திருவண்ணாமலை, திருப்பதிய விட கோடீஸ்வரம் நிறைந்த தவ பூமி.... வஸ்திர தானம், அன்னதானம், தருமம் இன்னும் சொல்ல நாமெல்லா எத்தன ஜென்ம பற்றோ பக்தியோ தா நம்மள இழுத்தாட்கொள்ளும்....ஓம் நமசிவாய.... திருப்பதி கலெக்க்ஷன விட எல்லாத்துலயும் சிவனோட கலெக்ஷன் தாறுமாறு .... அத சரியா கண்காணிக்கவோ கணக்கிடவோ திருவண்ணாமலை அடிமுடி தேடமுடியாதது போல் அங்கு உலாவும் அஷ்ட திக்கு அருள் ஆசி யாவும் பூரணமாக உணர பிறப்பு போதாது....ஓம் நமசிவாய அட்வான் ஸ் சிவபிரதோஷம் மாதசிவராத்திரி மற்றும் அமாவாசை நல்வாழ்த்துக்கள் அனைத்து கிரிவல சிவ பக்தருக்கும்..🙏
அண்டாவுக்கும் குண்டாவுக்கும் வித்யாசம் இருக்கு. மட்டுமல்லாமல் எதையும் ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை தவறான ஒன்றாகும். சிவன் இராமனை நினைப்பது உண்டு. விஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்க்கும் தேவர்களுக்கும் ஆயுள் உண்டு. எம்பெருமான் ஈசன் அடி முடி காணமுடியாத காலநாதன் ஆவார். ஈசனிடம் இருந்து காலம் தொடங்குவதால் , ஈசன் காலத்திற்கு அப்பார்ப்பட்டவர் ஆவார். உண்மையான ஆண்மீகம் என்பது அனைத்தின் மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்துவது ஆகும். அதற்கு எந்த பேதமும் கிடையாது. அனைத்தும் ஈசனாக இருக்கிறார். எனவே அமைதியாக உள்ளும் புறமும் ஈசனை காணுங்கள். சைவ உணவும் தியானமும் சித்தர்கள் இயற்றிய பல்வேறு நூல்களும் உங்களை பக்குவப்படுத்தும். எல்லாம் வல்ல ஈசனை அடைய வாழ்த்துக்கள். நம சிவாய வாழ்க ❤ திருச்சிற்றம்பலம் 🙏
Love ❤& Affection is Highly Dangerous .. It leads enormous consequences.. Our love ❤ affection should be 50 percent.. If it exceeds 50 percent we will face repercussions.. Please mind it...
தொகுப்பாளரின் முயர்ச்சி வெற்றி பெரட்டும், வாழ்த்துகள். வயதானவர்கள் காணாமல் போனவர்கள் ,திருவண்ணாமலை யில் சிவநடியாராக இருக்க வாய்ப்புள்ளதால், இதுபோன்ற பதிவுகள் அதிகமாக எதிர்பார்கிறேன். நன்றி.
உடலால் இயலாமையின் காரணமாக யாசகம் வாங்குவது சரி.நன்கு உழைத்து வேலை செய்ய திடகாத்திர உடம்பு இருந்தும் யாசிப்பது எதில்சேர்த்தி?யாசித்தால் ego போய்விடுமாம்.அந்த காலத்தில் யாசித்ததுசரி
Sage ( monk) life is not a easy joke.. Dedicated a lot & sacrificed a lot, example Swami Naga Rajan.. Good professor.. And sold 50 lakhs house Rs one only.. At present wilfully wantonly created charges against swami ji.. Swami ji Naga rajan ji better to keep mum.. Zip their lip... Advise should not be to others.. Kaliyuga kkalam.. We always think at about Siva peruman ji & parvathi ammal.. We should be thiest not Athiest.. 100 percent Athiest will be affected and not peace of mind...
குடும்பத்தோடு வாழ முடியாதவர்கள் விரட்டப்பட்ட வர்கள் குடும்பத்தை வெறுத்து வந்தவர்கள் சமாளிப்பதற்காக சொல்லும் காரணம் ஆன்மிகப் பணி செய்கிறேன் என்பதுதான். இலவசமாக உணவு கிடைக்காவிட்டால் சிவனடியார்கள் திருவண்ணாமலையில் இருக்கமாட்டார்கள். குடும்பத்தை அனாதையாக்கி விட்டு வருபவர்களை சிவன் எப்படி வரவேற்கிறார். அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்க வேண்டாமா?
ஆன்மீகத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களுக்கு வாழ தெரியாமல் இல்லை. அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லை. அவர்களை தான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு தான வருகிறார்கள். அத்தோடு சிவனின் அருளை பெற வருகிறார்கள்.
தங்களை மாதிரி பிச்சைக்காரர்கள் வருவதில்லை பெரும்பாலும் பணக்காரர்கள் தான் வருவார்கள்...... ஆன்மீகம் என்பது எல்லாருக்கும் வருவதில்லை அதை பற்றி புரியாதவர்கள் இதைப்பற்றி பேச தகுதியற்ற முட்டாள்கள்....
அண்ணாமலை பற்றி என்ன சொல்ல? சுடலையிலே பேய்களோடு நடனம் ஆடும் பித்தன். மண்டையோட்டு மாலை தறித்து ,குரலைப் பேய்களும், கொல்லிவாய் பேய்கள் சூழ அனந்த தாண்டவம் ஆடும் மகோன்னதன்! என்னை யாசகம் செய்ய திருவண்ணாமலை தினம் அழைக்கும் யாசகன். முடிந்தால் வருவேன், இல்லையேல் மடிந்தேன் என நினைத்துக்கொள்.
சட்டம் என்ன செய்து கொண்டு இருக்கும் இப்படி வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட பையன் பிள்ளைகளாகும் மருமகள் என்ன தண்டனை அளிக்கப்பட்டது 🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 தண்டனை 🦶🦶🦶🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦶
தொகுப்பாளரின் அருமையான ஆழமான கேள்விகள் மூலம் இந்த பதிவு ஆக சிறந்த பதிவாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்
😮😊
உனையறிந்து உன்னுள்ளே ஒளியை தேடு 🙏🙏🙏 அடியேன் சிவ பித்தன்
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி! ஓம் நமசிவாய✨
எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை இதன் மூலமாக மன நிம்மதி அடைந்த இறுதி வாழ்க்கை இதுதான் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
மாற்று திறனாளி சிவனடியாரின் பதில்களில் முழுமையும், முதிர்ச்சியும் உள்ளது
இது ஒரு வரம் எவ்ளோ பேர் நாள இந்த மாதிரி இருக்க முடியும் ஓம் நமசிவாய
Lovely interviewer, ma'am you were so polite and sweet. May Ayyappa bless you~♥~🙏
உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கு தேடி அலையும் வீணர் மூடரே ஆவார். திருமூலர்
இது யோக மார்க்கத்தின் ஒரு படி! ஆனால் அவரவர் தனிப்பட்ட கர்மவினைகளுக்கேற்ப அவரவர்களுக்கு ஏற்றார்போல அமையும்! குற்றம் சொல்லலாகாது!
யாசகம் நமது ஆங்காரம் என்ற ஆணவத்தை அழிக்க உதவுகிறது.
நம சிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🙏
திருவண்ணாமலை, திருப்பதிய விட கோடீஸ்வரம் நிறைந்த தவ பூமி.... வஸ்திர தானம், அன்னதானம், தருமம் இன்னும் சொல்ல நாமெல்லா எத்தன ஜென்ம பற்றோ பக்தியோ தா நம்மள இழுத்தாட்கொள்ளும்....ஓம் நமசிவாய....
திருப்பதி கலெக்க்ஷன விட எல்லாத்துலயும் சிவனோட கலெக்ஷன் தாறுமாறு .... அத சரியா கண்காணிக்கவோ கணக்கிடவோ திருவண்ணாமலை அடிமுடி தேடமுடியாதது போல் அங்கு உலாவும் அஷ்ட திக்கு அருள் ஆசி யாவும் பூரணமாக உணர பிறப்பு போதாது....ஓம் நமசிவாய அட்வான் ஸ் சிவபிரதோஷம் மாதசிவராத்திரி மற்றும் அமாவாசை நல்வாழ்த்துக்கள் அனைத்து கிரிவல சிவ பக்தருக்கும்..🙏
அண்டாவுக்கும் குண்டாவுக்கும் வித்யாசம் இருக்கு.
மட்டுமல்லாமல் எதையும் ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை தவறான ஒன்றாகும்.
சிவன் இராமனை நினைப்பது உண்டு.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்க்கும் தேவர்களுக்கும் ஆயுள் உண்டு.
எம்பெருமான் ஈசன் அடி முடி காணமுடியாத காலநாதன் ஆவார்.
ஈசனிடம் இருந்து காலம் தொடங்குவதால் , ஈசன் காலத்திற்கு அப்பார்ப்பட்டவர் ஆவார்.
உண்மையான ஆண்மீகம் என்பது அனைத்தின் மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு செலுத்துவது ஆகும்.
அதற்கு எந்த பேதமும் கிடையாது.
அனைத்தும் ஈசனாக இருக்கிறார். எனவே அமைதியாக உள்ளும் புறமும் ஈசனை காணுங்கள்.
சைவ உணவும் தியானமும் சித்தர்கள் இயற்றிய பல்வேறு நூல்களும் உங்களை பக்குவப்படுத்தும்.
எல்லாம் வல்ல ஈசனை அடைய வாழ்த்துக்கள்.
நம சிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🙏
Om namah shivaya
ஓம் நமசிவாய நமக அண்ணாமலையானே போற்றி உண்ணாமுலை அம்மையே போற்றி...திருவண்ணாமலை இறைவனின் இருப்பிடம்..அங்கு வந்து உறைபவர்களுக்கு சிவனே அப்பன் அம்மை.....
ஏகன் அனேகன் இறைவன்னடி போற்றி.
ஓம் நமச்சிவாய வாழ்க அண்ணாமலையே போற்றி ஓம் நமச்சிவாயம்
மிக அருமை
சிவாயநம.......
அண்ணாமலையார்ரே போற்றி
அருமை
💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏........
அண்ணாமலை மிகப்பெரிய ஆகர்ஷண (ஈர்ப்பு) சக்தி உடையது.
பாவம் செய்து இருந்தால் அதனை விலக்கி தன்னோடு இனைக்கும் தன்மை கொண்டது.
Praise the lord
Om guruve saranam 🙏
அண்ணாமலையாரே 🙏🙏 இவர்கள் நல்லா இருக்கனும் 🙏🦚
Few Periyava says, good presentation, informative, will share to well wishers
Well explaination given in moden terms with clarity. Trurh he speaks. Great
Amma nee. Great Great Vera level too
🕉️யாசகம் என்று சொல்லாதீர்கள் அது அண்ணாமலையார் உடைய பிரசாதம் ஓம் நமச்சிவாய 🕉️
Siva siva siva siva
Saravana samy short an sweet
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
Love ❤& Affection is Highly Dangerous .. It leads enormous consequences.. Our love ❤ affection should be 50 percent.. If it exceeds 50 percent we will face repercussions.. Please mind it...
Shreem Kreem Namasivaya 🙏
தொகுப்பாளரின் முயர்ச்சி வெற்றி பெரட்டும், வாழ்த்துகள். வயதானவர்கள் காணாமல் போனவர்கள் ,திருவண்ணாமலை யில் சிவநடியாராக இருக்க வாய்ப்புள்ளதால், இதுபோன்ற பதிவுகள் அதிகமாக எதிர்பார்கிறேன். நன்றி.
கொஞ்சம் முயற்சி எடுத்தால் தமிழில் எழுதலாம் வெற்றி பெறுவீர்கள்
தங்கள் தமிழ் சாகட்டும்
அருணாசல சிவ
Saravanan swamy adimai am like him so much
அன்பே சிவம் ப்ரபஞ்சாயநம
யாரிடமிருந்து வாங்குகிறாய் ?
அதுவே உண்மை / மேன்மை / பாவத்தை பெறுவதும்
God is inside. IT'S law of attraction. YOGIC LIFESTYLE IS THERE. NO ONE COMMENT OTHERS. 🙏 Om namasivaya.
Om namasivaya
என்னே அருமையான விளக்கம்
உடலால் இயலாமையின் காரணமாக யாசகம் வாங்குவது சரி.நன்கு உழைத்து வேலை செய்ய திடகாத்திர உடம்பு இருந்தும் யாசிப்பது எதில்சேர்த்தி?யாசித்தால் ego போய்விடுமாம்.அந்த காலத்தில் யாசித்ததுசரி
ஓம் நமசிவாய ஈஸ்வரா போற்றி போற்றி 🙏🙏🙏
5:34 ஆமா ப்ரோ லோக்கி யூனிவர்ஸ் நெறய இருக்கு ப்ரோ 😂🤣
👍👍👍
15:00 😂🤣😂🤣😂
🙏👌
Dinamalar
Dinamalarnewspaper
குருவே சரனம்
வாங்கும் கையை வீட கொடுக்கும் கை தான் சிறந்தது
இந்து மதம் ஏது நம் மதம் சிவமதம்
🙏🙏🙋🙋
அவனை அடைய நினைத்தால் எளிமையும் துறவறம் செய்ய ஆர்வம் அதிகம் உள்ளது.
கோடிஸ்வரனாக இருந்தாலும் ... கொடுத்து வைக்கவில்லை...பிச்சையெடுத்து உண்ணவே இறைவன் இட்ட சாபம்....
சரியா சொன்னீஙக சார்
சிவம் யாருக்கும் சாபம் இடாது கருத்து தவறு
13:30 என்னது ஆசிவகம் ஹிந்து மதம் பார்த்து வந்ததா !
ஆமா டா சைவம் தான் தாய் மதம்
@@joel12388poda loosu koomutaa... aaseevaga thai alithu thaan saivam uruvaakka pattadhu... po poi varalaaru padi
Siva siva
😊
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
சிவனோடு ஒப்பிட நடிகந்தான் கிடைத்தானா அதும் இன்றய நடிகர்களா??????
Nalla peasuvan இவனை . இஸ்ரவேல் palesthanam சண்டை நிறுத்த சொல்லுஙக sister
Sara vanan polisamiyar
இந்த சிவனாடியாரின் பெயர் என்ன?
சரவணன் சுவாமிகள் 😍❤️
ஆன்மீகம் பற்றி தெரியாத நாய்கள் தவறான கருத்து தெரிவிக்க வேண்டாம்.... ஓம் நமசிவாய
Kadi iruthu enna payan ..koduthu .valaveandum pirar koduthu valthidathay.....,
சாதுக்கள் எங்கு உறங்குவார்கள் , குளித்தல்,பேணி காத்தல் இதெல்லாம் எப்படி சாத்தியம்
விடியொஎடுக்குஅம்மாசித்தர்நூலைபடித்துபிரகுபேசவும்
Sage ( monk) life is not a easy joke.. Dedicated a lot & sacrificed a lot, example Swami Naga Rajan.. Good professor.. And sold 50 lakhs house Rs one only.. At present wilfully wantonly created charges against swami ji.. Swami ji Naga rajan ji better to keep mum.. Zip their lip... Advise should not be to others.. Kaliyuga kkalam.. We always think at about Siva peruman ji & parvathi ammal.. We should be thiest not Athiest.. 100 percent Athiest will be affected and not peace of mind...
4..manidhargaluku. udavu nee yasagam vangi unnathay ....pavam.....
தமிழில் பேசலாமே ஓவரா நீந்தும்.ஆங்கிலவார்தைஇப்படிஇருந்தாள்கிடைக்காதுஎதுவும்சொருதவிர
யாசகம் வாங்குவதில் என்ன பெருமை கோடீஸ்வரனாக இருந்தபோது யாசகம் போட்டானா?
இரண்டு வேளை ருசியான உணவு, தலைமுடிக்கு டை, வேலை செய்யாமல் ஜாலியாக இருப்பது, நிம்மதி கிடைத்து விட்டது அவருக்கு
குடும்பத்தோடு வாழ முடியாதவர்கள் விரட்டப்பட்ட வர்கள் குடும்பத்தை வெறுத்து வந்தவர்கள் சமாளிப்பதற்காக சொல்லும் காரணம் ஆன்மிகப் பணி செய்கிறேன் என்பதுதான். இலவசமாக உணவு கிடைக்காவிட்டால் சிவனடியார்கள் திருவண்ணாமலையில் இருக்கமாட்டார்கள். குடும்பத்தை அனாதையாக்கி விட்டு வருபவர்களை சிவன் எப்படி வரவேற்கிறார். அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்க வேண்டாமா?
Ippadi kelvi kettavargalthan ingey iruppavargalum.... Gavanamai cinthiyungal. Oolvinayil iruppavargalum palithal koodathu.
ஆன்மீகத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களுக்கு வாழ தெரியாமல் இல்லை. அவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லை. அவர்களை தான் யார் என்று தெரிந்து கொள்வதற்கு தான வருகிறார்கள். அத்தோடு சிவனின் அருளை பெற வருகிறார்கள்.
ஆணவத்தை அழிக்கவும் கர்மவினைகளைக் களையவும் இதுவும் ஒரு உபாயமே!
தங்களை மாதிரி பிச்சைக்காரர்கள் வருவதில்லை பெரும்பாலும் பணக்காரர்கள் தான் வருவார்கள்...... ஆன்மீகம் என்பது எல்லாருக்கும் வருவதில்லை
அதை பற்றி புரியாதவர்கள் இதைப்பற்றி பேச தகுதியற்ற முட்டாள்கள்....
ஓம் நமசிவாய
Sivan oru TRUE piththan Adu told not
Saravana Swami Ila 140 quater bothai aasaami😂
Correct brother.valiellamal vantha kudikara,theene pandaram,tharberumai,puram pesi, kalakakkarar. Allividukiraar parungal. 1st entha you tube channels sollavendum.
Oru comentukku evalavu kasu vangureenga brother? Saravana samykku ethira oru it wing seyalpatrathu mattum unmai! Mugam kattatha fake id...
ஓம் நமசிவாய அங்கேயும் அஜித் விஜய் யா? ஓ god
சாமி அருக்கு து
Neenga nalla question wheel .. Chair fraud saravanan ivan fraud kuddikaran ivan gang leader
Ivaruku aanmeega arivu edhuvum illai
அண்ணாமலை பற்றி என்ன சொல்ல?
சுடலையிலே பேய்களோடு நடனம் ஆடும் பித்தன்.
மண்டையோட்டு மாலை தறித்து ,குரலைப் பேய்களும், கொல்லிவாய் பேய்கள் சூழ அனந்த தாண்டவம் ஆடும் மகோன்னதன்!
என்னை யாசகம் செய்ய திருவண்ணாமலை தினம் அழைக்கும் யாசகன்.
முடிந்தால் வருவேன், இல்லையேல் மடிந்தேன் என நினைத்துக்கொள்.
Uzzithu vaazanum ...... Ivan srlfish man ossi varity meals ... Varuthu ... Entha responsibility illai
உண்ணயேயே கல்லானம் கட்டிக்க ரெடியா இருக்கே
எனக்கும் சிவனடியார் ஆகணும்
சட்டம் என்ன செய்து கொண்டு இருக்கும் இப்படி வீட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட பையன் பிள்ளைகளாகும் மருமகள் என்ன தண்டனை அளிக்கப்பட்டது 🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 தண்டனை 🦶🦶🦶🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦶
ஓம் நமச்சிவாய … அண்ணாமலையே போற்றி… போற்றி… இந்து என்பது ஏமாற்று… திராவிடம் எப்படி ஏமாற்றோ… அப்படி…
Pichai edupadhil enada peruma