இந்தியா -யாழ் கப்பல் சேவை ஆரம்பம்! கட்டணம் 8500 ரூபா

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 46

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 13 часов назад

    மிகவும் சந்தோஷமான விசயம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @VairamuthuArulrajah
    @VairamuthuArulrajah День назад +2

    மிக நன்று

  • @yogaselva8963
    @yogaselva8963 День назад +2

    ஐயா,உங்கள் நாவிலிருந்து வரும் வாரத்தைகள் நல்லபடியாக நடக்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @singaradyasami8584
    @singaradyasami8584 День назад +1

    Very good service sir we happy

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 День назад +2

    வாழ்த்துக்கள். மிக சந்தோஷம். ❤ From Sri Lanka

  • @ShivapalanSuntharam-hc3ur
    @ShivapalanSuntharam-hc3ur День назад +1

    Excellent news,

  • @mahendrarajah13
    @mahendrarajah13 День назад

    இந்திய ஒன்றிய பணம் நான்கு மடங்கு தமிழ் ஈழநாடு பணம் மிகவும் அதிகம் நம்மவர் பயணம் செய்ய மாடடார்கள் கேடுபிடி சுதந்திரம் இன்மையும் உண்டு ஈழத்தமிழருக்கு

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 15 часов назад

    அத்துடம் கப்பல் நிருத்தும் தேதியையும் அறிவிக்கவும்

  • @sahulhameedmohamed4529
    @sahulhameedmohamed4529 14 часов назад

    Booking Website details please

  • @mahendrarajah13
    @mahendrarajah13 День назад

    தமிழ் ஈழநாடு பூர்விக தமிழர் தமிழ்நாடு இல் நாப்பது வருடம் அகதி சிறைச்சாலை வாழ்க்கை இரு குடியுரிமை கொடுத்து உடன் திருப்பி அனுப்பவும் முதல் இந்த கப்பலில்

  • @MammiMammii
    @MammiMammii День назад +1

    Thiruvananthapuram

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 День назад

    Update not available.... Your new web site

  • @satheeskumar8122
    @satheeskumar8122 22 часа назад

    It looks like you sentSHIP another planet.

  • @georgehorton3293
    @georgehorton3293 День назад +1

    இந்தக் கப்பலில்தான் எலிக்காய்சல் வடக்குக்கு வந்தது.😂

  • @jcj-mum
    @jcj-mum День назад

    That you run this service regularly.

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 17 часов назад

    WE GOT THIS INFORMATION SEVERAL TIMES... THE SHIP COMES ONCE, WHEN TH E PASSENGER S GET READY IT WILL BE STOPPED..... UNBELIEVABLE.... INFORMATION .....?

  • @NalarRasheed
    @NalarRasheed День назад

  • @suntharapaandiyan7681
    @suntharapaandiyan7681 День назад +1

    வணக்கம். வாழ்த்துக்கள். தை பிறந்தால் கடல் அமைதியாக இருக்கும். டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை லீவு. கப்பல் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் TRY பண்ணலாம். நன்றி.

  • @kodda152
    @kodda152 День назад +2

    "😜😜😜கப்பல் பார்த்த கதை". பாகம்-2😫😫😫

    • @Lankavlog-e5f
      @Lankavlog-e5f День назад

      😂😂..3..😂😂pola..😂😂

    • @rojeshrojesh842
      @rojeshrojesh842 День назад

      ​@@Lankavlog-e5f😂😂😂😂😂😂😂😂😂

  • @JamalJamal-r7s
    @JamalJamal-r7s День назад +3

    ❤❤❤வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு அனைத்து பயணிகள்🎉பயனடைய 🎉 வாழ்த்துக்கள்🎉 🎉🇮🇳🇱🇰💜💚💙💐💐💐🎉பயணிகள் பயன்பெறும் வகையில் நாகப்பட்டினம் போர்டில்🎉லக்கேஜ் எடுத்துச் செல்லும் ட்ராலி🎉 அமைக்க🎉 வேண்டும் 🎉இதை கவனத்தில் கொள்ளுமா கப்பல் நிர்வாகம்?

  • @Kumar-mahe
    @Kumar-mahe День назад

    Indian price 8500 va?

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 День назад

    Nothing mentioned about SAFETY.

  • @jcj-mum
    @jcj-mum День назад

    Great pal, it will be ideal if you can put this availability and the sector in the airline ticketing.
    I like to land in Madras then do all the shopping in Madras then cross to KKS by ferry.
    When we travel from US, 8500/= Indian ruppee is great. YOU CAN CHARGE BIT MORE FROM PEOPLE COME FROM OVERSEAS. it is not going to make us broke.
    I like to see the sustainability in a way that lour brothers and sisters can travel in between these countries so we Srilankan Tamil diaspora subsidies this in a way.
    I dont mind you charging 12K Indian rupee for US passport holders. You must give us the guarantee in writen.

  • @AndrewAndrew-yk4ru
    @AndrewAndrew-yk4ru День назад

    , 60,கிலோ பொருள் கொண்டு வரும் போது,, இந்தியாவில் ஏதாவது காசு கட்ட வேண்டுமா. தெளிவாக சொல்லவும்..., எந்தவித பிரச்னையும் இல்லாமல் கொண்டு வர முடியுமா.. தயவு செய்து அறிவிக்கவும்
    நன்றி.
    Rev, ம், K, Andrew
    Hatton
    Sri lanka

    • @Indrarajaa
      @Indrarajaa 19 часов назад

      Father,
      மலையக மக்களை தமிழகத்தை பார்க்கச் செல்ல ஊக்குவிக்க வேண்டும்

  • @kannakanna2185
    @kannakanna2185 День назад +2

    தலைமன்னார் தனுஷ் கோடி தரை பதை எப்ப ஆரம்பம்

  • @blackgold8717
    @blackgold8717 День назад

    நாங்கள் இந்திய கோவில் சுற்றுலாவாக போக தங்குமிடம் பயணம் செய்வீர்களா❤

    • @Sinnasri
      @Sinnasri День назад +1

      என் கோயில் சுற்றுலா போய் சாகா வரம் பெற போகிறீர்களா

    • @MammiMammii
      @MammiMammii День назад

      Yah koi baat hai

    • @MammiMammii
      @MammiMammii День назад

      Poi varaga song salary

    • @MammiMammii
      @MammiMammii День назад

      Vijay poi Vara Kasa

    • @ALMCassim-xe5bc
      @ALMCassim-xe5bc День назад

      😊😅
      .😅❤😢🎉😂

  • @தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ

    இப்படி சொல்வீர்கள் தொடங்குவீர்கள் ஒரு கிழமை நின்று பிடிக்காது ஆவலோடு காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள் இந்த கப்பல் சேவை இது ஒரு நிரந்தரமான பயணமாகவும் இருக்க வேண்டும்

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y День назад +1

    60 கிலோ காசு இல்லாமல் கொண்டூ போகலாமா இலங்கை காசு வந்து போக எவ்வளது இதை தெளிவாக சொல்லுங்க

  • @srikanthansangaravel366
    @srikanthansangaravel366 День назад +1

    இந்திய ரூபாவா???. எமது ரூபாய் இலங்கை ரூபாய் எவ்வளவு?? தொடர்ந்து செய்வீர்களா

  • @sivapillai2784
    @sivapillai2784 День назад

    ruclips.net/video/4JWzS7fxZHA/видео.htmlsi=kLvP-8pg9RqKf5uh