மசாலா பொடி சுவை மணம் மாறாமல் இருக்க இப்படி செய்தால் போதும்|Masala powder recipe in Tamil|masala podi

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2022
  • #MasalapodiRecipeinTamil
    #GaramMasalaPowder
    #masalapowderrecipeintamil
    #biryanimasala
    #cookwithsangeetha
    #chickenmasala
    #MuttonMasala
    Please !
    like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 299

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +1

    Hi friends good morning! New video out 👉ruclips.net/video/ys3RL9rq_P8/видео.html. Today i uploaded video 11 o clk due to some urgent work i hav to go out 2 pm . So that i uploaded now pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @SubbulakshmiSubbu-sz9gi
    @SubbulakshmiSubbu-sz9gi 11 месяцев назад +7

    சங்கீதா ஒ குரல் சூப்பர் மா சமயலும் சூப்பர்👌❤️உன் சமயல் க்கு நா அடிமை மா ரொம்ப பிடிக்கும் உன்ன எங்க வீட்டில் ஒ சமயல் தா பிடிக்கும அருமை வாழ்க வளமுடன்

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +4

    சூப்பர் ..மசாலா பொருட்கள் அனைத்தும் ரொம்ப சரியான முறையில் சேர்த்து பொடி பண்ணி இருக்கீங்க அருமையான விளக்கம் நீங்க சொன்ன மாதிரி அளவுகள் சரியாக போட்டு அரைத்தால் சும்மா வீடே கமகமக்கும் ரொம்ப நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் நன்றி👌👌👌👍👍👍

  • @punniaraj4289
    @punniaraj4289 2 года назад +7

    Thank you for your wonderful masala podi.

  • @brindhakeerthi6748
    @brindhakeerthi6748 2 года назад +5

    மிகவும் அருமை

  • @lokeswari2301
    @lokeswari2301 Год назад +4

    அக்கா உங்க சமையல் டிப்ஸ் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது

  • @jacqulineshah9515
    @jacqulineshah9515 Год назад +2

    Thx Sangeetha super preparation 👌👍❤️❤️❤️

  • @khbrindha1267
    @khbrindha1267 Год назад +7

    👌👌👍👍சங்கீதா நல்ல கரம் மசாலா பொடி அன்பு, மகிழ்ச்சி குரல் sema no other words 👌👌😊😋😋🤝🤝

  • @banubharathi8836
    @banubharathi8836 Год назад +4

    Thank-you for your masala Podi recipes

  • @anubala2317
    @anubala2317 2 года назад +5

    Wowwww...definitely I'll try sister....superb colour...
    Thanks for sharing

  • @inbhakani1712
    @inbhakani1712 2 года назад +11

    Akka I love u so much..ummaahhh..3days munnadidha unga vid patha.pathadhum try pana start panita Vera level taste en hus&kids romba virumbi sapadraga..3days ah unga recipe dha cook panra awesome taste..keep rocking akka god bless you ..nega inum neraya cook Pani podanum

  • @banumathi5416
    @banumathi5416 2 года назад +2

    Super thanks 💐

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 Год назад +4

    Ungaloda recipies yellam super sister. Intha masala vukku measurement weight la sonna innum nalla irukkum sister . Mudinthal weight measurements sollunga please

  • @ambujamjagdeesh9494
    @ambujamjagdeesh9494 2 года назад +6

    Thank you sangeetha for your super masala powder
    Waiting to see your receipe with this powder

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +3

    Romba useful recipe.kandipa seiya poren dear👌👌👏👏🥰🥰

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад +3

    You are so sweet and nicely explained. Thank you very much.. I am 70 yrs. I love you Allah bless you and your family. 🇱🇰👍👍👍👍🌹🌹

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +3

    அருமையான மசாலா பொடி பிரமாதம்🥰

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Год назад +1

    சங்கீதா super good thankyou

  • @arunadeviveerasamy8483
    @arunadeviveerasamy8483 Год назад +3

    குரலுக்கு ஏற்ற பெயர். பெயருக்கேற்ற குரல். சங்கீதாவின் குரல் சங்கீதமாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.❤❤❤

  • @shinygeorge8873
    @shinygeorge8873 2 года назад +3

    Awesome awesome 👌👌❤️

  • @packialakshmi795
    @packialakshmi795 2 года назад +2

    Thank u so much

  • @sylviamaury2836
    @sylviamaury2836 Год назад +2

    Super podi. Thanks MMA Sangeeta

  • @veluvelu7558
    @veluvelu7558 2 года назад +5

    Super sister 👌👌

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 2 года назад +1

    Super sangeetha ma namma super star solvare naa oru thadava sonna nooru thadava sonna mari athu pola indha oru masalava vechu 100 dish seyyalam I am very happy

  • @amsavalli4324
    @amsavalli4324 2 года назад +3

    Wow super

  • @sapnas4720
    @sapnas4720 Год назад +2

    Superb superb... Thanks a lot... Mam.

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 года назад +2

    காலை வணக்கம் சகோ.சூப்பர் மிக மிக அருமையான வீடியோ நானும் இதை ரொம்ப எதிர்பார்த்தேன் செம.😍😍😍😘

  • @anushyalakshmi6600
    @anushyalakshmi6600 2 года назад +2

    Super sister kandipa na senji paakura sister neraiya na senji iruka sister unga video paathutha na samaiyal seiya kaththukitta sister thankyou so much Love you ♥️♥️♥️

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +1

    செம்மையா இருக்குனு தோணுது. பார்க்கும் போதே அரைச்சுதான் இனிமே உபயோகப்படுத்துவேன் 👍

  • @karthistr5340
    @karthistr5340 3 месяца назад

    Super thank you mam

  • @manjulakamaraj3609
    @manjulakamaraj3609 2 года назад +3

    Sema

  • @deelukscreation9108
    @deelukscreation9108 2 года назад +2

    Enga veeyla daily unga samayal than akka. Thankyou so much my dear sweet akka

  • @chitrasenthil730
    @chitrasenthil730 2 года назад +2

    Thanks❤❤🌹🌹🌹 madam super very intelligent and interesting

  • @kavithas2878
    @kavithas2878 2 года назад +2

    Super.

  • @sufanasyed3408
    @sufanasyed3408 Год назад +2

    Today I prepared karammasala but manjal podi added not piece turmeric. Super smell in the whole home.

  • @jayap3863
    @jayap3863 Год назад +1

    Thank you for super masalapowder.

  • @aghela
    @aghela Год назад +1

    Today i will try akka.very well thank you akka❤❤❤

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 2 года назад +2

    Woh.!!.. Adipoli 👌👌😃

  • @menakachockalingam1398
    @menakachockalingam1398 9 месяцев назад

    சங்கீதா மசாலாபவுடர் அருமையா இருக்கு நான் இதை செய்து பார்க்கிறேன் நீங்க சொல்லிதருகிறவிதம் குரல் அருமையாக் இருக்கிறது நன்றி சங்கீதா

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 2 года назад +1

    Arumai arumai miga arumai sangeeta pulla like you mmaaa❤❤❤

  • @user-mz9uk8tj7m
    @user-mz9uk8tj7m 2 года назад +3

    Very nice all in one masala super sis.thanks for sharing

  • @juliets4640
    @juliets4640 7 месяцев назад

    Arumai magale thanks❤

  • @VJVLOGS...
    @VJVLOGS... 10 месяцев назад +1

    Grind the masala for the second time it's really awesome tase it's good for veg & noon veg..... This is my fav masala ..😊

  • @KrishnaVeni-ts6mw
    @KrishnaVeni-ts6mw 9 месяцев назад

    Very very nice. Thank you.

  • @mohanakannan4186
    @mohanakannan4186 2 года назад +1

    I like ur confidence. Experienced person only have this confidence

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Thku.ur v tru.becuse i am started to cook whn i was in ten yrs so i lov cooking

  • @rsumanshivaji3945
    @rsumanshivaji3945 2 года назад +1

    Sangeeta super masala powder

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +3

    ஹாய் சிஸ்டர் நீங்கள் செய்து காட்டிய மசாலா பொடி மிகவும் பி்மாதம், நான்
    மிகவும் எதிர்பார்த்த வீடியோ நன்றி, முக்கியமாக ஒன்று இந்த மசாலா பொடியை ஒவ்ஒரு குழம்புக்கும் எந்த அளவு சேர்க்கவேண்டும் என்பது தெரியவில்லை தயவுசெய்து கொஞ்சம் விளக்கினால் நல்லது நன்றி 👍👍👍👌🇸🇬.

    • @nikesh9474
      @nikesh9474 2 года назад +1

      நன்றி என் மனதில் உள்ள கேள்வி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +2

      Half tspn to 1 tspn . நீங்க நார்மலா மொத்த மசாலா எல்லாம் எவ்வளவு போடுவீங்களா அதே மாதிரி போட்டு யூஸ் பண்ணலாம் அதாவது கரம் மசாலா எல்லாம் நீங்க எவ்வளவு போட்டி யூஸ் பண்ணுவீங்களோ அந்த அளவுக்கு போடுங்க

  • @rajeshwarirajeshwari9789
    @rajeshwarirajeshwari9789 2 года назад +1

    Hai sangee perfect and ece masala.saimuri vere good.

  • @pandisarys7057
    @pandisarys7057 Год назад +1

    சுப்பர்

  • @indiranir8147
    @indiranir8147 2 года назад +1

    Wowww super colour nice da tku tku

  • @BalaMurugan-vu5zc
    @BalaMurugan-vu5zc 2 года назад +2

    Sis intha measurement kaka than ivlo naal waiting thank you sis

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 года назад +2

    ஆஹா...சூப்பர்

  • @sivagami5599
    @sivagami5599 11 месяцев назад

    Nice masala powder recipe I like it very much

  • @rajalakshimic7810
    @rajalakshimic7810 2 года назад +2

    Super

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +2

    சங்கீமா தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மசாலா பொடி உங்க அளவுகளுடன் நானும் அரைக்கிறேன் சங்கீமா நன்றி லவ்யூ.

  • @vanmathid4359
    @vanmathid4359 2 года назад +4

    👌👌👌

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley aam naanum waitinglathaan erunthen thankyouma

  • @alicethompson7885
    @alicethompson7885 2 года назад +6

    Hi Sis. Sangeetha you explain so well and it is very clear thank you ,good night God bless you take care.

  • @user-zl3nb4fv1k
    @user-zl3nb4fv1k Год назад

    Kandipa try panren

  • @selvy1356
    @selvy1356 2 года назад +8

    Thank you so much for your masala powder 🌹🌹🌹

  • @sekargamings5267
    @sekargamings5267 2 года назад +3

    Mam super super

  • @rajilakshmi3724
    @rajilakshmi3724 2 года назад +1

    மேடம் வணக்கம்
    ராஜி குபேரன்
    from சென்னை
    மசாலா பொடி எப்படி செய்வது என்று உங்களிடம் கேட்டிருந்தேன் . மிகவும் நன்றி மேடம். தினம் தோறும் உங்கள் சமையல் வீடியோ பார்க்க ஆவலுடன் எதிர்பார்ப்பேன் . உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேடம்.

  • @v.krishnadurgadevi5492
    @v.krishnadurgadevi5492 4 месяца назад

    Thanks sister thanks iam preparing masala super

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 2 года назад +2

    Sema.. Super explanation... 🙌🙌

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 года назад +2

    Bread recipe shin-chan very very super akka thank you so much

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +2

    ரொம்ப நாளா எதிர் பார்த்த மசாலா. Very nice sister. பன்னீர் டிக்கா recipe க்காக Waiting 😊😊😊

  • @vasudhinesh2618
    @vasudhinesh2618 2 года назад +1

    very nice 👍 Salem curry masala powder video podavum

  • @sathyamohan4112
    @sathyamohan4112 Год назад +1

    Hai sister , all ur receipes r very tasty ,I request u to put Salem vengaya vadagam or thaalippu vadagam receipt.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku.alredy uploaded clik this link ruclips.net/video/z0WKo1xeQOo/видео.html

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +1

    மசாலா பொடி ரெம்ப யூஸ்புல்லான வீடியோ சங்கீதா

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад +6

    Sema sema super perfect sister ❤😍 useful 👌 to all women's 🥰🥰🥰🥰

  • @jasminesathya
    @jasminesathya 2 года назад +3

    Sis unga recipe super ,akka fiish curryku masala podi podunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Already uploaded fish curry with masalas pls chy my fish curry

  • @bavyaslifestyle3829
    @bavyaslifestyle3829 Год назад +1

    I tried it nga.. taste was super dooper... 😍😍😍😍

  • @marysheeba1398
    @marysheeba1398 2 года назад +4

    👍

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 2 года назад +2

    👍👍

  • @VijayaLakshmi-tv9go
    @VijayaLakshmi-tv9go 2 года назад +2

    Super sister

  • @hameeds611
    @hameeds611 Год назад +1

    Good

  • @christinamery4382
    @christinamery4382 Год назад +1

    மட்டன் குழம்பு செஞ்சுகாமிங்க sis thanks super nice

  • @thansekarmthan1835
    @thansekarmthan1835 Год назад +1

    தங்கச்சி நான் கேட்ட மாதிரி ஆல் மசாலா ‌போட்டதற்க்கு மிக்க நன்றி

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +1

    Superb sanki

  • @KarisalkulamKarisalkulam
    @KarisalkulamKarisalkulam 3 месяца назад

    Akka 1kg malli kku measurement video podunga akka pls

  • @bhavadharanijayakumar5402
    @bhavadharanijayakumar5402 Год назад +1

    ரொம்ப நல்லாவே இருக்கு

  • @thulasidevi5778
    @thulasidevi5778 Год назад

    Nan seichirken akka semmaiya irukgu ak

  • @sylviamaury2836
    @sylviamaury2836 8 месяцев назад

    Super Sangeetha 👍👍👍👍

  • @sylviamaury2836
    @sylviamaury2836 Год назад +2

    😋👍

  • @sowndaryasridharan7912
    @sowndaryasridharan7912 Год назад

    hi.. i m ur new subscriber. all ur recipes r awesome. especially ur kuzhambu milagai thool. even sambar with this powder is also ultimate. intha garam masala use senja biriyani recipe link send panunga.. plz

  • @dhanushdhaksan8961
    @dhanushdhaksan8961 2 года назад +1

    Spr sis

  • @sufanasyed3408
    @sufanasyed3408 Год назад +3

    Really I appreciate your explanation about karammasala. All the best. By Syed ib. From Nellai.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +2

    Super sister 👍 naan kandeppa try pannuvan dear 🥰🤩👌🏻 arumai excellent pramaadham 👩‍🍳👩‍🍳👩‍🍳👩‍🍳

  • @keerthijohnsonpillai
    @keerthijohnsonpillai Год назад

    Hi Sangeeta akka masala powder super akka 🌹❤️🌹🌹

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад +2

    👍 mam

  • @s.l.ananya1929
    @s.l.ananya1929 2 года назад +1

    Ithe method la araichen da ippo superb aroma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super recipe video...
    Am new subscriber here

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 года назад +1

    மசாலாபொடிசூப்பர்சங்கீதா

  • @santhuraj7147
    @santhuraj7147 2 года назад +2

    Nice masala podi akka how to do mochaka kulumbhu pls

  • @sribala23Tamizhinia13
    @sribala23Tamizhinia13 Год назад +1

    Super mam

  • @logasundar9862
    @logasundar9862 9 месяцев назад

    Hi sister how are you?
    Unga powder semma tasty nan unga method than follow pantren 👍👍👍👍👍👍

  • @ushav3279
    @ushav3279 Год назад +1

    Super o super

  • @KarisalkulamKarisalkulam
    @KarisalkulamKarisalkulam 3 месяца назад

    Akka ஒரு கிலோ மல்லிக்கு தேவையான பொருட்கள் அளவு போடுங்க அக்கா

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 8 месяцев назад

    Unga masala podi video anaithaiyum pathuden Sangeetha i love you ❤❤❤❤❤❤❤

  • @sujikarthick7806
    @sujikarthick7806 2 года назад +1

    Neengka pesurathu Alaka irukku akka