மேல்தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று கீழே இருந்தே பார்க்கணுமா ? Tank Water Level Indicator

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 апр 2021
  • ஓவர்ஹெட் டேன்க் நிரம்பி வழியாமல் தவிர்க்கலாம்... எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று உடனுக்குடன் பார்க்கலாம். டேன்க் வாட்டர் லெவல் இண்டிகேட்டர் செய்ய 100 ருபாயும் அரை மணி நேரமும் போதும்....
    இதை எப்படி டேன்க்கில் செட் செய்வது என்று இந்த வீடியோ பாருங்க:
    • எங்க வீட்டு சின்டெக்ஸ்...
    எப்படி சால்டரிங் செய்வது ?
    • எப்படி சால்டரிங் செய்வ...

    நம் வீட்டில் water level indicator மற்றும் alarm செய்வது எப்படி ?
    அமேசான் லின்க்ஸ்:
    Transistor: amzn.to/3ateyDk
    Resistor: amzn.to/2QlTcB3
    Led Light: amzn.to/3avaz9q
    Buzzer: amzn.to/3ngRYTF
    10 metre Wire - amzn.to/3dBqIMp
    5 metre Wire - amzn.to/3dHvEiV
    Battery & Connector - amzn.to/2RWzhZV
    Mini Switch: amzn.to/2QpOL8n
    Soldering Machine & Kit: amzn.to/3dHoj2Z

    ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய / ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கி விற்க க்ளிக் செய்யுங்கள் 👇:
    www.askjhansi.com/
    அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
    play.google.com/store/apps/de...
    Free Home Delivery*
    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan
    Join Our FB Group:
    / 1926633400957451
    Follow Our FB Page
    / askjhansi
    Follow Us On Instagram:
    / askjhansi For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com
  • ХоббиХобби

Комментарии • 145

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 3 года назад +10

    ஒரு நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்லணும்னு தோன்ற அந்த நல்ல மனசு இருக்கே அதாங்க கடவுள். அந்த தம்பிக்கும் அன்பு டன் நன்றியும்❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @Sivasankar-vc1ug
    @Sivasankar-vc1ug 3 года назад +10

    இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு நிச்சயம் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். பல இளம் கண்டுபிடிப்பாளர்கள் உருவாவதற்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். இதனை எங்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு உங்களுக்கு உள்ள பூர்வ நன்றிகள். இவை தொடரவும் வாழ்த்துக்கள்.

  • @neelavanam9670
    @neelavanam9670 3 года назад +5

    வாழ்த்துகள் லாமின் மிகவும் அருமை. மிக்க நன்றி தம்பி

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 года назад

    அருமை தேவையான ஒன்றுதான் . வாழ்த்துக்கள்

  • @kavithakavi5012
    @kavithakavi5012 3 года назад +3

    அருமைங்க சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
    என் மகனையும் முயற்சிக்கச்செய்கிறேன் ..

  • @parthasarathy4327
    @parthasarathy4327 3 года назад

    அருமை நல்ல முயற்சி

  • @skybird4695
    @skybird4695 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் .... மேலும் இது போன்ற இன்னும் நிரய எளிமையான கண்டுப்பிடிப்புகள் தொடர வாழ்துகள் ...

  • @lakshanasgallery2612
    @lakshanasgallery2612 3 года назад +2

    Super lamin congratulation very useful for us we will try amma mathiriye irukinga super

  • @salimullahasseem4140
    @salimullahasseem4140 2 года назад

    சூப்பரோ சூப்பர் ,அருமையான விஷயம்,. சிம்பிளான விஷயம்,.. சூப்பர் .,,💐💐💐

  • @mhn3105
    @mhn3105 3 года назад

    மிக அருமைான விசயம். ரொம்ப சாதரணமாக சொல்லிவிட்டீர்கள். இதை நீங்களே device தயார் செய்து விற்பனை செய்யலாமே.

  • @Hpyc561
    @Hpyc561 3 года назад

    Super idea nalla iriku

  • @gmanimuthug
    @gmanimuthug 3 года назад

    Thanks madam, good information , i will try it,
    Excellent, keep on uploading innovative videos for domestic purposes...

  • @sakthivels3391
    @sakthivels3391 4 месяца назад

    அருமையான பதிவு

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 года назад

    நல்ல பயனுள்ள தகவல் பொருளின் விலை ஏமாறாமல் இருக்க சொல்லியது மிக சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 года назад +1

    சிறப்பு

  • @senthisenthil9665
    @senthisenthil9665 3 года назад

    Thanks lot sister for you and your boy.

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 года назад

    Sister, I appreciate you. This type of Interest and involvement all Technical Personal should Possess and Follow.

  • @vinodhiniramoji1058
    @vinodhiniramoji1058 3 года назад +11

    எப்டீங்க புதுசு புதுசா கண்டுபிடிக்கறீங்க. உண்மைலயே ஜெம் ங்க. இறைய.ருள் இன்னும் உங்களுக்குள் நிறையட்டும்.வாழ்த்துக்கள்ங்க🙏

  • @socialwithbalaji6476
    @socialwithbalaji6476 3 года назад

    Excellent innovation .
    Congratulations boy.
    Well explained mam.

  • @mohamedaslam8382
    @mohamedaslam8382 3 года назад +3

    அருமை சகோதரி... எவ்வளவு பெரிய ப்ராஜக்ட் மிக எளிதாக சொல்லியுள்ளீர்கள். 💐💐💐
    வாழ்த்துக்கள்...

    • @lachlanvincenzo1908
      @lachlanvincenzo1908 3 года назад

      Dont know if anyone cares but if you guys are bored like me during the covid times you can stream pretty much all of the new movies and series on instaflixxer. I've been binge watching with my gf for the last days xD

    • @shanetatum9651
      @shanetatum9651 3 года назад

      @Lachlan Vincenzo Yea, been watching on Instaflixxer for years myself :D

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад +1

    Super. Simple solution

  • @jaihind8301
    @jaihind8301 3 года назад +1

    Wowwwwww super sister.

  • @noormohammed9736
    @noormohammed9736 3 года назад +1

    சூப்பர்மா

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 3 года назад +1

    Realy very super sister

  • @bhaskishiva3074
    @bhaskishiva3074 3 года назад

    வாழ்த்துகள்....

  • @ajassiya707
    @ajassiya707 3 года назад

    Super masaallah thambi well-done👍👍👍👍👍👍👍👍👌👌👍👌

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 3 года назад +1

    Nice, Congrats

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 3 года назад +2

    Congratulations...

  • @morningrain213
    @morningrain213 3 года назад +1

    Really nce 👌

  • @fhaada2047
    @fhaada2047 3 года назад +1

    Superb video mam...thank you very much..... very useful...

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      see the next video. it shows installation in tank...

  • @muthupichai8646
    @muthupichai8646 3 года назад +1

    நல்ல பயனுள்ள பதிவு ! பிறரும் தெரிந்து பயன்‌ பெறட்டும், - என்ற உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு. -வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! அன்புடன்:. நாம் தமிழர் -. சென்னை.

  • @kennedymuthukrishnan5676
    @kennedymuthukrishnan5676 3 года назад +1

    Congratulations mom.

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 3 года назад

    வாழத்துக்கள்

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 3 года назад

    Good explanation. Very good exposure to younger generation ! This is what is going to make India a more scientifically knowledgeable one. This'll build a scientific temper among the younger generation!!Let your good contribution continue!! Best Wishes!!@

  • @jaisinghr9092
    @jaisinghr9092 3 года назад

    Thanks

  • @dsripadyt
    @dsripadyt 3 года назад

    Good idea.
    Great effort.

  • @nmubarakali784
    @nmubarakali784 3 года назад

    Good news super akka

  • @fathimabathrunisha9580
    @fathimabathrunisha9580 3 года назад +1

    Masha allah vera leva amma

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад

    Very good project.

  • @vijayarajasekar1822
    @vijayarajasekar1822 3 года назад

    Super initiative! Congratulations.

  • @GaneshKumar-vg3bk
    @GaneshKumar-vg3bk 3 года назад

    Good invention...

  • @arulanandan1807
    @arulanandan1807 3 года назад

    Excellent 👏🏻👏🏻👏🏻

  • @avgkrishnan113
    @avgkrishnan113 3 года назад +1

    Congrats

  • @sivajijcitirupur8702
    @sivajijcitirupur8702 3 года назад

    Congratulations...👍

  • @rashikthawfeeq947
    @rashikthawfeeq947 3 года назад +1

    Hi sis .h r u. nice video 👌👌👌 my son try it

  • @Shivani_03934
    @Shivani_03934 3 года назад +1

    Super bro 👍👍👍

  • @anandraj-ho9pr
    @anandraj-ho9pr 3 года назад

    Wow Super

  • @peersharaf
    @peersharaf 3 года назад

    Very good

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 3 года назад

    Super mam good work keep it up mam

  • @sulaimanlebbe3093
    @sulaimanlebbe3093 3 года назад +1

    நல்ல பதிவு இதன் சர்கியூட் படத்தையும் போடுங்க.

  • @soundarkrish540
    @soundarkrish540 3 года назад

    Super 👍

  • @krishnakumar-yn8yo
    @krishnakumar-yn8yo 3 года назад

    super

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 года назад +1

    மிக அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @vijayasarathy222
    @vijayasarathy222 3 года назад

    Super

  • @karnansrinivas199
    @karnansrinivas199 3 года назад

    If possible please add physics behind the project. Useful project.

  • @rajruk8514
    @rajruk8514 3 года назад

    Background music very nice I love

  • @madhangopal2207
    @madhangopal2207 3 года назад +2

    Keep going dear child. Congrats

  • @premadhandapani9458
    @premadhandapani9458 3 года назад +3

    Good concrpt and very useful.God nkess you.I too like to do in my house.Are you using in your house if yes how long.there is possibility to get tip non conductor due to galvanic effect .Are you not facing problem after 6 months so use.

  • @sugunak3041
    @sugunak3041 2 года назад

    Super super

  • @kumarp7565
    @kumarp7565 3 года назад +1

    Sema ga

    • @ganesapattar5917
      @ganesapattar5917 3 года назад

      சூப்பர் நல்ல ஐடியா வாழ்த்துக்கள்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 года назад +2

    Arumai ungal son knowledge. Just saying that he can use old mobile charger which is 5 v. Also don't need that transistor. Ribbon cable if we buy 10 meters it will be 400₹. So go for only 2 or 3 levels. U can use old cable tv or telephone wire. Just think and u get some idea. Just telling this to improve ur tech skills. I am Eee engineer with 30 years exp. In training domain now. Rajkumar

    • @rajkumarsr4267
      @rajkumarsr4267 3 года назад

      Don't mistake. Just given better idea

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      we again after editing this video purchased ribbon cable for just Rs.25 (quality also differ). Our overhead syntex tank (u see innthumbnail) has 8 lines. so we made like this.
      if we made for video purpose means we would have made as 25%, 50%, 75%.
      But we really made for our own use and i shot that one. This video was edited before 20 days. But published today. Until now, it is working fine for our overhead tank and very useful also.

  • @ibrahimalwazir5862
    @ibrahimalwazir5862 3 года назад +2

    🤝💐

  • @sowi.m6686
    @sowi.m6686 3 года назад

    Vaalga valamudan my dear son. Keep rocking. Can v use for cement tank

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      yes you can use for any tank

    • @sowi.m6686
      @sowi.m6686 3 года назад

      Tank very much 4 quick response. Tank u sis

  • @mustafamohamad8796
    @mustafamohamad8796 3 года назад +1

    ஒரு நண்பர் கமெண்ட்ஸ் பண்ணிருந்தார் 30 வருசத்துக்கு முன்னாடி வந்துட்டு என்று என்னை போலவே நிறைய பேரு பாத்து இருக்க மாட்டாங்க நல்ல பதிவு கலை வர வேர்க்க வேண்டும் உங்க வீடியோ பார்த்து வியாபாரம் செய்து எண் குடும்பம் சந்தோசமா இருக்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

  • @vinodhiniramoji1058
    @vinodhiniramoji1058 3 года назад +2

    Goodjob லாமின்

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 8 месяцев назад

    Cost of the 10 coloured wire from basement to 3rd floor including tank height cost......

  • @zaherunnisa920
    @zaherunnisa920 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் லாமின்

  • @sujaudeen9226
    @sujaudeen9226 3 года назад +1

    assalamu alaikkum akka seema Alhamdulillah by jelifer

  • @jahirhusain3815
    @jahirhusain3815 3 года назад

    வாழ்த்துக்கள் இதில் காமன் ஒயர் LEDயில் connect செய்து விட்டு மற்ற endடை எங்கே connect செய்வது தாங்கள் இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை தங்களுக்கு நேரம் இருந்தால் தெரியப்படுத்தவும் நன்றி

  • @kanthiahp8643
    @kanthiahp8643 3 года назад

    Pl send the circuit diagram

  • @huggiesbaby351
    @huggiesbaby351 3 года назад +1

    Akka enga tank 3 vadhu maadila irukku naa 3 vadhu maadi varaikkum wire connection kudukanuma

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      அடுத்த வீடியோல சொல்லி இருக்கேன்மா பாருங்க புரியும்.
      ruclips.net/video/yZtMJfQtlEY/видео.html

  • @joejonisharen1844
    @joejonisharen1844 3 года назад +1

    First.view first comment

  • @amirsulthan4099
    @amirsulthan4099 3 года назад +1

    Sister Led llama extra our transistor potirkengala buzzer ku?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      இன்னொரு வீடியோ இருக்கே. அதுல பாருங்க புரியும். அது ஓவர்ஃப்லோ இண்டிகேட்டர் அலாரம்.

    • @amirsulthan4099
      @amirsulthan4099 3 года назад

      OK sister

  • @mustafamohamad8796
    @mustafamohamad8796 3 года назад +1

    இதுல சிங்கிள் பஸ்ர் மட்டும் செட் பண்ணிட்டா டேங்க் புல் ஆனதும் அலாரம் அடிக்கும் அப்படினா சிலவு கம்மி ஆகும் நன்றி வாழ்த்துக்கள்

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      கரெக்ட் தான்

  • @najiyaac8472
    @najiyaac8472 3 года назад +1

    Sister. கொஞ்சம் konfusing a எருக்கு. Kambiku colour panni kamichirkalam?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад +1

      இன்னொரு முறை பார்த்தால் புரிந்து விடும் சிஸ்

    • @najiyaac8472
      @najiyaac8472 3 года назад

      @@ASKJhansi engineer படிச்சவங்கluku புரியும் போல. என்ன மதிரி b. Com padichavangaluku புரிய matruthu

  • @veldhansuv3015
    @veldhansuv3015 3 года назад

    Electric store available

  • @thanumoorthy7477
    @thanumoorthy7477 3 года назад

    👌👍💪💐🎁🙏

  • @baranivijay2924
    @baranivijay2924 3 года назад +1

    Hai akka

  • @amirsulthan4099
    @amirsulthan4099 3 года назад +1

    Transistor oda emitor join panna one side LA battery clip podrom.another side yena pannrathuku?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      இன்னொரு லைன் கீழே இருக்குல்ல... அதுக்கு...

    • @amirsulthan4099
      @amirsulthan4099 3 года назад

      @@ASKJhansi extra line walleye sister. Ungala contact pannalama?
      Massage senjathu failure aagerchu. How shall I contact u?

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад +1

      join them all together. only my son knows. contact him through his instagram id : info.lamin

    • @amirsulthan4099
      @amirsulthan4099 3 года назад

      @@ASKJhansi thank u sister

  • @rameshc4860
    @rameshc4860 3 года назад +1

    Buzzer kku pathila 6v relay add panni motor off pannalam

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      oh super

    • @sheikalavudeenskp6505
      @sheikalavudeenskp6505 3 года назад

      If water less , the motor will start again when use relay.

    • @rameshc4860
      @rameshc4860 3 года назад

      @@sheikalavudeenskp6505 those all old project I have completed this project in 1999

    • @rameshc4860
      @rameshc4860 3 года назад

      @@sheikalavudeenskp6505 unga question la answer irukku konjam yosija answer kandu pudikala appidye copy adikathinga

  • @aramachandran4039
    @aramachandran4039 2 года назад

    What is the value of resistance. I think it is a 330 ohms resistor.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      i dont know bro

    • @aramachandran4039
      @aramachandran4039 2 года назад

      Please tell me the 3 colour codes starting from the beginning. I will specify the Value. If you are interested I will tell the calculation also.

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 года назад +1

    வணக்கம் அக்கா நான் 30,000 லிட்டர் டேங்க் ஆப்ரேட்டர் போர்வாள் மோட்டார் ஆன் செய்துவிட்டு நீர் நிரம்பினால் என்னுடைய செல்போனுக்கு மெசேஜ் வருவதைப்போல செயல்படுத்த முடியுமா

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      தெரியலைங்க

    • @sheikalavudeenskp6505
      @sheikalavudeenskp6505 3 года назад

      நீ ரொம்ப அட்வான்ஸா போர தம்பி.

  • @aruna5031
    @aruna5031 3 года назад

    Mam intha vayar thanneeril potta vudan mithakkume eppadi fix pannuvathu tankil.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      oru kuchila katti ulla irakkidalaam

  • @sheikalavudeenskp6505
    @sheikalavudeenskp6505 3 года назад

    பஸ்ஸரையும் ஆஃப் செய்துவிட்டு மோட்டாரையும் ஆஃப் செய்ய வேண்டும்.

  • @malligaimullai5025
    @malligaimullai5025 3 года назад +1

    மேடம், கொஞ்சம், புரியுது, so, நீங்க கலர் digagram, எனக்கு அனுப்புங்கள்

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      இன்னொரு வீடியோ போட்டிருக்கேன் பாருங்க

  • @bismicellbismicell7840
    @bismicellbismicell7840 3 года назад

    இதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னாலஜி. ஏதோ நீங்கதான் புதுசா கண்டுபிடிச்ச மாதிரி ரொம்ப பில்டப் பண்றிங்க

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      என் சேனலுக்கு இது புதுசு தான்

  • @vijimanimani8428
    @vijimanimani8428 3 года назад

    2years munnadi yen payyan projects pannan🤗

  • @riyasahamed5808
    @riyasahamed5808 3 года назад +1

    இதெல்லாம் வந்து 30 ஆண்டுகள் ஆகிறது

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      so what ?!

    • @riyasahamed5808
      @riyasahamed5808 3 года назад

      @@ASKJhansi பாராட்ட வேண்டியது உங்கள் மகனை அல்ல உங்களைதான்

  • @saravananr8373
    @saravananr8373 3 года назад +2

    பெண்களும் எலக்ட்ரானிக் வேலை செய்வது சுலபம் என்பதை தெரிவித்தது நன்றி

  • @sivaraman4887
    @sivaraman4887 3 года назад +1

    Water la dc current pass aagatha

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад +1

      ஆகாது. அதுக்கு தான் அந்த கருப்பு கலர் ட்ரான்சிஸ்டர். இப்ப வரை பயன்படுத்திட்டு தான் இருக்கோம்ங்க. நல்லா இருக்கு.

  • @chandru9989
    @chandru9989 3 года назад

    Common wire other end where to connect

  • @mohamedaslam8382
    @mohamedaslam8382 3 года назад

    குறை சொல்வதில்...
    நம்ம ஆட்களை யாராலும் மிஞ்ச முடியாது....

  • @rinoosrinooss6067
    @rinoosrinooss6067 3 года назад +2

    இது மூன்று வருடங்களுக்கு முன் சைனா ஒரு சனலில் பார்த்து விட்டேன்

  • @jahirjahir3945
    @jahirjahir3945 3 года назад +1

    நான் ஜாஸ்மின் கொசு இ ல்லாமல் தூ௩்க ௭ன்னசெய்யனும்

    • @badriiyengar
      @badriiyengar 3 года назад

      சிம்பிள். கொசு எல்லாத்தையும் ஒரு கொசு வலைக்குள் போட்டு கட்டிவிடுங்க அண்ணே.
      நீங்க வாயிலுக்கு வந்து ஹாய்யா தூங்குங்க.
      காலைல வலைய திறந்து விட்டுடுங்க. ஐடியா வா?

  • @mrkk6731
    @mrkk6731 3 года назад +1

    Very bore 😷😷😷

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      அடப்பாவமே... ஏன் தம்பி ?

  • @amuthanamuthan6532
    @amuthanamuthan6532 3 года назад

    இதெல்லாம் பழைய முறைதான்.......பல பேருக்கு தெரியும்

    • @bmz8018
      @bmz8018 3 года назад

      இப்படியெல்லாம் எதிர்மறையாக சொல்லாதீங்க. நல்ல மனசு வேனும்

  • @najiyaac8472
    @najiyaac8472 3 года назад +1

    Sister. கொஞ்சம் confusing a எருக்கு. Kambiku colour panni kamichirkalam?