நாடாளுமன்றத்துக்குள் மோதிக்கொண்ட தமிழ் எம்.பி க்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #jeevanthondaman #manoganesan #velukumar #srilankaparliment
    இன்று பாராளுமன்ற அமர்வின் போது தோட்டத்தில் வேலை செய்தால் வீடு என்று இல்லாமல் தோட்டத்தில் பிறந்தாலே வீடு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
    இதன்போது தொடர்ந்தும் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குழம்பிய வேலுக்குமார், வீட்டுத்தித்திட்டம் ஆரம்பித்ததை வரவேற்கின்றோம்.
    அதே நேரத்தில் அந்த வீட்டு திட்டத்தை உங்களுடைய கட்சிக்காரருக்கு கொடுத்தீர்களா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.
    ஆனால் அது தொடர்பில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியாமல் இருப்பது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 111