Madam , Varma Kalai is very effective if done by an expert Guru there are many secrets in varma kalai , and there are many aspects to it like Kaalam ( time ) , Sharam ( Breath) , varmam(point), irai (pressure), mudra, angle etc to be effective, we say it as ( Kai pakam, Chey pakam, Mana pakam ) .. this is all possible by an expert Varma Guru. Please understand these are Varma Kalai secrets which are passed as traditions from a guru to a most deserving student , and it needs years of practice and discipline and it can't be learnt through the internet.
Indian 2 ku romba disappointed but Teenz movie excellent ah iruku bro renduma expectation illama tha ponean, Teenz satisfied me a lot. Indian 2 - 2/5 Teenz - 5/5
They just destroyed the legacy of the original Indian from 1996. it was the best movie from Kamal and Shankar for me and always had sweet memories of this movie. Now those menories are destroyed.
When Sujatha died, Shankar should have stopped When Shankar narrated, Kamal should have stopped When we watched the trailer, at least we should have stopped
நமது இந்திய தேசத்தில் நேர்மையாக இருப்பவர்கள் மனதில் தோன்றுவதை அப்படியே படமாக்கி உள்ளார்கள் இதைவிட நேரடியாக அனைவருக்கும் புரியும்படியான வசனத்தில் எவராலும் கூற முடியாது...... நாம் உண்ணும் உணவில் மாற்றும் உடையில் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் நம்முடைய பங்கு மட்டும் உள்ளதா அல்லது மற்றவரிடம் இருந்து திருடியதா ...என்பதை இவ்வளவு விவரமாக கூற முடியாது. தனி மனித நேர்மை இருந்தால் மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள் அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டிய படம்... ஊழல் எதிர்ப்பு, நேர்மையான வாழ்க்கை இதையெல்லாம் பெரிதாக பேசுபவன்கூட, தனக்கு அது பிரச்னையை கொடுக்குமென்றால் விட்டுட்டு ஓடிவிடுகிறான் என்ற கருத்தை அழகாக சொல்லும் ஒரு படத்தை, சமூகத்தில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடிப்போய் உள்ளது என்பதை வலியோடு சொல்லும் ஒரு படத்தை, அன்று இந்தியன் 1 ல் ஹீரோவாக கொண்டாடப்பட்ட சேனாதிபதி , இன்று கெட்டுப்போன சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலநிலையை எடுத்துக்காட்டும் ஒரு படத்தை, நக்கலடிக்கும் வன்மம் கொண்ட கேடுகெட்ட சிலர் கேலி பேசுவதால் அதன் தரம் குறைந்து விடாது. வெல்லும் இந்தியன் 2
Varma kalai is there.. My father's chithappa know. He told many original stories of grandfather. He taught every thing to his son and he is a police man in kanyakumari district
Logic , facts laan paatha endha padamum paakamudiyadhu... It is just entertainment...106 vayasa vida maatan pola... Ippa dhan avanga naala padam panna mudinjidhu...
How did Indian Thattha (Kamal) able to finance his trip to many states and countries? Udayanidhi Stalin sponsors his trip with also 1 RS seat. #Kamal #Stalin #Indian2
@@kauthamkrishnan982 Thought he escaped at the end of Indian 1. I guess he came back, sold the land, transferred the Rps to $ and moved the cash around at that age and time. Udayanidhi is the winner. Black to White $ Btw, there is a dark truth when I mentioned RS seat
பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு அட சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு❤❤ AR. Rahman sir ❤❤❤
@@saranyar2057 Pacha kili satta joppa kili nu yen? ipo AR Rahamn panra music kuda keavalama than iruku. btw, screenplay mokka. direction keavalam. ithula Pacha kili anirud mattumaa. kelattu naay kaamal periya creator pudungi nu ellam sollitu peethitu thiriyuraaninga. antha naayku theriyaathaa movie Avan personal life mathri kandraaviyaa iruku nu
Im Form Thoothukudi _ Tiruchendur Plzzz Tamilnadu 40MP & Thoothukudi MP Kanimozhi mam New Daily Train Stard Form Chennai To Tiruchendur 10 Hours Travel Time Plzz Stard panunga Entha Commend Pakura Ellarum Entha Commend Ku Like Panunga Apdinatha MP Ku Theriyavarum Chendur SF Express Ticket Kedaikurathu Kastama iruku & Madan Gowri your Interview Kanimozhi Mam Konjam Request panunga.
Movie is good...dont do strict evaluatio. Dont ever compare with indian 1. That was nearly 30 yrs ago. Go for the core message abt corruption eradication ideas, rather than talking like film techies. 7th sense adhaan ezham arivu paathu nambineenga, if varma kalai pathi comment adikareenga.. Factually, people in china, japan are living 100 yrs beyond. Those are normal people, if somebody is disciplined in food and exercise, they can be active physically mentally. Nowadays cares abt health. We are all much disciplined we know abt ourselves true to our conscience 😂 Cinema itself is exaggeration. In reality, this is true people hv to be responsible from family level. Rather than waiting for alien, godfather or kalki to come do something great....though varma and kamals age is unrealistic, story is based on realistic occurrences. Focus on the message. 😂
Bro... That calendar song is about Kingfisher... Its clearly Vijay Malya Roast.. Then gold is roasting Janardan Reddy. Also Karnataka is nowhere shown on screen.. May be bcos Karnataka state is most or biggest Corrupted State.. So... I really loved.. About martial arts n siddarth gang n his acting outstanding.... 🔥
அப்போ பாகுபலி லா என்ன சொல்லுவீங்க அதை போய் நக்கி நக்கி பார்த்தோம் இல்ல ... நல்லது சொல்லலாம் அது எப்படி வேணா சொல்லலாம் msg அத பாக்காம அதுல நொட்ட கண்டுபிடிக்கிறதுக்கு....
I dont know whats wrong with people, blindly spreading hatred on a fiction movie which also defining nation crisis in a way no other movies would, Indian 2 is definitely a new taste in the franchise & people have to know what is appreciation than injecting hate speech in every review & simply having negative criticism for the sake of it, "INDIAN 2 IS SHANKAR'S COMEBACK"
Don't believe online reviews, Movie is so nice no bore or dull moments after trimming. When the movie ended I had the feeling it ended too soon & need to see more. kH's make up, multi lingual skills were commendable. Siddharth, priya bhavani acting was too good.Imax , picture quality was awesome.The team has tried some new technologies,very interesting.Anirudh music & BGM were on point 💯 Your money's worth has been redeemed through Calendar song visuals itself 🤩 rest of the film is bonus 😅 All the hatred is because of KH joining DMK & association with Red giant pictures & due to the movie team not paying to youtube / social media reviewers for good positive reviews. Waiting to watch Indian 3 🎉
More than Grandeur, logic, convincing is important Paavam varmakalai😂 After sujatha sir, shankar sir??!! Chinese ok, any Indian🤔☝️above 100 and hyper active
I was really confused, why our audience supporting shit movies like kavalaya dance avenger movies but now they are not supporting social awareness movie's 😢😢😢 indian 2 should be supported ❤
Ivanunga ellam mission gun firing , cannon firing, R rated movies, Item songs, 18+ scenes iruntha tha best movies nu solvanunga, Athuvey Social awareness movie vantha support panna matanunga mokka padam nu solvanunga. Worst bro... 🤦♂
@@cookingsbymaria799that is what movies are all about. It doesn't have to be always hero saving the world or saving humanity. One should explore all genres. And pusha don't have any cringe scenes or unnecessary scenes like India 2.
Sometimes things don't happen as we expect and we have to adapt to the situation. We need to understand the context and accept it . There is pride in working to make people happy . Thank you all ❤👍
Director Shanker's "India 2" explores the profound impact of social media influencers on society, indirectly suggesting that their influence can contribute to social terrorism. This bold narrative has sparked significant conversations about the potential dangers of unchecked social media power. The movie's portrayal of the negative aspects of social media raises critical questions about its role in modern society. While it is unlikely to result in a complete ban, it underscores the need for better regulation and accountability. The film's impact may lead to stricter guidelines and more awareness about responsible social media use. Ultimately, "India 2" encourages viewers to reflect on the balance between free speech and societal safety. #savesocialmedia
every one talking age , basic things not understand everyone , this is not documentary film. madan this opinion not expected from you. still more knowledge you need watching movie.
தயவுசெய்து யாரு 200 ரூபாய் வீன் அடிக்கதீங்க 😂😂😂 கமல் சார் ஓட சினிமா வாழ்க்கையில் மிகவும் மோசமான படம் இது இந்தியன் 1 படத்தை கேவலம் படுத்தி விட்டார்கள் 😭😭😭
எல்லாம் சரி. உங்க விமர்சனம் சரிதான்.ஆனா தனி மனித ஒழுக்கம் பத்தி படத்துல இருக்கு அத பத்தி பேசுவீங்க அப்டின்னு எதிர்பார்த்தேன். எனக்கு படத்துல அது மட்டும் தான் பிடிச்சுது. ஆனா லியோ படத்த ரொம்ப நல்லா இருக்குன்னு நீங்க சொன்னது நல்ல விமர்சனமா ?
@@dominicsavio8780 yes movie is decent....this guy had to put video that movie did not work for him....he is not a famous film reviewer.....he is famous RUclipsr but not film reviewer.....this is like a mechanic doing heart operation....his opinion should not make any difference
I dint expect such thing from Madan Gowri... Please dont spread unwanted haterd to the movie... Its a pretty good movie when compared many illogical movies and awe full direction... Reviewers please dont misdirect the audience...
எனக்கு தெரிந்தது... உறக்ககால வர்மம்.... அதில் குறிப்பிட்ட அளவு தாக்கப்பட்டால் அந்த நபர் சில மணி நேரம் மயங்கி விடுவார்... மொத்தத்தில் ஒரு அற்புதமான கலையை முதல் part இல் கொண்டாட வைத்து 2வது part இல் கழுவி ஊத்த வைத்துவிட்டார்கள்.
Negative comments vandhalum collection pattaiya kelapudhu especialky USA, Malaysia, AP....Namba oorla from evening show onwards pattaiya kelappa arabichachu
தமிழ் சினிமா தேசபக்தியினை காற்றில் பறக்க விட்டு பல ஆண்டுகளாகிறது. சினிமா என்பது ஓர் பிரதானமான கொண்டாட்டம் அத்தகைய சினிமா நம் மண் சார்ந்த கலாச்சாரங்களை கொண்டாடாமல் நம் தேச பக்தியை போற்றி வளர்க்காமல் வஞ்சிப்பது மண்ணிக்கமுடியாத துரோகம். இதற்க்கெல்லாம் சேர்த்து சினிமா தொழில் நாசமாய் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Thats why movies are call entertainment ( for us to get away for reality) . We’re supposed to enjoy the impossible and entertainment and movie’s don’t need to be 100% logical in order to be successful
Kamal sir Guna, naayagan, anbe sivam mathiri padam pana pothu, masala movie nadichutu iruntha Rajni ah kora soninga, ipo kamal sir eh masala la erangina cinema entertainment nu soldringa, kamal sir DMK ku alliance vechatha vida neenga fast ah change aaringa da kamal fans 🤡
Even if Indian 3 is good it doesn't change the fact that India 2 is a disaster in story,screenplay,dilouges, CGI,and most importantly cringe scenes with unnecessary scenes ,songs
Cinema va oru fake world dhan not this one move even any other movie hero will fight with 10 people but in real life it not possible. Even no one question about that. Same way if thatha fights it's also just movie and he is hero so watch and enjoy it.if really want to raise a question then so called Hero like ajith Vijay no one any hit more that 2 members. So we can't make any movie. So watch like a movie and enjoy it
படத்தின் நல்ல மெசேஜ் பற்றி பேசாம நெகடிவ் madan கௌரி பேசுறது ஆச்சரியமா இருக்கு. இளைய தலைமுறைக்கு தேவையான படம். கமல் அவர் இளமை காலத்தில் ஊழல் அரசியல் பற்றி நெற்றிடியாக சத்யா தயாரித்தார். அதை யாரும் பேசுவது இல்லை
படம் சுவாரசியமாக இருந்தால், Negative பற்றி அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். படம் சுவாரசியமே இல்லாமல் இருந்தால் Negative பற்றி பேசுவார்கள். இதில் என்ன தவறு.
@@fasalrahman7125 படம் நல்ல கருத்தை சொன்ன ஆதரிக்கணும். என்ன வர படங்கள் எல்லாம் மசாலா தான். அதை பார்த்து பழகி போச்சி நமக்கு. படமா பாக்காம பாடமா பாக்கணும். சீமான் சரியா விமர்சனம் பண்ணி இருக்கார். மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் ஆதரிப்பார்கள்
@@TRAINTOURLOVER-te7ge நல்ல கருத்தை சொல்லும் படமாக இருந்தாலும், படம் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஓடும். இந்தியன் 1 படம், இதே நல்ல கருத்தை தான் சொன்னது. படம் அருமையாக இருந்ததால் நன்றாக ஓடியது. மசாலா படமாக இருந்தாலும் நன்றாக இருந்தால் தான் ஓடும். தோல்வி அடைந்த மசாலா படங்களும் இருக்கிறது.
Yes madan varmakalai unmathan. As a Siddha doctor, I have studied and practiced Varmam (a type of varmam therapy). We also practice varmam in hospitals. Varmam can cure many diseases, especially joint disorders, and is very effective. In Siddha medicine, Varmam refers to vital points in the body that, when stimulated, can prevent or cure various diseases. varmam points in maintaining health and preventing disease. If there's an imbalance or problem in these points, it can lead to various health issues, but stimulating them appropriately can help restore balance and promote well-being. Varmam is not only cure diseases but also to manipulate consciousness, both to awaken those who are unconscious and to induce unconsciousness in others. In Siddha medicine, varmam points are believed to have a profound impact on the body's energy and functioning. All Siddha doctors know this, that we treat patients using varmam therapy. I have not yet seen the Indian 2 movie. So, I don't know if they are exaggerating or not. Moreover, one thing is that this varmam art originated in Tamil Nadu, but surprisingly, many people in Tamil Nadu don't know about Siddha medicine, which is why our varmam art is not well-known. That's why I emphasize that you should talk about our Siddha medicine, which is native to our Tamil Nadu.
But , where is the story part ? The first part is - come back indian and the second part is go back indian , we need logic , you confused with logic and realistic
Guys elarukkum oru advice , inimel entha naayavathu padatha araikuraiyaa eduthaa, antha padathuku pogathenga , naama full PanAm kuduthu than padam pakurom, ipdi arai kuraiya mudichaaa, padatha epo full ah podurano apo pathukalammm, Ithu paagupali la start aachu , Ella naayigalum ipo kaasukaga itha tha follow Panranga , Indian 2 pakathavanga thayavu senju ipo pogathenga thatere ku, next part la than padam mudiyum, so next part pathukonga, Ipdi entha naayum arai kuraiya padam edutha , atha ookuvikkathenga
Indian 2 story
1st half #come back indian
2nd half #go back indian
😂😂😂
Exactly 😂💯
Apo indian 3😂
@@kashiram2851 #Don't come indian 😂😂😂
@@kashiram2851 #flashbackindian
Padam mudinjathum stomach burning tamilan
Madam , Varma Kalai is very effective if done by an expert Guru there are many secrets in varma kalai , and there are many aspects to it like Kaalam ( time ) , Sharam ( Breath) , varmam(point), irai (pressure), mudra, angle etc to be effective, we say it as ( Kai pakam, Chey pakam, Mana pakam ) .. this is all possible by an expert Varma Guru. Please understand these are Varma Kalai secrets which are passed as traditions from a guru to a most deserving student , and it needs years of practice and discipline and it can't be learnt through the internet.
Directed by Aditi Shankar 😂😂
😅😅😅
வேற லெவல் bro நீங்க
Adhethaaa
😂😂
😅
Congrats adhithi Shankar for her debut film as director in ' indian2'
🤣🤣🤣🤣🤣🤣
Indian 2 ku romba disappointed but Teenz movie excellent ah iruku bro renduma expectation illama tha ponean, Teenz satisfied me a lot.
Indian 2 - 2/5
Teenz - 5/5
Logic vidunga padathula Nala message vechurukangla adhu pathavathu nama atleast Nala citizen vaala try panuvomla .kamal sir indha vayasula energy oda nadichurukaru adhu paaratakudiya vishyam👏👏👏 indha padatha paathavathu nama elarum thirundha papom
Ar rahman great escape
😂
Crt broo
They just destroyed the legacy of the original Indian from 1996. it was the best movie from Kamal and Shankar for me and always had sweet memories of this movie. Now those menories are destroyed.
Correct . Now Indian thatha has become a joke
YES! AGREED 100%
When Sujatha died, Shankar should have stopped
When Shankar narrated, Kamal should have stopped
When we watched the trailer, at least we should have stopped
😂😂😂
Mammootty laughing 😂
Sooo true
😂100% correct comment 👌
Exactly mate😂😅 😆😂
நமது இந்திய தேசத்தில் நேர்மையாக இருப்பவர்கள் மனதில் தோன்றுவதை அப்படியே படமாக்கி உள்ளார்கள் இதைவிட நேரடியாக அனைவருக்கும் புரியும்படியான வசனத்தில் எவராலும் கூற முடியாது...... நாம் உண்ணும் உணவில் மாற்றும் உடையில் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் நம்முடைய பங்கு மட்டும் உள்ளதா அல்லது மற்றவரிடம் இருந்து திருடியதா ...என்பதை இவ்வளவு விவரமாக கூற முடியாது. தனி மனித நேர்மை இருந்தால் மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள் அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டிய படம்... ஊழல் எதிர்ப்பு, நேர்மையான வாழ்க்கை இதையெல்லாம் பெரிதாக
பேசுபவன்கூட, தனக்கு அது பிரச்னையை கொடுக்குமென்றால் விட்டுட்டு ஓடிவிடுகிறான் என்ற கருத்தை அழகாக சொல்லும் ஒரு படத்தை, சமூகத்தில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடிப்போய் உள்ளது என்பதை வலியோடு சொல்லும் ஒரு படத்தை,
அன்று இந்தியன் 1 ல் ஹீரோவாக கொண்டாடப்பட்ட சேனாதிபதி , இன்று கெட்டுப்போன சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலநிலையை எடுத்துக்காட்டும் ஒரு படத்தை, நக்கலடிக்கும் வன்மம் கொண்ட கேடுகெட்ட சிலர் கேலி பேசுவதால் அதன் தரம் குறைந்து விடாது.
வெல்லும் இந்தியன் 2
Hats off Sir... Fantastic message...
Good sir
படம் நல்லா இருக்கோ இல்லையே ஆனா இறுதி கட்டத்தில் எல்லாரும் கூடி அடிக்கும் போது வலிச்சது என்னைக்கும் உண்மைக்கு போராடறாவனுக்கு கல் அடிதான்
Anirudh uira kuduthu music potrukar
-Madan Gowri
Epadi patta varigal 😂
Ipo irukura arr ku paravala 😂
@@tamilvoiceover551bro cobra venthu thaninthathu kaadu ps 1 ps 2 ellame nallatane irunchu
@@tamil.971 ayalaan .....lalsalaam
தாத்தா வராரு கதிர விட போறாருன்னு சொன்னப்பவே சுதாரிச்சு இருக்கணும் தேவையில்லாம போய் மாட்டிக்கிட்டேன்.
😂😂😂😂😂😂
😂😂😂
Best comment ever😂
Produced by "Father of Corruption" Family
😂
Varma kalai is there..
My father's chithappa know.
He told many original stories of grandfather.
He taught every thing to his son and he is a police man in kanyakumari district
Appa neethaan indianaaaaa😂
In this logic Rajini is clear he said no basha 2 movie
Andha era ku basha ok IPO kgf range ethir pakuranga so flop ayiruchuna athu palaya name a keduthurum..athuku basha rerelese panaley makkal papanga..
Then why he say ok to 2.0 😂
Logic , facts laan paatha endha padamum paakamudiyadhu... It is just entertainment...106 vayasa vida maatan pola... Ippa dhan avanga naala padam panna mudinjidhu...
Corruption kills ...
next scene Red Giant udhayniti title card
theatre 🤣🤣
So sad
😂😂😂😂😂
Enna periya, pjp vidaya
Ponganga
🤭🤣👍
@@user-hh5xt7qx6i yaralayum ivankala beat panna mudiyathu!
Indian 2 cant come even close to 1% of Indian from 1996.
Yaaru innum movie pakala?? 🖐️
Movie release aidicha 😮
Pakave vena 😂
Movie download potachu dho paka poren
😂😂😂@@Narikutam-x5t
@@IamGroot87vedam bro
How did Indian Thattha (Kamal) able to finance his trip to many states and countries?
Udayanidhi Stalin sponsors his trip with also 1 RS seat.
#Kamal #Stalin #Indian2
Senapathy in Indian 1 is a wealthy man enough. I recommend you to watch Indian 1 Bro 😊 to understand the logic better.
@@kauthamkrishnan982 Thought he escaped at the end of Indian 1. I guess he came back, sold the land, transferred the Rps to $ and moved the cash around at that age and time.
Udayanidhi is the winner. Black to White $
Btw, there is a dark truth when I mentioned RS seat
பச்சைக்கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மணியோடு
பூலோகம்
ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு
அட சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு❤❤
AR. Rahman sir ❤❤❤
@@saranyar2057 Pacha kili satta joppa kili nu yen? ipo AR Rahamn panra music kuda keavalama than iruku. btw, screenplay mokka. direction keavalam. ithula Pacha kili anirud mattumaa. kelattu naay kaamal periya creator pudungi nu ellam sollitu peethitu thiriyuraaninga. antha naayku theriyaathaa movie Avan personal life mathri kandraaviyaa iruku nu
In indiyan 2 we are missing the
Great ar rehaman sir
@@selvisundaramurthy9457 we have anirudh the rockstar
7:55 But mission impossible, marvel movies la yepdi apdiye nambi paakurom
Attitude 0% advertisement 100%😂
Produced by "Father of Corruption" Family
One point is true.... everywhere corroption is there....now a days 70 is a middle age, but i dont know 100+ age. Content good. Missing reality,..
Im Form Thoothukudi _ Tiruchendur Plzzz Tamilnadu 40MP & Thoothukudi MP Kanimozhi mam New Daily Train Stard Form Chennai To Tiruchendur 10 Hours Travel Time Plzz Stard panunga Entha Commend Pakura Ellarum Entha Commend Ku Like Panunga Apdinatha MP Ku Theriyavarum Chendur SF Express Ticket Kedaikurathu Kastama iruku & Madan Gowri your Interview Kanimozhi Mam Konjam Request panunga.
haiyo.. its just a movie ... just an emtertainemt.. that's all.. why so much science, biology and physics here??
omg!!
💯 Correct nanba
Not just entertainment, when a movie is advertised as intellectual it should meet those standards
Movie nallaruku😊
U left history, English, Tamil, maths 😂😂😂
Indian 1 director - Shankar
Indian 2 director - Aditi Shankar 🤣🤣
Copy comment 🤣😀🤣
😂@@itsmeboy966
Indian 3 Priya bhavani Shankar 😂😂
@@vigneshdharan341😂
Movie is good...dont do strict evaluatio. Dont ever compare with indian 1. That was nearly 30 yrs ago.
Go for the core message abt corruption eradication ideas, rather than talking like film techies. 7th sense adhaan ezham arivu paathu nambineenga, if varma kalai pathi comment adikareenga..
Factually, people in china, japan are living 100 yrs beyond. Those are normal people, if somebody is disciplined in food and exercise, they can be active physically mentally. Nowadays cares abt health. We are all much disciplined we know abt ourselves true to our conscience 😂
Cinema itself is exaggeration.
In reality, this is true people hv to be responsible from family level. Rather than waiting for alien, godfather or kalki to come do something great....though varma and kamals age is unrealistic, story is based on realistic occurrences. Focus on the message. 😂
Indian 1:- biriyani
Indian 2:- kuska
Indian 3:- puli saadham😅😂
This comment - Upma 🤡
😂
Ni thinjipona karivaadu🤡🤣@@IamGroot87
Vara mari bro 😅
@@Lingesh_32 indha joke ah ungoppan...see more
Nalla than irukku.... Padathule logic lam parke kudathu
Bro... That calendar song is about Kingfisher... Its clearly Vijay Malya Roast.. Then gold is roasting Janardan Reddy. Also Karnataka is nowhere shown on screen.. May be bcos Karnataka state is most or biggest Corrupted State.. So... I really loved.. About martial arts n siddarth gang n his acting outstanding.... 🔥
Recent ta releaseana ella Movie yoda indian 2 super ra iruku. Vaithreichal puchiavagaluku ellame negative pesaradhu thaan polaappu pole 😅
Calendar song is related to vijay mallaya kingfisher calendar release every year with bikini models 👍🏼👍🏼
அப்போ பாகுபலி லா என்ன சொல்லுவீங்க அதை போய் நக்கி நக்கி பார்த்தோம் இல்ல ... நல்லது சொல்லலாம் அது எப்படி வேணா சொல்லலாம் msg அத பாக்காம அதுல நொட்ட கண்டுபிடிக்கிறதுக்கு....
யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌
True
Sujatha sir ah 👀🤦😂
ithula yar vasanam eluthunaalum, yar music pottalum kuppa
😊
Haris jayaraj music also
I dont know whats wrong with people, blindly spreading hatred on a fiction movie which also defining nation crisis in a way no other movies would, Indian 2 is definitely a new taste in the franchise & people have to know what is appreciation than injecting hate speech in every review & simply having negative criticism for the sake of it,
"INDIAN 2 IS SHANKAR'S COMEBACK"
Indian Thatha Cinematic Universe (ITCU)
Icu-(indian cinematic universe
Don't believe online reviews, Movie is so nice no bore or dull moments after trimming. When the movie ended I had the feeling it ended too soon & need to see more. kH's make up, multi lingual skills were commendable. Siddharth, priya bhavani acting was too good.Imax , picture quality was awesome.The team has tried some new technologies,very interesting.Anirudh music & BGM were on point 💯
Your money's worth has been redeemed through Calendar song visuals itself 🤩 rest of the film is bonus 😅
All the hatred is because of KH joining DMK & association with Red giant pictures & due to the movie team not paying to youtube / social media reviewers for good positive reviews.
Waiting to watch Indian 3 🎉
Part 1:- விரல் வர்மகலை 😍
Part 2:- குச்சி வர்மகலை😜
Part 3:- நோக்கு வர்மகலை😜😂
Kamal sir solitaru he accepted to act only for story Indian 3 nu hatsoff to him for telling truth..yarun Indian 2 Ku poi emanthudatheenga
Naanlam indian 2 trailer kuda pagala.. 😅😸
I'm waiting for the theater print
😅yo nammaluku movie lam veynam ya sports parthutu poidalam
Ithula peruma padrathuku onnu ila
@@Raja-je7bi 🤭 oh wait pannuga pannuga
@@Demonw11 seri seri viduga bro I'm sorry🥺
Your job is not comparing Indian 1 and 2
Just talk about Indian 2
Indian 1 already proved one.
You are not eligible for comparing.
Bruh! He paid for the ticket. He has a right to compare and criticize
More than Grandeur, logic, convincing is important
Paavam varmakalai😂
After sujatha sir, shankar sir??!! Chinese ok, any Indian🤔☝️above 100 and hyper active
Shankar thinks audience are idiots .. because most of the Indian audience will still comment , super super ..... Please evolve folks
I was really confused, why our audience supporting shit movies like kavalaya dance avenger movies but now they are not supporting social awareness movie's 😢😢😢 indian 2 should be supported ❤
Even I am not a fan of anyone - I watch all the movies - what u say is 100% true -
movie eg : Puspa, hero do red sandalwood smuggling. But audience glorifying that movie. Don't see any moral values also.
Exactly!!!!
Ivanunga ellam mission gun firing , cannon firing, R rated movies, Item songs, 18+ scenes iruntha tha best movies nu solvanunga, Athuvey Social awareness movie vantha support panna matanunga mokka padam nu solvanunga. Worst bro... 🤦♂
@@cookingsbymaria799that is what movies are all about. It doesn't have to be always hero saving the world or saving humanity. One should explore all genres. And pusha don't have any cringe scenes or unnecessary scenes like India 2.
It's very very nice movie Bro 💯 honest people family's will like this movie
People who used to write on public toilet walls have now become social media critics."
Kamal sir dialogue in indian 2 😅
😂😂😂
Really?
13:21 நீங்கள் இந்தியன்-2 பார்த்தது எனக்கு விளங்குகிறது!ஆன நீங்களும் ஏன் ஜவ்வா இருக்கிறீங்க…..😂😂😢
டிரைலர் ல "வேட்டை நாய்" னு சொன்ன போது கொஞ்சம் சந்தேகம் பட்டேன். இந்தியன் தாத்தா வை டம்மி ஆக்கி இருப்பார்கள் என்று 😂😂😂😂
No he said hunting dog but you are right
Madan idu just cinema nalla irukka entertainment iruka adu than parkanum ippo indiakku yaravadu inda madiri vanda nalla irukkum avlothan Joly ha padam parthuttu ippadi irunda nalla irukkum appadinni eudthuttu poganum just grafics cinima ellame perfecta edukka mudiyadu
Nan ippo than first time comment' sollurent innum nirya pesanummunnu interested but can't
Enakku comments eppadi sollanumnnu kooda theriyadu just paru evlo kashtappattu padam panni irupanga adu ivlo easy pesure
Thaatha vandhu nalla kadhara vitutu poitaru😵💫😂
😮😮😮
Sometimes things don't happen as we expect and we have to adapt to the situation. We need to understand the context and accept it . There is pride in working to make people happy . Thank you all ❤👍
இந்த படத்துக்கு போய் யாரும் மாட்டிக்காதீங்க. அப்புறம் உங்களை யாரும் காப்பாத்த முடியாது
Nee eppadi thappicha ?
@@Siva-o5k5i நான் மாட்டிக்கிட்டேன் அதான் சொன்னேன்
💯
Produced by "Father of Corruption" Family
Adhukku umbu 😂😂
Vikram is the only hit for Kamal in last 10-15yrs. Priya Bhavani shankar nadichale antha movie flop thaan..she picks only worst movies.
What about Vishwaroopam
இந்தப் படத்துக்கு போய் என்ன கதற விட்டுட்டாங்க டா சாமி
Director Shanker's "India 2" explores the profound impact of social media influencers on society, indirectly suggesting that their influence can contribute to social terrorism. This bold narrative has sparked significant conversations about the potential dangers of unchecked social media power. The movie's portrayal of the negative aspects of social media raises critical questions about its role in modern society. While it is unlikely to result in a complete ban, it underscores the need for better regulation and accountability. The film's impact may lead to stricter guidelines and more awareness about responsible social media use. Ultimately, "India 2" encourages viewers to reflect on the balance between free speech and societal safety. #savesocialmedia
Thatha vandhaaru kadhara vitutu poitaaru............
💯
Thamizh pada RasigargaL oru murai dhaan YemaaruvaargaL. adutha murai Ushaar AAgividuvaargaL. araitha Maavaiye araithaal ippadi thaan irukkum Response. Taiwan Thaathaa!!🏃🏃🏃😂😂😂
யாரெல்லாம் த்தியேட்டர் கு போகாமல் சுதந்திர தின நாள் அன்று சன் டிவி ல் பார்த்து கொள்ளலாம் என்று இருக்கிறீர்கள்...😂
அப்போ கூட பாக்குற idea இல்ல 😅
@@Rrjs77 😂😂
Watched telegram print yesterday 😅 1time pakkalam .. but disappointed ah thaan irukkum .. niraya goosebumps scenes irukku ...
@@Rrjs77என்ன தான் இருந்தாலும், இந்தியன் 2 படத்தை இவ்வளவு கேவலப்படுத்தக் கூடாதுங்க.
அப்பவும் வாய்ப்பில்லை.. காலையில் படம் ஆரம்பித்து மாலையில் தான் படத்தை முடிக்க போறாங்க....தேவையா😊😊😊😊
every one talking age , basic things not understand everyone , this is not documentary film. madan this opinion not expected from you. still more knowledge you need watching movie.
Ambani son marriage💍 ku vantha celebrate🎉🎊🍾 explain pannunga thalaivaru ரஜினிகாந்த் semma dance🕺
Indian 2 is an awesome movie. A family entertainer. To be valued for its strong social messages, great cinematography and powerful performances.
தயவுசெய்து யாரு 200 ரூபாய் வீன் அடிக்கதீங்க 😂😂😂
கமல் சார் ஓட சினிமா வாழ்க்கையில் மிகவும் மோசமான படம் இது
இந்தியன் 1 படத்தை கேவலம் படுத்தி விட்டார்கள் 😭😭😭
அவ்வளவு கேவலமாவா இருக்கு?. இந்த லட்சணத்துல Part 3 வேறயா?.
1st Half: Comeback Indian
2nd Half:Go back Indian
Kamal mind voice: After the movie Adagommala enna elavu da idhu😂🤣🤣🤣🤣🤣🤣
Movie first show pathen Broo romba expect panne but movie la onume illa 😢 Nadakatha visiyam la romba athigama screen la iruku 😅😂
Simple ah solanum naah reality la nalla vishayam, change laam perumbaalum nadakaadhu, adhu dhan padathula neraya nadakura maari kaatranga... So namaku idhellam epd saathiyam nu pooraamae poi aah iruku nu thonudhu 😂 Shankar sir namata poi solitaaru nenaikan...
We are in an era where logic or not logic ,social media spread and influencing people’s mind is real
Indian 1 + mudalvan + Anniyan + Shivaji + dasavadar + 7th sense = all movies trailers is the Indian 2.
Shankar became more like Atlee😂
Calander photo shoot song...is true story of kingfisher... owner,...I hope you know ? 😊
Go to kanyakumari to learn Varma kalai. There is a family who has been propagating Varma kalai for generations now.
Whats their name
@Ranmano865
No body knows...
It's a legend...
Go to Thalakulam in KK and ask for their school
எல்லாம் சரி. உங்க விமர்சனம் சரிதான்.ஆனா தனி மனித ஒழுக்கம் பத்தி படத்துல இருக்கு அத பத்தி பேசுவீங்க அப்டின்னு எதிர்பார்த்தேன். எனக்கு படத்துல அது மட்டும் தான் பிடிச்சுது. ஆனா லியோ படத்த ரொம்ப நல்லா இருக்குன்னு நீங்க சொன்னது நல்ல விமர்சனமா ?
Zero Tolerance...
Indian 1 ae paakathavanga saarbaga video vetri pera. Vaazhthukkal
😂🙌
😂😅
Raj tv Kaaran saabam suma vidaadhu😂😂
Why don’t you accept this as a fictional
We accept spider man , super man , super woman etc etc
Why not indian2
Come on let’s support and move forward
Who won't go after his review?
@@naveensubramaniam9999 everyone will go watch and cry 😭
👋👋👋
I will go
@@dominicsavio8780 yes movie is decent....this guy had to put video that movie did not work for him....he is not a famous film reviewer.....he is famous RUclipsr but not film reviewer.....this is like a mechanic doing heart operation....his opinion should not make any difference
I dint expect such thing from Madan Gowri... Please dont spread unwanted haterd to the movie... Its a pretty good movie when compared many illogical movies and awe full direction... Reviewers please dont misdirect the audience...
வர்மக்கலை யில் குதிரை முத்திரை உண்டு குதிரை மாதிரி ஒருவரை மாற்றும் முத்திரை இல்லை..
எனக்கு தெரிந்தது... உறக்ககால வர்மம்....
அதில் குறிப்பிட்ட அளவு தாக்கப்பட்டால் அந்த நபர் சில மணி நேரம் மயங்கி விடுவார்...
மொத்தத்தில் ஒரு அற்புதமான கலையை முதல் part இல் கொண்டாட வைத்து 2வது part இல் கழுவி ஊத்த வைத்துவிட்டார்கள்.
Negative comments vandhalum collection pattaiya kelapudhu especialky USA, Malaysia, AP....Namba oorla from evening show onwards pattaiya kelappa arabichachu
தமிழ் சினிமா தேசபக்தியினை காற்றில் பறக்க விட்டு பல ஆண்டுகளாகிறது.
சினிமா என்பது ஓர் பிரதானமான கொண்டாட்டம்
அத்தகைய சினிமா நம் மண் சார்ந்த கலாச்சாரங்களை கொண்டாடாமல் நம் தேச பக்தியை போற்றி வளர்க்காமல் வஞ்சிப்பது மண்ணிக்கமுடியாத துரோகம்.
இதற்க்கெல்லாம் சேர்த்து சினிமா தொழில் நாசமாய் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Thats why movies are call entertainment ( for us to get away for reality) . We’re supposed to enjoy the impossible and entertainment and movie’s don’t need to be 100% logical in order to be successful
Kamal sir Guna, naayagan, anbe sivam mathiri padam pana pothu, masala movie nadichutu iruntha Rajni ah kora soninga, ipo kamal sir eh masala la erangina cinema entertainment nu soldringa, kamal sir DMK ku alliance vechatha vida neenga fast ah change aaringa da kamal fans 🤡
Very true.
Sometimes it’s not entertainment.. it’s stupidity
That's old generation movies ..now audience needs intelligent content.
Why so much expectation of realism in a movie ? Regarding corruption - don’t you agree that majority in India are corrupt ?
No
Shankar கொத்தடிமை
அணில் கொத்தடிமை
கும்பல் கொத்தடிமை
ரெட் ஜெயன்ட் கொத்தடிமை
It's a good movie. Worth to watch.
Don’t downgrade shankar intelligence’s, wait when Indian 3release. It will connect both movie
But Shankar downgraded his audience's intelligence. We still had to pay to watch part 2.
Even if Indian 3 is good it doesn't change the fact that India 2 is a disaster in story,screenplay,dilouges, CGI,and most importantly cringe scenes with unnecessary scenes ,songs
Girls, ladies and kids are giving the genuine review ❤ they are brilliant and understanding the movie.
Hii mg squad❤
Like podathavan ambala item daw😂😂
Yenna madane bhayama iruka😆
Bhayapaduriya kumare??
@@krkumargamingentertainment2235 😅
Bayanthu poi potatu paru madan bro like ah😂😂😂😂
@@Krishna-de3vw ada ama bro idha naan yosikala nee genius bro😅😂
@@krkumargamingentertainment2235 bayandhu dhane aaganum😂😂
Cinema va oru fake world dhan not this one move even any other movie hero will fight with 10 people but in real life it not possible. Even no one question about that. Same way if thatha fights it's also just movie and he is hero so watch and enjoy it.if really want to raise a question then so called Hero like ajith Vijay no one any hit more that 2 members. So we can't make any movie. So watch like a movie and enjoy it
I am not recommended this movie 👎🏻
2:38 Bro Calendar Song- resembling Vijay Mallya's King Fisher Calendar photoshoot with models.
It reminds me of Vijay Mallya scam.
This is just a movie …. Not real. We can’t find logic in movies. Artists are here to entertain us for 2 hours, that’s about it.
@@thilank9693 but no entertainment in this movie. purely irritation. btw, 2 hours ila. 3 hours
Stupid logic 😂
Muttu kudukathinga 😂
படத்தின் நல்ல மெசேஜ் பற்றி பேசாம நெகடிவ் madan கௌரி பேசுறது ஆச்சரியமா இருக்கு. இளைய தலைமுறைக்கு தேவையான படம். கமல் அவர் இளமை காலத்தில் ஊழல் அரசியல் பற்றி நெற்றிடியாக சத்யா தயாரித்தார். அதை யாரும் பேசுவது இல்லை
படம் சுவாரசியமாக இருந்தால், Negative பற்றி அதிகம் கண்டு கொள்ள மாட்டார்கள். படம் சுவாரசியமே இல்லாமல் இருந்தால் Negative பற்றி பேசுவார்கள். இதில் என்ன தவறு.
@@fasalrahman7125 படம் நல்ல கருத்தை சொன்ன ஆதரிக்கணும். என்ன வர படங்கள் எல்லாம் மசாலா தான். அதை பார்த்து பழகி போச்சி நமக்கு. படமா பாக்காம பாடமா பாக்கணும். சீமான் சரியா விமர்சனம் பண்ணி இருக்கார். மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் ஆதரிப்பார்கள்
@@TRAINTOURLOVER-te7ge நல்ல கருத்தை சொல்லும் படமாக இருந்தாலும், படம் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் ஓடும். இந்தியன் 1 படம், இதே நல்ல கருத்தை தான் சொன்னது. படம் அருமையாக இருந்ததால் நன்றாக ஓடியது. மசாலா படமாக இருந்தாலும் நன்றாக இருந்தால் தான் ஓடும். தோல்வி அடைந்த மசாலா படங்களும் இருக்கிறது.
When we can accept kalki we have to accept Indian 2
Yes madan varmakalai unmathan.
As a Siddha doctor, I have studied and practiced Varmam (a type of varmam therapy). We also practice varmam in hospitals. Varmam can cure many diseases, especially joint disorders, and is very effective.
In Siddha medicine, Varmam refers to vital points in the body that, when stimulated, can prevent or cure various diseases. varmam points in maintaining health and preventing disease. If there's an imbalance or problem in these points, it can lead to various health issues, but stimulating them appropriately can help restore balance and promote well-being.
Varmam is not only cure diseases but also to manipulate consciousness, both to awaken those who are unconscious and to induce unconsciousness in others.
In Siddha medicine, varmam points are believed to have a profound impact on the body's energy and functioning.
All Siddha doctors know this, that we treat patients using varmam therapy. I have not yet seen the Indian 2 movie. So, I don't know if they are exaggerating or not.
Moreover, one thing is that this varmam art originated in Tamil Nadu, but surprisingly, many people in Tamil Nadu don't know about Siddha medicine, which is why our varmam art is not well-known. That's why I emphasize that you should talk about our Siddha medicine, which is native to our Tamil Nadu.
Mg squad assemble here 🖖🖖❤❤
I love your art concept big fan of your channel ❤❤ @ArtJourney7729
Nice Drawing @ArtJourney7729
RIP to Indian 2
Samy 2
Sandakozhi 2
Chandramukhi 2
Viswaroopam 2
2.0
Only saamy 2 was good
2.o Nalla dhan irukum
Its Just A Fantacy Movie. Chill Broo. We Need Good Story Not Logic. Glad Kollywood Shangkar Doing His Best
But , where is the story part ? The first part is - come back indian and the second part is go back indian , we need logic , you confused with logic and realistic
1996, INDIAN MOVIE HERO'S : Kamal Hassan, A.R.Rahman, Sujatha , Vairamuthu, Vaali, Goundamani , Senthil ,
60's,70's&80's la poranthavanga Indian1 pathi pesalam neenga Ellam innada RUclips vandhabvudan avanavan review pandringa👊
Guys elarukkum oru advice , inimel entha naayavathu padatha araikuraiyaa eduthaa, antha padathuku pogathenga , naama full PanAm kuduthu than padam pakurom, ipdi arai kuraiya mudichaaa, padatha epo full ah podurano apo pathukalammm,
Ithu paagupali la start aachu , Ella naayigalum ipo kaasukaga itha tha follow Panranga , Indian 2 pakathavanga thayavu senju ipo pogathenga thatere ku, next part la than padam mudiyum, so next part pathukonga,
Ipdi entha naayum arai kuraiya padam edutha , atha ookuvikkathenga
இந்த படம் படமே இல்லை. இந்த படத்தை எடுத்து அரசியல் வாதிகள், அரசு ஊழியர்கள் செய்யும் ஊழல்களை தடுக்க வேண்டாம் என்ற கருத்தை சொல்லும் படம்