சுக்ரன் சனி கிரக சேர்க்கை / குருஜி திருப்பூர் GK ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 104

  • @irudhayaraj5880
    @irudhayaraj5880 Год назад +2

    வருங்கால இலவச ஜோதிடம்
    வாழ்த்துக்கள் குருவே. ❤🎉

  • @Chill_bro67
    @Chill_bro67 3 года назад +12

    ஐயா தினமும் ஒரு வீடியோ உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்🙏

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад +4

    நன்றி குரு ஜி நல்ல பதிவு.............

  • @ranjithmkumar
    @ranjithmkumar 5 месяцев назад

    Very true. You are the only person who said correctly sir. சனி, சுக்ரன் சேர்கை. குரு மற்றும் செவ்வாய் பார்வை.🙏

  • @ashokkumarashokraju6707
    @ashokkumarashokraju6707 Год назад +1

    மிக நல்ல தகவல் நன்றி

  • @manokaranmanivasakan5141
    @manokaranmanivasakan5141 Год назад +1

    You are the only person who said it is good

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 года назад +1

    Good.... Great..... Grand..... !
    Well done GK ji 👌👍🌸

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 3 года назад +1

    ஒவ்வொரு பதிவுமே அருமை நன்றி ஐயா

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 3 года назад +1

    Tq.tq.tq. the messages told is fully comes in practical.tq very much. Very easily understanding predictions. Already you are wished and blessed by God ,being elder wishing you healthy and long live. Tq .

  • @KannanKannan-ns5mi
    @KannanKannan-ns5mi 2 года назад +1

    ஐயா. சூப்பர். சூப்பர்.

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 года назад

    நன்றி குரு வே.100% உண்மை ji.dhanusu லக்னம் kanniyil குரு, சனி,சுக்கிரன் உள்ளது. நீங்கள் சொல்வது சரியாக உள்ளது ji

  • @sriammanaruljothidanilaiya8238
    @sriammanaruljothidanilaiya8238 3 года назад +1

    Very good information and thank you Guruji

  • @kesavanri1891
    @kesavanri1891 Год назад

    மிக்க நன்றி குருஜி

  • @KannanKannan-ns5mi
    @KannanKannan-ns5mi 2 года назад +1

    gk.சூப்பர்

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    🙏🙏🙏ஐயா பாவக கட்டத்தத்தில் இந்த கிரக சேர்க்கை இணைவாக எடுத்துகொள்ளலாமா🙏🙏🙏

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 года назад

    நன்றி குருஜி... மேஷ லக்னம், லக்னத்தில் சனி, சுக்கிரன் சேர்க்கை, அதுவும் சுக்கிரன் HD 29 டிகிரியில் உள்ளது...

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 года назад +3

    EXTREMLY THANKS FOR THE KNOWLEDGE SIR

    • @sundaram4807
      @sundaram4807 Год назад

      நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 3 года назад

    Romba naala ethirpartha pathivu ayya , nandri , enaku intha serkkai rendam veetil ullathu , viruchagam laknam viruchagam raasi , rendam veedana dhanusu rasi illa sani sukran serkkai , thelivana vilakkathuku nandri ayya

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 года назад

      ithu ungalukku oralavikku irukkum! romba solla mudiyathu ! kudumbathilum kuzhapam vanthu vanthu pogum !

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏
    சூரியன்+ புதன் பகவான் இணைவு பற்றிய விளக்கம் தாருங்கள் ஜயா 🙏

  • @Ragavan689
    @Ragavan689 2 месяца назад

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 3ல் சூரியன் செவ்வாய் புதன் 5ல் சுக்கிரன் சனி 6ல் ராகு சந்திரன் 11ல் குரு வக்ரம் ராகு சாரம் குரு திசை பொருளாதாரம் முன்னேற்றம் உண்டா

  • @Ragavan689
    @Ragavan689 2 месяца назад

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 5ல் சுக்கிரன் சனி 11ல் குரு வக்ரம் ராகு சாரம் இப்போது இந்த யோகம் வேலை செய்யுமா

  • @டைகர்
    @டைகர் 2 года назад +1

    பிறந்த ஜாதகம்
    மீன லக்கனம் மிதுனம் ராசி
    ஒன்பதில் குரு ராகு
    எட்டில் சனி
    என்ன பலன் தெரிந்தவர் சொல்லுங்க

  • @relaxpls2555
    @relaxpls2555 3 года назад +1

    துலா லக்கினதுற்கு 10 ஆம் வீடு சுக்கிரனின் வீடு ஆகாதே ஐயா

  • @mehalanatarajanmehalanatar5494
    @mehalanatarajanmehalanatar5494 2 месяца назад

    Pls kindly mention chandran + ragu conjunction

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 года назад

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 3 года назад

    நன்றி குருஜி

  • @davidkumar4603
    @davidkumar4603 Год назад

    Guru ji what about degree level of joining tell me

  • @drbabs253
    @drbabs253 2 года назад

    Sukranin karagam enna aagum. Kadaga lagnamaagi 8il irunthal 28 degree il ore degree il rendum irunthal guru saram sukra thasa eppadi irukum.DOB 02/02/1996, 05:30pm. Sivaganga

  • @aloysiussobia2281
    @aloysiussobia2281 2 года назад

    Sir mithuna lakinam kanniel guru sani sukiran erunthal nallatha

  • @mrathnakumar669
    @mrathnakumar669 3 года назад

    Vanakkam guruji

  • @123umaraja
    @123umaraja 2 года назад

    Excellent news sir

  • @V.I.Harrismon
    @V.I.Harrismon 3 года назад +1

    ஐயா எனக்கு மகர ராசி மகர லக்னம் 11இல் சனி சுக்ரன் இணைவு கூடவே மாந்தி இணைந்துள்ளது இது எந்தமாதிரி பலன் தரும்.

  • @logupaintings
    @logupaintings 3 года назад

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @kaleeswaranmurugan7588
    @kaleeswaranmurugan7588 3 года назад

    வணக்கம் குருஜி ஐயா

  • @sumitham7689
    @sumitham7689 3 года назад

    ரொம்பCorrect. Sir

  • @muralikrishnan6771
    @muralikrishnan6771 3 года назад

    100% True sir...Superb explanation...

  • @kuzhillkumaresan9052
    @kuzhillkumaresan9052 3 года назад +1

    ஐயா , சனி சுக்கிரன் சேர்க்கை ஏத்தனை டிகிரி வரை இருக்காலம்?

  • @eravivarman
    @eravivarman 3 года назад

    மிக்க நன்றி அய்யா

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +1

    Very good information & explanation guruji, thank you so much guruji

  • @uthiraselvi5036
    @uthiraselvi5036 2 года назад

    உணண்மையே

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 3 года назад

    குருவின் பொற்பாதங்களை சிறம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏😌 குருவே துணை குருவே சரணம் 🙏

  • @parthasarathin9327
    @parthasarathin9327 2 года назад

    துலாம் லக்னம் 5ல் சுக்கிரன்.அவிட்டம் சாரம்.. 4ல் சூரிய. ராகு சனி நேர் 7ம்வீட்டில் குரு(வ ).கேது பூசம் சாரம்.. ரிஷபம் செவ் சந் சேர்க்கை மிருகசிரிடம் சாரம்..புதன் 3 ல் தனுசு இப்பொழுது குருதிசை நடக்குது நல்லதா...அல்லது சனி திசை யோகமா கூறுங்கள் ஐயா....

  • @shwethababu3940
    @shwethababu3940 2 года назад

    Very true super sir 🙏

  • @krishnaveni9090
    @krishnaveni9090 3 года назад

    நல்ல பதிவு ஐயா

  • @vigneshb6375
    @vigneshb6375 3 года назад

    குரு+சுக்ரன் இணைவு பற்றி பதிவு போடுங்கள் ஐயா..

  • @kumaresankumaresan5780
    @kumaresankumaresan5780 2 года назад +1

    சுக்கிரன் + சனி+ செவ்வாய் இந்த சேர்க்கை சிம்மத்தில் பலன் என்ன ஐயா?

  • @Pss1954
    @Pss1954 3 года назад +1

    ஐயா, சுக்ர சனி சேர்க்கையில் , லக்ன பாபராக சுக்ரன் வந்தாலும் மகா தன யோகம் கிடைக்குமா, நான் நன்கறிந்த தனுசு லக்ன ஜாதகத்தில் , மகரத்தில் சுக்ர சனி சேர்க்கை , ஆறுக்குடைய மற்றும் லக்னாதிபதிக்கு எதிரியான சுக்ர தசை எப்படி பலன் செய்யும், தயவு செய்து பதில் அளிக்கவும்

  • @ensamayal6537
    @ensamayal6537 3 года назад

    நன்றி குருஜி!

  • @narayananamm7782
    @narayananamm7782 3 года назад

    Super sir, if rahu with Saturn, sukran, Rahu dasa comes,its good one.

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc 3 года назад +1

    ஐயா,சுக்கிரனுக்கும் சனிக்கும் நடுவில் செவ்வாய் இருந்தால் பலன் என்ன? ஐயா

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 3 года назад

    ஐயா வணக்கம்7.11 ல் சுக்.சனி பரிவர்தனை.குருவின் 5.9 பார்வை உ ள்ளது

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @K.P.Esakki459
    @K.P.Esakki459 3 года назад

    குருவே போற்றி....

  • @vijayaraj.svijayaraj.s9754
    @vijayaraj.svijayaraj.s9754 Год назад

    அண்ணாகடகலக்னத்தில்கேது+குரு 7ல் மகரத்தில் சனி+சுக்ரன்+ராகு

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 года назад

    ஐயா சுக்ரனோடுசூரியன் மிதுனத்தில் கன்னியிலிருந்து சனி பார்வை இதற்க்குபலன்உண்டா

  • @devakidevaki1720
    @devakidevaki1720 3 года назад

    நன்றி ஐயா 🙏🙏

  • @chitrak982
    @chitrak982 5 месяцев назад

    சனி சுக்கிரன் பார்வை?

  • @kandasamyn91
    @kandasamyn91 2 года назад

    சனி `சுக்கிரன்,சுக்கிரன்` சனி நட்சத்திரத்தில் இருந்தால் கூட எடுத்துகொள்ளமா?

  • @seth4195
    @seth4195 3 года назад

    Guru, Shukra, Shani, Bhudhan in conjunction but all within 3 degrees to sun, Astangam. Will this affect the Yoga ?

  • @annelkumaar1367
    @annelkumaar1367 3 года назад

    Namaskaram ji 🌹🙏

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 года назад

    Guru vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakchathiram books podunga guru (1000 Kodi namaskaram guru)

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 3 года назад

    குருவின் திருவடி சரணம்.....

  • @malarsankavi4789
    @malarsankavi4789 3 года назад

    Thank you sir💐💐💐💐💐💐💐💐

  • @detachmayaattachdivine8430
    @detachmayaattachdivine8430 Год назад +1

    சந்திரன் 3° சுக்கிரன் 23° சனி 24° இருப்பதிலேயே வேகமாக நகரும் கிரகம் சந்திரனுக்கும் இருப்பதிலேயே மிக மெதுவாக நகரும் சனிக்கும் இடையில் லக்னாதிபதி சுக்கிரன். இதுபோ‌ன்ற அமைப்பு எதைக் குறிக்கிறது...

  • @freebird5134
    @freebird5134 2 года назад

    12 il (sani + sukiran)meena laknam

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 года назад

    வணக்கம் சார் 🙏

  • @gomathikanagaraj1731
    @gomathikanagaraj1731 3 года назад

    Very nice sir

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 года назад

    சனி‌+ சுக்ரன் அம்சத்தில் ‌இருந்தால் மேற் கூறிய பலன் உண்டா?

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam9696 3 года назад

    நன்றி ஐயா

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    வணக்கம் ஐயா

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 3 года назад

    Aya super

  • @EswariGanesan-eo6kt
    @EswariGanesan-eo6kt Год назад

    Sani sukkiran kedhu 10il serkai palan

  • @muruganvc0299
    @muruganvc0299 3 года назад

    Thanks g..

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    சனி புதன் சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்?

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be Год назад

    சுக்கிரன் குரு சமசப்தம பார்வை
    சனி வீட்டில் சுக்கிரன்
    இந்த ரூல் பொருந்தும் தானே

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 3 года назад

    Shri Gurupyo Namaha 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 2 месяца назад

    True only

  • @kannankannan-rp5gy
    @kannankannan-rp5gy 3 года назад

    Thanks ayya

  • @maharajachannel.1326
    @maharajachannel.1326 3 года назад

    Iya intha jathgathar ipoluthu entha mananelaimyl irugerar varunkalathil epadi eruga pogirar ungal aaivu epadi irugumunu parkalam NAME:PARTHIBAN DOB-05-JULAI-1995 TIME:4-20 AM nan etho thapakeurunthal manikavum iya oru jathagathai parthu nengal aivu pandana crta irugumanu kettan

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 года назад

    சனி சுக்ரன் நாடியில் 7 ம் பார்வை வருமானம் வருமா

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, thankyou🙏🙏

  • @padmavathimuthaly5797
    @padmavathimuthaly5797 3 года назад +3

    one of my relative with Sani amd sukran( sukran ucham) in Meenam and ucham guruparvai. But he got HIV positive when sukran dasai came but he became rich

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 года назад

    super

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +1

    Hi

  • @bharathjae3659
    @bharathjae3659 3 года назад

    Sir sani, sukran and guru in different houses but all are on within 2 degrees close , ex : 22 deg, 21 deg, 21 degree. Will this be considered as serkkai ? Thank you sir.

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +1

    Amsaththla irundhaa

  • @omsivasivasivasiva1603
    @omsivasivasivasiva1603 3 года назад +1

    Om sivasiva

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 года назад

    General prediction is okay. சனி சுக்கிர வீடுகள் லக்கினம் அமைந்தால் மட்டும் நன்றாக இருக்கிறது. எதிர் அணி லக்கினங்களுக்கு பலன் நடைமுறையில் சிறப்பாக இல்லை குருவே.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    சனி சுக்ரன் ஒரே டிகிரியில் உள்ளது

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 года назад

    குருக்கும்சனிக்கும் நடுவில் சுக்கிரன் இருந்து சனியுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பலன் தருமா சார்.

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 3 года назад

    நன்றி குருஜி

  • @jdjebdvbdhshhhdjdhdbdhdb8499
    @jdjebdvbdhshhhdjdhdbdhdb8499 3 года назад

    நன்றி.ஐய்யா.

  • @omsivasivasivasiva1603
    @omsivasivasivasiva1603 3 года назад +1

    Om sivasiva