திறந்து பார்த்ததும் வியந்து போனோம்😱 | திருமணத்திற்கு வந்த பரிசு🎁 | Wedding Gifts Unboxing | Jaffna

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #jaffnavlog #jaffna #ks_shankar
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 72

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 7 часов назад +10

    புது மாப்பிள்ளைக்கு
    நல்ல யோகமடா
    அந்த மணமகள்தான்
    வந்த நேரமடா பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா
    குளிர் ஓடையை போல் நடப்பா நடப்பா
    கலகலப்பா அவ சிரிப்பா கதவடப்பா
    அழகான மாப்பிள்ளை & மணமகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க்கை துணையை தேடி இருவரும் அன்போடும் பண்போடுடும் நீண்டகாலம் வாழ மனதார வாழ்த்துகிறேன்🫶🏻🫶🏻🫶🏻🫶🏻😘😘😘😘❤️❤️❤️❤️ from denmark

  • @Madara_506
    @Madara_506 8 часов назад +11

    பரிசாக வந்த கடிகாரங்களுக்கு பேட்டரி போடவே , பகுதி நேர வேலைக்கு போகவேண்டி இருக்கும் போல 🤣🤣🤣 திருமண நல்வாழ்த்துக்கள் தம்பி

    • @johnvinsan7856
      @johnvinsan7856 7 часов назад +1

      இல்லை கணவன் பெரிய கம்பியையும் மனைவி சிறிய கம்பியினையும் சுற்றவே விடிந்துவிடும் போல😜😜😜

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 5 часов назад +5

    பரிசில்களை விட காசு தான் அவர்களுக்கு பிரயோசனப்படும் என நான் நினைக்கிறேன்

  • @Trusttheuniverseandgod
    @Trusttheuniverseandgod 7 часов назад +9

    A Watch is what you wear on your wrist (with a strap) and a Clock is what you hang/‘mount on the wall, what you received were clocks 😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 часов назад +2

    அருமையான காணொளிக்கு நன்றி. இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 2 часа назад

    சங்கர் தம்பதியினர்க்கு திருமண வாழ்த்துகள். வாழ்க வளர்க. 🎉

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 3 часа назад +1

    தம்பி ,தங்கை உங்கள் இருவருக்கும் எங்களுடைய அன்பான திருமண வாழ்த்துக்கள். தம்பி சங்கர் அடுத்தவீடியோ என்ன போடுவதாக உள்ளாய். இன்று யாழ்ப்பாணம் என்ன நிலையில் உள்ளது என்று என்னை விட உனக்கு கூட தெரியும். இவ்வளவும் போதும் உன்னில் எங்களுக்கு அன்பு உண்டு. முடிந்தால் அறிவு சார்ந்த வீடியோக்களை பதிவு செய்யவும்.திருமணம் வரை வீடியோ சரி தொடரவேண்டாம். எல்லாத்தையும் காட்டினீர்கள் ஏன் அதை காட்டவில்லை என உங்கள் யூரியூப் நண்பர்கள் கேட்பார்கள். சகோதரியுடன் எங்கள் கலாச்சார முறையில் வாழ வாழ்த்துகின்றேன்.நீங்கள் நல்ல பையன் ஆணால் குடும்பத்தை உங்கள் தொளிலுட்குள் வேண்டாம்.

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 7 часов назад +3

    Happy marriage life from Canada

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 32 минуты назад

    காணொளிக்கு நன்றி.திருமண தம்பதியினர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.FROM CDN MONAA COOK/CANADA

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 5 часов назад

    K S சங்கர் அருமை வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎁🎁

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 3 часа назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா & அக்கா 💐💐💞

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 3 часа назад +1

    இனிய திருமண வாழ்த்துக்கள் 🎉
    வாழ்க வளமுடன்

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 8 часов назад +3

    அடடா. ம்ம். நடத்துங்க புது மாப்ளே. 👍❤️🇮🇳

  • @nagalingamnaguleswaran5663
    @nagalingamnaguleswaran5663 3 часа назад +1

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்🎉

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 часов назад +2

    Hi brother and sister your wedding gift all useful for you ❤❤❤❤❤❤❤❤💗💗💗👍👌😍🤱

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 6 часов назад +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சங்கர்💐

  • @karunachellam3118
    @karunachellam3118 6 часов назад +3

    எத்தனையோ அன்பளிப்பு பொருற்கள் உள்ளது ஏன் மணிக்கூட்டை மட்டும் கொடுக்கின்றார்கள் ???

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 7 часов назад +2

    Happy marriage life ❤🎉🎊🎁

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 часов назад +1

    all gifts super

  • @bramamano5235
    @bramamano5235 6 часов назад +1

    That is not watch .That is wall clock.🇨🇦🍁

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 часа назад

    விளக்கு சூப்பர் தினமும் வளக்குவையுங்கள்

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 7 часов назад +1

    . Super super nice

  • @muralidaran580
    @muralidaran580 3 часа назад

    🎉🎉🎉🎉. Wishing both happy marriage life 🎉🎉🎉🎉

  • @musicaddicto8817
    @musicaddicto8817 8 часов назад +2

    Happy married life bro ❤️
    Be happy always

  • @teluxshantharmarajah3555
    @teluxshantharmarajah3555 7 часов назад +1

    வாழ்த்துகள்

  • @SumathyThilageswaran
    @SumathyThilageswaran 3 часа назад

    வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் 🎉❤

  • @NPonniah-v9h
    @NPonniah-v9h 5 часов назад

    ❤திருமண வாழ்த்துக்கள்

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Час назад

    Super Brother from swiss 🎉🎉🎉

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 6 часов назад

    அருமை அருமை ❤👌

  • @ulso7904
    @ulso7904 7 часов назад

    K S. Sankar. Shagilla. 🎉🎉🎉🎉🎉🎉 🥰😍😘🥳🙏

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 7 часов назад

    Super❤congratulations 🎉

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 7 часов назад

    Best of luck

  • @sake1780
    @sake1780 3 часа назад

    வாழ்த்துக்கள் 🌹🌹

  • @user-if6bc2fl2y
    @user-if6bc2fl2y 5 часов назад +1

    Wall clock....not watch...

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 6 часов назад +1

    மணமக்கள் இருவரும் போடுங்கள் சிங்குக்கு❌

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv 8 часов назад +1

    thampi eppa thirumanam akittu thane eni rendu perudaya phottovum podugko

  • @tharshi720
    @tharshi720 8 часов назад +1

    ❤❤❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 часа назад

    Super👍🏻

  • @AththyNature
    @AththyNature 3 часа назад

    👍❤️❤️🎉🎉 enjoy

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 7 часов назад

    Super super

  • @gajendiranveluppillai
    @gajendiranveluppillai 7 часов назад

    Very nice 👍👍👍👍

  • @malinisangkar
    @malinisangkar 7 часов назад

    Super nice

  • @arulwithanu464
    @arulwithanu464 7 часов назад +1

    ❤❤❤❤❤

  • @KkkpppYyui
    @KkkpppYyui 4 часа назад

    Best wishes ❤

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 5 часов назад

    Watch illai clock

  • @YaliParaViews
    @YaliParaViews 6 часов назад

    Congratulations 🎊

  • @tguna3355
    @tguna3355 7 часов назад

    Nice🎉❤

  • @sulojananadarajah5164
    @sulojananadarajah5164 7 часов назад

    Clock ,தான் சுவரில் கொழுவுவது

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 5 часов назад

    Super 😂❤

  • @flashthevarma4741
    @flashthevarma4741 8 часов назад

    ஷங்கர் bro

  • @thamilvany2901
    @thamilvany2901 8 часов назад

    🎉🎉

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 8 часов назад

    😍😍🤲🤲

  • @Karma-p4u
    @Karma-p4u 7 часов назад

    Nice

  • @kalavanisivakumar9561
    @kalavanisivakumar9561 5 часов назад

    Shakila Sankar entru sollungo

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 4 часа назад

    Wall clock not watch

  • @manrayanithya5044
    @manrayanithya5044 6 часов назад

    👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @geethasflavour4073
    @geethasflavour4073 8 часов назад

    👌

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 часов назад

    ♥♥♥🎉🎉🎉

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 6 часов назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 7 часов назад

    They written comments only

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 7 часов назад

    K .a.sankar, your happy, wedding, from France kannan ❤❤❤❤❤❤❤ 19:53

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 часа назад

  • @kirukan1293
    @kirukan1293 5 часов назад

    Irfan view effects

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 7 часов назад

    ❤❤❤❤❤

  • @PalinySamayal
    @PalinySamayal 4 часа назад

    ❤❤

  • @jaffnaluxmanvolgs4194
    @jaffnaluxmanvolgs4194 6 часов назад

    ❤❤❤❤❤

  • @52169
    @52169 7 часов назад

    ❤❤❤❤❤❤❤

  • @sharashara2885
    @sharashara2885 7 часов назад

    Nice👍