திருக்கருகாவூரின் பெருமை/குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது படிக்க வேண்டிய பதிகம்/THAAYUMANA SWAMY

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 21

  • @muthiahs832
    @muthiahs832 2 года назад +7

    கணீரென்ற குரல், கருத்துள்ள விளக்கங்கள். அருமையான பேச்சுத்திறன்.

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 9 месяцев назад +1

    மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் அம்மா

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Год назад

    சிறப்பு சிறப்பு மதிப்பு மா.
    வாழ்த்துகள் 🙌வாழ்க வளமுடன் நீங்கள் 🙏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 года назад +2

    எட்டுத் தொகை நூல்களில் முதலிடம் பெற்று திகழ்வது நற்றனை ஆகும். தொகுப்புபித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. சகோதரி நற்றனை பாடல்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் . உங்கள் மனம் பாடம் அற்புதம் இறைவனுக்கு நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 3 месяца назад +3

    எந்த சொற்பொழிவையும் உருப்படியாக பதிவேற்றம் செய்வதில்லை இந்த சேனல். பாதியில் இருந்து போடுவது குறிப்பிட்ட பகுதியை மட்டும் போடுவது இரண்டு வேறு சொற்பொழிவை ஒன்றாக போடுவது என்று ஒரே குழப்பம்தான் மிஞ்சுகிறது.

  • @JayaLakshmi-sv6es
    @JayaLakshmi-sv6es 3 года назад +3

    அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி

  • @radharamadoss682
    @radharamadoss682 Год назад

    Aramai Arumai Amma

  • @v.p.k.pillai6849
    @v.p.k.pillai6849 3 года назад

    Rumba nalukku pineal nan ungale arinthen .Enakku mano nimmathy kidaithuvittathu.nantry.regards. nan untale kelppen.

  • @valarganesh3081
    @valarganesh3081 3 года назад

    அற்புதம் அம்மா

  • @rajamanikalimuthu1649
    @rajamanikalimuthu1649 3 года назад

    அம்மா அந்த கடவுள் பல்லாண்டு வாழவைக்க வேண்டும்

  • @radharamadoss682
    @radharamadoss682 Год назад

    Aramaic Amma Srirangam

  • @tslakshutube
    @tslakshutube 3 года назад

    Wonderful 🙏

  • @sukumarramani8494
    @sukumarramani8494 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @saibabayoutubechennal4803
    @saibabayoutubechennal4803 4 года назад +1

    Amma unn kaladi saranam amma

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 4 года назад

    👌👌👌🙏🙏🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад

    🙏🙏🙏👍👍💐💐

  • @arulmozhia379
    @arulmozhia379 3 года назад

    😍👏🙏💓💖

  • @Shivathandav
    @Shivathandav 4 года назад +1

    Yen ammaaava irukka koodaadha ammaaa ....

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +3

    அம்மா தங்களிடம் தமிழ் கற்க வேண்டும் 🙏