எங்கள் வீட்டில் 40 வருஷம் மாலை போட்டு கோவில் போய்ட்டு இருகாங்க... காய் கீரை எல்லாம் சமைக்கலாம்... மனது உடல் இவை இரண்டு சுத்தம் இருந்தால் போதும்.. ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
எங்க வீட்லயும் மாலை போட்டு இதோட 13-வது வருஷம் போய்க்கிட்டே தான் இருக்காங்க எங்க வீட்டுக்காரர் காலைல பழைய சோறு தான் சாப்பிடுவார் ஏன்னா அவங்க அவங்க பார்க்கிற வேலை எப்படி அதுக்கு இட்லி தோசை இந்த மாதிரி சாப்பிட்டா அதனால பழைய சோறு தான் சாப்பிடுவாங்க என்ன சாப்பிடுகிறோம் என்கிறது முக்கியமே கிடையாது அவர் பிரம்மச்சரியம் புகை பிடிக்க மது அருந்துதல் இந்த மாதிரி சொல்லக்கூடாதுன்னு தான் சொல்லி இருக்காரே தவிர சாப்பாட்டுல எதுவுமே கிடையாது
பழக்க வழக்கங்கள் காலத்துக்கு ஏத்த மாதிரி நீங்களா மாத்திகிரீங்க..இதுக்கு எதுக்கு மாலை போடணும்... சாப்பாடு என்ன சாப்பிடனும்னு சாமி சொல்லலைன்னு சொல்றீங்களே....அப்போ கறி மீன் எல்லாம் சாப் பிடுவீங்களோ... இதுல 40 வருஷம் 50 வருஷம் மாலை போட்டோம்னு வேற சொல்றீங்க😏🤦🤦
நான் சொன்னது கீரை சாப்பிட கூடாது பாகற்காய் சாப்பிட கூடாதுன்னு சொல்ற கூட்டங்களை தான் நான் சொன்னேன் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்கிறது மாலை போட்ட எல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணுதான் தவிர சைவ உணவில் கீரை அந்த மாதிரி எதுவும் கிடையாது என்பதற்காக தான் நான் சொன்னேன் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க. கொத்தனார் வேலை பாக்குறவங்க இட்லி தோசை சாப்பிட்டுட்டு ரொம்ப நேரம் வேலை பார்க்க முடியாது பழைய சோறு தான் அவங்களுக்கு ஏத்த உணவு அதனால சாப்பாட்டில் எதுவுமே கிடையாது சைவ சாப்பாட்டுல. முதல்ல என்ன சொல்றது புரிஞ்சுகிட்டு நீங்க மெசேஜ் பண்ணுங்க
சிஸ்டர் மாலை போட்டிருக்கும் போது வெறும் தரையில் உட்கார கூடாது அதுபோல விரதம் எடுக்கும் பொழுது வாழை இலையில் சாப்பிடவும் சாப்பிடும் பொழுது ஒரு கை சாதம் எடுத்து சுவாமிக்கு காட்டிவிட்டு கண்ணுல ரெண்டு பக்கமும் ஒத்தி விட்டு அதுக்கு அப்புறம் தட்டுல ஒரு ஓரமா வச்சிர அதுக்கு அப்புறம் தான் சிஸ்டர் சாப்பிடவே ஆரம்பிக்கணும் அந்த ஒரு பிடி சாதம் வந்து சாமிக்கு வைக்கிறதுக்கு அர்த்தம் அதை கடைசி வரையும் சாப்பிடக்கூடாது
மாலை போடும் போது பழைய ஞானங்களில் யூஸ் பண்ண கூடாது புது யானது தான் சாப்பாடு எல்லாம் செய்யணும் ஏனா நம்ம பழைய நேரத்துல சிக்கன் மட்டன் எல்லாம் சமைச்சு இருப்போம் அதனால புது இடத்தில் தான் நாம வந்து சமைச்சு சாமிக்கு போடணும் அதுவும் இல்லாம நீங்க இலையில் தான் சாப்பிட அப்படி இல்லன்னா உங்களுக்கு ஒரு புது பிளேட்டில் சாப்பிடுங்க சாமிக்கு புது பிளேட் இல்லன்னா இலையில் சாப்பிடலாம் ஏன்னா எங்க வீட்லயும் மாலை போட்டு இருக்காங்க நான் அதெல்லாம் அப்படித்தான் கடைப்பிடிக்கிற நானும் கீழதான் தரையில் தான் படுக்கிறேன் கீரை குழம்பு சாப்பிடக்கூடாது காளான் சாப்பிடக்கூடாது மத்த காய்கறிகளை சாப்பிடலாம்😊
தெரியாம தான் பாப்பா சமச்சீங்க விடுங்க வருத்த படாதீங்க இனிமேல் பெரிவுங்க கிட்ட கேட்டு செய்ங்க தெரிந்து தெரியாமலும் அரிந்தும் அறியாமலும் செய்த குறத்தை பொருத்து காத்து ரஷ்சிப்பார் இந்த பாடல் ல நான் சுருக்கமாக தான் சொல்லிருப்போன் புள்ள யூடியூப் ல பாத்து கேளுங்கள் தினமும் சாமி கும்பிட முன்னாடி ஓகே வா சாமியே சரணம் ஐயப்பா 🙏😱
Enakum intha problem iruku. Thaiyila neer kothukum. Enn husband tum maalai pottukaru. Ana na daily thala kulikka matta. Weekly 2 thatava than taikki kulippa. Manasu suththam than mukkiyam❤
சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க அக்கா பாவக்காய் சமைக்க கூடாது. விரதத்துக்கு சமைக்குற பாத்திரம் தனியா வைத்துக்கொள்ளுங்கள். சாமி மலைக்கு போய்ட்டு வரவும் அந்த பாத்திரத்தை தனியா எடுத்து வச்சிட்டு அடுத்த வருஷம் யூஸ் பண்ணிக்கோங்க. தனியா தட்டு வாங்கிக்கோங்க.
Vallai ellala sapdanum apuram atha ellaiya thaniya oru cover la potu vaikanum But itha dog cat lam sapda kudathu Pasu madu ku poodalam illa na river lA vidalam
@@charuslifestyle15 theriyala seirathunala yentha thappum illai, yentha sami um namala kasta paduthi kumbida solla matanga so kandippa hot water use panni bath pannuga, puthusa oru towl vangi paduthukonga thappu illa
Natha unga video la papan ungala enaku romba pudikum epadiii sollarathune theriyala avalo pudikum ❤️❤️ninga rendu perum ethemathiri epayum happy ya erukanum aparam ninga enum vera level varuvinga
எங்கள் வீட்டில் 40 வருஷம் மாலை போட்டு கோவில் போய்ட்டு இருகாங்க... காய் கீரை எல்லாம் சமைக்கலாம்... மனது உடல் இவை இரண்டு சுத்தம் இருந்தால் போதும்.. ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
எங்க வீட்லயும் மாலை போட்டு இதோட 13-வது வருஷம் போய்க்கிட்டே தான் இருக்காங்க எங்க வீட்டுக்காரர் காலைல பழைய சோறு தான் சாப்பிடுவார் ஏன்னா அவங்க அவங்க பார்க்கிற வேலை எப்படி அதுக்கு
இட்லி தோசை இந்த மாதிரி சாப்பிட்டா அதனால பழைய சோறு தான் சாப்பிடுவாங்க என்ன சாப்பிடுகிறோம் என்கிறது முக்கியமே கிடையாது அவர் பிரம்மச்சரியம் புகை பிடிக்க மது அருந்துதல் இந்த மாதிரி சொல்லக்கூடாதுன்னு தான் சொல்லி இருக்காரே தவிர சாப்பாட்டுல எதுவுமே கிடையாது
பழக்க வழக்கங்கள் காலத்துக்கு ஏத்த மாதிரி நீங்களா மாத்திகிரீங்க..இதுக்கு எதுக்கு மாலை போடணும்... சாப்பாடு என்ன சாப்பிடனும்னு சாமி சொல்லலைன்னு சொல்றீங்களே....அப்போ கறி மீன் எல்லாம் சாப் பிடுவீங்களோ... இதுல 40 வருஷம் 50 வருஷம் மாலை போட்டோம்னு வேற சொல்றீங்க😏🤦🤦
நான் சொன்னது கீரை சாப்பிட கூடாது பாகற்காய் சாப்பிட கூடாதுன்னு சொல்ற கூட்டங்களை தான் நான் சொன்னேன் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்கிறது மாலை போட்ட எல்லாருக்குமே தெரிஞ்ச ஒண்ணுதான் தவிர சைவ உணவில் கீரை அந்த மாதிரி எதுவும் கிடையாது என்பதற்காக தான் நான் சொன்னேன் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க. கொத்தனார் வேலை பாக்குறவங்க இட்லி தோசை சாப்பிட்டுட்டு ரொம்ப நேரம் வேலை பார்க்க முடியாது பழைய சோறு தான் அவங்களுக்கு ஏத்த உணவு அதனால சாப்பாட்டில் எதுவுமே கிடையாது சைவ சாப்பாட்டுல. முதல்ல என்ன சொல்றது புரிஞ்சுகிட்டு நீங்க மெசேஜ் பண்ணுங்க
சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தா பாவைக்காய் சேர்க்க கூடாது சமையல் செய்ய கூடாது
சிஸ்டர் மாலை போட்டிருக்கும் போது வெறும் தரையில் உட்கார கூடாது அதுபோல விரதம் எடுக்கும் பொழுது வாழை இலையில் சாப்பிடவும் சாப்பிடும் பொழுது ஒரு கை சாதம் எடுத்து சுவாமிக்கு காட்டிவிட்டு கண்ணுல ரெண்டு பக்கமும் ஒத்தி விட்டு அதுக்கு அப்புறம் தட்டுல ஒரு ஓரமா வச்சிர அதுக்கு அப்புறம் தான் சிஸ்டர் சாப்பிடவே ஆரம்பிக்கணும் அந்த ஒரு பிடி சாதம் வந்து சாமிக்கு வைக்கிறதுக்கு அர்த்தம் அதை கடைசி வரையும் சாப்பிடக்கூடாது
மாலை போடும் போது பழைய ஞானங்களில் யூஸ் பண்ண கூடாது புது யானது தான் சாப்பாடு எல்லாம் செய்யணும் ஏனா நம்ம பழைய நேரத்துல சிக்கன் மட்டன் எல்லாம் சமைச்சு இருப்போம் அதனால புது இடத்தில் தான் நாம வந்து சமைச்சு சாமிக்கு போடணும் அதுவும் இல்லாம நீங்க இலையில் தான் சாப்பிட அப்படி இல்லன்னா உங்களுக்கு ஒரு புது பிளேட்டில் சாப்பிடுங்க சாமிக்கு புது பிளேட் இல்லன்னா இலையில் சாப்பிடலாம் ஏன்னா எங்க வீட்லயும் மாலை போட்டு இருக்காங்க நான் அதெல்லாம் அப்படித்தான் கடைப்பிடிக்கிற நானும் கீழதான் தரையில் தான் படுக்கிறேன் கீரை குழம்பு சாப்பிடக்கூடாது காளான் சாப்பிடக்கூடாது மத்த காய்கறிகளை சாப்பிடலாம்😊
Paavakaai sis@@manisindhu-tp3th
பாகற்காய் கீரை இது இரண்டுமே கொடுக்க கூடாது மா
Akka Pavakai yellam kuduka kudathu v2kula yellam kkndu vara kudathu Kiraium kuduka kudathu akka inee kudukadhinga Periyavangala kettu pannunga akka Nalladhe Nadakkum...🙏🙂Samiyee Saranappa.🙏🙏
பாகற்காய் செய்ய கூடாது மாலை போட்டு செய்ய கூடாது மாலை போட்டு இருக்கறப்போ
தெரியாம தான் பாப்பா சமச்சீங்க விடுங்க வருத்த படாதீங்க இனிமேல் பெரிவுங்க கிட்ட கேட்டு செய்ங்க தெரிந்து தெரியாமலும் அரிந்தும் அறியாமலும் செய்த குறத்தை பொருத்து காத்து ரஷ்சிப்பார் இந்த பாடல் ல நான் சுருக்கமாக தான் சொல்லிருப்போன் புள்ள யூடியூப் ல பாத்து கேளுங்கள் தினமும் சாமி கும்பிட முன்னாடி ஓகே வா சாமியே சரணம் ஐயப்பா 🙏😱
நன்றி அண்ணா❤
RUclips la yevlo video iruku malai potavanga ena sapdanum sapda kudathu nu parunga
Enakum intha problem iruku. Thaiyila neer kothukum. Enn husband tum maalai pottukaru. Ana na daily thala kulikka matta. Weekly 2 thatava than taikki kulippa. Manasu suththam than mukkiyam❤
சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க அக்கா பாவக்காய் சமைக்க கூடாது. விரதத்துக்கு சமைக்குற பாத்திரம் தனியா வைத்துக்கொள்ளுங்கள். சாமி மலைக்கு போய்ட்டு வரவும் அந்த பாத்திரத்தை தனியா எடுத்து வச்சிட்டு அடுத்த வருஷம் யூஸ் பண்ணிக்கோங்க. தனியா தட்டு வாங்கிக்கோங்க.
Understand couple nice pair bro and sis. ..அண்ணனை வேரும் தரையில் உட்கார வைக்ககுடாது அக்கா..தடுக்கு பாய் போட்டு உட்காரவைங்க..சாமி சரணம்🎉🎉
Sapda mandaarai elai nu vikkum sister atha oru bundle vaangikonga eppavum sapda
Sapadu poojai roomla vachi padaichittu poojai roomlaye thaa swamy sapdanum
மாலை போட்டதும் மாலை போடணுமா பாவக்காய் செய்யக்கூடாது
மிளகாய்தூள்இறக்குவதற்குமுன்போடு காரம்நெடிஏறாது.❤🎉
Ayyappa swamy mala don't eating bitter gourd bro 😊 kasapu sapidakudadu I don't tamil bro
Samy sapdum poothu choncham iyyappan Swamy ku eduthu vachitu sapdanum
Vallai ellala sapdanum apuram atha ellaiya thaniya oru cover la potu vaikanum
But itha dog cat lam sapda kudathu
Pasu madu ku poodalam illa na river lA vidalam
பாவற்காய் சாப்பிடக்கூடாது மாலை போட்டு இருக்காங்க
மாலை போட்ருக்கவங்க பாகற்காய் சாப்பிட கூடாது சமைக்கவும் கூடாது...
Ithe mari samaiyal videos podunga akka❤❤❤❤❤
சூப்பர் உணவு😊😊😊😊
Namma samikku sapadu vaikirathukku munnadi kagathuku konjam sadham vaippanga charu akka.....kandippa vaikkanumannu therila....aana enga v2la vaippanga atha sonnen ....
Pavakka samaikka kudathu kasappu serkka kutathu.... Thanni kaai yethum samaikka kudathu
Ok sis❤
Samy ku use pannatha plate glass ellam vechukonga.malaiku poitu vanthathum atha eduthu thaniya vechu NXT yr use pannunga
Ok sis❤
பாகற்காய் சமைக்க கூடாது மாலை போட்டா கசப்பு சமைக்க கூடாது
Akka samikkunnu taniya pooja room la vakkanum water pooja roomladha irrkkanum use panadha patharam tha use pannanum
Mat vangi aprm bedsheet potu padunga
Akka thiruppur la neenga enga irukkinga
பாகற்காய் கொடுக்க கூடாது மா
Pavakka samaikka kudhu sis
Try to avoid eating cooker rice it's not good for health. Vadicha saapadu sapdunga. Adha nalladhu...
மேரக்காய் கட்பண்னும் போது இரண்டா வெட்டி காயை தெக்கனும் அதில் பால் மாதிரி வரும் அதை கழிவிட்டுதோல் எடுத்தால் கையில் ஒட்டாதுமா😊😊😊
Tq sis❤
Maalai pootta keerai vagai paagarkkai idhellam samaikka koodadhu
Akka neega tirupur la erigela
Pickle sapda kudathu sisy malai potruntha
Padaicha sapada thaa swamy sapdanum
Pavakai keerai saptakutathu
Vitla oruthavaga malai pottagana enalam samaikalam epdi ellam follow pannanumnu terijikittu bayam bakthi oda erunga kasapana food lam samaikka kudathu
Charu sis mala potruku pothu kasapana veg sapada kudathunu solluvaga
Pavarkaiii seiyakudathu sis
Theriyama thana pana charu vedu feel panatha
Akka unga video yeppo varum nu wait pannitu iruthen akka ❤❤❤❤❤
Ungaloda videos na yepayume paapen akka anna oru hii solluga akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kasapu veggies, keerai la seiyakoodathu
Surakkai,sena kilangu ,pagarkkai ithellam seiya kudathu charu
Ok sis❤
பாவக்காய் செய்யக்கூடாது கீரை கூட செய்யக்கூடாது
Veratham sapudum pothu urugai sapada kudathu akka
Valai ilai tha sapatanum sis anna a
Muducha alavuku athula saptuka
, பாவக்காய் கீரை வைக்க கூடாத அக்கா
Akka pavakai seiya kudadhu...😢
உங்க சாமி கன்னி சாமியா அக்கா
❤❤❤
Pavaka and keera should not give 😮😮
Avanga theriyama thana senjanga please yarum thitathinga
Pavankai keerai sapda kudathu
மாலை போட்டால் பாகற்காய் சமைக்க கூடாது
Chow Chow cold Charu
Stre panna neer kothakathu
Purila ena solringa?
Akka sappatu cooker la vachu saptathinga vadichu saptunga
S crct vadichu sapdunga athuvea weight podum....
Ok sis❤
கீரை குடுக்க கூடாது
Ssmikkunu oru thattu puthusa vaangi vachikonga
Ok sis ❤
pavaka and keerai use panna kudadhu
Ok sis❤
Pakarkai seiya koodathu
❤
வாழை இலையில் விரதம் விடுங்க அண்ணா
Aavi pudinga charu seri agum..enakum antha prblm iruku
Sure sis❤
Hi my name bhuvana hi solluga charu
Saaamikki neer mathi2 saapdanum
Pavakaai, keerai ithellam malai potruka time la samaikakudathu aprm payar vagai kulampu veikakudathu payar varuthu samaikakudathu avikalam
Bro vanga sapdlam❤ nenga sonathu nalla iruku 😅😅
பாகற்காய் சாப்பிடக்கூடாது
பாவற்காய் சமைக்க கூடாது.
Epo ungaluku udambu paravaila ya akka ila na ninga hospital ku pogalam la akka pathu erunga akka and Anna ❤❤❤
Hi sollunga akka
First like.first view ..and first comment akka pls reply me
Tq sis♥️
@@charuslifestyle15 thanks for your reply akka..sm your big fan
Hii Anna❤Anni
Hi ravimayan ♥️
@@charuslifestyle15 theriyala seirathunala yentha thappum illai, yentha sami um namala kasta paduthi kumbida solla matanga so kandippa hot water use panni bath pannuga, puthusa oru towl vangi paduthukonga thappu illa
AakkHi❤❤
பாவக்காய் செய்யகூடாது
Theriyama senjuten sis ❤inimel Indha Thappa pannamaten
Sotha veeda vaanagi veeda
Hi
Unga video ella super tha
Tq ❤
First like first comnt akka
Hiii akka and Anna ❤️❤️❤️ first comment akka
Hi Arunkumar♥️
@charuslifestyle15 hiiii akka and Anna athu enudaya tambi name enudaya name vanthu mathu
Natha unga video la papan ungala enaku romba pudikum epadiii sollarathune theriyala avalo pudikum ❤️❤️ninga rendu perum ethemathiri epayum happy ya erukanum aparam ninga enum vera level varuvinga
Natha akka ungaluku insta layume story pathu reply panuva .unga video epo poduvinga nu na pathuteee erupa akka avloooooo pudikum
Oru hi sollunga
Hi Sandhiya ♥️
@charuslifestyle15 😘❤️😘
Hiiii Akka Anna❤
Hi shahulhameed♥️
Hii Nuha one time sollunga ple
மாலை போட்டால் பாகற்காய் செய்ய கூடாது...
❤❤