My Vipassana meditation experience tamil | Goenka Dhamma vipassana| tharcharbu vazhkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2020
  • This video is my own experience of attending the vipassana meditation class.
    This is purely my own experience.
    Website address:
    www.Dhamma.org
    Chennai Dhamma vipassana centre address:
    Dhamma Setu
    No:533, pazhanthandalam Road,
    Thiruneermalai via,
    Thirumudivakkam,
    Chennai- 600044
    If you like this video please subscribe my channel and support me for making new useful videos
    Thank you
    Vazhga Valamudan
    Be blessed by divine

Комментарии • 289

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 3 года назад +22

    You have explained so much nicely!. To begin with I will start sitting chumma ( without doing any thing!) atleast for 15 minutes every day!. I will reduce my talking by 50% from today!.

    • @nagarajmpn
      @nagarajmpn 2 года назад +2

      Need to watch your breathing while sitting...

  • @ashokkumarm577
    @ashokkumarm577 3 года назад +3

    Super explanation sister.keep rocking.வாழ்க வளமுடன்;

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 3 года назад +2

    உங்களுக்கு தெரியாத யோகா, தியானம் என்று எதுவும் இல்லை. வேகமான வர்ணித்தல். 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🙏

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 3 года назад +1

    நன்றி சகோதரி அவர்களே. வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்க வையகம் வாழ்வாங்கு.

  • @syamsundar1213
    @syamsundar1213 2 года назад +1

    Thank you very much for introducing vipaasana meditation in detail.

  • @perumalvv
    @perumalvv 2 года назад +1

    வாழ்த்துகள் தோழி 💐💐💐🙏🙏🙏💞💞💞

  • @tharcharbu
    @tharcharbu 3 года назад +6

    அருமை, , தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 2 года назад +7

    You haven't explained about 4th day of introducing Vipassana to all. The sensation goes from head to toe and toe to head. Also one have take less food and if you take more food with full stomach, it will lead to sleep and drowsy. It's wonderful experience one must learn . It's purely technique no chanting, mantras etc. 2500 years old technique brought by Lord Bhudda

  • @MeenakshiMadhusudanan123
    @MeenakshiMadhusudanan123 10 месяцев назад

    Your way of explaining is lovely and practical . God bless you

  • @bhakticlub9867
    @bhakticlub9867 11 месяцев назад

    Thanks for making Vipassana video. I don't understand the language but i understand the love language of your heart towards Vipassana

  • @rohitnandam9896
    @rohitnandam9896 Год назад

    🙏Metta
    May All Beings Be Happy, Be Peaceful, Be Liberated
    Practicing Vipassana Meditation Since 2018
    I had Transformed Myself a lot

  • @ragaragaragaraga6478
    @ragaragaragaraga6478 2 дня назад

    Very very clear communication.thankyou sister.god bless you.

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn 3 года назад +2

    It's all because of food they are giving it is main key role in meditation their food is soft when compared to us its nice though

  • @kumardaniel5556
    @kumardaniel5556 4 года назад +2

    Nandri...🙏🙏🙏
    Valga valamudan...🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      *வல்க வளமுடன்.*
      வணக்கம் டேனியல், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @malini.s.4757
    @malini.s.4757 3 года назад +2

    Nandri🙏 Vazhga Nalamudan👌

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      *வழ்க வளமுடன்.*
      வணக்கம் மாலினி, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @mumbaihomes9316
    @mumbaihomes9316 Год назад +2

    Very clearly Explained....... Thank you

  • @doctorstrange876
    @doctorstrange876 3 года назад

    Nice explanation sister👌🤩👍

  • @rathnakumar7642
    @rathnakumar7642 2 года назад +2

    வாழ்த்துக்கள் தோழி

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 3 года назад +1

    Nandri sister definitely i will join

  • @shree4045
    @shree4045 10 дней назад

    Awesome sister
    I'm going this month. The very first time I'll be staying away from family in my entire life. But much needed I suppose

  • @MrRajinig
    @MrRajinig 2 года назад +6

    2 time naan poitu vanthan . Really super experience.

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 Год назад

    Woww அருமை அருமை அருமை

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu Год назад

    Your explanation is goodu....goodu....your are talking goodu goodi....

  • @AnbuKarunai1990
    @AnbuKarunai1990 3 года назад

    🙏 vazhaga valamudan 👍🙏 super

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      *வழக வளமுடன்.*
      வணக்கம் அன்பு, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @viBeotamil
    @viBeotamil 2 года назад +2

    மிக்க நன்றி சகோதரி. இன்றைக்கு இதே பயிற்சிக்காக பீமாவரம்(ஆந்திரா) செல்கிறேன். உங்கள் அறிமுகம் மிகவும் உதவுகிறது நன்றி.

    • @viBeotamil
      @viBeotamil 2 года назад +2

      4 நாளில் நிறைய நல்ல விஷயங்கள் அங்கே கற்றுக்கொண்டேன். 5 வது நாளில் வெளியேறி விட்டேன் விபாசனாவை கற்றுக்கொண்டு. ஒரு குடும்பஸ்தன் இதற்கு மேலும் தீவிரமான பயிற்சி செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது. குறிப்பாக அவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மதம் மாற்றமும் மறைமுகமாக முயற்சிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. ஜாக்கிரதை சகோதரி. நன்றி!

  • @balajikrishnan2856
    @balajikrishnan2856 Год назад

    நீங்கள் சொல்லும் விதமே மிக அருமை
    தெளிய வச்சு அடி வாங்க நானும் ரெடி sister

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 года назад

    Thank you....... for your...... feedback....

  • @viBeotamil
    @viBeotamil 2 года назад

    4 நாளில் நிறைய நல்ல விஷயங்கள் அங்கே கற்றுக்கொண்டேன். 5 வது நாளில் வெளியேறி விட்டேன் விபாசனாவை கற்றுக்கொண்டு. ஒரு குடும்பஸ்தன் இதற்கு மேலும் தீவிரமான பயிற்சி செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது. குறிப்பாக அவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மதம் மாற்றமும் மறைமுகமாக முயற்சிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. ஜாக்கிரதை சகோதரி. நன்றி!

  • @minimani8787
    @minimani8787 3 года назад

    Super explanation

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Год назад

    🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...

  • @gopinathguru8319
    @gopinathguru8319 3 года назад

    Thank you....Sister....🙏🙏🙏

  • @Chummairu123
    @Chummairu123 3 года назад +2

    Nanri! unga anubavatha kettutu naanum manas la ye indha 10mins anga poitu vandha feel vandhudu.. Mikka Magizhchi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த நாசாமாய்போன தங்கிலீஷ்.
      தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிற்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @deepam1949
    @deepam1949 8 месяцев назад

    Excellent your experience speech

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 года назад +1

    Nandri nandri nandri mam vaalga vazhamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      *வால்க வளமுடன்.*
      வணக்கம் செல்லையா, என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @velmani6935
    @velmani6935 3 года назад +1

    Super sister

  • @MrBkkrishna
    @MrBkkrishna 3 года назад

    i only gave this technique as Mr Bodhidharma in that birth from tamilandu went to china goenkar is doing wonderfull job

  • @manjulaa7037
    @manjulaa7037 3 года назад

    Soopera erukkum vipasana😇

  • @lathamani2883
    @lathamani2883 3 года назад +3

    Thelivana vilakkam 🙏🙏. Romba naal aasai pooganumnu. Yendha meditation theriyalla naalum paravaaillaya? Kandipa pooven👍👍 vazhga valamudan 💐💐🌹👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      *வழ்க வளமுடன்.*
      வணக்கம் லதா மணி, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @NareshNaresh-on9ek
    @NareshNaresh-on9ek 2 года назад

    Mam super talking

  • @ranir7183
    @ranir7183 2 года назад +1

    Arumai sagodhari 🙏😁

  • @yassararafath.5375
    @yassararafath.5375 3 года назад +12

    தெளியவச்சி,தெளியவச்சி அடிப்பாங்கன்னு சொல்றிங்களா தங்கச்சி😄😝

  • @user-kj3ge2dc3z
    @user-kj3ge2dc3z 11 месяцев назад

    You have explained so nicely.

  • @n.murugesan4303
    @n.murugesan4303 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @pradeeppradeepraja9391
    @pradeeppradeepraja9391 2 года назад +1

    Semaya semaya semaya semaya

  • @selvakumarrajabathar7895
    @selvakumarrajabathar7895 3 года назад

    Thank you ma

  • @DevKumar-hi2wz
    @DevKumar-hi2wz 3 года назад

    Nice👍

  • @Raviran100
    @Raviran100 3 года назад

    😍❤️

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад

    Thank you sir

  • @prettypritee4491
    @prettypritee4491 2 года назад

    Maladaptive daydreaming disorder or obssessive compulsive daydreaming disorder ,(excessive amount of immersive daydreaming) ye mansik bimari hai.. Isame bohot jyada daydreaming hota hai.. Aur daydreaming or overthinking ke vajah se headache hota hai.. Ye bimari muze bachapan se hai .. Child abuse and toxic parenting ke vajah se ye bimari muze hui hai.. Since from childhood at the age of 10 years old ye bimari muze hai.. Aur abhi meri age 26 years old hai.. Kya vippassana se ye meri mansik bimari cure ho sakati hai????? Please tell me..

  • @royl6938
    @royl6938 Год назад

    Good speech

  • @gayatris2024
    @gayatris2024 3 года назад +1

    Clear and detailed explanation. How many hours from morning to night meditation.? What food they give there Naturopathy or cooked?

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +1

      Cooked food.. meditation start from morning 4.30.. whole day listening breathe. Actual sitting in meditation hall will be around 9 hours.. not continuously but small gaps in between each session

  • @dheepasri3024
    @dheepasri3024 3 года назад +3

    Sister yeru pakkama pesama life long antha place eruthuta manasu romba amaithiya nalla erukunum life...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      வணக்கம் வர்சா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த நாசாமாய்போன தங்கிலீஷ்.
      தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிற்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @k.p4060
    @k.p4060 2 года назад

    💐💐💐

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Erevaaa saranam 🙏

  • @asadeeshkumaravel2968
    @asadeeshkumaravel2968 2 года назад

    Thanks sister

  • @ayyappanmani7669
    @ayyappanmani7669 3 года назад +2

    Next mth 3to 14 innum information varala epdi ct pannuvanga epdi check pandrathu please reply

  • @vijayp3677
    @vijayp3677 2 года назад

    👍👍👍

  • @modernzorba
    @modernzorba 3 года назад +3

    அதே அனுபவம்,
    நான் மூன்று முறை சென்றிருக்கிறேன்
    Dhamna Madura , dhamna arunachala

    • @MrRajinig
      @MrRajinig 2 года назад +1

      I also chennai thirvanmala

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад

      @@MrRajinig திர்வன்மல எங்குள்ளது.

    • @MrRajinig
      @MrRajinig 2 года назад

      Thiruvannamalai google pottu paraunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      @@MrRajinig திருஅண்ணாமலை (திருவண்ணாமலை) நன்கு தெரியும், பலமுறை சென்றுள்ளேன். நீங்கள் வேறு ஏதோ அல்லவா எழுதியிருந்தீர்கள்.
      நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த நாசாமாய்போன தங்கிலீஷ்.
      தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @pooranisiva454
    @pooranisiva454 2 года назад

    🙏

  • @akashb1790
    @akashb1790 2 года назад

    👍🙏

  • @fun-1148
    @fun-1148 Год назад

    yes..

  • @vinothr9445
    @vinothr9445 3 года назад +1

    Naan veetla idha try pannen but back pain varudhu enna panradhu akka?

  • @Adamant_CA
    @Adamant_CA 8 месяцев назад

    Tq mam

  • @barathveera1296
    @barathveera1296 2 года назад +1

    Excellent Thank You 🙏❤️👍

    • @redpillmatrix3046
      @redpillmatrix3046 2 года назад

      Mother Teresa ruclips.net/video/-UY-KkPY3vc/видео.html

  • @MeeraKannan28
    @MeeraKannan28 2 года назад +5

    I completed the course recently
    Amazing experience for me
    No yawning
    no drowsyness feel
    no burbing
    No sneezing
    No cough.. I was set ready at 4:30... Swallowing saliva very rarely.. I am still wondering and practising it.. which has brought good changes in my life

    • @devivinod5796
      @devivinod5796 2 года назад +1

      Is it safe and trustable for women?

    • @MeeraKannan28
      @MeeraKannan28 2 года назад +2

      @@devivinod5796 yes absolutely it is safe

    • @ramakrishnan1639
      @ramakrishnan1639 11 месяцев назад

      ​@@devivinod5796yes 100% safe

  • @Manjal_managaram_1705
    @Manjal_managaram_1705 3 года назад

    What is the procedure to join

  • @krishnanp9658
    @krishnanp9658 2 года назад

    I good

  • @sm-bm3mv
    @sm-bm3mv 11 месяцев назад

    Sister am very much interested...sister keela thaan utkaaranuma meditation pannumpothu illa chair thatuvaangala

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb 2 года назад

    Nethuvarayilum unga videos parthundu iruken.unga videos romba interest ah kepen.anal indha video parkarche avalo sirippu.yennala control pannamudiyalai.romba nannarndhadhu.nandrigal.vazhga valamudan.indha class attend pannal namba karmas yellam clear agumnu silar solranga adhu unmai pls reply pannungo.yenaku oruvati mail panningo nandri🙏🙏

  • @narendaranm6143
    @narendaranm6143 3 года назад

    Give me any no about my suggestion for vipasana

  • @murugaramaih1750
    @murugaramaih1750 3 года назад +1

    Great 👍 thanks 🙏

  • @rudhra2296
    @rudhra2296 3 года назад

    Arumai

    • @rudhra2296
      @rudhra2296 3 года назад

      Nanum vipassana attend panniruken pa but first 3days romba kastam

    • @gardening6666
      @gardening6666 3 года назад

      @@rudhra2296 The toughness is in your mind. Not from anapana. It shows what are the attachments you carry deep inside your mind. Because of the toughness from anapana during vipassana you got lots of benefits. In future the mind automatically detach from attachments. All the best. With metta 🙏🙏🙏🌷🌷🌷

  • @nashs3376
    @nashs3376 3 года назад

    What about food sister?

  • @sbsathish4415
    @sbsathish4415 2 года назад +1

    I love you ❣️

  • @Adamant_CA
    @Adamant_CA 8 месяцев назад

    Mam 7 days teenagers course pathi soluga

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Год назад

    How come you were silent for 10 days?
    Great. Explanation is superb. Congratulations dear

  • @Manjal_managaram_1705
    @Manjal_managaram_1705 3 года назад +1

    Erode la iruka mam

  • @tamil3984
    @tamil3984 3 года назад +3

    அக்கா.. சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மா கூட இல்லாம சொந்தக்காரங்க வீட்டுல வளர்ந்தன்
    அதனால நான் ஒரு நல்ல character இல்லாம போயிட்டன்
    ஒழுங்கா படிக்கலா ஆனா நிறைய அனுபவம் knowledge இருக்கு
    ஒரு பொண்ண லவ் பண்ண
    அவளுக்கு என்ன பிடிக்கல
    ஆனா 8 வருசமா அதுல இருந்து என்னால வெளிய வர முடியல
    எனக்காக கஷ்டப்பட்டு வேலைக்கு போயி
    என்ன பாத்துக்குற எங்க அப்பா அம்மா
    மேல எனக்கு love இல்ல
    Correct ah.. சொல்லனும்னா
    எந்த வேலையிலும் ஏ எனக்கு கவனம் இருக்க மாட்டாது
    வேலை செஞ்சுட்டு இருக்கும்போதுகூட அவளோட thinking ஒரு பக்கம் இருக்கும்
    எனக்கு talent eh.. இல்லாத மாதிரி feel ஆகுது
    ஒரு முடிவு எடுத்தா அத follow பண்ண முடியல
    நான் என்னக்கா பண்ணனும்
    எந்த course போனும்
    எனக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்க யாருமே இல்ல
    தப்பான வழியில இட்டுட்டு போற நண்பர்கள் மட்டும் தான் இருக்காங்க
    எனக்கு வாழ்க்கையில பெருசா சாதிக்கணும்னு ஆச
    அதுக்காக என்னோட வாழ்க்கையை தியாகம் பண்ற அளவுக்கு hard work பண்ண ready ah.. இருக்கன்
    ஆனா எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல
    முடிஞ்சா ஏதாவது சொல்றீங்களா

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +1

      உங்கள் மூச்சை கவனியுங்கள். வாய்ப்பு கிடைத்தால் விபாசனா சென்று வாருங்கள். தினமும் செய்யும் வேலையில் கவனம் சிதறும் போது மூச்சை மட்டும் ஆழ்ந்து கவனியுங்கள். எந்த கவலை உணர்வு ஏற்பட்டாலும் இதுவும் மாற கூடியது என்பதை உணருங்கள். மூச்சை கவனிக்க கவனிக்க உங்களுக்குள் மாற்றம் ஏற்படும். யாரும் நம்முடன் கடைசி வரை வர போவதில்லை அதனால் நம்மை விட்டு சென்ற உறவை நினைத்து வேதனை பட தேவை இல்லை. இதுவும் கடந்து போகும் என்பதை நெனச்சுக்கோங்க. எந்த உணர்வுகளோடும் சிக்கி கொள்ள வேண்டாம்.

    • @tamil3984
      @tamil3984 3 года назад

      @@tharcharbuvazhkai ரொம்ப நன்றி அக்கா
      மூச்ச கவனிப்பது எப்படி அதுக்குன்னு தனியா ஏதாவது course இருக்கா
      விபாசனா அப்ளை பண்ணி இருக்கேன்
      But confirm agala

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      ruclips.net/video/cE-66aGjISM/видео.html intha video parunga

    • @tamil3984
      @tamil3984 3 года назад

      @@tharcharbuvazhkai
      அக்கா ரொம்ப நன்றி உங்கள தொடர்ந்து follow பண்ணுவன்
      I hope your speech will make a huge difference in my life.
      I pray that you will always be well💗💯 Bye akka

    • @tamil3984
      @tamil3984 3 года назад

      @@tharcharbuvazhkai அக்கா எனக்கு விப்பாசனாள select ana madri ஒரு mail வந்திருக்கு
      ஒரு applicationனும் வந்து இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல
      கொஞ்சம் சொல்ல முடியுமா

  • @deepav2335
    @deepav2335 3 года назад +4

    very clear explanation akka. we want to join the class , so pls sent me details akka.( address nd how to apply )

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +1

      ruclips.net/video/DuHRl9Xabcg/видео.html
      Watch this video ma I have given detailed explanation..

    • @deepav2335
      @deepav2335 3 года назад +1

      @@tharcharbuvazhkai Thankq ka

  • @kamalkamal145
    @kamalkamal145 Год назад

    Medam apply panni ethanai naal kazhithu namaku confirm msg varum.

  • @thamiraparanitamilan8654
    @thamiraparanitamilan8654 Год назад

    Meditation cousins epdi irukkum... Ilavam panja.. Or cotton ah

  • @jessijoel9744
    @jessijoel9744 3 года назад +1

    Sister enaku rmpa health isue irku. So meditation pananum. Vipasana clas aten pananum ninaiken. So entha mari meditatn nanu folow panalam enaku guide pana mudiuma?

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      Health issues ku yetha madri asanas panunga.. vipassana class attend panunga ungalku oru idea kedaikum

    • @jessijoel9744
      @jessijoel9744 3 года назад

      @@tharcharbuvazhkai thank u sister

  • @RCDevi-dc3fs
    @RCDevi-dc3fs 3 года назад

    Hai shanthi dhaevam should do for this vipasana meditation

  • @sulthayapallivasalodiampet6226
    @sulthayapallivasalodiampet6226 3 года назад +1

    எனக்கு 02-ஜனவரி -2021 course start ஆகுது. நான் எப்போதும் center கு enter ஆகணும்?

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      ruclips.net/video/pYQDtXTe8EM/видео.html
      Intha video parunga doubts and question la solirken.. check panunga

  • @diwakars1355
    @diwakars1355 3 года назад

    Hi Sister,
    I have doubt for apply vibhasana course
    Men old & new,women old & new students its ok but servers option what is it ?
    What is roles and responsibilities?
    Please sollunga sister

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +1

      Those who attended 10 days course atleast once can do service.. They will guide new students.

    • @diwakars1355
      @diwakars1355 3 года назад

      @@tharcharbuvazhkai thanks sister

  • @dhamuyogaacademy1900
    @dhamuyogaacademy1900 3 года назад

    Please help me madam

  • @manikandanparamanantham2298
    @manikandanparamanantham2298 3 года назад +3

    Hi mam..nan apply paniten..comeing may 5.confm msg vanthudu..

  • @kavinmathibalakumar1418
    @kavinmathibalakumar1418 Год назад

    Hello akka,
    I have a doubt
    What is the age limit for attending the 10 days course?
    Do we need to submit our Id proof on arrival, will they check our age?
    Are they communicating only through mails or do they have any contact number?

    • @seethalakshmi3172
      @seethalakshmi3172 Год назад +1

      Hi.. 18+ is the age limit... But you have special programs for teens .. you can check the website... You have show your Id proof... Definitely they will check your age ...hope the informations was helpful.. thank you 🙏

    • @JollyMagnate
      @JollyMagnate 10 месяцев назад

      7years to 14 years child class

  • @premasundharam4012
    @premasundharam4012 3 года назад

    vanakkam

  • @dravidakani3524
    @dravidakani3524 2 года назад

    SUMMA IRU.... SOLL ARA....

  • @baskarmuthukrishnan5998
    @baskarmuthukrishnan5998 3 года назад

    Sister.vaggam

  • @srilasyatarangininrithyala4237
    @srilasyatarangininrithyala4237 3 года назад

    Very useful madam idhanala ocd cure aguma?

  • @anandhanbk3661
    @anandhanbk3661 Год назад

    சகோதரி எனக்கு வயது 52.தினமும் நான் மாத்திரை போடும் அவசியமூள்ளது நான் செய்ய முடியுமா?

  • @baghavathist567
    @baghavathist567 2 года назад

    Laundry service?

  • @balamama6709
    @balamama6709 4 года назад +1

    Benefits ku thani video podunga

  • @KUPGVIJAY
    @KUPGVIJAY 3 года назад

    Is psychatric disorder patients not eligible one of my friend suffering from that disorder it will help for him or not kindly reply sis

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад +2

      S eligible.. during registration process they will ask for all details.. need to disclose details regarding medication for psychiatric treatment while filling application form in the dhamma office room

    • @KUPGVIJAY
      @KUPGVIJAY 3 года назад

      @@tharcharbuvazhkai thanks sis

  • @naveenthegame
    @naveenthegame Месяц назад

    Food ku pay pananuma mam.......

  • @pattabiramananandakrishnan8109
    @pattabiramananandakrishnan8109 3 года назад

    ஏதேனும் கட்டணம் உண்டா ?
    பத்து நாட்களுக்கும் உடைகள் எடுத்து செல்ல வேண்டுமா ??

  • @manikandanparamanantham2298
    @manikandanparamanantham2298 3 года назад

    Mam oru doubt..namma safety pathi familyku 10 days inform panuvagala..

  • @arunvm8621
    @arunvm8621 3 года назад

    Nammalodaa Family LA ethathu emergency naa family la epdi contact pannuvanga

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 года назад

      Centre contact number veetla kudunga. Call panni emergency na pesalam. Ungalku inform panuvanga.