அண்ணாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Arignar Anna Birthday | Anna Life Story | Anna Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 141

  • @gopigopi955
    @gopigopi955 3 года назад +33

    தமிழனுக்காக வாழ்ந்தவர் தமிழர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்

  • @francisiraj7315
    @francisiraj7315 3 года назад +50

    என்றுமே மிஸ்டர் கிளீன் அண்ணா.வாழ்க...வளர்க அவரது புகழ்.

    • @qf8822
      @qf8822 3 года назад

      1967ல் திமுக அரியணை ஏறினார் அண்ணா என்ற தெலுங்கு நபர் . இவனுக்கு என்ன அறிஞர் பட்டம். இவன் கிளீனா. தூ. தூ. அண்ணா காலத்தில் தமிழ் மக்களுடைய ஏரிகள் ,குளங்கள் கண்மாய் கூவம் அடையாறு, காவேரி, தாமிரபரணி ஆறுகள் சாக்கடைகளாக உற்பத்தி ஆக்கியது உயர் திரு அண்ணா என்ற சாக்கடை + உயர் திரு கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர். திருட்டு பட்டா நீர் நிலைகள், வள்ளுவர் கோட்டம் மாம்பலம் பெரிய ஏரி மதகை அப்புறப்படுத்தி மற்றும் கரையோரங்களில் அண்ணா காலத்தில். காமராசர் ஆட்சியில் ஏற்படுத்தபட்டது அணைக்கட்டுகள்,நதிகள் , ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், பொது பூங்காக்கள் பூத்து குலுங்கியது. சிவகாமியின் செல்வனோடு திரு கர்ம வீரர் காமராஜர் என்ற தர்மனின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 3 года назад +1

      @@qf8822 ஆமை குஞ்சு சாணர் பயலே? அய்யா இமானுவேல் சேகரனை ஆள் வைத்து கொன்றுவிட்டு அந்தப் பழியை தேவரய்யா மீதும் அவரது சமுதாயத்தின் மீதும் போட்டு 5 அப்பாவி மறவர்களை சுற்று கொண்டவன் காமராஜர் தேவேந்திர குளம் தேவர் சமுதாயம் ஒன்றாக இருந்தார்கள் அவர்களை இன்றுவரை சண்டையிட்டு கொள்வதற்கு காரணம் உங்க ஐயா காமராஜர் மட்டுமே காமராஜர் ஆட்சியில் சாணார் என்ற அவரது சமுதாயத்தை நாடார் என்று மேலே ஏற்றி வைத்தார் இதுதான் காமராஜரின் சாதனை காமராஜர் ஆட்சி தொடர்ந்திருந்தால் இது ஹிந்தி நாடாக மாறி இருக்கும் இது உலகம் அறிந்த உண்மை காமராஜர் அவரது சமுதாயத்துக்கு மட்டும் தான் வாழ்ந்தார் தமிழினத் துரோகி முதலிடத்தில் கிங் மேக்கர்

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 3 года назад +19

    அண்ணா என்றாலே கண்களில் ஆனந்தக்கண்ணீர் வருகிறது..இலங்கை தமிழன். அருள்ராஜ்

  • @antonybhaskar
    @antonybhaskar 3 года назад +23

    அண்ணா தமிழ் நாட்டின் பொக்கிஷம்...தமிழர்களின் தலைவன்....

  • @dharmalingam1445
    @dharmalingam1445 3 года назад +18

    அண்ணா ஒப்பாரும் மிக்கவர்.தர்மலிங்கம்

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 3 года назад +16

    காலத்தின் தேவை இந்த வரலாறு.... தமிழ் மக்களின் நீக்க மற நிறைந்த வர் அண்ணா... அண்ணா
    .. அண்ணா..

  • @Saminathan735
    @Saminathan735 3 года назад +56

    அண்ணா அவர்கள் பதவி காலம் 2 வருடங்கலே.ஆனால் அவரது மறைவுக்கு வந்த மக்கள்கூட்டம் 1.5 கோடி இது நாள் வரைக்கும் உள்ள வரலாற்று சாதனை

  • @selvarajd6696
    @selvarajd6696 3 месяца назад +3

    எளிமையின் சிகரம் அறிஞர் அண்ணா...

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 3 года назад +11

    அத்தனையும் உண்மை

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 2 года назад

    எளிமை இனிமை கடமை
    இந்த சொல்லிற்கு
    சொந்தகாரர் நம் தாத்தா
    அறிஞர் அண்ணா
    எனக்கு பிடித்த உறவுகளில்
    மிக உன்னதமான உறவு
    தாத்தா உறவு

  • @kulothungans6838
    @kulothungans6838 3 года назад +8

    anna vaazhga !

  • @balajid5942
    @balajid5942 3 года назад +21

    Man of simplicity ❤️

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 3 года назад +23

    அண்ணா எளிமையானவர் தான்
    ஆனால் அவர் அமைச்சரவையில் இருந்தவர் அனைவரும் ஊழல்வாதிகள் அதை மறந்துவிடக்கூடாது

    • @munisami710
      @munisami710 3 года назад

      67jp

    • @nesisundarsingh1721
      @nesisundarsingh1721 2 года назад

      Yaruda sonnathu..annavinthambigal amma edupidigal alla.

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 3 месяца назад

      காமராஜர் ஆல்ஆதயம்பெற்ற பெரியதொழிலதிபர்கள்

  • @awesomeservice
    @awesomeservice 3 года назад +17

    அண்ணா இறந்த போது இருந்த கடனை SSR உம், MGR உம் மக்களிடம் இப்படி ஒரு தலைவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரியவேண்டும் என்பதற்காக மக்களிடமே வசூலித்து கடனை கட்டினார்கள் என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம். காமராஜரைப் பற்றி பேசுபவர்கள் அண்ணாவைப் பற்றி பேச தயக்கம் காட்டுவது தான் வேதனை

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Месяц назад

    அருமை அருமை.

  • @raamkalai1956
    @raamkalai1956 3 года назад +23

    தமிழ் நாட்டு மன்னன் 🙏🙏🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Месяц назад +1

    அறிஞர் அண்ணாவின் எளிமையை இன்றைய திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

  • @prabakaranpc3472
    @prabakaranpc3472 Год назад +1

    அண்ணா புகழ் வாழ்க

  • @mohameddulkafir5096
    @mohameddulkafir5096 3 года назад +1

    அண்ணா நாமம் வாழ்க

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 3 года назад +8

    பேரறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் சொத்து

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 года назад +25

    அண்ணா நல்லவர் ஆனால்
    அவர் வளர்த்ததம்பிகள்
    இவர்க்குநேர்மரானவர்கள்

  • @Tharu843
    @Tharu843 2 года назад +1

    என் குருமார்கள் தமிழ்

  • @kboologam4279
    @kboologam4279 3 года назад +4

    நேர்மையானவர்கள்வாழ்ந்த
    நம்தமிழ்மண்ணில்
    இப்படியும். எப்படியும் அரசியல்வாதிகள்

  • @talvyatamil9672
    @talvyatamil9672 3 года назад +7

    மெய் சிலிர்த்தது

  • @veeramanithanapal2468
    @veeramanithanapal2468 3 года назад +3

    Entered anna vazhga

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 3 месяца назад +1

    Supper lea😊dear in the world ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akshayaprajith2160
    @akshayaprajith2160 2 месяца назад

    Anna❤tamil mannin sothu anna pugazh endrum vazhga vazhgga i love anna❤❤❤❤❤❤

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 3 года назад +1

    சுயமரியாதை. மட்டுமே. அவர். சொத்து

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 3 года назад +1

    அண்ணா....அண்ணா....அண்ணா.....!!

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 10 месяцев назад

    அரசியலில் எளிமை,இனிமை இரண்டுக்கும் அண்ணா வே உதாரணம்

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 3 года назад +2

    Wonderful memories Thanks for your sharing

  • @chithradurai4464
    @chithradurai4464 3 года назад +1

    👌

  • @IndianIndian-k6u
    @IndianIndian-k6u 11 месяцев назад

    அண்ணா எளிமை அதுவே அவர் வலிமை 😊👍

  • @Rocker-dc6vv
    @Rocker-dc6vv 3 года назад +5

    Annadurai and kamaraj are thr homest politicians

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p Месяц назад

    Anna Bhugu
    Nice kept it up

  • @hgu6324
    @hgu6324 3 года назад +53

    காமராஜ் விட அண்ணா துரை தான் சிறந்த எளிமையான மனிதர்

    • @Rocker-dc6vv
      @Rocker-dc6vv 3 года назад +7

      Rendu perume nermaiyana vanga bro i like both of them

    • @darshanharish8415
      @darshanharish8415 4 месяца назад +2

      Annadurai ya Vida migavum Kamarajar than elimayanavar than makkal oda makkala erunthavaru entha patho basthu kedaiyathu kamarajar ku

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய 3 месяца назад

      3:08 3:12

    • @RATHINAMRANI-ko9xs
      @RATHINAMRANI-ko9xs 2 месяца назад

      எதற்கும் ஆசைப்படாதவர்கள் அண்ணாவும், காமராஜரும். அவர்களின் நற்புகளை கெடுக்கவந்தவர்தான் நம் தாணடவக்கோனே கருணாநிதி😮😊🎉😅😮😢

  • @sri9314
    @sri9314 3 месяца назад

    True message

  • @sathyiasivaraj.p3444
    @sathyiasivaraj.p3444 3 года назад +2

    Anna negal vry vry vry vry great anna

  • @Murugan-od5mm
    @Murugan-od5mm 3 месяца назад

    இன்றைய நிலை என்ன எத்தனை
    கார்கள். திருமணத்திற்கு சென்றால் தனி விமானம். மக்களே நினைத்து பாருங்கள்

  • @Fosterngl
    @Fosterngl 3 года назад +1

    Great leader

  • @bloganathan4189
    @bloganathan4189 3 месяца назад

    Super excellent narrative

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 2 месяца назад

    Anna pughazhukkuriyavar adharkaaga kamarajar kakan yelimaiyaana pughazai kuraiththu pesa koodathu ❤❤❤❤

  • @MugeshParimanam
    @MugeshParimanam 3 месяца назад

    Am Anna namam valga.

  • @saravanansubramanian7045
    @saravanansubramanian7045 3 года назад

    Super🙏🙏🙏🙏🙏. Tn. Ex cm

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 3 года назад +3

    Kan kalangi vitten ,mei silirththathu anna tami makkalin sothu valha anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +7

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை

  • @sivaprakasam9566
    @sivaprakasam9566 3 года назад +3

    I m follow anna and karmaveerar
    By
    Sivaprakasam k

  • @SivanesanMks
    @SivanesanMks 3 года назад +5

    Ivaraivida,kamarar,enthavithathil,kuraithuvittar,sollungal,

    • @sumathip4022
      @sumathip4022 2 года назад +1

      he is better bcoz even kamarajar being pachai tamilar he didn't named tamil nadu as tamil nadu

    • @sumathip4022
      @sumathip4022 2 года назад

      But anna did it this show in what way anna is better than kamarajar

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 года назад

    அனைவருக்கும் வணக்கம். பல ஆண்டுகளாகவே அடியேனின் ஒரு சிறு சந்தேகம். யாராவது தீர்த்து வைத்தால் மிகவும் மகிழ்வேன்.
    அண்ணா அவர்கள் அரசியலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார்.இதில் இரண்டு ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். அப்படியிருக்க, அவர் தமிழக மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன..? அண்ணாவை தூக்கிப் பிடிக்கும் அவரின் அன்பு தம்பிகளே, யாராவது அவர் நாட்டுக்கு உழைத்த நன்மையை பற்றி கூறுங்கள்.🙏

    • @sumathip4022
      @sumathip4022 2 года назад

      He is the person who named tamil nadu as tamil nadu even kamarajar didn't do it .
      First Ulaga tamilar maanadu was conducted under his period
      Self respect marriages made official
      Oru padi rice for people

  • @ramadurai1188
    @ramadurai1188 3 года назад +1

    Anna miss u ayya 🙏🙏🙏

  • @anandapandian1674
    @anandapandian1674 3 месяца назад

    சென்னை வண்ணாரபேட்டையில் ஒரு தி.மு.க. வின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    அங்கு வருவதற்கு முன்பாக தம்பிகளில் ஒருவரின் வீட்டில் தம்பிமார்கள் காத்திருக்கின்றனர்.
    அண்ணா வந்தவுடன் அனைவரும் ஒன்றாக காபி அருந்துகிறார்கள்.
    தம்பிகளில் ஒருவர் " அண்ணா ! உங்கள் சட்டையை போட வேண்டும் என்று ரொம்ப நாளாக எனக்கு ஆசை என்று சொல்லி கொண்டே தான் அணிந்திருந்த புத்தம் புது சட்டையை அண்ணாவுக்கு அணிவித்து அழகு பார்த்தார். ( M.K. அண்ணாமலை நாடார் அவர்கள்)
    தலையாட்டியபடியே சிரிக்கிறார் அண்ணா.
    அவருக்கா தெரியாது தம்பியின் சூட்சுமம்.

  • @jeyasheelan8097
    @jeyasheelan8097 3 года назад +4

    The real king maker kamarajar

    • @dhanushloganathan4505
      @dhanushloganathan4505 3 года назад +5

      Aprm en 1967 election la thothiru?

    • @sathyabalu5281
      @sathyabalu5281 3 года назад +2

      @@dhanushloganathan4505 even king maker kamarajar lost in election

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +1

      Winning or losing in election is not the real problem. Why did he even contest after he himself announced K-plan and retired in 1963? தமிழுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவி‌ல்லை. Also what king did he make? Indira Ghandhi...? 😀 😀

    • @hgu6324
      @hgu6324 3 года назад +1

      கிருத்துவ சாணான் போல.......

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 3 года назад +6

    அண்ணா பெயரை வைத்து கட்சி நடத்தி வருபவர்களின் எளிமை என்ன

  • @rannappan7915
    @rannappan7915 3 года назад

    Anna endral adhu aringar Annadurai thamizh thalaivan nandri.

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 3 года назад +7

    அண்ணா வழி தனி வழி. அது தமிழ் வழி

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 3 года назад +9

    அண்ணாவின் சொத்து மதிப்பு இருக்கட்டும், முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர் மகன் உதய நிதி, பின்னர் வீரமணி ஐயா போன்ற தி.க உறுப்பினர்களின் சொத்துப்பட்டியலையும் வெளியிடுங்களேன்....

    • @xxxx2412
      @xxxx2412 3 года назад +3

      சாம்னின் சொத்து மதிப்பு எவ்ளோ.

    • @maaransarakkonraiyaar8059
      @maaransarakkonraiyaar8059 3 года назад +1

      @@xxxx2412 வருமான வரித் துறை ரெய்டு நடத்தி சொல்லட்டும்...நாங்க ரெடி! ரெய்டுக்கு நீங்க ரெடியா?

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +3

      @@maaransarakkonraiyaar8059 அமைக்கு வருடத்திற்கு Rs 1000. Izuzu க்கு பெட்ரோல் கூட போட முடியாத ஏழை எங்க நொன்னன்.. 😀 😀

    • @hgu6324
      @hgu6324 3 года назад +1

      @@maaransarakkonraiyaar8059 வருமான வரித்துறை ரெய்டு நடத்தி சொல்லட்டும்..... திமுக ஸ்டாலின் ரெடி. உன் நன்னன் ரெடியா?

    • @hgu6324
      @hgu6324 3 года назад +1

      @@maaransarakkonraiyaar8059 அது என்ன டா சைமன் சொத்து கணக்கு கேட்டா மட்டும் ரைய்டு.... உனக்கு மூளை கண்டிப்பா முட்டி காலில் தான் இருக்கும்

  • @abdulnasar4697
    @abdulnasar4697 2 месяца назад

    😢

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 года назад

    Anna death funeral was biggest in the world ; Guiness book of World Record said the strength of funeral was 15 millions ; This has shown his political honesty; purity and love on people and love by people; I saw MGR always with Fur Cap and black cooling glasses; But I MGR was without them to show his respect to ANNA.......

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 года назад

    Anna,kamarajar thamizargal Kodi varudam kondadapada vendiavargal.

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 3 года назад +3

    திராவிடம் ஆங்கிலத்தை வளர்த்தது

  • @PrasamGottur
    @PrasamGottur 3 месяца назад

    இன்றைக்கு ஆட்சிக்கு வரமலேயே கட்சி தலைவர்கள் பலர் பல ஆயிரம் கோடி சொத்துக்களை சேர்த்து விடுகின்றனர்.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 3 года назад

    Yennaiporutthavarai permaikku uriya aringer Anna, kammarajar aiiya, senthamil appa kalainger ivargal moovarum Annan thambigal than, yenakkutthan kodutthuvaikkatha pavi Nan ivargalil Oru pillaiyaga, kadavulea meendum yenakku Oru vapippu, intha priviyela yeah thirumpa pirakkamattargala, Nan avargalukku thonduseiya matteana yenduru yekkatthudan valum yelai thalakkavayal ( devakottai radhika) aringer annavaippola yenga Annan stalin varuvar, kadavul thunaiyudan

  • @MgsVelan-be7om
    @MgsVelan-be7om Год назад

    ஒரு நண்பர்சொல்லி இருக்கிறார் அண்ணா நல்லவர் அவர் தம்பிமார்கள் கெட்டவர்கள் என்று அவர் புரட்சித் தலைவரை பார்த்தது கிடையாத என்பது குறித்து தெளிவு படுத்தி விட்டு கமெண்ட் செய்யவும்

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 3 года назад +5

    திராவிடம் ஆங்கிலத்தை பேசினால் மட்டுமே அறிவாளி என்றது

  • @farooqraziqali7556
    @farooqraziqali7556 3 года назад

    Anna yentra peyarai katchikku vaithathal than m z r vietri Pera mudithathu theriyuma intha unmai indrum solkien Anna d mk yentra peyarai m z r or jayalalitha yentra peyarai vaithu Vetri Pera mudiyuma

  • @kganeshk7019
    @kganeshk7019 3 года назад +1

    ஐய்யா ஏபீபீ நாடு யூடுயூப் சேனல் பேரறிஞர் அண்ணா�இவர்கள்
    தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு விடி வெள்ளி தன் நலம் கருதாத தங்க தலைவன்
    தமிழகம் தவமிருந்து பெற்ற தவ புதல்வன்
    தன் குடும்பத்தை உலக
    பணக்காரர்களாக மாற்ற
    தெரியாத மக்களுகாகாக
    வாழ்ந்து மறைந்த மக்கள்
    தலைவன் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்து
    சொத்து சேர்த்ததாக வரலாறு இல்லாத மக்கள்
    தங்கள் இதயத்தில் வைத்து வழிபடும் உண்ணத தலைவன்

  • @RajaSingh-ij4cc
    @RajaSingh-ij4cc 3 года назад +8

    காமராசரை போல யாரும் வரமுடியாது

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 3 года назад +1

      நீங்கள் சொல்வது உண்மைதான் முத்துராமலிங்க தேவர் ஐயா உதவியால் முதலமைச்சராகக் காமராஜர் முத்துராமலிங்க தேவர் அய்யாவுக்கு செய்த துரோகங்கள் அதிகம் இமானுவேல் சேகரன் ஐயாவை ஆள் வைத்துகொன்றுவிட்டு அந்தப் பழியை தேவர் மீது போட்டு 5 அப்பாவி மறவர்களை சுட்டுக்கொன்ற பெருமைக்குரியவர் காமராஜர் இவரைப் போல் யாரும் வரமுடியாது உண்மைதான்👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 3 года назад +2

      @@அறம்செய்யவிரும்பு-ட8ஞ நல்ல கதை

  • @MgsVelan-be7om
    @MgsVelan-be7om Год назад

    நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார் அண்ணா நல்லவர் வல்லவர் என்றும் அவர்கள் தம்பிகள் கெட்டவர்கள் என்றும் அந்த தம்பிகளில் எம்ஜிஆர் அவர்களும்ஒருவர் என்பதை மறந்து விட்டீர்களே நண்பரே அவரைப் அப்பழுக் கற்றவர் என்பதையும் மறந்து விடாதே நண

  • @arularul8310
    @arularul8310 Год назад

    நீங்கள் கூறியபடி அறிஞரின் எளிமையை எளிமையாக மறந்து விட்டனர் or மறக்கடிக்கப்பட்டனர்.

  • @kanthiahp2858
    @kanthiahp2858 3 месяца назад

    Avaridam traning eduthvarhal kollaikararhalaha marivittanar

  • @SivanesanMks
    @SivanesanMks 3 года назад +2

    Kamararajar,kigmekar,

  • @Raviwin
    @Raviwin Год назад

    தொடப்பக்கட்ட பிஜேபி தலைவர் அண்ணாமலை இதெல்லாம் தெரியாது

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад

    A,graction

  • @thirunavukkarasukannivel5427
    @thirunavukkarasukannivel5427 3 месяца назад

    Kattumarathin sothu mathippaikattilum panmadungu characterla

  • @parameswaribalraj1812
    @parameswaribalraj1812 3 года назад

    ப்ரட்

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 3 года назад

    Ayya vanakkam ninggall mutal Anna sottumadippu avalaou annu sollaveellai Anna peyarai solli pichai kararkall pala lchcham kodikal vaittu erukkirarkal

  • @qf8822
    @qf8822 3 года назад +2

    தமிழ் வாழ்க , தமிழ் வாழ்க என்று சொல்லி விட்டு தமிழ் மொழியை அழித்த பெருமை சொத்தல்லவா இந்த தெலுங்கு அண்ணாதுரை. அடைந்தால் திராவிட நாடு என்ற புலி மத்திய சர்கார் மிரட்டல் விட பதுங்கி பூனை குட்டி யாக மாறிய மாவீரர் அறிஞர் அண்ணா. ஐயா முத்து ராமலிங்க தேவர் வரப்போகிறார் மதுரைக்கு என்று தெரிந்தவுடன் விலாசம் இல்லாமல் இரண்டு நாட்கள் முன்பு மதுரையை காலி செய்து விட்டு ஓடி வந்த வீரர் அறிஞர் அண்ணா அல்லவா. அடியே மீனாட்சி என்று அம்மனை மதுரையில் பழித்தது திரு முத்துராமலிங்க தேவர் மற்றும் தேவர் இனம் பொங்கி எழ தலை தெறிக்க ஓடி ஒளிந்த வீரர் காஞ்சிபுரம் அறிஞர் அல்லவா. பெரியார் அவர்களால் வேசி,தாசி மகன் என்று அன்றைய நாளிதழ்களில் பிரசுரிக்க பட்ட அறிஞர் அண்ணா அல்லவா 😭. தமிழ் பள்ளிகள் அழித்த பெருமை அண்ணா சொத்தல்லவா

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 3 года назад

      அறிஞர் அண்ணாவின் பெருமை ஏன் அதிகம் பேசப்படவில்லை. அரசியல் வெற்றிக்கு மட்டும் பெயரை உச்சரிக்க ...

  • @jawahars4894
    @jawahars4894 3 года назад +1

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    தந்தை பெரியார், தமிழ்த் தாயின் தலைமகன் அண்ணா , தமிழ்த் தாயின் தவப்புதல்வன் தலைவர் கலைஞர் - இவர்களை விடவா தமிழ்நாட்டில் ஒருவர் உண்டு?

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 2 года назад

    மாசற்ற மாணிக்கம்

  • @ArjunArjun-is6qe
    @ArjunArjun-is6qe 3 года назад +3

    Thamizh manakkum thisalyellam thedinen unnai sandrortham awaiyellam alayavitten kannai

  • @dhivagarm4237
    @dhivagarm4237 3 года назад +7

    1 dislike by sangi mangi. 😁

  • @Balakrishnan-bo7fw
    @Balakrishnan-bo7fw 3 года назад +1

    Anna avargal makkal a serthar ,avaradhu thambi tamil natia serthutar ,

  • @RajeshRaman-y8q
    @RajeshRaman-y8q 3 месяца назад

    அண்ணா எளிமையானவர் அந்த மனிதர் அருகில் ஊழலுக்கு பெயர் போன ஆடம்பர பெயர் போன கருணாநிதி அவருடன் காண்பித்தது வியப்பாக உள்ளது, ஏன் அண்ணாவின் இதயக்கனி (எம் ஜி ஆர்)அவருடன் இருந்த புகைப்படங்கள் ஒன்று கூட உங்களுக்கு சிக்க வில்லையா ...

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 года назад

    Anna டைட் before getting into corruption. Perhaps he would have got into it if he had lived long. But he gave PWD to the most corrupt man, karunanidhi knowingly. But certainly he is not an angel as is depicted.

  • @shunmugamk1879
    @shunmugamk1879 3 года назад +7

    Thamizhargalin oli vilakku
    Dhiramilan vazhi
    Dravidan engal adayalam

  • @narasimhanramarao211
    @narasimhanramarao211 3 года назад

    Kamarajar aatchi nanragathan irunthadhu.

  • @jothim3305
    @jothim3305 3 года назад

    Tamilnadin sapakedukal ramasami.Anna.karunanithi

  • @venkataramanraman-qr7rk
    @venkataramanraman-qr7rk 2 месяца назад

    It may be 1 over millionth of What Karunanidhi Family earned. But then had he been alive to lead DMK as MK did , you can not say how he would have been. Only Kamaraj was the proved uncorrupt politician

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 месяца назад

    Karunanidhi,kku,ethai,vida
    Sothu,kammi,

  • @hemnat2000
    @hemnat2000 3 года назад

    Mrs anna was paid rs 94 lakhs from rs500 - 1 crore lottery . it is un told and no body won rs 1 crore rs 500 lottery

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 года назад

    Nam koduthu vaithathu avvalavuthan

  • @senthilkumarnadar7000
    @senthilkumarnadar7000 2 года назад

    சொத்து மதிப்பு சொல்லவே இல்லை

    • @venkatragunathan4869
      @venkatragunathan4869 Месяц назад

      அண்ணாவின் சொத்து அளவிடற்கரியது. அவரது பெயரை உபயோகித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் உலகம் முழுக்க சேர்த்த மொத்த சொத்தே, அவரது சொத்து. இராசாசி, காமராசர், கக்கன் எல்லாம் அவரது புகழில் மங்கிப் போய்விட்டார்கள். எப்போதும் பழைய தலைவனைத் தோற்கடித்த புதிய தலைவனுக்கு புகழ் அதிகம்!

  • @aruncallmeAJ
    @aruncallmeAJ 3 года назад

    3 dislike போட்ட பரதேசி யாரு ?

  • @rajkrishnan7076
    @rajkrishnan7076 Год назад

    U

  • @DhineshKumar-q9m
    @DhineshKumar-q9m 3 месяца назад

    அப்புறம் ஏன் தமிழ் நாடு நாசமா போச்சு

  • @socialviews5868
    @socialviews5868 3 года назад +1

    திராவிடம் வெல்லும்💪💪💪

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 3 года назад

      Full of Corruption's and bad admin especially Dravidian parties.Great Amma ,Raja also went to jail in Bangalore and Delhi respectively

  • @narasimhanramarao211
    @narasimhanramarao211 3 года назад

    Thesa pitha Mahatma
    Madurai il udutha vetti. Kadai si varai .arai nirvana thanthai

  • @bawajohn3362
    @bawajohn3362 3 года назад

    Tamilnattukku kitaitta pokkisam

  • @GopinathPathusanthi
    @GopinathPathusanthi Месяц назад

    It is a false no body equal to kamaraj

  • @ravishankartsravishankarts6894
    @ravishankartsravishankarts6894 Месяц назад

    Karunanidhi Stalin udyanidhi speak about these guys