ரிஷாட் பதியுதீன் அவர்களுக்காக இதுவரையில் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர்கள் யார்? |RishadBathiudeen
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- ரிஷாட் பதியுதீன் அவர்களுக்காக இதுவரையில் பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர்கள் யார்?
#Parliament #RishadBathiudeen #ShanakiyanMP #LakshmanKiriella #CGCTalkshop
#RanilWickremesinghe #SMMMuszhaaraff #IshakRahuman #SajithPremadasa #ShritharanSivagnanam #RauffHakeem
@சாணக்கியன் ஆதரவணி @shanakiyan.rasamanickam @LakshmanKiriellaOfficial
@ranil.wickremesinghe.leader @muszhaaraff @sajithpremadasa @ImShritharan
@RauffHakeemOfficial
அல்ஹம்துலில்லாஹ் இவருக்காக பேசிய அனைவருக்கும் நன்றி. மனிதநேயம் பண்பு மதவெறியற்ற குணம் மகிழ்சியாக இருக்கின்றது.💐🌟👍🤲🤲
Al hamthulillah 👍🏻
Ij
இனவாதமற்ற அனைத்து சகோதர சகோதரிக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....அன்புத்தலைவனே நீ அனைவரையும் அன்போடு அரவனைத்து உங்களால் முடிந்தளவு நற்பணி செய்ய எனது பிராத்தனைகள்...
ரிஷத் வீட்டில் கொள்ளப்பட்ட இளம் பெண்ணுக்கு நீதி கிடைத்தாதா ....? ஸ்ரீத்ரன் ,, சாணாக்கியன் ... ஏன் உங்களால் ரிஷாட் வீட்டில் கொள்ளப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்தாதா....?
அகிலத்தாரின் இறைவனுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
கண்டிப்பாக இப்படி ஒரு பதிவு போட வேண்டும் இந்தப் பதிவுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் 💐💐🌷🌷🌹🌹
எனக்கும் மகிழ்ச்சி
அக்கா உங்கள் குரல் வேர லெவல் இந்த சமுதாயத்துக்கு மிகப்பெரிய ஒற்றுமை சேர்த்து வளர்க்கிறது பெரிய சந்தோசம் ரொம்ப நல்ல விஷயம்
❤️💐
ரிஷாத் பர்த்தீன் அவர்களின் விடுதலையை கேட்டு மிகமிக சந்தோசம் ஆன்டவர்க்கு ஸ்தோத்திரம் நன்றி ராஜா
வணக்கம் ஒற்றுமை மிக மிக அவசியம் அதுவும் எங்கள் நாட்டில் ஒற்றுமையின் பலம் இருந்தால் தானே மக்கள் மகிழ்ச்சியாக நாட்டின் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும்....நன்றி அக்கா
Yes you're correct.
❤️
மகிழ்ச்சி நன்றிகள் இறைவனுக்கு
ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் இந்தப் பதிவு அனைத்து மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டக் கூடிய ஒன்று அருமையான நியூஸ் அனைத்து மக்களும் ஒற்றுமையாக அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
மிக மிக மகிழ்ச்சியான செய்தி உங்களின் தொகுப்பு அற்புதமானது
அல்ஹம்துலில்லாஹ் 178 நாட்களுக்குப் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் பிணையில் விடுதலையாகியது மிகவும் சந்தோஷமான விடயம் அல்லாஹ் போதுமானவன் 🤲🤲🤲🤲
அல்ஹம்துலில்லாஹ்
I have 2mch happy al hamthulillah 👍🏻
Thank you Rikasa
@@cgcmotivation872 👍
என்னோட Commentta நான் மட்டும்தான் பாக்கவேண்டி இருக்கு அவ்வளவூ Hars Comment ஆகவா நான்"பண்ணுறேன் ஏன் நீங்க"சொல்லுற தகவல விட Vialent ஏதும் நான் பண்ணுற"மாதிரி"இருக்கா இதுக்கு Riply தரல்லைன்னா இதுதான் என்னோட"கடைசி Comment and Follow
அல் ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எல்லாப்புகழும் இறைவனுக்கே
வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
சிறப்பான தொகுப்பை வழங்கியுள்ளீர்கள் தங்கச்சி
தலைவருக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்🤝🤝👏👏
இந்த பதிவு மிகவும் சிறப்பு இவ்வாரான தொகுப்பை மிகவும் துள்ளியமாகவும்,பல்வேறு சிரமப்பட்டு தொகுத்து வழங்கிய குழுவினருக்கும்,இதனை சிறப்பாக வழங்கிய சகோதரிக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.
Great sister. Thank you, From London.
எப்போதும் போல் இப்போதும் சிறப்பான தொகுப்பு.
ஜாதி மத பேதம் மறந்து மனிதாபிமான மனதோடு ஒன்றிணைந்து கை கோர்த்தால் மட்டுமே நாம் நம் நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.
GCC TALK THANKS FOR U R SERVICE 👏👏👏👏👍👍
The great speech and video thx u sister
மாஷா அல்லாஹ் அழகான பதிவு...
எம் தலைவர் றிஷாத் பதியுதீன் அவர்களின் விடுதலை அளித்த சந்தோஷ பூரண பூரிப்பு உங்கள் குரலிலும் முகத்திலும் தெரிகிறது சகோதரி!!
எமக்கும் அவ்வாறே
நன்றி சகோதரி தங்கள் அருமையான
கருத்தாழமிக்க மக்களுக்கு தேவையான இதுபோன்ற பதிவுகளை
உரிய நேரத்தில் இட்டு வருகிறீர்கள்
அதன் காரணமாக உங்களுக்கு
எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மற்றும் நன்றி களைத் தெறிவித்துக்
கொள்கிறேன் நன்றி
பதுதீனின் சிறை வசம் தமிழ் முஸ்லீம் சிங்கள் இன ஒற்றுக்மைகு வித்து இட்டு விட்டது . அவரின் தியாகத்துக்கு நன்றி வினை விதித்த மந்திரி வினை அறுப்பார்
Thanks our unity will be very essential to solve our all political as well as religious problems God bless you
உண்மை உறங்காது
ஒற்றுமையே பலம்
நல் உள்ளங்கள் என்றும் நல்லவற்றை மட்டுமே சிந்திக்கும்
அல்ஹம்துலில்லாஹ்
என்றும் போல் இன்றும் சிறந்ததோர்
தொகுப்பு
வாழ்த்துக்கள் சகோதரி
Hi sister your speech fantastic. Excellent your GCC TALK RUclips channel. " good job. Useful time one the tables short your video 🎁.
Rishad sir " Allah with you always. This Government will Allah will give soon as possible. Nasamaha...every Muslim community pery .Allah help. Thank you for Allah 🤲💐
Unity is very important among us. Thank you very much for your brilliant support. All the parliament ministers who was spoken behalf of Rishard Badurdeen Thank you very much for your cooperation as a Srilankan.
Allah.thunai. Alham.dulillah
unity among communities will lift the country and its people, maintain it dearly to all Sri Lankans.
Fantastic post Masha Allah
சாணக்கியன் sir 😍♥️
Alhamdulillah! We SUCCEEDED 💪 because we are UNITED 🤝.... unhealthy politics can be destroyed by unity among SOCIETY...
Alhamdulillahi
Assalamu alaikum sister
Allhamthullilah indaki than romba santhoshama irikithu rishad sir velila vanthathu ella puhalum iraivanuke avarukaha pesiya ellarukum romba thanks
Avarudaya panihal meendum thodara vendum god bless you rishad sir
🤲🤲🤲
sister ❤️this is for you
நல்ல பதிவேற்றம் அக்கா இப்படியொரு ஒற்றுமை வேண்டும்
Great thank you 👍
நாம் அனைவரும் ஓரே இறைவனால் படைக்க பட்ட ஒரு ஆண் ஒரு பெண்ணால் பிறந்த வாரிசுகள் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் இறைவன் மதங்களை உருவாக்க வில்லை மனிதர்கள் உருவாக்கினர் இறைவனின் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தேசத்திற்கும் நல்ல விடங்கலை போதிக்க அவரின் சீடர்களின் வாயிலாக நமக்கு தெரிவித்தார்ஆனால் மதத் தலைவர்கள் நாம் அனைவரையும் பிரிந்து அவர்களின் வாழ்வாதார்திற்காக எம்மை பிரித்து பந்தாடுகின்றனர் மற்றும் உங்களை போன்ற தாய்மார்களை உருவாக எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் புரிவானக
உங்களின் இந்த கருத்தை எல்லோரும் உணரவேண்டும் நாங்கள் எல்லோரும் 6 அறிவுள்ளனாங்கள் என்று
Insah Allah 🤲🤲
God heard our prayers
நன்றி
Arumaiyana pathivu sahothary 1000 walthukkal
God bless you take a good opportunity thanks
மாஷாஅல்லாஹ்
Alhamthulillah masha Allah thanks 😊
சிறந்த தொகுப்பு வாழ்த்துக்கள்
Congratilation sister your social media very well 👏
Allhamthulillah Allah erukkan rizad sir allhamthulillah allhamthulillah
Risad badhurdeen oru nalla manizar avar ella makkalukum uzavikaram kodukum nalla ullam padaitha thalaivar avarin viduzalaikaha thiyaham seizavarhal Mr, sridhan sanakiyan sr lakshman kriyalla sr matrum anaivarhalukum enrum nanriyai therivikrom valha nalla ullam padaitha sahozarathuvam
அல் ஹம்துலில்லாஹ் உண்மை மட்டும்தான் நிலைக்கும்.
Yes very good sister
Muhabbath media
Your speech verry excellent really your great
ம
அழ்ழா.வறகத்துசெய்வாநாஹ.இந்த.ஒற்றுமை.நீடித்து
நிதந்தர.சமாதானம்.உன்டாகட்டும்
அன்புச் சோதரி ரினோஸா நௌசாத்!! அஸ்ஸலாமு அலைக்ககும்!!! உங்கள் சேவை காலத்தின் கட்டாய தேவை. உங்களைப் போல் பல மாதர்கள் சமுதாயத்திற்க்காக களமிரங்க வேண்டிய சேவையும், தேவையும் எதிர்காலத்தில் ஏற்படும். இந்திய சுதந்திரப் போராட்தில் களமிரங்கிய எத்தனையோ Begam களைப் பற்றி சரித்திரம் சொல்கிறது. உங்கள் ஒரு பேனாவல்ல பல பேனாக்களும், புத்துணர்ச்சியுள்ள, பல வார்த்தைப் பிரயோகிகளும், இஸ்லாமிய மாதர் குலத்திலிருந்து மலரவேணடும். பல ஸஹாபிப் பெண்கள்(அவர்கள் புனிதர்கள்) இஸ்லாதின் வளர்ச்சிக்காக புனிதப் போர்களில் களமிரங்கியுள்ளார்கள். வாள் கொண்டோ, துப்பாக்கி ஏந்தியோவல்ல. உங்களைப் போனற துணிச்சல் மிகு வீரமங்கைகள் சமுதாயச் சிங்கங்களாக வேண்டும் பேனாக்கள் சொற் போர் செய்து, வார்த்தைப் போர் செய்து, உறங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய மாதர் உள்ளஙகளைத் தட்டி எழுப்ப வேணெடும், உதிரத்திற்கும், உள்ளங்களுக்கும் உரமளிக்க வேணடும். நீங்கள் அன்று பதிவிட்டது போன்று , கிண்டல்களுக்கும் கேலிப் பேச்சுக்களுக்கும் சளைக்கவோ, மனம் தளரவோ வேண்டாம். நீங்கள் செய்வது ஒருசமூகப் புரட்சி. புரட்சியாளர்கள் எதற்கும், எனறும் தளரவே மாட்டார்கள். கோமளிகளும், நகைச்சுவையாளர்களும் வசைபாடுவார்கள். நாயகள் குரைப்பதால் மலைகள் என்றும் சாய்ந்த வரலாறு இல்லை. உங்களுக்கு என் இப்பதிவு ஒரு உந்து சக்தியாகட்டும். நன்றி. வஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்....
❤️
Very good news Richard sir God is so great im so happy for you God bless you sir
Masha Allah 👍
Masaallah nalla pathivuhal
இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
எங்களு சந்தொஷம் கர்த்தர் நல்வர்☝🏻🙌🏻💪🏻
லூக்கா 24:36
வ அலைக்கும் முஸ்ஸலாம்
அருமை
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுடைய பேச்சு போடவில்லை அதேபோல முஜீபுர்ரஹ்மான் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் பலமுறை பேசி இருந்தால் அவற்றை பேச்சையும் போட்டால் நன்றாக இருக்கும்
Nachchaduwa fan fist like super
💐
supar🌾🌾🌾
Suppar
Mashallah very good and very nice morning sister
MashAhlla
Va alaikku mussalam w.w
உங்ககலுக்கு மிகவும் வாழ்த்துக்கள் 💗💗💗💗💗💗👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
Valga sagodari
Waalaikumassalam
நல்லொதொரு தொகுப்பு நன்றி சகோதரி
thanks miss
Fantastic sis. You are superb.
Great
Very good❤❤
GOOD NEWS. ABOUT
MR. M. RAHUMAN.
HE IS A VERY NICE MAN.
Wonderful sister ❤ all the best..unga pecchi
Almighty Allah Very powerful Allah wl change everything in minutes we have to believe always allah
👌👌🌹🌹
W salam. Santhosethule anne pesure ande vilegkuthille sis alhamthulillah
❤️
You are correct sister
இதில் நாம் படிப்பினை பெற வேண்டிய காரணம் என்னவென்றால், வறும் காலங்களில், இன மத மொழி மறந்து செயல்பட. வேண்டும் என்பதே.
Masah Allah aameen
Wa alaikum vasalam
👍
Thanks sister
அல்ஹம்துலில்லாஹ்
Excellent sister
Super 👍
You are very great mam.
Sis,..oru Muslim pennaha ungal seyal,muyatchi,ellame mahilwu tharuhiradhu.., walthukkal sahodhari....😊💐💐💐💐💐💐💐
மகிழ்ச்சி அக்கா
Anaivarum paarkka vendiya pathivu
😍👌👌👌👍👍👍❤❤❤
Allhamthulilh🤲🤲🤲
😀👍fine talk CGC
Masha alha
Allhamthulillah அதுல துரோகிகலலும் உல்லார்கள்.
நன்றி 👍
🕋🤲🤲🤲🤲🤲🤲🤲
Aameen aameen aameen aameen
Alhamtulilla
v.salam sister alhamdulillah
Wa Alaikkumushalam
Super
Masha allaha aellha puhalum allahavuke alhamdulillah
👌👌