POOTRUVOM DEVANAI - MAZKILIANS

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 2 месяца назад +2

    என்ன ஓரு ஜீவன்! ❤️✝️
    நீங்களெல்லாம் எங்கே இருக்கிறீர்கள்! ?
    அருமையான Band 🤍👌👍

  • @rajendraindia4981
    @rajendraindia4981 6 месяцев назад

    போற்றுவோம் தேவனை
    இன்றும் என்றுமாய்
    ஆவியுடன் உண்மையுடன்
    ஆராதிப்போம் இயேசுவை
    சென்ற நாளினில் சுகமுடன்
    காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
    தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
    என்றும் சொந்தமாய்
    தேவ ஜனத்தின் ஆகாரமாம்
    மன்னா புசித்து ஜீவித்தாரே
    என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
    என்றும் வளருவோம்
    தேவ கிருபை தங்கிடவே
    தேவ தேவனை ஆராதிப்போம் - உள்ளம்
    நொறுங்கியே உண்மை மனதுடன்
    என்றும் தொழுகுவோம்
    தேவ ஆலயம் மகிமையால்
    நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
    துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
    சாற்றி ஆராதிப்போம்
    Potruvom devanai indrum Lyrics in English
    pottuvom thaevanai
    intum entumaay
    aaviyudan unnmaiyudan
    aaraathippom Yesuvai
    senta naalinil sukamudan
    kaaththa thaevanai sthoththirippom
    thanthaen enthanai vanthaen paathamae
    entum sonthamaay
    thaeva janaththin aakaaramaam
    mannaa pusiththu jeeviththaarae
    entum jeeviththida karththar Yesuvil
    entum valaruvom
    thaeva kirupai thangidavae
    thaeva thaevanai aaraathippom - ullam
    norungiyae unnmai manathudan
    entum tholukuvom
    thaeva aalayam makimaiyaal
    nirampi thangida aaraathippom
    thuthi paliyudan potti pukalnthumae
    saatti aaraathippom

  • @vijulavijula8602
    @vijulavijula8602 4 месяца назад +1

    Pricilla miss super 👌

  • @gshanthigunasekaran8450
    @gshanthigunasekaran8450 Год назад

    Sweet voice 🙏

  • @esuworshipsongs
    @esuworshipsongs Год назад

    wonderful musicians with sweet voice . May God bless you all 👏

  • @reginaandrews7402
    @reginaandrews7402 3 года назад

    Priscilla miss. Nice singing.

  • @princejoel2957
    @princejoel2957 9 месяцев назад

    Very nice

  • @padmaselvam9639
    @padmaselvam9639 3 года назад +1

    Very very nice God bless you, very sweet voice praise the lord

  • @isaacs283
    @isaacs283 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤ அருமை அருமை 🎉🎉🎉

  • @jacisekar7411
    @jacisekar7411 4 месяца назад

  • @josepeter7776
    @josepeter7776 3 года назад +1

    Nice

  • @theogerful
    @theogerful 3 года назад +1

    God Bless

  • @punithavathi2589
    @punithavathi2589 3 года назад

    Super akka god bless you

  • @santhikumar3504
    @santhikumar3504 3 года назад

    Sweet voice.

  • @priscillaprabakaran5617
    @priscillaprabakaran5617 3 года назад

    Thanks.

  • @ponselvi9343
    @ponselvi9343 Год назад +1

    Sweet voice.