🔴இஸ்ரேல் தேசத்தின் வரலாறு ! இஸ்ரேல் யாருக்கு சொந்தம் ! உண்மையான பிரச்சனை என்ன ! |Bro. MD. JEGAN |HLM

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 305

  • @sarmicakamale8306
    @sarmicakamale8306 11 месяцев назад +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி இயேசுவே

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 21 день назад

    Amen 🙏 appa love you appaaaa thanks appaaaa unga pilla mathu ku adimai mana mattam thaga appa 🙏 ❤❤❤

  • @meganathanindrajth3328
    @meganathanindrajth3328 11 месяцев назад +5

    May God bless you Jesus.
    Praise the Lord Jesus.
    Ameen.

  • @amburoseanbu3459
    @amburoseanbu3459 11 месяцев назад +2

    Amen praise the lord

  • @EbiworkshopDGLEbiworkshopDGL
    @EbiworkshopDGLEbiworkshopDGL 10 месяцев назад +1

    Amen

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 11 месяцев назад +2

    Nandri Appa

  • @SheshanSham-uj4cu
    @SheshanSham-uj4cu 11 месяцев назад +2

    Amen amen amen amen amen amen amen 🙏 thanku for this mg

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 11 месяцев назад +6

    Brother thankyou for highlighting the truth very clearly.praise
    God

  • @drphilipmariyan5506
    @drphilipmariyan5506 11 месяцев назад +8

    Amen Praise the Lord

  • @drsarah4437
    @drsarah4437 9 месяцев назад +1

    Tq pas. For this message gbu

  • @simeonjack4911
    @simeonjack4911 11 месяцев назад +1

    ஆமென்

  • @selvaraj2755
    @selvaraj2755 11 месяцев назад +1

    நன்றி இயேசப்பா

  • @karam9899
    @karam9899 11 месяцев назад +10

    கர்ந்தருக்கு ஸ்தேந்திரம் அமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰☦️☦️☦️☦️🕎🕎🕎🕎🕎

  • @shobavijay6545
    @shobavijay6545 11 месяцев назад +25

    Jesus is great.Praise the Lord. Hallelujah

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 11 месяцев назад +7

    Perfect message pastor
    All pastors must preech about isreal
    Thats y know which side truth
    Peoples know
    நீங்க தான் இயேசு கிறிஸ்துவின் சீடர் 👍
    ஆமென்

  • @selvarajp6794
    @selvarajp6794 11 месяцев назад +1

    Yes

  • @kirupakarantharsika2269
    @kirupakarantharsika2269 11 месяцев назад +4

    Amen ❤

  • @vimalapaul8380
    @vimalapaul8380 11 месяцев назад +2

    Truth is exposed to those who don't know.And truth will be truth for ever.God Bless you for speaking it louder.Unmai kasakkum palarukku.

    • @zahirhussain5913
      @zahirhussain5913 10 месяцев назад

      Hypocrite Jews and criminal Jews were expelled from Palestine by white Christians.
      Hypocrite and criminal Jews will be punished by Yahweh:
      " For the people of Israel and Judah alike have done nothing but what displeases me since they were young. (The people of Israel in fact have done nothing but provoke my anger by their actions, Yahweh
      declares)"
      Source: old testament
      Jeremiah 32:30
      " Listen Israelites, to this prophecy which Yahweh pronounce against you, against whole the family which I brought up from Egypt.
      You alone have I intimately known of the all families of earth, that is why I shall punish you for all your wrong-doings.
      Source: old testament
      Amos: 3:1,2
      It shows that Even God also not satisfied with jewish character .

    • @vimalapaul8380
      @vimalapaul8380 16 дней назад

      Everybody will be Judged according to what we have done against the will of God on this earth.

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 10 месяцев назад

    Thank you so much faster we are learn we don't know this about this reading Bible because you are talking is very good for our thank you so much I think is good for my life learning thank you God bless you

  • @ganapathysola5184
    @ganapathysola5184 11 месяцев назад +2

    Ennaiyum enkudupathaiyum erachikkapadavendum andavare praise the lord 🙏

  • @ganeshbabu9013
    @ganeshbabu9013 11 месяцев назад +4

    Praise the Lord❤

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 11 месяцев назад +4

    Amen praise God 🙏🙏🙏

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m 10 месяцев назад

    Amen🙏🙏🙏

  • @ismailmiw284
    @ismailmiw284 11 месяцев назад +14

    இயேசுவை பணத்துக்காக காண்பித்து கொடுத்தவனே யூதன் தான்

    • @christudossjoshua6552
      @christudossjoshua6552 11 месяцев назад

      God's Word truly inspired. GOD bless the hearers.Bless the preacher.

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 11 месяцев назад

      Adhukaga? Ipo enna panalam... Whole Judaism thapa 😂Judas Iscariot epdi setthanu poi parunga

    • @rajadheenabandhu6703
      @rajadheenabandhu6703 11 месяцев назад +3

      So what. It was God's plan to sacrifice his own son. Read Issaiah chapter 53

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 11 месяцев назад

      @@rajadheenabandhu6703 crt bro

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 11 месяцев назад

      இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட வார்த்தை இது. எரேமியா,ஏசாயா, தானியேல்,இவர்கள் எல்லோரும் வெளிப்படுத்தின வார்த்தை இது. ஏன் ஆபிராகாமும் கூட இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ,அதன் மூலம் என்ன நடக்கும் என்று அறிந்து அதை விசுவாசித்து ஏற்றுக் கொண்டார்

  • @sujatharavi1025
    @sujatharavi1025 11 месяцев назад +3

    Devanuke magimai undaagattum Amen 🙏

  • @StalinStalin-ti1up
    @StalinStalin-ti1up 11 месяцев назад

    ஆமேன்

  • @noimage17
    @noimage17 11 месяцев назад +3

    Thank you Jesus

  • @ambujambenju3742
    @ambujambenju3742 10 месяцев назад

  • @SooriyaPrakasam
    @SooriyaPrakasam 11 месяцев назад +1

    Good

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 11 месяцев назад +3

    3ndravathu Deva alayam Varum sir.. amen Sir.🙏👳

  • @makesuparimalasingham9960
    @makesuparimalasingham9960 11 месяцев назад +3

    Good message,, May God bless you,, i felt very sad regading your mother

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 11 месяцев назад +1

    Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen

  • @jameselva554
    @jameselva554 11 месяцев назад +1

    Super info

  • @n.selvam2415
    @n.selvam2415 11 месяцев назад +3

    எவனுக்கு எதுவும் நிலையானது கிடையாது

  • @dhanasekarr5342
    @dhanasekarr5342 11 месяцев назад +1

    Ameen

  • @drsarah4437
    @drsarah4437 11 месяцев назад +4

    Yes super. Message. V. Want yessppa❤❤❤ yessppa nallavsr no man cannot touch Israel our God. Jesus King of king for. Jerusalem

  • @sugumano8491
    @sugumano8491 11 месяцев назад +5

    True Pastor .Amen🙏

  • @vasanthaleela-s6m
    @vasanthaleela-s6m 11 месяцев назад +4

    Praise the lord

  • @sathyapriya2059
    @sathyapriya2059 11 месяцев назад +14

    இந்த காணொலி வெளியாவதற்கு உழைத்த அனைவரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே!

    • @pugazhtheprince1752
      @pugazhtheprince1752 11 месяцев назад

      Super prayer sister... Different ah yosichirukinga... Appa ungala aaseervathiparaga 😇

  • @naturentertainment70
    @naturentertainment70 11 месяцев назад +2

    இப்ராஹீம் அலை காலத்தில் இருந்தே அப்பமும் ரசமும் இருந்து இருக்கிறது

  • @angelynarlin1811
    @angelynarlin1811 11 месяцев назад +1

    Enn ullathai asaitha oru Deva seidhi... Yesappa unga varugaikai engalai aayathapaduthum... nandri Yesappa..

  • @rubanruban9191
    @rubanruban9191 4 месяца назад

    தீவிரவாதிகள் அளிக்கப்பட வேண்டும்

  • @Raji-j3o
    @Raji-j3o 11 месяцев назад +2

    Aamen

  • @solomon.a9073
    @solomon.a9073 11 месяцев назад +5

    Your message is always very good jesus is bestowed you with wisdom praise the lord long live

    • @bridebridegroominspire9718
      @bridebridegroominspire9718 10 месяцев назад

      lord என்று எழுதினால் அது பிசாசு என்று அவர் உங்களுக்கு போதிக்கவில்லையா?

  • @pulsarsadda4660
    @pulsarsadda4660 11 месяцев назад +1

    sir ungalukum arivu perigiduchu sir

    • @balachandarvairavan41
      @balachandarvairavan41 11 месяцев назад

      கொலம்பஸ் கொட்டடையா இருப்பாரோ

  • @affanadhnanismaila1832
    @affanadhnanismaila1832 11 месяцев назад +3

    நி புது சஙகி❤❤❤❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 11 месяцев назад +3

    Amen Sir 🙏✝️👳

  • @jeniferkanna1419
    @jeniferkanna1419 11 месяцев назад +1

    Super uncle
    Ullathi
    Ullapadi
    Soneerkal

    • @Risvi747
      @Risvi747 11 месяцев назад

      பொய்யா சொல்ரான் உல்லத உல்லபடியா

    • @mohamedtharik1143
      @mohamedtharik1143 11 месяцев назад

      உள்ளத்தில் உள்ளதை, உள்ளபடி சொல்வது மார்க்கமாகாது! மாறாக வேதத்தில் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்..

  • @sivadasang5816
    @sivadasang5816 11 месяцев назад +2

    இயேசுவே ஸ்தோத்திரம். உனக்கு மகிமை உண்டாவதாக. உம்முடைய நாமம் பரலோகத்திலும் பூமியிலும் பரவ வேண்டும். அல்லேலூயா. ஆமென்.

    • @radhakristen91
      @radhakristen91 10 месяцев назад

      ரம்பட்டுக்கு ஆசீர்வாதம்பல

    • @radhakristen91
      @radhakristen91 10 месяцев назад

      ,எரேமியா47-5காசா மொட்டைஅடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மை

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 11 месяцев назад +4

    AMEN 🙏 ❤

  • @margaretbelsina2794
    @margaretbelsina2794 11 месяцев назад +3

    Thank u Lord praise th Lord

  • @MsVloge-e6p
    @MsVloge-e6p 10 месяцев назад

    நீ சொல்றது தான் ராகங்கள்

  • @markantony2614
    @markantony2614 11 месяцев назад

    GLORY Be To Lord Amen Thank You Jesus Christ Savior Amen Hallelujah Jesus Christ Savior Is The Way And Truth And The Life Congratulations Jesus Christ Savior Jesus Christ Savior Good Shepherd Glory Name Of Jesus Christ Savior Amen Hallelujah ❤❤❤❤❤

  • @sugumano8491
    @sugumano8491 11 месяцев назад +1

    Bible Historical well excellent by Christian than others.Amen ,Amen .

  • @theshxmeer
    @theshxmeer 11 месяцев назад +1

    புத்தகத்தை உடையவர்களே, உங்கள் மதத்தில் அதிகமாகச் செல்லாதீர்கள், கடவுளைப் பற்றி உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்லாதீர்கள்: மேஸீஹ், மேரியின் மகன், இயேசு, கடவுளின் தூதர், அவருடைய வார்த்தை, மேரிக்கு அனுப்பப்பட்டதைத் தவிர வேறில்லை. அவரிடமிருந்து ஒரு ஆவி. எனவே கடவுள் மற்றும் அவரது தூதர்களை நம்புங்கள், 'திரித்துவம்' என்று பேசாதீர்கள் - இதை நிறுத்துங்கள், அது உங்களுக்கு நல்லது - கடவுள் ஒருவரே கடவுள், அவர் ஒரு மகனைப் பெறுவதற்கு மிக உயர்ந்தவர், வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் சொந்தமானது. அவரும் அவரும் நம்புவதற்கு சிறந்தவர்.
    Al Quran 4 :171.

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc 10 месяцев назад

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🇲🇾👍

  • @florarosalin1815
    @florarosalin1815 11 месяцев назад +1

    CRT 😊

  • @azeesazees7811
    @azeesazees7811 11 месяцев назад +2

    ❤ ஒரிஜினல் சங்கீ நீ ❤❤

  • @swamymohan
    @swamymohan 11 месяцев назад +1

    Amen 🙏 🙏 🙏

  • @AbhishekAnand-e9z
    @AbhishekAnand-e9z 11 месяцев назад +3

    Praise the lord amen

  • @ShanthiChristya
    @ShanthiChristya 11 месяцев назад +3

    👍👏👏👍🙌🙌🙌

  • @deepalakshmi6386
    @deepalakshmi6386 11 месяцев назад +2

    Jesus great GOD

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487 11 месяцев назад +8

    யோவான் 5:30
    நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
    You didn't trust juses

  • @junaithabegam9460
    @junaithabegam9460 11 месяцев назад +4

    Allah will help the Palastene finally

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 11 месяцев назад

      மீண்டும் பாலஸ்தீனம் சமாதானம் பெறும்.தேவன் உதவி செய்வார்

  • @kumarindia7685
    @kumarindia7685 11 месяцев назад +1

    This is Very CORRECT. Hamas wrong war may be some Body background.now loss of dead hasa people.

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 11 месяцев назад +25

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏 எங்க சபை கட்டுவதற்க்கு பிரியாணி, இட்லி சிக்கன் இவையெல்லாம் விற்க இருக்கிறார்கள் அடுத்த மாதம், அதற்கு ஸ்தோத்திர பண்டிகை என்று வைத்திருக்கிறார்கள், இரண்டு காணிக்கை வைத்திருக்கிறார்கள், இதை குறித்து வேதனையோடு இருந்தேன். மன குழப்பமாக இருந்தது, இன்று இந்த mg நிமித்தம் தெளிவடைந்தேன். நன்றி ஏசுவே, Thank u ஜெகன் பிரதர் 🙏🙏🙏🙏🙏

    • @angelynarlin1811
      @angelynarlin1811 11 месяцев назад +1

      God bless you... only few Godly people will be taken in God's coming not all....

    • @kulanthaitherasr47
      @kulanthaitherasr47 11 месяцев назад +1

      😂😂😂

    • @jessypraveen9916
      @jessypraveen9916 11 месяцев назад

      Is mission festival in church correct or wrong? Kindly explain

    • @angelynarlin1811
      @angelynarlin1811 11 месяцев назад

      @@jessypraveen9916 its wrong sis ..apart from Bible everything is wrong...

    • @rajeshviji5990
      @rajeshviji5990 11 месяцев назад

      😅 10:03 10:44

  • @WarnakulasooriyaFernando-rf4wy
    @WarnakulasooriyaFernando-rf4wy 11 месяцев назад +1

    ஜேஸுவாலும், முஹம்மதாலும் உருவாக்கப்பட்ட இந்த இரு மதங்களினாலும் உலகில் எத்தனை யுத்தங்கள் நடைபெற்றுள்ளன
    மதம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட ஒரு அபின் உருண்டை
    மதங்களைவிட மனிதநேயம் பெரியது
    மனித இரத்தத்தின்மீது கடவுளுக்கு ஏன் இந்த விபரீத விருப்பம்
    No war
    We want peace

  • @sadikmohammed429
    @sadikmohammed429 11 месяцев назад +4

    i studied in christian school , i got opportunity to read whole bible. I never seen such a single word as Jesus is GOD. jesus never say anywhere in whole bible - i am your god you worship me.
    Jesus raise hands towards GOD [karthar] . yele yele ennai yen kaivitteer.
    Jesus is man
    God sent Jesus as messenger to convey GOD's message to people.
    Karthare Devan [Allah in Arabic]
    Jesus is Messenger

    • @strydozvlog2540
      @strydozvlog2540 11 месяцев назад

      Oh ok

    • @marysobitha138
      @marysobitha138 11 месяцев назад

      நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்னை கண்டவன் பிதாவை காண்கிறான்-----

    • @hitha58
      @hitha58 10 месяцев назад

      ​@@marysobitha138
      நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னால் ஏசு கடவுள் என்று அர்த்தமா ? அதே ஏசு சொன்னார் நான் என் பிதாவினிடத்திலும் உங்கள் பிதாவினிடத்திலும் என்னுடைய கடவுள் இடத்திலும் உங்கள் கடவுலிடத்திலும் ஏறிசெல்கிறேன் என்று ஏசு கடவுளாக இருந்தால் ஏன் அவர் கடவுளிடத்தில் செல்கிறேன் என்று சொல்லவேண்டும். ஏசு கடவுள் அல்ல அவர் ஒரு இறைதூதர்.யூதமக்களுக்காக அனுப்பபட்டவர்.

    • @marysobitha138
      @marysobitha138 10 месяцев назад

      @@hitha58 யோவான் நற்செய்தியில் தெளிவாக உள்ளது படித்து விட்டு பேசுங்கள்

    • @gladsongladson5018
      @gladsongladson5018 9 месяцев назад

      Bro please show me where did Jesus say I'm a Prophet, Don't worship me?

  • @abulkasim0786
    @abulkasim0786 10 месяцев назад

    Free Palestine

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh 11 месяцев назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @radhakristen91
    @radhakristen91 10 месяцев назад

    சரியா சொன்னீர்கள்

  • @kumarg4760
    @kumarg4760 11 месяцев назад +3

    நிறைய பேர் வரலாறு பற்றி சொல்றிங்க இஸ்லாம் என்பது எப்போது தோன்றியது நானும் வரலாறை தேடி பார்த்தேன் AD 500 கு மேல் தான் இஸ்லாம் உருவானது என்று வரலாறு கூறுகிறது

    • @k.mariyan7994
      @k.mariyan7994 11 месяцев назад +1

      இஸ்லாம் தொடங்கிய ஆண்டு எது என்றால் கி பி 840

    • @k.mariyan7994
      @k.mariyan7994 11 месяцев назад

      அதை உருவாக்கியவர் முகமது நபி பிறந்த ஆண்டு கி பி 570

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 3 месяца назад

      அதாம் படைக்கப்பட்டபோது இஸ்லாம் தோன்றி விட்டது
      ஆதாம் சொன்னதும் முஹம்மது நபி சொன்னதும் ஒன்றுதான்

  • @encilinc5204
    @encilinc5204 11 месяцев назад +2

    இது தான் உண்மை Amen Amen hallelujah hallelujah 🙏

  • @varadarajantransstellar1414
    @varadarajantransstellar1414 11 месяцев назад +1

    Yedhu nadandhatho athu nadragave nadandhadhu yethu nadakkutho athu nadragave nadakkudhu Yedhu nadakkumo athu nadragave nadakkum....Bhagavadgeetha

  • @Sameeullah1010
    @Sameeullah1010 10 месяцев назад

    Big paithiyam

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 9 месяцев назад +1

    மனித உருட்டுகள்

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 10 месяцев назад +1

    ஆமென் ஆமென் ஆமென் கர்த்தருக்குஸ்தோத்திரம்அல்லேலூயாநன்றியப்பா இஸ்ரேவேலூக்குதான் வெற்றி நிட்சயம்❤❤❤❤❤❤❤

    • @itzmeNishu
      @itzmeNishu 10 месяцев назад

      ஏசு(அலை)இஸ்ரேலை தன்டிக்க அனுப்பிய கூட்டம் ஹமாஸ்..நீங்கள் நிற்க வேண்டிய இடம் ஏசு என்றால்..அப்பாவி பொதுமக்களாகிய பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் பக்கம் 😊
      இஸ்ரேல்ல ஒரு நல்லவனயாவது காட்டிருனு இறைவன் கேட்கிறான்
      எரேமியா 5
      1 - நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்
      Jesus say i send Freedom fighter Hamaz on isreal🤣🤣
      15 - இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
      bible about hamaz tunnels🤣🤣
      16 - திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
      But jesus(pbum) vittu vaipar isreal ah🤣bcoz இரண்டாம் வருகைல தன்டிப்பேன்னு
      18 - ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
      25 - உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
      bible about Mossad🤣
      26 - குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
      27 - குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்
      29 - இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      Bible about mr jagan🤣
      31 - தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்

    • @Mohammedumar-mi2hh
      @Mohammedumar-mi2hh 10 месяцев назад

      ஒவ்வொரு நாட்டையும். மக்களையும் அடித்து சாப்பிட்டு பழியையும் அவர்கள் மீது சுமத்தி பாவத்தின் மூலமாக மட்டுமே வாழ்க்கையை கழிக்கிறார்கள் நல்லவன். பாவம் செய்கிறவன் தீர்ப்பை யும் நம்புகிறீர்கள். அல் குர்ஆன் இறைவசனம் கூறுகிறது குழப்பம் கொலையை விட கொடியது. நபி ஈஸா (அலை) அதாவது ஏசு வருவார். ஒவ்வொரு அக்கிரமக்காரனையும் சேர்த்துக் கொள்ள மாட்டார். பரிசுத்தமான தேவனை. பிதா. சுதன்.பரிசுத்த ஆவி. என்று களங்கப்படுத்துகிறீர்கள். ஏசுவின் அன்னையையும் களங்கப்படுத்துகிறீர்கள். ஏசுவின். அன்னை மர்யம். ஏசு தேவனாக இருக்கும் போது அன்னை மேரி என்ன முறை வேண்டும்.

  • @muhammadhasan5374
    @muhammadhasan5374 11 месяцев назад

    Wait for nabi isa her tell thru story

  • @lokmanman1588
    @lokmanman1588 11 месяцев назад +1

    yevelo panam vanggune anna

  • @dharmathamilisai
    @dharmathamilisai 10 месяцев назад +2

    நீங்கள் யூதர்கள் ஆதரவாக பேசி வருகிறீர்கள்.. கிருத்துவர்கள் வேடத்தில் யூதர்களின் புகழாரம் பேசும் நீங்கள் யார் ஏசுவை கொன்ற யூதனா

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 11 месяцев назад +3

    தமிழுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சோனகரை நாம் அரவணைத்து மாமா மச்சான் முறை கொண்டாடுகிறோம்.தங்கள் சகோதரர்களாகிய யூதர்களை அரவணைத்துச் செல்ல அரபிகளால் முடியவில்லை.
    எல்லாம் மதத்தின் வழிவந்த துயரம்.

    • @mohamedsiyam7447
      @mohamedsiyam7447 11 месяцев назад

      சகோதரே
      இது மதம் சார்ந்த பிரச்சினை அல்ல. நிலம் சார்ந்த பிரச்சினை. பலஸ்தீன நிலம் இஸ்ரவேலர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க அவர்கள் போராடிவருகின்றனர். கவனிக்க வேண்டியது எது தெரியுமா?
      அவர்கள் தனிநாடு கேட்டு போராடவில்லை. அவர்களின் அபகரிக்கப்பட்ட நிலம் மற்றும் சுதந்திரம் கேட்டு போராடுகிறார்கள்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 месяцев назад +1

      @@mohamedsiyam7447 இப்போது நிலம் சார்ந்த பிரச்சனை .ஒன்றாய் இருந்த மக்கள் மதத்தால் தானே பிரிந்தார்கள்.

    • @mohamedsiyam7447
      @mohamedsiyam7447 11 месяцев назад +1

      அப்படி பார்த்தால் முதலில் மதத்தால் பிரிந்தவர்கள் கிறிஸ்தவர்கள்.
      இயேசுநாதர் ஒரு யூதர்.அவரைக்கொன்றதாக சொல்கிரார்களே கொன்றவர்கள் யூதர்கள்.யூதர்கள் கிரிஸ்தவர்களை அதாவது இயேசுநாதரை ஏற்றுக்கொள்ளவில்லை.இது கிரிஸதவர்களுக்கும் தெரியும். யூதர்களுக்கும் தெரியும். ஆனால் இஸ்லாமியர்கள் யூதர்களுடைய மோஸசையும் கிரிஸ்தவர்களின் இயேசுநாதரையும் நம்புபவர்கள். அவர்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் மதத்தால் பிரியவில்லை. ஆனால் அவர்களுடைய கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை. அவ்வளவே!

  • @BroEMani
    @BroEMani 11 месяцев назад +1

    Jesus Katha singam

  • @PearlpetRider
    @PearlpetRider 11 месяцев назад +1

    Yesu va yaru siluvai la aranjathu?

  • @sethupuram_chellagal
    @sethupuram_chellagal 11 месяцев назад +1

    திரு வெளிப்பாட்டில் ஆண்டவரின் ஆவி 7 என்று குறிப்பிட்டுள்ளது அதைப் பற்றி விளக்குங்கள் ஐயா.❤😊

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c 11 месяцев назад +3

    ஐயா இறைத்தூதர் இயேசு வை கொலை செய்ய விரட்டியவர்கள் யார்

  • @prakash-l6s1m
    @prakash-l6s1m 11 месяцев назад +1

    Dear Bro. Bro. Branham the prophet of God has said the same things .

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 11 месяцев назад +2

    உங்களுடைய தேவன் உண்மையான தேவன் இயேசு நாதர் என்றால் அவர்களுடைய தேவன் அப்பா யாரு பக்கத்து வீட்டுக்காரனா

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 11 месяцев назад +2

    Enukkum unarthugirir Sir..🙏😅

  • @rajareginald6630
    @rajareginald6630 11 месяцев назад +4

    கர்த்தர் சொன்னதுதான் நடக்கும்.

  • @azeemkaan
    @azeemkaan 11 месяцев назад +1

    Onaku vallagum konjam sonagum

  • @itzmeNishu
    @itzmeNishu 10 месяцев назад +1

    வெளிப்படுத்தின விசேஷம் 13:1 TAOVBSI
    பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
    itharkana meaning ennanu yaravadhu soluga bcoz epdium mela pesra brother reply pana matar pakravaga terija reply panga

    • @bridebridegroominspire9718
      @bridebridegroominspire9718 10 месяцев назад

      பேசுகிறாரே அவங்க பிதாதான்.
      அதான் அந்த போப்பு. அருவருப்பு.

    • @itzmeNishu
      @itzmeNishu 10 месяцев назад

      @@bridebridegroominspire9718 யார சொல்றீங்க புரியல

  • @mohamedsiyam7447
    @mohamedsiyam7447 11 месяцев назад +6

    வரலாற்றை இப்படியெல்லாம் திரிபுபடுத்தலாமா?
    மீண்டும் ஒரு முறை வரலாற்றை படிப்பது நல்லது

  • @KTF_BRAND_EDITZ
    @KTF_BRAND_EDITZ 11 месяцев назад +2

    ஈசா அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் (இயேசு) நீங்களாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் தானா ஈசா நபி (இயேசு) அவர்களை கொல்வதற்கு சதி செய்து உங்கள் உடைய நம்பிக்கை படி சிலுவையில் அறைந்து அவர்கள் உடைய தாயார் மர்யம் (அலைஹிவஸல்லம்) மேரி மாதா அவர்களை வேசி என்றும் கூறிய யூதர்களுக்கு எப்படி உங்களால் அவர்களுக்கு ஆதரவாக பேச முடிகிறது உண்மையான கிறிஸ்தவர் எவரும் யூதர்களை ஆதரிக்க மாட்டார்கள் ஈசா(அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் நான் சொல்வது அவரை (இயேசு)வை உங்களை விட முஸ்லிம் ஆகிய நாங்களே அவரை நேசிக்க தகுதி ஆனவர்கள் ஏனெனில் அவரை கொல்ல சதி செய்த யுதர்களை நாங்கள் எங்கள் எதிரியாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி ? இது ஜெருசேலமில் நடந்ததை நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளவும். Link ruclips.net/user/shortswqusXNaLYGE?si=ssdehNoNf_JiU23C 👍

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 11 месяцев назад +1

    Palestine also belongs to jews !
    Jai hind !

  • @amultron
    @amultron 11 месяцев назад +3

    மதிப்பிற்குரிய பாஸ்டர் அவர்களே நீங்கள் இவ்வளவு பெரிய வரலாற்றாசிரியர் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டதே.என்னிடம் பல சந்தேகங்கள் உள்ளன அவற்றில் சிலதை கூறுகிறேன் சொல்லித்தருமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். 1 ) பாலஸ்தீனத்தின் பழைய பெயர் என்ன?. 2 ) அங்கு எத்தனை மொழிகள் கானப்பட்டன?. 3 ) மோசஸ் ( மூஸா) எம் மொழி பேசினார்?. 4 ) யூதர்கள் முதன் முதலில் பாலஸ்தீனத்தில் எப்போது குடியேறினார்கள். 5) ஜீஸஸ் எம் மொழி பேசினார்?. 6 ) ஈப்ரு மற்றும் சுர்யானி மொழிகள் பற்றிய விளக்கம் யாது?. நீங்க பாட்டுக்கு பேசிட்டே போரிங்க இதுக்கெல்லாம் விளக்கம் தரமுடியுமா ? முடியாவிட்டால் தயவு செய்து வரலாறு சார்ந்த உறைகளை நிறுத்துங்கள், ஏனெனில் தாங்கள் சொல்வதை நம்புபவர்கள் உண்மையை தவறாக புரிந்துகொள்வார்கள். எனது நியாயத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

  • @mohamedhasan9064
    @mohamedhasan9064 11 месяцев назад

    Oh God give same brain to him

  • @lokmanman1588
    @lokmanman1588 11 месяцев назад +1

    their god black boble , it's said black buku ,u all fine 😊

  • @BroEMani
    @BroEMani 11 месяцев назад +1

    U at ha raja singam

  • @lokmanman1588
    @lokmanman1588 11 месяцев назад

    kannekkai u all take for what than where that kanekai did u give to Israel

  • @BroEMani
    @BroEMani 11 месяцев назад +3

    Esravel capital jeruselam