ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய // Eva. kanmalai Joseph

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 14

  • @rengithp4875
    @rengithp4875 7 месяцев назад +1

    Amen yesu nalavar charor convention im atend the meating.unga padal romba pidikum.. நன்றி

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433  7 месяцев назад +1

      மிக்க நன்றி பிரதர்

  • @kanakarajk4157
    @kanakarajk4157 2 месяца назад +1

    Amen

  • @rajmony7326
    @rajmony7326 Год назад +1

    Super Bro God bless you ❤

  • @vincentm9435
    @vincentm9435 Год назад +2

    மகிழ்ச்சி

  • @pr_augustineraja
    @pr_augustineraja 6 месяцев назад +1

    ஒப்புவித்தேன் ஐயனே
    உம் சித்தம் செய்ய தந்தேனே
    முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
    ஏற்றுக் கொள்ளும் இயேசுவே
    1.சுட்டெரிக்கும் அக்கினியாய்
    சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே
    ஆவி ஆத்துமா சரீரமே
    ஆத்தும நேசரே படைக்கின்றேன்
    2.கண்ணீர் கவலை பெருகுதே
    கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
    உலக சிநேகம் பின்னே வைத்தே
    உறுதியாக பின் சென்றிட
    3.அத்திமரம் துளிர் விடாமல்
    ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
    கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
    தூய கிருபை தந்தருளும்
    4.எந்தனின் சிந்தை முன்னறிவீர்
    எந்தனின் பாதை நீர் அறிவீர்
    நல்ல பாதை நடந்திட
    நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்
    5.காடு மலைகள் போன்ற இடம்
    கண்டு என்றும் அஞ்சிடாமல்
    அழியும் ஆத்தும தரிசனம்
    ஆண்டவா என்னிலே ஈந்தருளும்
    6.சோதனை எம்மை சூழ்ந்திடினும்
    சோர்ந்திடா உள்ளம் தந்தருளும்
    ஜீவக்கிரீடம் முன்னே வைத்தே
    ஜீவிய காலம் நடந்திட
    எழுதியவர்: பாஸ்டர் M. வின்சென்ட் சாமுவேல்.

    • @kanmalaijoseph6433
      @kanmalaijoseph6433  6 месяцев назад +1

      Praise the lord மிக்க நன்றி பிரதர்

    • @pr_augustineraja
      @pr_augustineraja 6 месяцев назад

      @@kanmalaijoseph6433 Thank you brother.

  • @DuraiSTK
    @DuraiSTK Год назад +1

    அண்ணா Full HD விடியோ அப்லோடு பண்ணுங்க