LIVE | அக்டோபர் மாத வாக்குத்தத்த ஆராதனை | OCTOBER PROMISE SERVICE 2024 | PASTOR BENZ

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • அக்டோபர் மாத வாக்குத்தத்த ஆராதனை | OCTOBER PROMISE SERVICE 2024 | PASTOR BENZ | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | PR.BENZ | தமிழ் கிறிஸ்தவ செய்தி
    ---------------------------------------------------------------------------------
    Sunday Service Timings:
    1st Service - Morning 06.00 am ( LIVE )
    2nd Service - Morning 08.30 am ( LIVE )
    Every Friday Fasting Prayer - Morning 10 am ( LIVE )
    ---------------------------------------------------------------------------------
    LIKE, SHARE, and SUBSCRIBE to our RUclips channel: @CometoComfort
    👉 SUBSCRIBE To Beulah Benz RUclips - @BeulahBenz
    👉 SUBSCRIBE To Pastor Benz RUclips - @PastorBenz
    👉 SUBSCRIBE To Comfort Church Kids RUclips - @ComfortChurchKids
    ---------------------------------------------------------------------------------
    CITY CHURCH OF GOD
    GOOGLE PAY - 92444 44428
    PhonePe - 94423 44422
    Paytm - 94423 44422
    ---------------------------------------------------------------------------------
    Comfort Church Trust,
    A/c no: 419100140450002
    Bank Name: Tamilnadu Mercantile Bank
    Branch Name: Ganapathy Branch
    Coimbatore - 641006.
    South India.
    IFSC : TMBL0000419
    MICR: 641060020
    Branch code: 000419
    ------------------------------------------------------------------------------
    Follow us on;
    👉 Like us : Facebook - / prbenz
    👉 Follow us : Instagram - / pastor_benz_official
    👉 Follow us : Twitter - Co...
    👉 Email ID : Gmail - benzministries@gmail.com
    ---------------------------------------------------------------------------------
    OUR CHURCH LOCATION ⛪ & Our Address:
    Comfort Church,
    Gandhiji Road, Thiritary Road Rathinapuri
    Coimbatore District,
    Tamil Nadu 641027, India
    094423 44422
    maps.app.goo.g...
    ---------------------------------------------------------------------------------
    #octoberpromise2024 #Promiseservice #Pastorbenz #prbenz #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristainmessage #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #Comfortchurch

Комментарии • 418

  • @AmuthaSelvaraj-gq7sb
    @AmuthaSelvaraj-gq7sb 20 часов назад +43

    இயேசப்பா❤️ மறுபடியும் அக்டோபர் மாதத்திலே கீழே வேர் பற்றி மேலே கனி கொடுப்பதற்காக🙏✨ 1எந்த இடத்திலே தாழ்த்தப்பட்ட என்னை உயர்த்துவதற்காக🙏 2இடிந்து போன என்னை கட்டுவதற்காக🙏 3எல்லாவற்றிலும் என்னை தேற்றுவதற்கு இந்த மாதம் அப்படியே நடக்க போறதுக்காக🙏 இயேசப்பா❤️ உமக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @subhadurai6071
    @subhadurai6071 17 часов назад +8

    என்னுடைய குடும்பத்தை வேர்பற்ற வையுங்கள் இயேசப்பா

  • @Esther-w2n
    @Esther-w2n 16 часов назад +4

    அப்பா நீர் மறுபடியும் நீர் என்னை தேற்ற போகிறீர் நன்றி இயேசப்பா 🛐🛐🛐 என்னோட பேசிக்கொண்டே இருப்பதற்காய் நன்றி அப்பா 🙇🙇🙇🙇 நீங்க அய்யா மூலமாக வாக்குத்தத்தம் கொடுப்பதற்காய் நன்றி இயேசப்பா 🛐🛐 ஓஓஓ நன்றி அப்பா 🙇🙇 நன்றி அப்பா 🙇🙏🙏🙏🛐 நன்றி இயேசப்பா 🛐🛐🛐🛐🛐

  • @Dr.C.AlosiousGonsago-fu4er
    @Dr.C.AlosiousGonsago-fu4er 13 часов назад +3

    Praise the Lord. மறுபடியும் கர்த்தர் நம்மை உயர்த்துத்துவார். ❤️

  • @BlAckBoy-e1f
    @BlAckBoy-e1f 17 часов назад +9

    இயேசப்பா என் கணவரை மாற்றும் என்னை உமக்கு விரோதமாய் பாவம் செய்யும்படியாக என்னோடு பேசுகின்ற அந்தக்காரியாத்திலிருந்து அவர் விடுதலையாகி வெளிவர உதவிசெய்யுங்கப்பாபா😢😢😢😢😢😢

  • @pandipandian3141
    @pandipandian3141 20 часов назад +3

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்....

  • @roselinemary2921
    @roselinemary2921 16 часов назад +2

    நன்றி சொல்லி முடியாதையா ❤
    நீர் செய்த நன்மைக்கு ❤
    நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @suren922
    @suren922 18 часов назад +5

    என் சகோதரிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டு கடந்தும் குழந்தை இல்லை...எங்களுக்காக ஜெபிக்கவும்

    • @Kanimozhi-x8y
      @Kanimozhi-x8y 17 часов назад +1

      உங்களுக்கு கர்ப்பத்தின் கனியை கர்த்தர் தருவார் ஆமென் 🙏🏻

    • @RaniSivakumar-b6p
      @RaniSivakumar-b6p 13 часов назад

      @@suren922 கர்த்தர் உங்கள் சகோதிக்கு இந்த ஆண்டுக்குள் கர்ப்பத்தின் கனியை தருவார் கர்த்தருக்குள் விசுவாசமாக ஜெபியுங்கள் ஆமேன்

  • @Esther-w2n
    @Esther-w2n 16 часов назад +2

    அப்பா மறுபடியும் என்னை கட்டுங்க இயேசப்பா 🛐 நான் தலை குனிந்த இடத்தில் மீண்டும் தலை நிமிர பண்ணுங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐🙇🙏🙏

  • @RaniSivakumar-b6p
    @RaniSivakumar-b6p 18 часов назад +13

    எனக்கு திருமணமாகி ஏழு வருஷமாகி குழந்தையில்லை எத்தனையோ மருத்துவகளை பார்த்தும் தோல்வி எனக்கு இரண்டு முறை ivf சிகிச்சை பார்த்து பயனில்லை கர்த்தர்தான் எனக்கு இயற்கையாக குழந்தை பாக்கியம் தர வேண்டும் இந்த அக்டோபர் மாதம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும் நான் எல்லவற்றை இழந்து வெறுமையா இருக்கிறேன் ஆமேன்

    • @shajini2970
      @shajini2970 17 часов назад +2

      Don't worry akka.... Jesus will bless you with a beautiful baby... This year will be a blessed year...

    • @vimalaelangeswaran9897
      @vimalaelangeswaran9897 17 часов назад +1

      Hallelujah amen appa❤❤❤❤

    • @Kanimozhi-x8y
      @Kanimozhi-x8y 17 часов назад +1

      உங்களுக்கு கர்ப்பத்தின் கனியை கர்த்தர் தருவார் ஆமென் 🙏🏻

    • @umasangaria9484
      @umasangaria9484 16 часов назад +1

      Don't worry ma kiracke will happen

    • @AnanthiAnanthi-qn7rg
      @AnanthiAnanthi-qn7rg 16 часов назад +2

      கண்டிப்பா prayer pannuinga 2024 kedaikum pa god bless you

  • @mythilimohan6871
    @mythilimohan6871 14 часов назад +2

    Kulanthai bakiyathirkaga kathutu iruken yesappa entha masam positive varum nu namburen yesappa umaiye nambi iruken plzzzzz help me daddy 😭😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭

  • @PrabhaArulVasanth
    @PrabhaArulVasanth 20 часов назад +2

    Happy New Month Ayya💐🙏Amma🎂Thank You So Much Ayya🙌God Bless you 😇Even More🎊😊

  • @harikeerthana5750
    @harikeerthana5750 18 часов назад +2

    Appa rathchika padanum. Marupadium nanga church ku poganum. Amma ku udal sugatha belatha kudungappa. Enaku nalla velai kidaikanum. En thirumana kariyathai neenga porupeduthu kollunga. Yesappa overthinking enaku iruka kudathu. Na ungala mulumaiya sarndhu ninu jeyam edukanum. En visuvasathai varthika panunga. Benz pastor beulah amma va pathukathukolunga. Church thevaigalai santheenga.

  • @MaragathamElayaraja
    @MaragathamElayaraja 11 часов назад +2

    Amen yesappa amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 yesappa ennai asirvathiyum ennai abishekiyum akkini abishegathal ennai nirappum en pavathaiyum mannichu ippo ennai meendum kizhe veruntri pattri mele ezhumpa panni kanikodukka pannuven sonnathurkkai kodana Kodi sthothiram nantri yesappa

  • @sibajohn
    @sibajohn 18 часов назад +1

    Amen...மறுபடியும் என்ற வார்த்தை எனக்கு சொந்தமானது.....🙏

  • @partheepanparamalingam8190
    @partheepanparamalingam8190 10 часов назад +1

    இந்த மாதம் மறுபடியும் எங்களை வேர்ஊன்றி கனிகொடுக்கிறவர்களாக நீர் வைப்பதற்க்காக கோடி நன்றி நல்ல ஆராதனை வசனங்களும் ஆமென்

  • @julie4298TJ
    @julie4298TJ 5 часов назад +1

    பிரதர் உங்கள் மூலமாக ஆண்டவர் பேசும் வார்த்தைகள் மிகவும் பிரயோஜனமாக இருக்கு உள்ளது 🙏💐

  • @Rosy_zion_
    @Rosy_zion_ 4 часа назад +1

    😊 thank you lord thank you lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amen amen amen amen amen amen amen amen

  • @Sagayamary5476
    @Sagayamary5476 16 часов назад +1

    எனது கணவரின் 🙏🏻🙏🏻கையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அடிப்பட்டு விட்டது அந்த விரல் சுகம் கிடைக்க ஜெபம் பண்ணுங்கள🙏🏻🙏🏻

  • @J66-v5t
    @J66-v5t 16 часов назад +1

    ஆமென் ஆமென் மறுபடியுமாக என்தேவன் தாவீதின் கூடாரத்தை கடியது போல என் கூடாரத்தையும் மறுபடியுமாக கட்டுவார் பழைய பெலன் எனக்குள் வரனும் எங்கள் குடும்பத்தின் தேவைகளை மறுபடியமாக சந்தித்து எங்களை ஆசீர் வதிப்பீங்க தகப்பனே எங்கள் தலையை உயர்த்துவிங்க மறுபடியும் என்ற வார்த்தையை விசுவசிக்கிறன் செய்திற்றிங்க என்று விசுவசிக்கிறன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @thenmozhivinod9736
    @thenmozhivinod9736 20 часов назад +3

    என் மருமகளுக்கு கர்ப்பத்தின் கனிக்காக, என் மகளுக்கு வேலைக்காக ஜெபியுங்கள்

    • @RaniSivakumar-b6p
      @RaniSivakumar-b6p 13 часов назад

      @@thenmozhivinod9736 உங்கள் மருமகளுக்கு சீக்கிரத்தில் கர்ப்பத்தின் கனியை இயேசப்பா தர போகிறார் விசுவாசமாக ஜெபியுங்கள் ஆமேன்

  • @RoshanRoshan-w9i
    @RoshanRoshan-w9i 20 часов назад +1

    Brother en magan athiga neram mobile neram selavidukiran थौसेधु prayer pannunga

  • @AngelRani-x2k
    @AngelRani-x2k 17 часов назад +1

    intha yearla yennoda 2 brothers marriage NATAKKANUM

  • @dhivakardhoni6291
    @dhivakardhoni6291 19 часов назад +1

    என் மூன்று பிள்ளைகளின் உடல் சுகத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஜெபித்துக் கொள்ளவும் ஐய்யா

  • @jacinthagnanaraj4802
    @jacinthagnanaraj4802 20 часов назад +1

    Puthiya Matham Kana seitha yen thevanuku sthothiram . Love you Jesus... Ummudaiya irakkam periyathu... Neenga mattum illana Nan endro mudinthirupen... Kannerin kadalilae Nan muzhkum nerathil Kai kooduthu Aasirvathitheer

  • @shalinifelix6266
    @shalinifelix6266 5 часов назад +1

    Nan exam 2 times eluthi fail aittan
    Pray pannikongo, 3 rd time elutha poren

  • @selvanayagiprakash5664
    @selvanayagiprakash5664 12 часов назад +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது🙏🙏🙏🙏🙏🙏

  • @saralllovejesusstella7492
    @saralllovejesusstella7492 20 часов назад +1

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ❤️❤️❤️❤️🙏🙏❤️🙏❤️🙏🙏

  • @dhivakardhoni6291
    @dhivakardhoni6291 19 часов назад +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @christaChrista-ie1ds
    @christaChrista-ie1ds 19 часов назад +2

    எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை கர்த்தர் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து குழந்தையை தரவேண்டும் என்று ஜெபித்து கொள்ளுங்கள் 🙏🙏😭😭

    • @Kanimozhi-x8y
      @Kanimozhi-x8y 17 часов назад

      அவங்களுக்கு கர்ப்பத்தை கர்த்தர் தொட்டு ஆசீர்வதித்து உங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தருவார் ஆமென் 🙏🏻

    • @RaniSivakumar-b6p
      @RaniSivakumar-b6p 13 часов назад

      @@christaChrista-ie1ds கண்டிப்பாக கர்த்தர் உங்கள் கர்ப்பத்தின் கனியை தருவாறு. விசுவாசமாக நீங்களும் ஜெபிங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Rosy_zion_
    @Rosy_zion_ 4 часа назад +1

    Thank you for powerful word

  • @estharsheeba4124
    @estharsheeba4124 19 часов назад +1

    என்னை மீண்டும் கட்டுகிற எங்கள் தகப்பனே

  • @sugunat6281
    @sugunat6281 12 часов назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏❤

  • @dhivakardhoni6291
    @dhivakardhoni6291 19 часов назад +1

    தட்ட செய்த சகல நன்மைகளுக்காகவும் கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் இதுவரை காத்த தேவனுக்கு கோடி கோடி நமஸ்காரம் இனிமேலும் வழிநடத்த போகிற தேவனுக்கு கோடான கோடி நன்றி

    • @dhivakardhoni6291
      @dhivakardhoni6291 19 часов назад

      ஐயா என் கணவரின் சுகர் பிரச்சனையில் இருந்து விடுபடவும் கை வலி நீங்கவும் என் பெரிய மகன் திவாகர் நல்லபடியா இன்ஜினியரிங் காலேஜ் முடிக்கவும் என்னி இரண்டாவது மகன் திலீபன் நன்றாக படிக்கவும் என் மகள் இசைப்பிரியா

  • @hepsipriscilla7159
    @hepsipriscilla7159 15 часов назад +1

    இந்த மாதம் மகன் சாமுவேலுக்கு ஒரு வேலை கிடைக்கவும் மகள் பெமினா கிரேஸ் கர் பத்தின் கனி கிடைக்கவும் ஜெபிக்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RaniSivakumar-b6p
      @RaniSivakumar-b6p 13 часов назад

      @@hepsipriscilla7159 சகோதரருக்கு நல்ல வேலை சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் சகோதரிக்கு இந்த மாதமுடிவுக்குள் கர்த்தர் ஒரு கர்ப்பத்தின் கனியை தர போகிறார் விசுவாசத்துடன் ஜெபியுங்கள்

  • @pathinettampadi8740
    @pathinettampadi8740 15 часов назад +1

    இந்த வார்த்தை எனக்காக பேசினார்

  • @Jeyarani-ck5em
    @Jeyarani-ck5em 11 часов назад +1

    Amen Thank you Jesus

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 15 часов назад

    தொழில் தடை இல் இருந்து விடுதலை கிடைக்க jebikirran amen Aleluya jesus

  • @Jeyarani-ck5em
    @Jeyarani-ck5em 11 часов назад +1

    Amen glory to the Lord

  • @Esther-w2n
    @Esther-w2n 16 часов назад

    அப்பா இந்த வாக்குதத்த வார்த்தைக்காக நன்றி நன்றி நன்றி இயேசப்பா 🛐🛐🛐🛐🛐 எனக்கு மனமிறங்குங்க நான் கீழே வேர் பற்றி கனிக்கொடுக்கும்படி செய்ங்க இயேசப்பா 🛐🛐🛐🛐 உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐

  • @parthiban915
    @parthiban915 8 часов назад +1

    Amazing God 💙🙌

  • @Jk_5064
    @Jk_5064 11 часов назад

    மறுபடியும் என்பது மனிதனால் உரைக்கப்பட்ட வார்த்தை அல்ல மகிமை பொருந்திய தேவனால் வெளிப்பட்ட வார்த்தை யாக விசுவாசிக்கிறேன்

  • @lalithabai2014
    @lalithabai2014 19 часов назад

    Praise the lord 🙏
    Amen Amen Jesus
    இயேசப்பா நீங்க இல்லாம இந்த பூமியில ஒரு நொடி கூட வாழமுடியாது அதை நான் உணர்ந்து முழு இருதயத்தோடு நன்றி செலுத்துகிறேன் அப்பா 🙏

  • @johnsirani6279
    @johnsirani6279 12 часов назад +1

    Amen appa

  • @vasanthanavis8537
    @vasanthanavis8537 16 часов назад

    மறுபடியும் என் மகனின் வாழ்வில் வேர் பற்ற உதவி செய்யுங்கப்பா.........

  • @jansirani4718
    @jansirani4718 15 часов назад

    Praise the Lord pastor இந்த செய்தி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். ஒரு பெரிய மரம் அடியில் ஓட்டை யாக ஆனால் மரம் இலைகள் எல்லாம் இருந்தது. இதை குறித்து கலங்கிப் போய் இருந்தேன். எனக்கு உங்களுடைய செய்தி மிகவும் ஆறுதலாகவும் ஆசீர்வாதமாக இருந்தது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🏻 வால்பாறை

  • @AnanthiAnanthi-qn7rg
    @AnanthiAnanthi-qn7rg 15 часов назад

    அப்பா என் மகன் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அப்பா நாங்க உம்மை மட்டும் நம்புகிறோம் அப்பா ஆமென் கடன் prepolam சரி ஆகனும் அப்பா

  • @sheelagracelin6659
    @sheelagracelin6659 15 часов назад

    பாஸ்டர் இந்த மாதம் முடியும்போது என்னுடைய 20 வருட நாடோடி வாழ்க்கைக்கு கர்த்தரே முற்றுப்புள்ளி வைக்கணும். எங்க சொந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கணும். எங்க சொந்த இடத்தில் நாங்கள் வேர் பற்றி பெரிய மரமாக கர்த்தர் மாற்ற போகிறதற்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஜெபித்து கொள்ளுங்கள். 😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MahaN-c8s
    @MahaN-c8s 19 часов назад +1

    Amen jesus.. 🙏🥺

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 13 часов назад

    Yen 1 paiyan Sujith vikash I thottu maatri ratchiyum college regulara pogavum dgree mudukkavum neere vazhinadathum vummudaiya sithathutku opukodukiren amen Alleluyah Praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️🎚️🎚️

  • @RajKumar-bm6by
    @RajKumar-bm6by 10 часов назад

    ஆமென் அல்லேலுயா நன்றி இயேசு வே ராஜ்குமார் காஞ்சிபுரம்

  • @ariselva8185
    @ariselva8185 12 часов назад +1

    நன்றி அப்பா 🙏🙏🙏

  • @rajeshwarirajurraju2666
    @rajeshwarirajurraju2666 12 часов назад

    Kullantha bagyathaka kathutu erukuren 8 varushma endha madam positiva varuno result wait panren plz prayer pan yangavitukaro rachipuku varuno yen sagodararu kudumbabu thaga prayer panugo my brother Surendra health issue and no baby my sister Sangeeta also 9 years happened 😢 kindly pray 🙏 am waiting this month God bless 🙏 my result

  • @padmapadma3277
    @padmapadma3277 14 часов назад

    இயேசப்பா எனக்கு வேலை கிடைக்க கிருபை செய்யுங்க ஆண்டவரே🛐🛐

  • @barathkumar5534
    @barathkumar5534 18 часов назад

    இயேசுபாஎன்மனதில்சந்தோசம்சாமதானம்இல்லைசோர்வுபெலவிணாம்கவலைஏக்கம் காலையில்5மணி6மணிஎழுந்துரெம்பநாள்ஆனாதுதெல்விரெம்பஜேய்க்கவேமுடியாலகுழந்தைதங்கபாவேலைஆசிர்வதியும்நாள்காலம்தவறவிடு கிறோன்ஏக்கம்தவிப்புவிலாகனூம்பணம்தங்கபாபெலன்தங்கபாபடுக்கைபடுக்க தகி

  • @nirmalasharon
    @nirmalasharon 20 часов назад

    Lord give me strength to face all the needs...and to face all the problems...guide me ohhh lord..give me strength 🙏.. Amen

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 14 часов назад

    Jesus blessed all the people what that need Thank god all your blessings this month, msg ❤🙏🙏🙌🏻🙌🏻👏👏🌹

  • @lisipamila7228
    @lisipamila7228 12 часов назад

    என்னுடைய மருமகள் நைல் தேதி பத்து நாள் தள்ளி போய் இருக்கு டெஸ்டு போட நேகடிவ் வருது டாக்டர் பத்து நாள் பார்போம்2.4 வருவாய் நாலு மாதம் பெயர் நைல் ஜெசுரன்

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 11 часов назад

    Thaalndha ennai marubadiyum uyarthuvar,,naan visuvaasikiren appa,,love u my jesus my jesus my jesus,,,

  • @lourdnathan3752
    @lourdnathan3752 10 часов назад

    Amen 🪔🪔🪔🪔🎇🎇🎇🎁🎁🎆🎆 praise the
    Lord 1000🙏🙏🙏🙏🙏🙏 jeasus

  • @Esther-w2n
    @Esther-w2n 16 часов назад

    இயேசப்பா என்னை நீர் தேற்றுவதற்காய் நன்றி இயேசப்பா 🛐🛐🛐🛐

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 15 часов назад

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா காலேஜ் போறாங்க மூன்றாம் ஆண்டு படிக்கிறாங்க பிரயர் பண்ணுங்க பாஸ்டர் காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள்

  • @PrasannaAbraham
    @PrasannaAbraham 16 часов назад

    Bible reading.ennayum cherthungal

  • @nancyshaline5410
    @nancyshaline5410 12 часов назад +1

    Amen yesuvae

  • @navamanisrini
    @navamanisrini 14 часов назад

    Plz pray for child blessing i am waiting for 10 years

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip 16 часов назад

    வலிகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 15 часов назад

    என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா

  • @barathkumar5534
    @barathkumar5534 18 часов назад

    😢பஸ்டர்ஆலயம்வாரதடைஎன்னைநினைங்காபிளிஸ்இந்தமாதம்தேவைகள்அதிகம்தீபவள சாமயம்வேலைஇருக்க கிடைக்கனூம்பலதேல்விவேலைஇழந்துஇருக்கோன்நெக்கம்9மணிக்குஎழுதோன்படுக்குகவலைபட்டுஇரவுதுங்கவில்லைவேலைகுழந்தைதங்கபிஉடலில்வியாதிபெலவிணாம்நல்லகாரியம்குப்பிடனூம்இயேசுபாபாவம்சாபம்வி டுதலைதங்கபாமனுசிகண்ரெம்பதேவைபணம்சந்தோசம்

  • @selinmary9067
    @selinmary9067 2 часа назад

    Ennaium En kanavaraium intha maatham onru sernthu veruntri vazha povathargaga kodi nandri yesappa 🙏🏻🙏🏻🙏🏻

  • @umasangaria9484
    @umasangaria9484 16 часов назад

    Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa

  • @Kanimozhi-x8y
    @Kanimozhi-x8y 17 часов назад

    ஆமென் இந்த மாதம் முழுவதும் எங்களை கண்மணி போல் காத்து வழி நடத்துவதற்காக உனக்கு ஸ்தோத்திரம் இந்த மாதத்தையும் காண செய்த கிருபைக்காக ஸ்தோத்திரம் 🙏🏻❤️

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 11 часов назад

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and her to get the visa in time and get back to her husband and her husband to overcome his sickness ❤

  • @V.meghalaVelu
    @V.meghalaVelu 9 часов назад

    Ennayum bible frist irundu padikka sethtu kollunga please .

  • @HasHas-m9n
    @HasHas-m9n 15 часов назад

    Amen alleluia ❤❤❤ ennodu.kooda.pesiya en.dewanukke magimai undawadaga❤

  • @ramakrishnank1047
    @ramakrishnank1047 16 часов назад

    மறுபடியும் என் மகன் மகள் வாழ்வில் வேர் பற்ற உதவி செய்யுங்கப்பா

  • @ElsieJayakumar
    @ElsieJayakumar 4 часа назад

    Thank you jesus praise the Lord amen 🙏 lift our family we are really depressed help us jesus 🙏

  • @lisipamila7228
    @lisipamila7228 12 часов назад

    தாவிதின் கூடாரம் கட்டியது போல என்னுடைய கூடாரக்தை ஊடாடும்

  • @nancyshaline5410
    @nancyshaline5410 11 часов назад

    Amen Amen ,Work panra idathil vekapattu pogakudathu,salary enaku raise pani kuduka kathar kirubai seiya vendum.

  • @maryjosphine4819
    @maryjosphine4819 18 часов назад

    Mary praise the lord br 🙏🙏🙏pray for my family pls br 😭😭😭😭😭😭😭😭

  • @ShanmugamM-r8l
    @ShanmugamM-r8l 10 часов назад

    Praiselord amen alluayaa nanriappa nanrinanri appa nanri appa nanri nanri nanri nanri nanri nanri nanri nanri appa nanri appa nanri appa

  • @ShanmugamM-r8l
    @ShanmugamM-r8l 10 часов назад

    Praiselord amen alluayaa nanriappa nanrinanri appa nanri appa nanri nanri nanri nanri nanri nanri nanri nanri appa nanri appa nanri appa

  • @rameshdavid7143
    @rameshdavid7143 13 часов назад

    Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 16 часов назад

    Amen Amen Hallelujah thank you Jesus🙏🙏🙏

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 16 часов назад

    Amen Amen Hallelujah thank you Jesus🙏🙏🙏

  • @nethravathik9724
    @nethravathik9724 19 часов назад

    Prayer for my family pastor my husband sister and mother is giving more problems for me

  • @MARIASANO-p8r
    @MARIASANO-p8r 16 часов назад

    Enaku varukindra November month marriage atharkana anaithu thevaikalaium yesu Appa santhikkanumeynu prathikkiren ❤

  • @daniloangello
    @daniloangello 18 часов назад

    Yesappa en pillainkalukku Udal suhathaiyum ,paathukappayum koduppeeraka.ebakku irukkira fatty liver reduced panni Udal sugam tharuveeraka appam.

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 11 часов назад

    Edappadi yil 10 yrs ah rent home..pudhu veedu vanga kirubai thaanga pa

  • @mercyk5730
    @mercyk5730 8 часов назад

    Praise the Lord 🙏 thank you Jesus 🙏 Amen amen amen 🙏

  • @maryrosly4293
    @maryrosly4293 15 часов назад

    Enveettu vadagai 4mothamaga tharavillai vadagai thara kirubai chaiyunga yesappa amen 🙏

  • @Arowana-s9n
    @Arowana-s9n 18 часов назад

    All the glory to God 🙏🙏🙏 God bless you abundantly pastor 🙏

  • @vimalarani5410
    @vimalarani5410 7 часов назад

    Yesappaaa en pillaigalaiyum ninaitharulveeraga, iratchiungappa, umakul ver patri elumba seitunga Yesappaaa🙏

  • @BeniHa
    @BeniHa 12 часов назад

    Enga blessings ku itukira thadaigala matunga....pavangal sabagal unga blood ala kaluva padatum .... prayer pana vidama itukira bad sprites ah. Ennai vitu matunga...

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 9 часов назад

    Chinna vayasula Nan senja paavam ipo ennai thodarthu varudhu,14yrs ku apram en ponnu age atn panra vayasula irukaa,,ipo en photos ellam vachi ipo koopran,,pls appa releif from this plm

  • @sakewa1838
    @sakewa1838 18 часов назад

    Yesappa Jaxon rachikka pada ventum kadina iruthayam mara ventum yesuve uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @sakewa1838
    @sakewa1838 18 часов назад

    Yesappa Jaxon rachikka pada ventum kadina iruthayam mara ventum yesuve uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @sakewa1838
    @sakewa1838 18 часов назад

    Yesappa Jaxon rachikka pada ventum kadina iruthayam mara ventum yesuve uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @SasiSasikala-s2x
    @SasiSasikala-s2x 8 часов назад

    ஆமேன் பாஸ்டர் என குடும்பத்துக்காகஜெப செய்க பாஸ்டர்

  • @kalaipappu2051
    @kalaipappu2051 16 часов назад

    Ayya i intrested that 90days Bible reading pls send me i already cal u but no one response for me

  • @GayathriSiva-f5d
    @GayathriSiva-f5d 11 часов назад

    Anie tcr en collique and ooliyakatanha but romba en mela poramai padranga en vishyatha ellam ketu ketu romba daily daily torture panranga,,idhilirundhu mulu vidudhalai thaanga pls,, distance maintain panna vazhi kudunga pa,,vanaandhirathil vazhiyai undaakugira devan