Kalabamea Kadhalai | கலாபமே காதலாய் | Full Story | முழு நாவல் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 113

  • @vijayalakshmit4188
    @vijayalakshmit4188 6 месяцев назад +2

    கவி இந்த கதையில் சில இடங்களில் முரண்பாடு ஏற்பட்டது போன்ற ஒரு நிலை மீண்டும் அது வேண்டாம் மற்றபடி super 🎉🎉

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 8 месяцев назад +22

    Wow. முழு நாவலையும் uplode பண்ணியதற்கு மிக நன்றி. Sweet Surprice.

  • @minmini5607
    @minmini5607 6 месяцев назад +1

    அருமையான ஒரு ஆத்மதிருப்தியான அமைதியான நாவல் நன்றிகள்🎉🎉❤❤

  • @manorajes1420
    @manorajes1420 8 месяцев назад +17

    அமைதியான அழகான அருமையான கதை வாசிப்பு சூப்பர் குரல் அருமை ❤❤❤❤❤❤❤❤❤

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 8 месяцев назад +8

    Full story potathukun thanks

  • @ArokiyaMary-b7t
    @ArokiyaMary-b7t 8 месяцев назад +2

    கதை அருமை❤❤❤❤❤கதையும் குரலும் கேட்பதற்கு அவ்வளவு ஆசையாக இருந்தது அதவும் உருக்கமான காதல் கதையை கேட்பதற்கு அவ்வளவு ஆசையாக இருந்தது❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் மேம்7:21:54

  • @achu7050
    @achu7050 8 месяцев назад +5

    கதை மிகவும் அருமை அருமை அருமை எப்போதும் போலவே அருமை. வாழ்த்துக்கள் இன்னும் இரண்டு ப்ரஷண்ட் தான் இருக்கு. எங்களின் விருப்பம் நிறைவேற
    ❤❤❤❤❤❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 2 месяца назад

    கதையும் குரலும் அருமையோ அருமை அருமை அருமை அருமை

  • @kavithakavitha-el5ml
    @kavithakavitha-el5ml 8 месяцев назад +1

    Super story. I will wait for next story. Hat's ❤❤ you. 🎉🎉🎉🎉🎉🎉kavi and Nisha mam thank you

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 8 месяцев назад +5

    A very good morning Kavi and Nisha 💗
    நன்றி, நன்றி, நன்றிகள் பல 🙏🏾🙏🏾🙏🏾
    முழு கதையின் பதிவிற்கு…..
    வாழ்க, வளர்க

  • @tanyamohanaleka6987
    @tanyamohanaleka6987 8 месяцев назад +4

    Nalla arumyana naval nanri kavi.

  • @tarasartcorner6045
    @tarasartcorner6045 8 месяцев назад +6

    Goodmorning ❤️. Thankyou so much for the full story.🎉🎉🎉

  • @hemalathamariappan422
    @hemalathamariappan422 8 месяцев назад +55

    கவி சந்திரா உங்களுடைய தீவிர ரசிகை நான். ஆனால் இதற்கு முன் எழுதிய சில கதைகள் கொஞ்சம் bore தெரிந்தது.Time எடுத்து நீங்கள் எழுதிய கதைகள் மிக நன்றாக இருந்ததாக என் அபிப்ராயம்.

  • @sripriyarajinikanth4576
    @sripriyarajinikanth4576 8 месяцев назад +2

    What a pleasant surprise?. Thank you 😊 for full novel.

  • @vaigaiveni1620
    @vaigaiveni1620 8 месяцев назад +4

    Super super super thankyou for full story ❤🎉

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 8 месяцев назад +3

    Good afternoon sis 's
    Wonderful story
    All ur creations r superb Chandra sis
    Nisha sis voice is so nice
    Awaiting for ur next novel

  • @priyadharsinikarthik7605
    @priyadharsinikarthik7605 8 месяцев назад +5

    Thanks for the beautiful surprise

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 8 месяцев назад +2

    Hai kavi mam,I am ur great follower of ur audionovel, tq for sooner upload of full episode.

  • @SathyaPriya-ol9lw
    @SathyaPriya-ol9lw 8 месяцев назад +10

    இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை full episode. Super

  • @Jalajaalamelu-iy4un
    @Jalajaalamelu-iy4un 8 месяцев назад +6

    Kavima romba nantri mulu naval koduthatharku.

  • @41subiksaam63
    @41subiksaam63 8 месяцев назад +4

    Thanks for full story madam i like your voice

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 8 месяцев назад +8

    ❤❤❤❤ஆஹா ஃபுல் நாவல் நன்றி pa😅😅😅

  • @indrathangaraj8250
    @indrathangaraj8250 8 месяцев назад +3

    மிக அருமையான கதை வாழ்த்துக்கள் ❤

  • @sivamanoharibalasubramania8974
    @sivamanoharibalasubramania8974 8 месяцев назад +4

    Surprise wow as usual
    Keep rocking

  • @lathasatthi2455
    @lathasatthi2455 8 месяцев назад +2

    அருமையான பதிவு அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 8 месяцев назад +6

    Sweet surprise உடனே முழு நாவல் கொடுத்தது சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 8 месяцев назад +1

    🎉🎉 vazhga valamudan

  • @IndiraBaskar-rv1ne
    @IndiraBaskar-rv1ne 8 месяцев назад +2

    Super story and voice

  • @malavelu9966
    @malavelu9966 8 месяцев назад +3

    தியாவை ரதினு கூப்பிடற அளவு நெருக்கமா,முழுவதும் கேட்டா தான் புரியும்,கவி மேம் எப்பவும் உங்க கதை சூப்பர்,நிஷா மேம் குரலில் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @bhuvaneswarishekar8233
    @bhuvaneswarishekar8233 8 месяцев назад +4

    Wow super

  • @kirubaikani345
    @kirubaikani345 8 месяцев назад +3

    Super Kavi&co excellent job.Keep it up 🎉🎉🎉

  • @jayanthijayanthi9009
    @jayanthijayanthi9009 8 месяцев назад +2

    Super story super voice mam

  • @yasaryasar6474
    @yasaryasar6474 Месяц назад

    Super story nice ❤❤❤

  • @lathavijayan5771
    @lathavijayan5771 8 месяцев назад +4

    Wow super super super ❤️💗💕

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 8 месяцев назад +2

    Kavi and Nisha combination always 💯💯💯 Thanks 🎉👌👏👏🤗

  • @mangalamganesh1656
    @mangalamganesh1656 7 месяцев назад

    கதையும் குரலும் நன்றாக இருந்தது

  • @fouziasheik796
    @fouziasheik796 8 месяцев назад +4

    Nice story voice super❤❤

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 8 месяцев назад +2

    Sema super❤❤❤❤❤ mam

  • @saikumarip9773
    @saikumarip9773 8 месяцев назад +2

    SUPER SUPER STORY SUPER VOICE MAM

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 8 месяцев назад +2

    Very. Nice. Friend

  • @JayJaysudha
    @JayJaysudha 8 месяцев назад +6

    OMG😳 full naval🤩

  • @AswinKR46
    @AswinKR46 8 месяцев назад +2

    Super ❤️❤️

  • @barath.b3253
    @barath.b3253 8 месяцев назад +4

    Thanks Suppper❤❤❤❤❤❤❤

  • @sudhag5692
    @sudhag5692 8 месяцев назад +4

    Wow what a sweet surprise ❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 8 месяцев назад +2

    கதை மிகவும் அருமை சகோ வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 8 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤ super super story voice super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 8 месяцев назад +3

    Super ❤❤❤

  • @UshaKumaran-t3b
    @UshaKumaran-t3b 7 месяцев назад

    மிக அருமை ❤❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 8 месяцев назад

    Very very nice and lovely story and thanks 😅😅😅😅😅😅

  • @tharuntp1308
    @tharuntp1308 8 месяцев назад +2

    கதை அருமை சகோ ❤️❤️❤️

  • @FathimaFathima-ut9wq
    @FathimaFathima-ut9wq 8 месяцев назад +4

    Super

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 7 месяцев назад

    கதை மிகவும் பிடித்திரந்தது

  • @premas4702
    @premas4702 8 месяцев назад

    Hi kavi&Nisha ❤❤ neenda naal naan missing but unga novels miss seiyavillai kindlevil ellam padithen en penn amazonil app moolam i m vry surprised happy❤❤❤

  • @rosedavid5372
    @rosedavid5372 8 месяцев назад +4

    Super novel ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @10algebra4
    @10algebra4 8 месяцев назад

    Hi mam very nice story and voice thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 7 месяцев назад

    Nice story and story telling

  • @yaadhumaanaval8970
    @yaadhumaanaval8970 8 месяцев назад

    அருமையான பதிவு

  • @JayJaysudha
    @JayJaysudha 8 месяцев назад

    Good one mam❤ nisha mam voice 🥰

  • @ParamananthamNitheni
    @ParamananthamNitheni 28 дней назад +1

    வணக்கம் சகோதரி
    நான் உங்களது முதல் கதையான நானே நானா நீயே தானா எனும் கதையை வாசித்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனது எதிர்பார்ப்புக்கு ஏற்றகதை, நல்ல எழுத்து நடை என்று எண்ணினேன். இதனால் உங்களது கதைகளை தேடி வாசிக்கத் தொடங்கினேன்.சில கதைகள் ஓரளவு பரவாயில்லை.ஆனால் தற்போது வரும் உங்கள் கதைகள் வாசிக்க பெரியளவில் ஆர்வத்தை தூண்டவில்லை என்பது எனது அபிப்பிராயமாக உள்ளது. நீங்கள் நினைக்கலாம் எல்லாக்கதைகளையும் ஒரேமாதிரி எழுதலாமா? என்று. நான் அவ்வாறு கூறவில்லை. எழுதும் கதைகளை கொஞ்சம்முதல் கதை போன்று உற்சாகமாக romantic ஆகஎழுதலாமே என்றுதான். ஏனெனில் பிறரைக்கவரும் வகையில் கதை எழுதும் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அது உங்களிடம் உள்ளது. அதை எங்களைப் போன்ற கதைப்பிரியர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் பயன்படுத்தலாமே சகோதரி.

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 7 месяцев назад

    Super story and voice super

  • @venimuthu809
    @venimuthu809 8 месяцев назад

    Super story 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @1971bhuvna
    @1971bhuvna 8 месяцев назад +1

    Very nice story

  • @mangaik4302
    @mangaik4302 8 месяцев назад +7

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 8 месяцев назад +1

    Super. Super. Super

  • @VisaSubramani-i9h
    @VisaSubramani-i9h 6 месяцев назад

    Very good.

  • @gnanaselvamnovels
    @gnanaselvamnovels 7 месяцев назад

    nice story...

  • @gdragongaming8620
    @gdragongaming8620 7 месяцев назад

    Super cute story

  • @maarasworld7959
    @maarasworld7959 8 месяцев назад +2

    Super super super super super super story mam super voice mam ❤❤❤❤❤

  • @maneljeyaratnam7357
    @maneljeyaratnam7357 7 месяцев назад

    Super story ❤

  • @lakshmisreesankar2941
    @lakshmisreesankar2941 8 месяцев назад

    Superb story

  • @meenashanthi925
    @meenashanthi925 7 месяцев назад

    Super super super super super super super super super super super

  • @sudhakumar3366
    @sudhakumar3366 8 месяцев назад

    ❤❤❤❤❤ thank you 💕 my mam😊

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 8 месяцев назад

    Nice story 👌

  • @deepasenthil6714
    @deepasenthil6714 8 месяцев назад

    🎉 அழகு

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 8 месяцев назад +8

    முழு நாவலா !!!!கவிசந்திரா🌙நிஷா இனிய காலை வணக்கம்🤝

  • @bharathisaravanan1831
    @bharathisaravanan1831 8 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @foxesintution1599
    @foxesintution1599 8 месяцев назад +3

    Good morning sister of

  • @kalavathirajesh
    @kalavathirajesh 8 месяцев назад +1

    Thanks for the full story but idhi mudhallaye pottirukkalam.

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih 8 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @vasantharanim1246
    @vasantharanim1246 8 месяцев назад

    Wow full novel❤

  • @devikd272
    @devikd272 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilarasi3802
    @tamilarasi3802 8 месяцев назад +4

    கதை அருமை ஆனால் குரல் ஏதோ மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் உள்ளது இன்னும் கொஞ்சம் விரைவாக வாசித்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் 🎉

    • @zakaahamed
      @zakaahamed 8 месяцев назад +2

      Settings la play back speed normal to 1.25 change pannunga

    • @gracedominic9764
      @gracedominic9764 7 месяцев назад

      Exactly. Noval reading is an art. Need voice modulation

  • @udhayaselvi2431
    @udhayaselvi2431 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vs9yq5gg4b
    @user-vs9yq5gg4b 8 месяцев назад +3

    தியாவின் உயிர் தோழியான அணு இந்தியாவுக்கு தெரியாமலேயே அவன் சகோதரனை காதலித்து அவனை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக அபகரித்துக் கொண்டு டீ அடிக்கடி வந்து தன் சகோதரனைப் பார்த்து தன்னை வாழ விடாமல் தூண்டி விடுகிறாள் என்று பொய் சொல்லி ஒரு திருமணமாகாத பெண்ணை தனிமரம் ஆக்கிய பெண்ணின் சகோதரனை தியா திருமணம் செய்து கொண்டது நன்றாக இல்லை

  • @selvaraniv641
    @selvaraniv641 8 месяцев назад

    🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉👍👍👍

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 8 месяцев назад

    Super super super

  • @VimalInfant
    @VimalInfant 8 месяцев назад

    ⭐️⭐️

  • @sharanikaasakthivel1216
    @sharanikaasakthivel1216 8 месяцев назад +6

    வணக்கம் சகோதரிகளே . நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கதையையும் , குரலையும் கேட்கிறேன். கதை படித்து விட்டு செல்கிறேன் எப்படி என்று.

  • @vidjealatchoumydandabany8461
    @vidjealatchoumydandabany8461 8 месяцев назад +1

    அனு சகோதரனை தியா திருமணம் செய்து கொண்டது தான் அனூ செய்தா துரோகத்துக்கு பரிகாரம் 🎉🎉🎉🎉🎉

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @chinnadurai6148
    @chinnadurai6148 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @arivumani5703
    @arivumani5703 8 месяцев назад +1

    Ithil vikiyum nirubum thaan pavam

  • @santhivadivel1209
    @santhivadivel1209 8 месяцев назад +3

    Thankyou so much ❤❤❤❤

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 5 месяцев назад

    🎉🎉🎉🎉க

  • @baskarank4998
    @baskarank4998 8 месяцев назад +3

    Hi mam🎉

  • @Susi-p2y
    @Susi-p2y Месяц назад

    Story nice but

  • @gracedominic9764
    @gracedominic9764 7 месяцев назад

    Nice story but reading.. Read little interestingly

  • @nithyababu421
    @nithyababu421 5 месяцев назад

    Story was quite lengthy. I had listened to other stories of Kavi chandra but this one seems boring. Expecting better ones from the author.

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 8 месяцев назад +2

    Don't repeat same dialogue.in reading to be used compound sentence eg. Pesikkondirunthaar, vaithukkondirunthaar, paarthukkondiunthaar etc but mostly strictly avoid .(Pesi kondu irunthaar) this is not a good and correct reading..

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 7 месяцев назад +1

    ❤🎉