இது ஒரு சைனா வண்டி இவர்கள் உற்பத்தி செய்வது கிடையாது நான் இந்த நிறுவனத்தின் ஊரில் தான் (பழனி) இருக்கிறேன் இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
என்னுடைய அனுபவத்தைப் பெறுகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்னால் இந்த வண்டியை வாங்கி உள்ளேன். மேலும் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். கம்பெனியே ஒவ்வொரு வருஷமும் 20% பேட்டரி டிகிரேட் ஆகும்னு சொல்றாங்க. அப்படின்னா எவ்ரி 3 இயர்ஸ் உள்ள புது பேட்டரி ரீப்ளேஸ் பண்ணனும். வண்டி ஓகே மைலேஜ் தராது
@@nammapalani9780 ஒரு கேள்வி ஏன் 25 km வேகம் என்று உங்களின் எல்லா வண்டிகளும் உள்ளன . எல்லாம் lead acid batteries. இவை ஏற்கனவே தோல்வி அடைந்தது தெரியாதா? ஏன் லித்தியம் battery போடவில்லை?
Gaura Electric is Successful EV Brand ✅👍
Suppr
ஸ்கூட்டர் ஓட்ட தெரியாதவர்களுக்கு யாரும் முன்பக்கம் இரண்டு wheel வைத்து Tri ஸ்கூட்டர் தயாரிப்பது இல்லை.
Battery life span and warranty 3 years a ji?
S
இது ஒரு சைனா வண்டி இவர்கள் உற்பத்தி செய்வது கிடையாது நான் இந்த நிறுவனத்தின் ஊரில் தான் (பழனி) இருக்கிறேன் இந்த வண்டி வாங்காதிங்க சர்வீஸ் சரி இல்லை இவர்களுக்கு கஸ்டமர் கேர் இல்லை ஸ்பேர் பார்ட்ஸ் விலை ரொம்ப அதிகம் அனுபவ பட்டு சொல்கிறேன் வண்டி விற்பனை செய்வதோடு சரி மற்றபடி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பேசுவார்கள் இந்த வண்டியை வாங்காதிங்க
So fraud ah
என்னுடைய அனுபவத்தைப் பெறுகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்னால் இந்த வண்டியை வாங்கி உள்ளேன். மேலும் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். கம்பெனியே ஒவ்வொரு வருஷமும் 20% பேட்டரி டிகிரேட் ஆகும்னு சொல்றாங்க. அப்படின்னா எவ்ரி 3 இயர்ஸ் உள்ள புது பேட்டரி ரீப்ளேஸ் பண்ணனும். வண்டி ஓகே மைலேஜ் தராது
லித்தியம் பாஸ்பேட் பேட்டரி தான் ஓகே லைப் சைக்கிள் அதிகம் மத்த பேட்டரி ஊஊ தான் வேஷ்ட் நான் பட்ட கஸ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல😢😢
Thanks for your information
நன்று. இந்த வண்டி முழுவதும் பரி பூரண பாரத தயாரிப்பா?. Battery தவிர?
S
@@nammapalani9780 ஒரு கேள்வி ஏன் 25 km வேகம் என்று உங்களின் எல்லா வண்டிகளும் உள்ளன . எல்லாம் lead acid batteries. இவை ஏற்கனவே தோல்வி அடைந்தது தெரியாதா? ஏன் லித்தியம் battery போடவில்லை?
@@palanik1960 இப்போதைக்கு Gaura Electric நிறுவனத்தின் வண்டிகள் யாவுமே பாதுகாப்பான Lithium Ferro Phosphate பேட்டரியில் தான் வருகின்றன👍
Enna vilai
Hi Sir pazhani murugar kovil therottam daily nadakuma.sunday layum coming sunday feb 11 annaikke ther irukuma
Not sure about a particular date.but it takes place every day usually
EMI option irikka