surekaa.sureka1555 8 месяцев назад +6

    Mani super ❤❤❤

  • @lavitrans4840
    @lavitrans4840 8 месяцев назад +3

    Yes archana than winner 🏆🎉❤ i love archana

  • @kindnessoflove
    @kindnessoflove 8 месяцев назад

    Pudikalana ena pana poringa

  • @sureshmalar6811
    @sureshmalar6811 8 месяцев назад

    Mani is a winner dinesh is a runner

  • @stgamer7685
    @stgamer7685 8 месяцев назад

    Tittle winner Pradeep and mani

  • @selvaraj6201
    @selvaraj6201 8 месяцев назад +1

    Maya love you

  • @muhammedsulthan3150
    @muhammedsulthan3150 8 месяцев назад

    Mani win panirukalam😢

  • @vishnupriyag.s7973
    @vishnupriyag.s7973 8 месяцев назад

    Undeserved both persons

  • @Majeeeth
    @Majeeeth 8 месяцев назад

    Pradeep titles winner

  • @radhagnanagurusami3639
    @radhagnanagurusami3639 8 месяцев назад

    Mani or dinesh happy

  • @sangeethaganesh7978
    @sangeethaganesh7978 8 месяцев назад

    She is not deserving

  • @sheelaellappan2738
    @sheelaellappan2738 8 месяцев назад

    கண்டிப்பா புடிக்கல