திருவண்ணாமலை சிவனடியார்களும் ஒரு நாள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 118

  • @neelakandanchockalingam4241
    @neelakandanchockalingam4241 Год назад +35

    தொகுப்பாளரின் அருமையான ஆழமான கேள்விகள் மூலம் இந்த பதிவு ஆக சிறந்த பதிவாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்

  • @adiyen_siva_pithan
    @adiyen_siva_pithan Год назад +17

    உனையறிந்து உன்னுள்ளே ஒளியை தேடு 🙏🙏🙏 அடியேன் சிவ பித்தன்

  • @Lawrenzium
    @Lawrenzium Год назад +9

    நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி! ஓம் நமசிவாய✨

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +16

    எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை இதன் மூலமாக மன நிம்மதி அடைந்த இறுதி வாழ்க்கை இதுதான் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SureshKumar-hn7nn
    @SureshKumar-hn7nn Год назад +14

    மாற்று திறனாளி சிவனடியாரின் பதில்களில் முழுமையும், முதிர்ச்சியும் உள்ளது

  • @kowsi8080
    @kowsi8080 Месяц назад +1

    இது ஒரு வரம் எவ்ளோ பேர் நாள இந்த மாதிரி இருக்க முடியும் ஓம் நமசிவாய

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +11

    Lovely interviewer, ma'am you were so polite and sweet. May Ayyappa bless you~♥~🙏

  • @natarajkandhasami9102
    @natarajkandhasami9102 10 месяцев назад +7

    உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கு தேடி அலையும் வீணர் மூடரே ஆவார். திருமூலர்

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 8 месяцев назад +2

      இது யோக மார்க்கத்தின் ஒரு படி! ஆனால் அவரவர் தனிப்பட்ட கர்மவினைகளுக்கேற்ப அவரவர்களுக்கு ஏற்றார்போல அமையும்! குற்றம் சொல்லலாகாது!

  • @saravananr5658
    @saravananr5658 Год назад +23

    யாசகம் நமது ஆங்காரம் என்ற ஆணவத்தை அழிக்க உதவுகிறது.
    நம சிவாய வாழ்க ❤
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @rrani1642
    @rrani1642 Год назад +13

    திருவண்ணாமலை, திருப்பதிய விட கோடீஸ்வரம் நிறைந்த தவ பூமி.... வஸ்திர தானம், அன்னதானம், தருமம் இன்னும் சொல்ல நாமெல்லா எத்தன ஜென்ம பற்றோ பக்தியோ தா நம்மள இழுத்தாட்கொள்ளும்....ஓம் நமசிவாய....
    திருப்பதி கலெக்க்ஷன விட எல்லாத்துலயும் சிவனோட கலெக்ஷன் தாறுமாறு .... அத சரியா கண்காணிக்கவோ கணக்கிடவோ திருவண்ணாமலை அடிமுடி தேடமுடியாதது போல் அங்கு உலாவும் அஷ்ட திக்கு அருள் ஆசி யாவும் பூரணமாக உணர பிறப்பு போதாது....ஓம் நமசிவாய அட்வான் ஸ் சிவபிரதோஷம் மாதசிவராத்திரி மற்றும் அமாவாசை நல்வாழ்த்துக்கள் அனைத்து கிரிவல சிவ பக்தருக்கும்..🙏

    • @saravananr5658
      @saravananr5658 Год назад

      அண்டாவுக்கும் குண்டாவுக்கும் வித்யாசம் இருக்கு.
      மட்டுமல்லாமல் எதையும் ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை தவறான ஒன்றாகும்.
      சிவன் இராமனை நினைப்பது உண்டு.
      விஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்க்கும் தேவர்களுக்கும் ஆயுள் உண்டு.
      எம்பெருமான் ஈசன் அடி முடி காணமுடியாத காலநாதன் ஆவார்.
      ஈசனிடம் இருந்து காலம் தொடங்குவதால் , ஈசன் காலத்திற்கு அப்பார்ப்பட்டவர் ஆவார்.
      உண்மையான ஆண்மீகம் என்பது அனைத்தின் மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்துவது ஆகும்.
      அதற்கு எந்த பேதமும் கிடையாது.
      அனைத்தும் ஈசனாக இருக்கிறார். எனவே அமைதியாக உள்ளும் புறமும் ஈசனை காணுங்கள்.
      சைவ உணவும் தியானமும் சித்தர்கள் இயற்றிய பல்வேறு நூல்களும் உங்களை பக்குவப்படுத்தும்.
      எல்லாம் வல்ல ஈசனை அடைய வாழ்த்துக்கள்.
      நம சிவாய வாழ்க ❤
      திருச்சிற்றம்பலம் 🙏

    • @pradeepthirumathi8917
      @pradeepthirumathi8917 Год назад +1

      Om namah shivaya

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 Год назад +10

    ஓம் நமசிவாய நமக அண்ணாமலையானே போற்றி உண்ணாமுலை அம்மையே போற்றி...திருவண்ணாமலை இறைவனின் இருப்பிடம்..அங்கு வந்து உறைபவர்களுக்கு சிவனே அப்பன் அம்மை.....

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Год назад +5

    ஏகன் அனேகன் இறைவன்னடி போற்றி.

  • @டீகல்லுப்பட்டிதமிழ்டிவி

    ஓம் நமச்சிவாய வாழ்க அண்ணாமலையே போற்றி ஓம் நமச்சிவாயம்

  • @annaiganeshan
    @annaiganeshan Год назад +5

    மிக அருமை
    சிவாயநம.......

  • @DRavichandran-qr8bb
    @DRavichandran-qr8bb Год назад +6

    அண்ணாமலையார்ரே போற்றி

  • @selvamveraiyan8269
    @selvamveraiyan8269 Год назад +4

    அருமை

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 Год назад +1

    💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏........

  • @saravananr5658
    @saravananr5658 Год назад +11

    அண்ணாமலை மிகப்பெரிய ஆகர்ஷண (ஈர்ப்பு) சக்தி உடையது.
    பாவம் செய்து இருந்தால் அதனை விலக்கி தன்னோடு இனைக்கும் தன்மை கொண்டது.

  • @saravananvadivelu1627
    @saravananvadivelu1627 Год назад +4

    Praise the lord

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Год назад +2

    Om guruve saranam 🙏

  • @SathishKumar-c3o
    @SathishKumar-c3o Месяц назад

    அண்ணாமலையாரே 🙏🙏 இவர்கள் நல்லா இருக்கனும் 🙏🦚

  • @KarthikGopalan-qv4kk
    @KarthikGopalan-qv4kk 6 месяцев назад

    Few Periyava says, good presentation, informative, will share to well wishers

  • @godlyman6589
    @godlyman6589 Год назад +1

    Well explaination given in moden terms with clarity. Trurh he speaks. Great

  • @RatinamK
    @RatinamK 8 месяцев назад

    Amma nee. Great Great Vera level too

  • @komali177
    @komali177 10 месяцев назад +5

    🕉️யாசகம் என்று சொல்லாதீர்கள் அது அண்ணாமலையார் உடைய பிரசாதம் ஓம் நமச்சிவாய 🕉️

  • @sivamarriageeventmanagemen6178
    @sivamarriageeventmanagemen6178 Год назад +2

    Siva siva siva siva

  • @thiruvannamalaivanavasam8708
    @thiruvannamalaivanavasam8708 Год назад +2

    Saravana samy short an sweet

  • @ThillayampalamJeyaseelan
    @ThillayampalamJeyaseelan 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @GokulkYoga
    @GokulkYoga Месяц назад

    Love ❤& Affection is Highly Dangerous .. It leads enormous consequences.. Our love ❤ affection should be 50 percent.. If it exceeds 50 percent we will face repercussions.. Please mind it...

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 5 месяцев назад

    Shreem Kreem Namasivaya 🙏

  • @MohanR-us1xp
    @MohanR-us1xp Год назад +6

    தொகுப்பாளரின் முயர்ச்சி வெற்றி பெரட்டும், வாழ்த்துகள். வயதானவர்கள் காணாமல் போனவர்கள் ,திருவண்ணாமலை யில் சிவநடியாராக இருக்க வாய்ப்புள்ளதால், இதுபோன்ற பதிவுகள் அதிகமாக எதிர்பார்கிறேன். நன்றி.

    • @vedhavalliravishankar8937
      @vedhavalliravishankar8937 Год назад

      கொஞ்சம் முயற்சி எடுத்தால் தமிழில் எழுதலாம் வெற்றி பெறுவீர்கள்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 28 дней назад

      தங்கள் தமிழ் சாகட்டும்

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Год назад +2

    அருணாசல சிவ

  • @ARUNA2050age1
    @ARUNA2050age1 Год назад +3

    Saravanan swamy adimai am like him so much

  • @abikrishna5211
    @abikrishna5211 Год назад

    அன்பே சிவம் ப்ரபஞ்சாயநம

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 28 дней назад

    யாரிடமிருந்து வாங்குகிறாய் ?
    அதுவே உண்மை / மேன்மை / பாவத்தை பெறுவதும்

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 5 месяцев назад

    God is inside. IT'S law of attraction. YOGIC LIFESTYLE IS THERE. NO ONE COMMENT OTHERS. 🙏 Om namasivaya.

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 4 месяца назад

    Om namasivaya

  • @lingeshwaranp6533
    @lingeshwaranp6533 Год назад +1

    என்னே அருமையான விளக்கம்

  • @karuna6589
    @karuna6589 Год назад +1

    உடலால் இயலாமையின் காரணமாக யாசகம் வாங்குவது சரி.நன்கு உழைத்து வேலை செய்ய திடகாத்திர உடம்பு இருந்தும் யாசிப்பது எதில்சேர்த்தி?யாசித்தால் ego போய்விடுமாம்.அந்த காலத்தில் யாசித்ததுசரி

  • @என்றும்அன்புடன்-ண9ட

    ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sadanleepetskennel5985
    @sadanleepetskennel5985 Год назад

    5:34 ஆமா ப்ரோ லோக்கி யூனிவர்ஸ் நெறய இருக்கு ப்ரோ 😂🤣

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Год назад +1

    👍👍👍

  • @paradesiaralan
    @paradesiaralan Год назад +3

    15:00 😂🤣😂🤣😂

  • @indradevi7333
    @indradevi7333 Год назад +1

    🙏👌

    • @mvs9474
      @mvs9474 Год назад

      Dinamalar

    • @mvs9474
      @mvs9474 Год назад

      Dinamalarnewspaper

  • @sathyasowkya1675
    @sathyasowkya1675 Год назад +1

    குருவே சரனம்

  • @abs8933
    @abs8933 Год назад +2

    வாங்கும் கையை வீட கொடுக்கும் கை தான் சிறந்தது

  • @gandhikpm2649
    @gandhikpm2649 Год назад +2

    இந்து மதம் ஏது நம் மதம் சிவமதம்

  • @selvisivaraman5588
    @selvisivaraman5588 Год назад +1

    🙏🙏🙋🙋

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +1

    அவனை அடைய நினைத்தால் எளிமையும் துறவறம் செய்ய ஆர்வம் அதிகம் உள்ளது.

  • @sethuraman1009
    @sethuraman1009 Год назад +7

    கோடிஸ்வரனாக இருந்தாலும் ... கொடுத்து வைக்கவில்லை...பிச்சையெடுத்து உண்ணவே இறைவன் இட்ட சாபம்....

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Год назад

      சரியா சொன்னீஙக சார்

    • @antonysamiantonysami-qr5wf
      @antonysamiantonysami-qr5wf 14 дней назад

      சிவம் யாருக்கும் சாபம் இடாது கருத்து தவறு

  • @paradesiaralan
    @paradesiaralan Год назад +7

    13:30 என்னது ஆசிவகம் ஹிந்து மதம் பார்த்து வந்ததா !

    • @joel12388
      @joel12388 9 месяцев назад

      ஆமா டா சைவம் தான் தாய் மதம்

    • @paradesiaralan
      @paradesiaralan 9 месяцев назад

      @@joel12388poda loosu koomutaa... aaseevaga thai alithu thaan saivam uruvaakka pattadhu... po poi varalaaru padi

  • @PrabhakaranChokkalingam-su9ip
    @PrabhakaranChokkalingam-su9ip Год назад

    Siva siva

  • @nageshwaranp8867
    @nageshwaranp8867 Год назад

    😊

  • @rvstudio4913
    @rvstudio4913 Год назад

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Год назад +4

    சிவனோடு ஒப்பிட நடிகந்தான் கிடைத்தானா அதும் இன்றய நடிகர்களா??????

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Год назад +2

    Nalla peasuvan இவனை . இஸ்ரவேல் palesthanam சண்டை நிறுத்த சொல்லுஙக sister

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Год назад +4

    Sara vanan polisamiyar

  • @karuppusamik5390
    @karuppusamik5390 Год назад +3

    இந்த சிவனாடியாரின் பெயர் என்ன?

  • @amsapurushoth8489
    @amsapurushoth8489 5 месяцев назад +2

    ஆன்மீகம் பற்றி தெரியாத நாய்கள் தவறான கருத்து தெரிவிக்க வேண்டாம்.... ஓம் நமசிவாய

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 4 месяца назад

    Kadi iruthu enna payan ..koduthu .valaveandum pirar koduthu valthidathay.....,

  • @VinothKumar-ug9bp
    @VinothKumar-ug9bp 6 месяцев назад

    சாதுக்கள் எங்கு உறங்குவார்கள் , குளித்தல்,பேணி காத்தல் இதெல்லாம் எப்படி சாத்தியம்

  • @annamalai9683
    @annamalai9683 Год назад +1

    விடியொஎடுக்குஅம்மாசித்தர்நூலைபடித்துபிரகுபேசவும்

  • @GokulkYoga
    @GokulkYoga Месяц назад

    Sage ( monk) life is not a easy joke.. Dedicated a lot & sacrificed a lot, example Swami Naga Rajan.. Good professor.. And sold 50 lakhs house Rs one only.. At present wilfully wantonly created charges against swami ji.. Swami ji Naga rajan ji better to keep mum.. Zip their lip... Advise should not be to others.. Kaliyuga kkalam.. We always think at about Siva peruman ji & parvathi ammal.. We should be thiest not Athiest.. 100 percent Athiest will be affected and not peace of mind...

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 4 месяца назад

    4..manidhargaluku. udavu nee yasagam vangi unnathay ....pavam.....

  • @ravir8155
    @ravir8155 Год назад +4

    தமிழில் பேசலாமே ஓவரா நீந்தும்.ஆங்கிலவார்தைஇப்படிஇருந்தாள்கிடைக்காதுஎதுவும்சொருதவிர

  • @hfhsj12
    @hfhsj12 Год назад

    யாசகம் வாங்குவதில் என்ன பெருமை கோடீஸ்வரனாக இருந்தபோது யாசகம் போட்டானா?

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm Месяц назад +1

    இரண்டு வேளை ருசியான உணவு, தலைமுடிக்கு டை, வேலை செய்யாமல் ஜாலியாக இருப்பது, நிம்மதி கிடைத்து விட்டது அவருக்கு

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Год назад +19

    குடும்பத்தோடு வாழ முடியாதவர்கள் விரட்டப்பட்ட வர்கள் குடும்பத்தை வெறுத்து வந்தவர்கள் சமாளிப்பதற்காக சொல்லும் காரணம் ஆன்மிகப் பணி செய்கிறேன் என்பதுதான். இலவசமாக உணவு கிடைக்காவிட்டால் சிவனடியார்கள் திருவண்ணாமலையில் இருக்கமாட்டார்கள். குடும்பத்தை அனாதையாக்கி விட்டு வருபவர்களை சிவன் எப்படி வரவேற்கிறார். அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்க வேண்டாமா?

    • @VaradharajanK-rn6le
      @VaradharajanK-rn6le 11 месяцев назад

      Ippadi kelvi kettavargalthan ingey iruppavargalum.... Gavanamai cinthiyungal. Oolvinayil iruppavargalum palithal koodathu.

    • @kumaravel3882
      @kumaravel3882 10 месяцев назад

      ஆன்மீகத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களுக்கு வாழ தெரியாமல் இல்லை. அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லை. அவர்களை தான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு தான வருகிறார்கள். அத்தோடு சிவனின் அருளை பெற வருகிறார்கள்.

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 8 месяцев назад +3

      ஆணவத்தை அழிக்கவும் கர்மவினைகளைக் களையவும் இதுவும் ஒரு உபாயமே!

    • @amsapurushoth8489
      @amsapurushoth8489 5 месяцев назад

      தங்களை மாதிரி பிச்சைக்காரர்கள் வருவதில்லை பெரும்பாலும் பணக்காரர்கள் தான் வருவார்கள்...... ஆன்மீகம் என்பது எல்லாருக்கும் வருவதில்லை
      அதை பற்றி புரியாதவர்கள் இதைப்பற்றி பேச தகுதியற்ற முட்டாள்கள்....

    • @amsapurushoth8489
      @amsapurushoth8489 5 месяцев назад +1

      ஓம் நமசிவாய

  • @RatinamK
    @RatinamK 8 месяцев назад

    Sivan oru TRUE piththan Adu told not

  • @YokeshSigma
    @YokeshSigma Год назад +4

    Saravana Swami Ila 140 quater bothai aasaami😂

    • @sudhapandi5959
      @sudhapandi5959 Год назад +1

      Correct brother.valiellamal vantha kudikara,theene pandaram,tharberumai,puram pesi, kalakakkarar. Allividukiraar parungal. 1st entha you tube channels sollavendum.

    • @thiruvannamalaivanavasam8708
      @thiruvannamalaivanavasam8708 Год назад

      Oru comentukku evalavu kasu vangureenga brother? Saravana samykku ethira oru it wing seyalpatrathu mattum unmai! Mugam kattatha fake id...

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    ஓம் நமசிவாய அங்கேயும் அஜித் விஜய் யா? ஓ god

  • @Raman-l7t
    @Raman-l7t 4 месяца назад

    சாமி அருக்கு து

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Год назад +2

    Neenga nalla question wheel .. Chair fraud saravanan ivan fraud kuddikaran ivan gang leader

  • @n0faP_thurai_amaichar
    @n0faP_thurai_amaichar Год назад +3

    Ivaruku aanmeega arivu edhuvum illai

  • @shiva.chennai
    @shiva.chennai Год назад +4

    அண்ணாமலை பற்றி என்ன சொல்ல?
    சுடலையிலே பேய்களோடு நடனம் ஆடும் பித்தன்.
    மண்டையோட்டு மாலை தறித்து ,குரலைப் பேய்களும், கொல்லிவாய் பேய்கள் சூழ அனந்த தாண்டவம் ஆடும் மகோன்னதன்!
    என்னை யாசகம் செய்ய திருவண்ணாமலை தினம் அழைக்கும் யாசகன்.
    முடிந்தால் வருவேன், இல்லையேல் மடிந்தேன் என நினைத்துக்‌கொள்.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Год назад +1

    Uzzithu vaazanum ...... Ivan srlfish man ossi varity meals ... Varuthu ... Entha responsibility illai

  • @srinivasana6614
    @srinivasana6614 9 месяцев назад

    உண்ணயேயே கல்லானம் கட்டிக்க ரெடியா இருக்கே

  • @Roseee301
    @Roseee301 11 месяцев назад +1

    எனக்கும் சிவனடியார் ஆகணும்

  • @praveenk3482
    @praveenk3482 Год назад +4

    சட்டம் என்ன செய்து கொண்டு இருக்கும் இப்படி வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட பையன் பிள்ளைகளாகும் மருமகள் என்ன தண்டனை அளிக்கப்பட்டது 🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 தண்டனை 🦶🦶🦶🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦶

  • @devagirijaa6914
    @devagirijaa6914 Год назад +4

    ஓம் நமச்சிவாய … அண்ணாமலையே போற்றி… போற்றி… இந்து என்பது ஏமாற்று… திராவிடம் எப்படி ஏமாற்றோ… அப்படி…

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 3 месяца назад

    Pichai edupadhil enada peruma