மூன்று பட்டு சேலை பார்டர் வைத்து ரொம்ப ஈசியாக நெக் டிசைன் பண்ணலாம் 😌❤️ | Dindigul Tailor

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 268

  • @dindigultailor
    @dindigultailor  Год назад +6

    BEGINNERS CLASS LINK 👇👇👇
    ruclips.net/p/PLl5ZH_gnt8ovSpfg-tSzYwmyeT8o2n-I1

  • @thangambhuvana5300
    @thangambhuvana5300 Год назад +18

    நீங்கள் ஒரு சிறந்த உழைப்பாளி 🎉

  • @HoneyBee-g9d
    @HoneyBee-g9d 5 месяцев назад +2

    அக்கா உங்க வீடீயோ இப்பதா பாக்குற ரொம்ப நல்லா இருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க அக்கா எங்களுக்கு ரொம்ப லூஸ்புல்லா இருக்கு நன்றி

    • @dindigultailor
      @dindigultailor  5 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️🫱🏼‍🫲🏻🫱🏼‍🫲🏻

  • @mahasweety656
    @mahasweety656 Год назад +4

    ரொம்ப அழகா இருக்கு அக்கா நீங்க சிறந்த டைலர் 👍👍💜💜💜

  • @kaniamuthanl882
    @kaniamuthanl882 Год назад +7

    சகோதரிநீங்கள் தைத்த டிசைன்எனக்கு பிடித்துள்ளது நனும் ஒரு டைலர் எனக்கு இந்த மாதிரி டிசைன்வர மட்டிக்குது எனக்கு இன்னும் ஈசிய சொல்லி கெடுக்கள்.🙋👌🤝

  • @SasiKala-fo6sf
    @SasiKala-fo6sf 4 месяца назад +1

    சூப்பர் அக்கா, கேன்வாஸ் இல்லாத டிசைன் ப்ளவுஸ் நானும் கத்துக்கிட்டேன்🙏🙏👌👌

  • @kokilar4085
    @kokilar4085 Год назад +2

    Ennoda age 43
    3days a unga video pathukittu iruken Ellame miga arumay👌👌👌👏👏👏 sister
    3yrs before nanum design blouses stitching pannirukken
    Ippa உங்க Videos pakkavum marupadium na ungala pola neet finishing blouse stitch pannanumnu ஆசைவந்துருச்சி
    Ennoda toiloring
    machine cline panni vechiruken ithu pola innum neraya design pogunga sis
    Unga video enakku motivationa irukku
    Tqqqqqq sister🙏🙏🙏👍👍

    • @dindigultailor
      @dindigultailor  Год назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி ❤️😌

    • @dindigultailor
      @dindigultailor  Год назад

      ❤️🫱🏼‍🫲🏻🙏

    • @kokilar4085
      @kokilar4085 Год назад

      Na than உங்களுக்கு நன்றி🙏 sollanum உங்க designs ellame porumaya simply&neet finishing இது pola யாரும் solli tharala 👏👏👏👏அந்த lining cut Panna நீங்க solli thantha ஐடியா வேற level👌 nanum இனி try pandren sister
      👍👍👍👍👍👍👍👍👍

  • @dharsanpp8503
    @dharsanpp8503 Год назад +2

    இந்த மாதிரி ஒரே வீடியோவில் நீங்கள் சொல்லித் தர்றது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு

  • @OmanaVageetha
    @OmanaVageetha Год назад +2

    Vera level akka .. na ippo tha tailoring kathukira neenka solrathu rompa nallavei puriuthu akka ...tq so much ❤

  • @aaryav9086
    @aaryav9086 Год назад +3

    மத்தவிங்க சொல்லிதரதவிட நீங்க தையித்தது நல்ல புரிஞ்சது சகோதரி செம்ம சூப்பர்

  • @pushpalathaperiyasamy8976
    @pushpalathaperiyasamy8976 6 месяцев назад +1

    Wow..excellent designs... pakka finishing...and...Piping❤😍👌👌👌

  • @saralaprabu901
    @saralaprabu901 Год назад +4

    Semma super akka .🎉🎉neenga feel pannatheenga . neenga super tailor akka🎉

  • @ArunaDevi-y1u
    @ArunaDevi-y1u Год назад +1

    Super akka intha mathiri video romba podunga enakku usefulla irrukku

  • @k.mohana3641
    @k.mohana3641 Год назад +2

    சகோதரி டிசைன் நல்லா இருக்கு

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 11 месяцев назад +1

    உண்மையாக சொல்றேன் சகோதரி சிறந்த முறையில் இருக்கிறது 🎉🎉

  • @shobana9446
    @shobana9446 11 месяцев назад +1

    சிஸ்டர் உங்க டிசைன் பார்த்து தான் இந்த தீபாவளிக்கு பிளவுஸ் ஒரு மூணு நாலு டிசைன்தைச்சி கொடுத்தான். எல்லாமே சூப்பரா இருந்தது என்று சொன்னாங்க ❣️🙏🙏🙏

    • @dindigultailor
      @dindigultailor  11 месяцев назад

      🫱🏼‍🫲🏻🙏❤️👍👍💐💐💐🌹🌹👌👌

  • @manjulaanantharaju406
    @manjulaanantharaju406 11 месяцев назад +1

    அருமை மா நன்குபுரியும் சொல்லி தருகிறாய்
    கேன்வாஸ் இல்லாமல்தைக்க கற்றுதருகிறாய்
    எனக்கு கேன்வாஸ் வைத்து தைக்க வரவில்லை வரவில்லை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் வாழ்த்துக்கள் மா 🎉

    • @dindigultailor
      @dindigultailor  11 месяцев назад

      🫱🏼‍🫲🏻❤️🙏👍👍👍

  • @samueldurairajj4949
    @samueldurairajj4949 9 месяцев назад

    நீங்கள் சொல்லிய டிசைன் நன்றாக உள்ளது புரியகிற மாதிரி சொல்லி இருக்கீங்க . ரொம்ப நன்றி சகோதரி

    • @dindigultailor
      @dindigultailor  9 месяцев назад

      ruclips.net/video/OXzmJZJrZpg/видео.htmlsi=pXIsmgV0p43eDFdq
      இதுவும் நம்ம சேனல் சகோதரி ❤️🫱🏼‍🫲🏻

  • @m.nirmal6525
    @m.nirmal6525 10 месяцев назад +1

    நானும் டைலர், உங்க டிசைன் மிகவும் அருமை

  • @kalyaniraghu5828
    @kalyaniraghu5828 Год назад +2

    All designs are super God bless you

  • @indumathi9702
    @indumathi9702 10 месяцев назад +2

    Blouse design simplela 25:21 supera iruku

  • @amuthaj594
    @amuthaj594 11 месяцев назад +1

    மிகவும் தெளிவாக சொல்ரிங்க, பொறுமையும் கூட அழகு.

  • @mglifestyl
    @mglifestyl Год назад +1

    ப்ளவுஸ் சூப்பரா ஸ்டிச்சிங் இருக்கு

  • @ahilthangam9546
    @ahilthangam9546 Год назад +1

    Mam,unga video va 1st time paakura,sema mam,

  • @jayasankarkovaiknottig8878
    @jayasankarkovaiknottig8878 11 месяцев назад +2

    Superb design sister

    • @dindigultailor
      @dindigultailor  11 месяцев назад

      🫱🏼‍🫲🏻🙏🙏❤️

  • @suthasutha1839
    @suthasutha1839 Год назад +1

    Super aa eruku mam nanae without canvas than stitching parpen entha video use fulla eruku mam. Nenga continue aa video podunga all the best

  • @SumathiSumathi-o2e
    @SumathiSumathi-o2e 7 месяцев назад +1

    நன்றி சகோதரி

  • @sudesurya1038
    @sudesurya1038 8 месяцев назад +1

    Don't worry akka.superaa sollringa.easyaa eruku design.

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 Год назад +1

    Romba nalla iruku sister

  • @ChinnapinnachiChinnapinnachi
    @ChinnapinnachiChinnapinnachi Год назад +1

    Super akka

  • @jesusislife336
    @jesusislife336 3 месяца назад

    Super friend akka nallaerru

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 Год назад +2

    சூப்பர் 👍👍👍👌👌👌

  • @sukanyasukanya4333
    @sukanyasukanya4333 8 месяцев назад +1

    Super sister ❤❤reraya video potunga really nice sister ❤❤

  • @dhanaseelanp544
    @dhanaseelanp544 Год назад +1

    Super sis.ennum nirayamodel blouse podunga.

  • @pumikalekha9969
    @pumikalekha9969 Год назад +1

    Sama superrrrrrrsister

  • @livinnithish106
    @livinnithish106 5 месяцев назад +1

    Very nice 👍👌👌👌

  • @Padmajakalluri-g8f
    @Padmajakalluri-g8f 8 месяцев назад +1

    Blouse design simplely super

  • @sujasiva_08
    @sujasiva_08 Год назад +1

    Romba alaga irukku mam

  • @anbunathiya5322
    @anbunathiya5322 4 месяца назад +1

    Very nice 👍

  • @lavanyanatarajan5059
    @lavanyanatarajan5059 7 месяцев назад +1

    Super ma all the best👍🏻💐

  • @logaprakash.kkrishnan2994
    @logaprakash.kkrishnan2994 Год назад +2

    All disin very nice super

  • @ahilthangam9546
    @ahilthangam9546 Год назад +1

    Unga pattern work design intha video la romba pudichuruku but na Ipatha konjam konjama design vachu palagura,Intha 1 video paarthathumea enaku different ideas Thonudhu inum neraya video unga channel neenga upload pannirukenga mam,Enaku rombavea useful ah irukum Future...la apdinu na feel pandra,Kandipa ithu aagavea inga channel ah subscribe pandra mam...❤

  • @aaryav9086
    @aaryav9086 Год назад +2

    சூப்பர் டா செல்லம்

  • @pushpa-x2x
    @pushpa-x2x Год назад +2

    Design super akka

  • @sarfuddinsarfuddin1290
    @sarfuddinsarfuddin1290 Год назад +1

    Sister neenga podum video excellent.Neenga in future il nalla varuveenga.Don't worry sister

    • @dindigultailor
      @dindigultailor  Год назад

      ❤️🙏🫱🏼‍🫲🏻❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @monikaprg-gg2fo
    @monikaprg-gg2fo Год назад +2

    All design super👌👌👌👌

  • @vijiviji3818
    @vijiviji3818 Год назад +2

    Super sistar very nise

  • @sruthisrisruthisri3106
    @sruthisrisruthisri3106 Год назад +1

    Thanks akka❤

  • @thiyanesh5296
    @thiyanesh5296 Год назад +3

    Super sister

  • @challengewithgiridharan2262
    @challengewithgiridharan2262 Год назад +1

    Super sister 👌👌👌👌👌👌👌பிளவுஸ் தைத்த பிறகு image நல்லா தெரியல சகோதரி

  • @amuthabalu3780
    @amuthabalu3780 Год назад +1

    அழகான பிளவுஸ்

  • @kalaivanikalaivani7396
    @kalaivanikalaivani7396 Год назад +2

    Super porumai oru pothum tholvi adayathu👏👏👏

  • @cybercrimegaming5056
    @cybercrimegaming5056 Год назад +2

    Super

  • @mohammedfathimabarveen-cb5cn
    @mohammedfathimabarveen-cb5cn Месяц назад +1

    சிஸ்டர் ப்ரைஸ் வாங்கலாம்

  • @anithastanli9446
    @anithastanli9446 Год назад +1

    Arumai sister

  • @lathacreations2851
    @lathacreations2851 Год назад +1

    Super na unga video pattuda inspire ana 🎉

  • @malathiu1124
    @malathiu1124 Год назад +1

    I saw the video super madam

  • @mahalakshmiyuvarajan3784
    @mahalakshmiyuvarajan3784 Год назад +1

    Super sister, you are working hard sister, all the best sister

  • @sarikat8443
    @sarikat8443 11 месяцев назад +2

    அக்கா உங்க டிசைன்ஸ் எப்பவுமே வேற லெவல் தான்

    • @dindigultailor
      @dindigultailor  11 месяцев назад

      ruclips.net/video/sjmPMye-Z34/видео.htmlsi=lfC8lWy48hd1QLVY
      🫱🏼‍🫲🏻❤️🙏

  • @Ponnidhanasekaran976
    @Ponnidhanasekaran976 Год назад +1

    Sis good look all thank u.. my name is ponni unga simplicity super.

  • @UshaKiruba-gv1gt
    @UshaKiruba-gv1gt Год назад +1

    Excellent work sis

  • @anuraksha6438
    @anuraksha6438 Год назад +1

    Super...pa👍👍👍👍👍

  • @muruganj.murugan796
    @muruganj.murugan796 11 месяцев назад +1

    Super sister i like it ❤❤❤🎉

  • @veeranrahini8098
    @veeranrahini8098 Год назад +1

    சூப்பர் டா

  • @jeevasri3397
    @jeevasri3397 Год назад +1

    Sis ella design um superb 👌

  • @gayathrichandru676
    @gayathrichandru676 Год назад +2

    Super sister. 👍இந்த டிசைன் பிளவுஸ்கு விலை எவ்வளவு சொல்லுங்க?

  • @BanumathiR-fy8wj
    @BanumathiR-fy8wj Год назад +1

    Super sister keep it up 💐

  • @kavithanavaneeth4342
    @kavithanavaneeth4342 Год назад +1

    Simply super sis❤

  • @nidheshdhanadhisekaran7177
    @nidheshdhanadhisekaran7177 Год назад +1

    Superb sister

  • @VibbineshVibbi
    @VibbineshVibbi 7 месяцев назад +1

    Super sister😂

  • @MuraliMahalakshmi-w4i
    @MuraliMahalakshmi-w4i Год назад +1

    அக்கா ரொம்ப ஈசியா இருக்கு இதெமாறி அதிகமா வீடியோ போடுங்க அந்த ப்ளஸ்க்கு ரேட்டையும் சொல்லுங்க அதோட உங்க பேரையும் சொல்லிடுங்க

  • @Kumar-re5zt
    @Kumar-re5zt Год назад +1

    ❤ wow nice creativity
    Keep it up sister

  • @AmudhaAmudha-bj8sk
    @AmudhaAmudha-bj8sk Год назад +1

    Very very nice sister

  • @pricillap
    @pricillap Год назад +1

    Very nice ❤

  • @abiramij7301
    @abiramij7301 Год назад +1

    Unga power mechine kku stabilizer use panringala sis kandippa use pannanuma

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 Год назад +1

    Sis நானும் உங்க வீடியோ எப்போவாவது தான் பாக்குறேன் உங்க design and creative மத்தவங்கள விட super , ஒரு சின்ன idea நீங்க ஏன் mild music ஓட வீடியோ போடக்கூடாது ,ஒரு நாளைக்கு ஒரு saree போடுங்க மத்த states la உள்ளவங்களும் பாப்பாங்க ல

    • @dindigultailor
      @dindigultailor  Год назад

      Thanks Sister 😊 Try pannuren sister, ❤️🙏🫱🏼‍🫲🏻

  • @gowsalyakgoacn2149
    @gowsalyakgoacn2149 9 месяцев назад +1

    Super,akka

    • @dindigultailor
      @dindigultailor  9 месяцев назад

      Thanks sister 😊

    • @dindigultailor
      @dindigultailor  9 месяцев назад

      ruclips.net/video/OXzmJZJrZpg/видео.htmlsi=iKYDzM_fTB-E9SAu
      இதுவும் நம்ம சேனல் சகோதரி ❤️😊

  • @saradhasaradha1364
    @saradhasaradha1364 9 месяцев назад +1

    Super🎉🎉🎉

  • @thillaijothimuniyasamy4887
    @thillaijothimuniyasamy4887 Год назад +1

    Super sis🎉❤

  • @meenababu4074
    @meenababu4074 Год назад +1

    ❤super 💕

  • @thavakumarthavakumar3830
    @thavakumarthavakumar3830 8 месяцев назад +1

    👌👌👌👌👍👍

  • @paramasivan279
    @paramasivan279 Год назад +1

    Super ❤❤❤

  • @sabarigirisan5259
    @sabarigirisan5259 Год назад +1

    Very nice

  • @thiyagurajan498
    @thiyagurajan498 Год назад +1

    Super design

  • @gaya3gaya3agi16
    @gaya3gaya3agi16 Год назад

    Vara level akka supera stich pandringa ungalai paratata varthaigale illa akka super ❤ I like you so much akka unga video pathu tha na naraya kathukitta

    • @dindigultailor
      @dindigultailor  Год назад

      ❤️🙏🫱🏼‍🫲🏻❤️❤️❤️❤️

  • @sujithkishorebrothers1617
    @sujithkishorebrothers1617 Год назад +1

    Super sister 🎉

  • @nithyashriviji8571
    @nithyashriviji8571 Год назад +1

    Verycoodtailor enakku. Romba. Pidikkum

  • @kumuthapriya3560
    @kumuthapriya3560 11 месяцев назад +1

    👌

  • @cook2131
    @cook2131 Год назад +1

    Semma 👏👏

  • @habshafathima5919
    @habshafathima5919 7 месяцев назад +1

    last blouse design ku evlo sis price ?

  • @prakashraja6597
    @prakashraja6597 9 месяцев назад +1

    Akka blouse rate sollunga

    • @dindigultailor
      @dindigultailor  9 месяцев назад

      Next video la Solluren ❤️🙏🫱🏼‍🫲🏻

  • @sudhakaran571
    @sudhakaran571 Год назад +1

    Triangle piecekku entha cloth use pannuringa

  • @ChinnapinnachiChinnapinnachi
    @ChinnapinnachiChinnapinnachi Год назад +1

  • @sameerascreation2126
    @sameerascreation2126 Год назад +1

    Nenga kavalai padathinga ungaluda murchiya mathi podungaplouse finising patri podunga

  • @vlogsofgayu6790
    @vlogsofgayu6790 Год назад +2

    👌👌👌🏻👌🏻

  • @lakshmimurugesan4808
    @lakshmimurugesan4808 Год назад +1

    Don't feel sister lt will reach soon👍👍👍

  • @tharun968
    @tharun968 Год назад +1

    Nenge podara vedio le blouse cost sollunge

  • @sarikat8443
    @sarikat8443 11 месяцев назад +1

    Akka next time Diwali mudinja piragu uniform coat with collar without colar cutting and stitching solli kodupingla pls

    • @dindigultailor
      @dindigultailor  11 месяцев назад

      Channel la iruku sister one month munadi upload panni iruken

    • @sarikat8443
      @sarikat8443 11 месяцев назад

      Okk sister

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 5 месяцев назад +1

    Chudithar channel name plz..

    • @dindigultailor
      @dindigultailor  5 месяцев назад

      Dindigul Chudithar Sister ❤️🫱🏼‍🫲🏻🙏

  • @r.sugirthan
    @r.sugirthan Год назад +1

    Thanks ❤