ஆசீர்வாத செய்தி | அக்டோபர் - 2024 | Dr. Paul Dhinakaran | Jesus Calls

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • கடவுள் உங்களை பெரிய உயரத்திற்கு உயர்த்தி, அவருடைய நாமம் அனைவருக்கும் முன்பாக மகிமைப்படும்படி உங்கள் வாழ்க்கையில் அவருடைய வல்லமையை வெளிப்படுத்தப் போகிறார். இந்த மாதம் உங்களுக்கு பெரிய ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன.
    #drpauldhinakaran #mothlyBlessing #jesuscalls #drpauldhinakaransermon #JesuscallsMonthlyblessing #blessed #blessingmessage #pauldhinakaranblessingmessage #motivation #prayer #christianprayer #todaysblessing #todaypromise #godwords #godprotects
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000
    (or) send your prayer request at the link: lnk.bio/jesusc...
    Subscribe to our Jesus Calls RUclips Channel:
    lnk.bio/jesusc...
    Support Jesus Calls:
    lnk.bio/jesusc...
    Support Jesus Calls (facets):
    bit.ly/JC-PARTNER
    Follow Jesus Calls:
    WEBSITE: www.jesuscalls.org
    FACEBOOK: lnk.bio/jesusc...
    INSTAGRAM: lnk.bio/jesusc...
    TWITTER: lnk.bio/jesusc...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld

Комментарии • 189

  • @JanakiramanJanaki-tc7ed
    @JanakiramanJanaki-tc7ed 3 дня назад +2

    Yesappa entha Madhuram Madhuram engal kudumbathai Hindi picture nilamban Annavaram Karthika khulvaya Amen Hallelujah Stotram❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashprakash-uf9do
    @prakashprakash-uf9do 3 дня назад +1

    ஐயா ஸ்தோத்திரம் அபிஷேகப் பெற்றுக் கொள்ள பிரார்த்தனை பண்ணுங்க விசுவாசம் பெருக பிரார்த்தனை பண்ணுங்கய்யா ✝️✝️✝️

  • @SundarSundar-uc6el
    @SundarSundar-uc6el 13 часов назад +2

    Thyroid problems gunamagattum yesappa praise the lord

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 3 дня назад

    இயேசுவே கடந்த 9 மாதங்களில் கண்மணி போல பாதுகாத்து நடத்துனீரே உமக்கு நன்றி அப்பா

  • @beulahgrace8486
    @beulahgrace8486 3 дня назад

    இயேசுவே நீங்க என்னை உயர்த்துவதற்காக ஸ்தோத்திரம்

  • @emaldamery-wk7wy
    @emaldamery-wk7wy 3 дня назад

    இயேசப்பா எங்களையும் குப்பையிலிருந்து உயர்த்துங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 3 дня назад +2

    யூதாவே ராஜாவுக்கு தமிழ் படம் பிடித்து காக ஸ்தோத்திரம் ஜெபிக்கவும் நன்றி❤❤❤❤

  • @skala7256
    @skala7256 3 дня назад

    என் தேவனே எனக்கு இரங்கும் கடன் பாரம் கழுத்தை நெரிக்கிறது என்மீது இரக்கமில்லையா அப்பா உம்மையல்லாமல் நான் எங்கே போவேன் அப்பா காப்பாற்றுங்க தகப்பனே ஆமென்

  • @SenthilKumar-q5n
    @SenthilKumar-q5n 3 дня назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா.

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 3 дня назад +3

    இயேசுவே இந்த புதிய மாதம் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @priyarameshpriyaramesh6202
    @priyarameshpriyaramesh6202 3 дня назад

    மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் அப்பா சமாதானத்தை தாரும் தகப்பனே🙏🙏🙏ஆமென்.

  • @subha2440
    @subha2440 4 дня назад +2

    Jesus please help please give financial blessings in this October month

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 3 дня назад

    அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏💶🙏💶🙏💶🙏💐💐💐💐💐💐💐🎇🪴🎇🪴🎇🪴🎇🌐💙🌐💙🌐💙🌐💙🌐💙🌐💙🌐💙🌐💙

  • @sandraanthony9963
    @sandraanthony9963 День назад +1

    Amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PakiyaSiva
    @PakiyaSiva 3 дня назад +2

    Amen Appa sosthitam Hallelujah

  • @sarojinissuper9307
    @sarojinissuper9307 3 дня назад

    Amen amen amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼indha month muluvadhum engal kudumpathai valinadathugira kirupaikaga nandri yesappa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @AnandRaj-ur6zd
    @AnandRaj-ur6zd 4 дня назад +2

    Thank you Jesus

  • @vijayakumari5531
    @vijayakumari5531 4 дня назад +2

    Lord bless us with happiness 🙏

  • @neranjanneranjan4732
    @neranjanneranjan4732 3 дня назад +1

    Amen enadu payar Ajith enadu oadipaka jewam panngal Amen

  • @shanthisha2942
    @shanthisha2942 3 дня назад

    Yesappa en magal vinoba thirumanam thadaipattu konde pokirathu sonthangal munnal avamanapattu kanneerodu vendukiren andavare kariyathai vaikka pannunga yesappa visuvasikiren amen amen amen

  • @beullahnaidu6977
    @beullahnaidu6977 3 дня назад +3

    Praise the lord pastor n the entire team of jesuscalls ministry in jesus name we recive thy living word of God amen n amen

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 3 дня назад

    இம்மானுவேல் மேசாக் இரட்சிக்கப்பட எப்சிபா ❤❤❤

  • @ماريماري-ض1ف
    @ماريماري-ض1ف 4 дня назад +2

    Amen appa 🙏🙏🙏

  • @rajanadar9964
    @rajanadar9964 4 дня назад +8

    ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SumathiK-c7j
    @SumathiK-c7j 3 дня назад

    Thank You Appa for everything and always being there for us in every step of our life. We give all the Glory to You Lord. Amen 🙏 Amen 🙏

  • @shreedevisdinesh5207
    @shreedevisdinesh5207 3 дня назад

    Lord, deliver us from the attacks of the enemies. Thank you lord. You are fighting our battles. Hallelujah

  • @Jeevithakarthick1516
    @Jeevithakarthick1516 4 дня назад +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prabamani-sm7oq
    @Prabamani-sm7oq 3 дня назад +1

    Amen appa Naa pragananta irukka aarokiyamai vazhavainga appa kalla eatho surukunu poochi kadichirichi athilirunthu viduthali kodunga sami entha vishama irunthalum eaduthupotiu pathukathukolunga veengama thadikama pichikama iruka udavi seinga appa enakum kulanthaikum entha aabathum varamal pathukathukolunga ennoda ponnuku nalla puthiyaum aarokiyathaium kodunga appa sali thollayil irunthum viduthali koduthu saripannunga appa ennoda kanavar enkita pesa anbayirukka udavi seinga appa avar ennoda thangiyiruka udavi seinga appa ennoda Ammaku aarokiyamai vazhavainga appa prakash kadan thollayil irunthum viduthali koduthu saripannunga appa Ella noykum vankanukum poramakum engalai villaki pathukathukolunga kaividatha devan jeevanodu belathodu sugathodum vaazhavainga appa

  • @jeswinjoyjeswinjoy1616
    @jeswinjoyjeswinjoy1616 3 дня назад

    Amen appa isthotharam appa amen hallelujah amen thank you jesus amen blessings dad for word of God amen blessings jesus for ministry amen amen amen ❤❤❤❤❤

  • @bakia1226
    @bakia1226 4 дня назад +1

    என் வீட்டை கட்டி கொடுத்த இயேசப்பாவுக்கு கோடாண கோடி நன்றிகள் 👍🙏

  • @b.jothiluakb.jothiluak9146
    @b.jothiluakb.jothiluak9146 4 дня назад +2

    Amen

  • @bakia1226
    @bakia1226 4 дня назад

    Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala dharmaraj santha Nagaraj Mallika deva pathukapu kitaika jepikaum rachipu kudunga jesus 🙏

  • @SelviSelvi-om8oy
    @SelviSelvi-om8oy 3 дня назад

    இயேப்பா என் மகன் மணிகண்டனுக்கு படிப்பையும் ஞானத்தையும் தங்க அப்பா இந்த வருஷம் பத்தாம் வகுப்பு படிக்கிரன் அப்பா படிப்பதை மறந்துவிடுகிரன் அப்பா எழுத்துபிலை செய்கிரன் அப்பா சொல்போனை தேடக்குடது அப்பா என் மகனை ஆசிர்வதியுங்கள் அப்பா என் கணவர் மின்வாரியத்தியில் பணிபுரிந்து இறந்துவிட்டர் அப்பா எனக்கு வேலை கிடைக்கவில்லை அப்பா எனக்கு வேலை கிடைக்கமல் தடைசெய்யும் காரியத்தை உடைத்து எனக்கு வேலையை ஆசிர்வதியுங்கள் அப்பா எனக்கு வேலை இல்லை என்று என்னை அவமதிக்கிரே அவங்க மத்தியில் என்னை ஆசிர்வதியுங்கள் என் அம்மாவை ஆசிர்வதியுங்கள் அப்பா இந்த தேசத்தில் உல்லே மக்களை ஆசிர்வதியுங்கள் அப்பா என் ஜெபத்தைக்குபதிலைதந்து என்னை ஆசிர்வதியுங்கள் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NOAHBuilders
    @NOAHBuilders 4 дня назад +1

    Amen appa praise the lord hallelujah

  • @kr.selvamdhanalakshmi2599
    @kr.selvamdhanalakshmi2599 3 дня назад

    Kanaver veedirku vara family irrechikka parisuthamudan vazha pathukappu family pathukappu

  • @amuthaamutha5148
    @amuthaamutha5148 3 дня назад

    Father thanks lord
    This month double more blessings lord amen

  • @anianianiani2680
    @anianianiani2680 3 дня назад

    என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏

  • @Sara-px6ci
    @Sara-px6ci 10 часов назад

    Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @flarydominic5636
    @flarydominic5636 3 дня назад

    Prithive Dominic Praveen Dominic bless pannugo jesus 🙏 Amma

  • @PrabuRaj-sl1ir
    @PrabuRaj-sl1ir 4 дня назад +1

    Praise the lord ♥️🙏
    Thank you Jesus ♥️🙏

  • @vasukibaskarn3718
    @vasukibaskarn3718 3 дня назад

    Praise the Lord bless our family with good health and peace🙏

  • @g.dharmaraj8263
    @g.dharmaraj8263 4 дня назад +1

    Please pray for my son studies he is 9 std and pray for my sister husband job he is not working

  • @cheanjini8191
    @cheanjini8191 4 дня назад +1

    Praise the lord sister and brother 🙏✋🙏

  • @saradadevi5425
    @saradadevi5425 3 дня назад

    Praise the lord Bhaijaan please pray for my children's Ameen Ameen Ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suresh6797
    @suresh6797 4 дня назад +1

    ஆமென் அப்பா 😊❤😢🎉

  • @subha2440
    @subha2440 4 дня назад

    Jesus give good health to me and my family members

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 дня назад

    Praise the lord please pray for my financial needs and my family health bless my business

  • @flarydominic5636
    @flarydominic5636 3 дня назад

    Please pray for my family blessings brother and my children

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 4 дня назад

    Yesa appa udanthai kudapathai um karathil tharukiran neer uruvakum ennal onrum mudiyathu yallam neenga tha appa

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 3 дня назад

    Thank you Jesus for the beautiful encouraging message through our dear Brother 🙏🏻Heartfelt Thanks to our Jesuscalls family ❤

  • @AnandRaj-ur6zd
    @AnandRaj-ur6zd 4 дня назад +1

    Amen amen 🙏🏻

  • @vijayakumari5531
    @vijayakumari5531 4 дня назад +1

    Praise the lord.

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 3 дня назад

    Amen, Thank you Lord for your words and blessings

  • @cheanjini8191
    @cheanjini8191 4 дня назад +1

    தயவு செய்து மகனுடைய படிப்பு வாழ்க்கைக்காக ஜெபம் செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 3 дня назад

    Jesus🙏🙏🙏 appa prayer pannuga enuku rombha payam pathattam iruku en manavi methu sathagam varthu enuku rombha mansu kastma iruku hariharan

  • @houlderalasterglen8911
    @houlderalasterglen8911 4 дня назад

    Praise the lord God bless you all Amen Amen Amen 🙏.

  • @balajibakiyam6629
    @balajibakiyam6629 3 дня назад

    Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Amen. Amen. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen. Yesappa. Amen

  • @Gracyblessy2
    @Gracyblessy2 11 часов назад

    இயேசு ப்பா நான் தலை குனிந்த நிலையில் நான் இருக்கிறேன் எனக்கு உதவார் இல்லை 😢 நான் வெறுமையாக இருக்கிறேன் 😢 இந்த நிலையில் மாற்ற உதவி செய்யும் 😢 நான் துர்குனத்தில் இருக்கிறேன் 😢 என் இதயம் உம்மை நோக்கி இருக்கிறதே 😢 என் நிந்தை மாற வேண்டும் 😢இதை எழுதும் போது என் கண்களில் நீர் வழிய செய்கிறது 😢 எப்போதும் உம்மை நினைக்க தொனுது 😢 என் வாழ்க்கையில் பிரச்சினைகள் சுற்றியே இருக்கிறது 😢 என்னை சுற்றி பிரச்சினைகள் வரும் போது என் என்னை விட்டு தூரமாக இருக்கிறீர் 😢 ஆவியானவர் என்னோட பேசுவது இல்லை 😢 இந்த கசப்பு நிறைந்த சூழல்களில் மாற வேண்டும் இதிலிருந்து வெளியே வர உதவிச் செய்யும் 😢 என்னுடைய மனசு பாரமாக இருக்கும் 😢இதை இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தில் இயேசு கிறித்துவின் நாமத்தை சொல்லி வைக்கிறேன் ஆமென்

  • @PulinDavid
    @PulinDavid 3 дня назад

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @flarydominic5636
    @flarydominic5636 3 дня назад

    Xavier David Patrick anak magi rosy sugate kodungo yesappa 🙏🙏🙏

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 4 дня назад

    Yesuve intha matham um karathil tharukiran samathanam tharum yesuve kanavar erachika padanum kudupamaga sapaiku poganum velai asirvathithu tharum kadan maranum magal karpa pail neer Kati maranum pilaigalaku piss kata yesa appa uthavi seiyum pana thevai santhikanum magakal Magan nalla padipu tharum yesuve nalla arokiyam tharaum vetkapatta idathil thalai nimira seiyum yasa appa

  • @dsouzas4587
    @dsouzas4587 3 дня назад

    Paul uncle keep me in prayers for my government job tnpsc group 4 result on October month second week and to get high marks of revenue department of designation and for my life partner of god's plan 🙏

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 3 дня назад +1

    LORD WE EXALT THEE🙌

  • @indrakarthick
    @indrakarthick 3 дня назад

    🙏 PRAISE THE LORD 🙏 GLORY TO GOD 🙏 THANK YOU LORD 🙏 AMEN 🙏

  • @jayasudhabobbili6606
    @jayasudhabobbili6606 3 дня назад

    Juses please help me all my family finanacial needs and health .Amen my son & daugthers marriages with God '.s will Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 thank you juses

  • @vanajothijothi3934
    @vanajothijothi3934 3 дня назад

    ஆமேன் அல்லேலூயா....

  • @glorytojesus.6427
    @glorytojesus.6427 3 дня назад

    Amen thank you daddy my name is Elizabeth brother had called my name during this prayer time 😭 thank you for speaking to me lord thank you for your devine love Jesus ❤️.

  • @Arowana-s9n
    @Arowana-s9n 3 дня назад

    Amen amen 🙏 hallelujah glory to God 🙏 God bless you abundantly brother 🙏

  • @JDPROF96
    @JDPROF96 3 дня назад

    Amen hallelujah i believe and receive it in Jesus name

  • @vassovasanti6564
    @vassovasanti6564 3 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤appa.appa Amen halleluya appa.appa halleluya appa.appa halleluya appa.appa

  • @ramyanandha7973
    @ramyanandha7973 3 дня назад

    Amen, hallelujah, 🙏praise the lord brother 🙏🙏God bless you abundantly brother 🙏🙏

  • @santhichacko3114
    @santhichacko3114 3 дня назад

    Thank you very much for sharing this sweet sermon

  • @suvarnamarcymarcysuvarnasa1102
    @suvarnamarcymarcysuvarnasa1102 2 дня назад

    Amen yesappa 🙏🙏🙏

  • @jothijothi1084
    @jothijothi1084 8 часов назад

    ஆமென்😭😭😭😭

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 4 дня назад +1

    Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit Murmu

  • @kr.selvamdhanalakshmi2599
    @kr.selvamdhanalakshmi2599 3 дня назад

    Ennudaiya kanavar ennudaiya sothukkal veedu nagai vaganam magan education loan panam apagarithavergal engalidam ippoluthu oppadaikka🙏🙏🙏 prayer pannunga

  • @kanmaniruth5029
    @kanmaniruth5029 3 дня назад

    Praise the lord brother Amen hallelujah 🎉

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 дня назад

    Please pray for my children education

  • @RajaRaja-c5p
    @RajaRaja-c5p 3 дня назад

    மெய்ப்பொருள் முடித்து காக ஜெபிக்கவும் யூதாவே இராஜா சுகத்துக்கு ஜெபிக்கவும்

  • @dprabhavathisudarshan7993
    @dprabhavathisudarshan7993 3 дня назад

    என் மகள் ஆட்டோ இம்மூன் Disader 24 years old ஆகுது வாங்க பென்ஷன் haspital கே நிறைய செலவு ஆகுது மகள் குணமடைய ஜெபியுங்கள்

  • @flarydominic5636
    @flarydominic5636 3 дня назад

    Priya prashanth Rosy ashirvadingo jesus 🙏Amma

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 3 дня назад

    ஆமேன்

  • @k.maniangel1602
    @k.maniangel1602 3 дня назад

    Amen, thank you jesus

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 3 дня назад

    My father today help me my visa appointment German embassy f give
    Me a blessing Amen 🙏

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 дня назад

    Please pray for my financial needs

  • @ShobhaNanthan
    @ShobhaNanthan 3 дня назад

    Praise the lord brother pls pray for my daughter Sonia santhosh Kumar they are looking for a child and pls pray for my job and pls pray for my grandson vivinpaul memory power

  • @magicrathika9795
    @magicrathika9795 3 дня назад

    Jesus bless me This month

  • @PakiyaSiva
    @PakiyaSiva 3 дня назад

    Please prey for my grand son 4years kathika kitubi thatum

  • @sundararajanvengatakrishna5490
    @sundararajanvengatakrishna5490 3 дня назад

    Praise the lord

  • @MinnalFarzhana
    @MinnalFarzhana 3 дня назад

    ஆ ெமன் ஆமென் இசு அப்பா

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 2 дня назад

    Glory Glory to God ❤️❤️

  • @SathishSweet-5fold
    @SathishSweet-5fold 3 дня назад

    Thanks JESUS

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 дня назад

    Bless my real estate business

  • @HildaSuresh-m7n
    @HildaSuresh-m7n 3 дня назад

    AMEN AMEN AMEN

  • @flarydominic5636
    @flarydominic5636 3 дня назад

    Prithive Dominic thiruman nadakana yesappa 🙏

  • @Jayachithra-rh7wd
    @Jayachithra-rh7wd 3 дня назад

    Brother en pelavenam neeinge pelan kedaika jebam pannuingal🙏🏻engal vedukaita vaivasal thradharula prayer pannuingal please,🙏🏻🤚

  • @anithabose2704
    @anithabose2704 4 дня назад +2

    Kadanprachanai theera jebikkavum

  • @anithabose2704
    @anithabose2704 4 дня назад +1

    Chenkavilai veedu nallavilaikku virkapada vendum

  • @VianRohit
    @VianRohit 3 дня назад

    Hallelujah ❤❤❤

  • @aruls222
    @aruls222 2 дня назад

    ✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🤲🤲👏👏👏🙌🙌🙌🪭🪭🪭❤️Amen Amen Amen. PRAISE the LORD. GLORY to LORD. HOLY. Blessings ❤. Hallelujah I RECEIVED HOLY JESUS ALMIGHTY NAME 🙏🏻 ❤