How to grow Radish in Tamil | Harvesting Kovakkai (Ivy Gourd) | Fish Tank Update

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2021
  • In this video join me as I grow radish at home. Radish is a very quick and easy plant to grow and it only takes 40 days to grow and harvest when starting from seed. Radishes are a cool weather crop and we can grow them anytime other than the peak summer. Also, a while ago I planted some kovakkai at home (ivy gourd) and now I just harvested the first kovakkais. Also, I am providing an update on the fish tank at home.
    #SteffiUlagam #SteffiVlogs
    Friends, hope you liked this video and I will see you next week!
  • ХоббиХобби

Комментарии • 4,9 тыс.

  • @Praniksha25
    @Praniksha25 2 года назад +639

    முள்ளங்கி=முள்+அங்கி
    போருக்கு செல்லும் வீரர்கள் முள்ளால் ஆன உடைய அணிவார்கள் எதிர்வரும் பிரச்சினையை சமாளிக்க அதே போல இந்த முள்ளங்கியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது பல நோய்களை தடுத்து நிறுத்தும் சக்தி இந்த முள்ளங்கிக்கு உண்டு அதனால் முள்ளங்கி என பெயர் பெற்றது ❤❤

    • @rajakrishnans5783
      @rajakrishnans5783 2 года назад +1

      Eeddddg

    • @g.balugudi5744
      @g.balugudi5744 2 года назад +9

      Everyone be like: enna enna solran parunga😂

    • @vaishuwithkavi6133
      @vaishuwithkavi6133 2 года назад +1

      Semma information 👍🏻

    • @daikarolin
      @daikarolin 2 года назад

      என்ன என்ன நோயை தடுத்து நிறுத்தும்?

    • @pamelasarveswaran
      @pamelasarveswaran 2 года назад

      Neenga sonnadhu unmaya poiya nu therla...but tamil mattum tamilanin perumaiyoda inaithu kooriyadhal indha like....give away price Pera wishes

  • @snowfit9528
    @snowfit9528 2 года назад +50

    முள்ளே இல்லனாலும் steffi அக்கா வயே பதர வெச்சதுனால அதுக்கு முள்ளங்கினு பேரு வந்தது.
    Steffi akka fans hit like ✌🏼

  • @nishie_world
    @nishie_world 2 года назад +216

    Give away...
    முள்ளங்கி=முள் + அங்கி(ஆடை), முட்களாள் ஆன ஒரு போர் வீரனின் ஆடை எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதோ, அதே போல் முள்ளங்கியும் நோய்களை எதிர்து போராடும் சக்தி கொண்ட திறத்தினால் முள்ளங்கி என அழைக்கப்படுகிறது...
    By
    Nishanthini Gandhinathan

  • @chituinian
    @chituinian 2 года назад +14

    Mullangi keerai is good for health... We can normally make keera poriyal...with....dal and coconut ..tastes good

  • @harini8290
    @harini8290 2 года назад +125

    Giveaway answer: enna athu mullai poo Pola vellaiya iruku then mullangi valarnthathum athai puduchi key madhiri ilukurom
    Hence, mullai+key=mullangi
    Pls like
    👇

  • @pmm4340
    @pmm4340 2 года назад +19

    சுரைக்காய் சாப்பிடும் போது சுல்லுனு இருக்கும், கோவக்கா சாப்பிடும் போது கோபமா இருக்கும், முள்ளங்கி சாப்பிடும் போது முள்ளுனு இருக்கும் போல
    🥰🥰love you steffi ka 🥰🥰

  • @meruflinjeeva3114
    @meruflinjeeva3114 2 года назад +6

    Naanu rowdy tha😎 soli namma scene poodrathu illaya....athey maari athuku image irrukula paavam...atha naanu mullu mari solli mullangi nu solikitu thirithu😅
    Oru like pootu poorathu😉

  • @tharam126
    @tharam126 2 года назад +2

    I love your gardening sis. I love your all videos gardening and cooking ❤🥰

  • @beadsnneedlecreations4857
    @beadsnneedlecreations4857 2 года назад +153

    Mullangi peyar Karanam:
    Mullangi raw flavour and taste neraya perukku pidikama ponadhu,
    So adhu manasu vallikkum la adhan
    Mul pondru kaayapata manasa angi potu marachadunala mulangi endru aanadhu 😀

  • @KanyakumariSpecial
    @KanyakumariSpecial 2 года назад +193

    முள்ளங்கி ன்னு பெயரை வச்சுட்டு முள்ளு வைக்க மறந்துட்டாரு தலைவரு.... 😁😁😁 LOVE YOU AKKA Pappa Always Rocking..

  • @shakilajawahar9790
    @shakilajawahar9790 2 года назад +13

    Giveaway answer:-
    Writing in salt in sugar how the ants confused like that the muleangi says to god that the rabbit's 🐇 are eating him so name me as muleangi so the rabbit will confused to eat me....😁😅😂🤣😁😅😂🤣

  • @indhuscookingdairy8788
    @indhuscookingdairy8788 2 года назад +38

    வெள்ளை நிறத்தில் கூம்பு வடிவில் உள்ள சமையலில் பயன்படுத்தும் கிழக்கு...Mulangi oda shape mulu madiri irukarathu nalla mulangi nu name vanche irukaga akka🌱..hope i win this giveaway 😍🥰

    • @pinkypinky9812
      @pinkypinky9812 2 года назад +9

      I think ethu than correct answer

    • @chittechitte678
      @chittechitte678 2 года назад +2

      Ama pa neega sonna aprm than terithu shape mullu madiri iruka nalla kuda mulangi pearu vache irukalam

    • @monisharanjan7191
      @monisharanjan7191 2 года назад +2

      Carrot oda shapeum mulu mathiri tha eruku

    • @indhuscookingdairy8788
      @indhuscookingdairy8788 2 года назад +1

      @@monisharanjan7191 thanks for reading my comment sis❤..yenakum crt ah terila sis..naanum oru guess la than sonnan..may be mulangi nu first mulangi ku pearu vachathu nalla..carrot ku carrot nu pearu vache irupa😆😆

    • @monisharanjan7191
      @monisharanjan7191 2 года назад +2

      @@indhuscookingdairy8788 you are right mulangi looks like mullu suddenly I remember carrot and radish are same shape so I said 🙂🙂

  • @anbukkarasirajkumar1454
    @anbukkarasirajkumar1454 2 года назад +200

    கோவம் வராத கோவக்காய்க்கு கோவக்கானு பேர் வந்த மாதிரி
    முள்ளே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி

    • @SteffiUlagam
      @SteffiUlagam  2 года назад +28

      Awww sema 😊

    • @SoniyaBaskar.
      @SoniyaBaskar. 2 года назад +1

      @@SteffiUlagam I DON'T UNDER SAND THE temil

    • @kumarann8207
      @kumarann8207 2 года назад +2

      @@SteffiUlagam ❤️

    • @paramasivam8305
      @paramasivam8305 2 года назад +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @paramasivam8305
      @paramasivam8305 2 года назад +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Sonu-vu1gj
    @Sonu-vu1gj 2 года назад +84

    ✔️உடம்புல தான் முள் இல்ல. பேர்லயாச்சும் ஒரு வீரம் இருக்கட்டுமேனு தான் "முள்ளங்கி" னு பேர் வச்சிடாங்க போல😛👀👀🌱🐇🌱🐰🌱🐇🌱👀👀✔️

  • @Jen-vy5pq
    @Jen-vy5pq 2 года назад +6

    Mullangi keerai poriyal super ah irukum. 🤤

  • @dharshinisachita8342
    @dharshinisachita8342 2 года назад +9

    Long year ago..in Ooty..
    Two vegetables rombha friends sa irruku..onnu per angi innonu per merakaai 😄..humans merakaai thorn noda irrukara naala yaarum ada parikala ..aana nalla molu molu nu irrundanaala angiya mattum humans vettai aaditanga.🤣.adanaala one day angi rombha feel pannuchu ..apo merakaai ..oru idea solluchu ..pesama un name change panniralaamunu ..per ku munnadi mul la sethiko 'mulangi'nu vachuru nu solluchu..angi get happy
    This is my story ka..😇
    Aaana nambha 1000 thorns irrukura jackfruit taiyae oru pudi pudikarom..appo mulangiyum merakaaiyum nambhakitta irrundhu tapuchuruma enna...😄😄😄..

  • @hamshikasb7210
    @hamshikasb7210 2 года назад +10

    Give away ans...
    Namma steffi akka panna Mysore pakkulayum,Mysore bondalayum thedinalum Mysore kadaikadhu...adhae pola ,mulangi la thedinalum kidaikadhu mullu !!!!!

  • @n.sanjaykumar2837
    @n.sanjaykumar2837 2 года назад +24

    Rare + dish = Radish because mostly radish is rare dish in most of the house 🏡

  • @zendaya8287
    @zendaya8287 2 года назад

    அருமை ... வாழ்த்துகள் 💐💞🌷🏆 ♥️🌷💐... Best wishes 🥳👏🏻🌻🌼🌸🌺🥀🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @deepacvd7156
    @deepacvd7156 2 года назад

    Hi akka nan unga big fan..... Unga videos yallam parpen, but ungaluku comment pannathu illa , akka yathuna tension eruntha kuda , Unga vlog videos parthen na ! Relax aagiduven.... akka nenga azhaga pesuringa and papa so cute..... akka ungaluku neriya talent eruku, nenga vera level..... you're my impression. I am happy to see ur videos.... take care akka.... I love alanra ❤ I love ur cooking also 😋 be safe stay safe.... God bless you and your family 👪 members..... 😊

    • @SteffiUlagam
      @SteffiUlagam  2 года назад

      Romba romba nantri ungaloda anbukku, santhosama irukku ungaluku pidithatharku ♥️♥️♥️♥️

  • @ssowmya1111
    @ssowmya1111 2 года назад +41

    Mullangi name reason:
    Mullangi..mullai nilathula vilayum..so mullangi nu Peru vanthuchuu akka👍👍

  • @pmm4340
    @pmm4340 2 года назад +24

    Giveaway:- சுரைக்காய் சாப்பிடும் போது சுல்லுனு இருக்கும், கோவக்கா சாப்பிடும் போது கோபமா இருக்கும், முள்ளங்கி சாப்பிடும் போது முள்ளுனு இருக்கும் போல
    🤪🤪
    🥰🥰love you steffi ka 🥰🥰

  • @dharaniloganathan4281
    @dharaniloganathan4281 2 года назад +5

    One story Akka. முள்ளங்கி யும்
    கேரட்க்கும் ஒரு ஓவிய பொட்டி
    அதில் முள்ளங்கி தன் வண்ணத்தை கொடுத்து வண்ணம் தீட்டியது அதனல்
    தான் முள்ளங்கி வெள்ளை நிரத்தி இருக்கிரது அதில் வெற்றி பெட்ற கெரட்க் பரிசு வெற்றி பெட்ற அவர்களுக் உடல் முழுவதும் இனிப்பக இருக்கும் என்ற பரிசு கிடைத்தது தொல்வி
    பெட்ற முள்ளங்கிக்கு தன்டனையக அதுக்கு முள் /பென்ற /அங்கி /என்றல் கட்டை என்று பெயர் தன்டனை பெடற முள்ளங்கிக்கு முள்அங்கி என்ற
    பட்டை பெயர் வநத்து முள்அங்கி
    என்ற பெயர் பெச்சு வார்த்தையி
    முள்ளங்கி என்றுவந்து 💝💝💝OK bye akka 💝💝💝

  • @pushpasree5025
    @pushpasree5025 2 года назад +6

    East or west Steffi akka vlogs are best.....❤️❤️❤️❤️❤️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1598

    யாருக்கெல்லாம் இன்னைக்கு ஸ்கூல் அண்ட் காலேஜ் லீவு.. ஸ்டேபி உலகம் வீடியோ பார்க்க வந்திங்க...

  • @M.Nirmala745
    @M.Nirmala745 2 года назад +8

    இன்னைக்கு plant சம்பந்தமான video போடுவீங்க ன்னு நினைச்சேன். .அதே வந்துருச்சு 😊👌😍😍❤❤

  • @nandhini3539
    @nandhini3539 2 года назад +1

    முள்ளி, முள்ளி, முள்ளங்கி
    முள்ளேயில்லா முள்ளங்கி
    அது சுவையாக இருக்கும்
    ஒரு சுவையான உணவு செய்ய
    முள்ளி, முள்ளி, முள்ளங்கி
    முள்ளேயில்லா! முள்ளங்கி!

  • @monisharanjan7191
    @monisharanjan7191 2 года назад +28

    முள்ளங்கி = முள் +அங்கி , முள்=தன் முள்ளினள் நம்மை அணூக வரும் நோய்யை தாக்கி , அங்கி = நம்மை பாதுகாக்கும் , எனவே இது முள்ளங்கி என பெயர் வந்தது,
    முள்ளங்கியில் அதிக நோய் அதிர்ப்பு சக்தி உள்ளது
    முள்ளங்கியின் பயன்கள்: முள்ளங்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும் , இரத்த அழுத்தத்தை சீராக்கும் , செரிமானத்தை சீராக்கும் ,சர்க்கரையை கட்டுப்படுத்தும் , என பல நன்மையை கொண்டது முள்ளங்கி.

  • @v.gomathi3985
    @v.gomathi3985 2 года назад +33

    முள்ளங்கியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. தன்னிடம் எந்த நோயும் வராது ஏனென்றால், முள்போல் நிறைய சத்துக்களை அணிந்திருப்பதால் முள்ளங்கி என பெயர்.... (இதில் முள் என்றால் சத்து , அங்கி என்றால் அணிந்திருப்பது)...

  • @senthilvinitha7479
    @senthilvinitha7479 2 года назад +84

    முள்+அங்கி =முள்ளங்கி (வெள்ளை நிற வேட்டி)முள்கியா+அங்கி மன்னில் புதைந்து அங்கி போல் இருப்பதால் முள்ளங்கி என பெயர் வந்தது🥰

  • @mailmehraj
    @mailmehraj 2 года назад +21

    “ முள்” என்றால் “எச்சரிக்கை”
    “அங்கி” என்றால் “காரம்”
    முள்+ அங்கி= காரம் எச்சரிக்கை!
    நீங்கள் அதை சுவைத்து உணர்ந்து கொண்டீர்கள் அல்லவா!
    “முள்ளங்கி” பெயர்க்காரணம் “காரம் எச்சரிக்கையாக” இருக்கவும் என்பது பொருள். 😜 Nice expression Steffi 😜

  • @dharanisuresh5579
    @dharanisuresh5579 2 года назад +4

    Hello Steffi. Thanks a lot for sharing all your inspiring and wonderful work. Quick question: how did you make a plant growing video like a continuous one ? I think you would captured at different intervals right.

  • @jansijansi846
    @jansijansi846 2 года назад +85

    Small story of radish..
    Mullangi = oh god eanaku sagatha varam vendum please.
    God = unota name mullangi nu vaiheren makkal la mulu kuthummu payathu una sapta matanga .. 😀

  • @yazhinivasudevan2602
    @yazhinivasudevan2602 2 года назад +65

    🤺போருக்கு போகும் வீரர்கள் எதிரிகளின் ஆயுதம் தன்னை தாக்காமல் இருப்பதற்காக முள்ளால் ஆன அங்கியை அணிவார்கள்.... அதே போல் நாம் முள்ளங்கி எடுத்து கொள்ளும் போது எந்த நோயும் நம்மை தாக்காது என்பதால் முள்ளங்கி என பெயர் பெற்றது....😋

  • @kirubhajeba4538
    @kirubhajeba4538 2 года назад +4

    While other channels are busy promoting products here is Steffi akka doing what she loves....

  • @krishnanvellar7594
    @krishnanvellar7594 2 года назад +1

    Nenga ella visayathulayum unga babuda kuduthu start panringa super

  • @letsdoit7871
    @letsdoit7871 2 года назад +35

    The way alandra picking the vegetables was so lovely...so cute anna baby🥰🥰

  • @krishnavenivenkatraman1726
    @krishnavenivenkatraman1726 2 года назад +8

    முள்ளங்கி - கடவுலே ஏன் எனக்கு முள் இல்லாம முள்ளங்கி னு பேர் வச்சேங்க??? பாருங்க எல்லாரும் கிண்டல் பண்ணி கமெண்ட் போட போறாங்க😒💔
    கடவுள் - குழந்தாய்!! நா படைக்கும்போது நீ முள் ஓட வெள்ளையா அழகா இருந்தத பாத்துட்டு என்னவள் உன்ன தூக்கி அனச்சுகிட்டா அதனால காயம் ஆகிருச்சு... 😢
    கோவத்துல நா உன்னோட '' முள் உடைய அங்கிய(dress) '' திரும்ப வாங்கிட
    நீ "முள்- அங்கிய " நீக்கிய காய் அதுனால தா உனக்கு *முள்ளங்கி னு பேர் வந்துச்சு!! ❤️

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 года назад

    Very happy to see your videos akka

  • @sreedharsh2138
    @sreedharsh2138 2 года назад +2

    Samayal la kalakuranga namma Steffi akka noiku marundhu podatha mullangi irukka!!!
    Hi akka, I am Sreemana
    I am studying 10 std

  • @daikarolin
    @daikarolin 2 года назад +321

    நாங்கெல்லாம் அலான்ட்ரா ஆர்மி....💪💪💪🤩

  • @keerthimvmtvt3745
    @keerthimvmtvt3745 2 года назад +10

    First thorn mattum irundhuchu so mela angi (dress) potutu mul+angi =mullangi ayiduchu.. 😊😂😉😆 adhanala dhan mull illa...
    This was totally my daughter's thinking and she is posting from her id. She is a great fan of you @steffi.. Keep rocking as always 😊 😍 😉

  • @ramalakshmi9339
    @ramalakshmi9339 2 года назад +28

    Steffi akka: Mulle ilatha mulangiku en Mulanginu per vanthuchu!?!
    While everyone gives technical and meaningful answer....
    Me🙋:Giveaway la intha question varanum nu than🤪

  • @talesofbutterflies6520
    @talesofbutterflies6520 2 года назад +28

    RAD(meaning Excellent)DISH - salad ah sapta kevalama erukum nu dish ah senja sapidunga nu solranga pola😆
    Unga reaction after tasting raw radish 🤣

  • @mahaskills
    @mahaskills 2 года назад +13

    Wonderful video!! You are so vibrant and inspiring... Only after seeing your Macrame leaf I fell in love with that craft and started doing wall hangings... Thank you so much for showcasing your talent which is very inspiring... God bless you 🌹

  • @ramyasuresh6123
    @ramyasuresh6123 2 года назад +82

    செடிகளை ஆடு மாடுகள் மேயாமல் முள் வேலி காப்பது போல் நம் உடலை முள் போல் காப்பதால் முள்ளே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி என பெயர் வந்தது 😃

  • @saranabikutty7331
    @saranabikutty7331 2 года назад +1

    Yaarelaam school padikaravanga steffi akka video eppa pottalum paakuravanga 😁

  • @dharshinisisters9847
    @dharshinisisters9847 2 года назад +1

    I like ur garden sis 😍

  • @rekhaparthasarathy9863
    @rekhaparthasarathy9863 2 года назад +7

    In 2 minutes 2.2k views vera leval sis neenga🤩🥰

  • @kotteswariv8136
    @kotteswariv8136 2 года назад +16

    One of the most waited video 🥰😍❤️

  • @c.m.vijayakumari5407
    @c.m.vijayakumari5407 2 года назад +1

    Saranam Ayyappa , Namaskaram ,. Your videos are v------e-------r--------y nice when ever I get time I really like to hear your daughter's voice nice expression sweet little angel your way of explaining is very good keep going,you can make poriyal with the leaves by adding dall and coconut scrapped ,it's a different taste ,we usually buy for the sake of leaves itself hear in Thiruvallur, you can really try ,God bless you and your family, blessings,

  • @prabhanjanmohanraj4028
    @prabhanjanmohanraj4028 2 года назад +1

    Super video akka

  • @kayalvizlivs1528
    @kayalvizlivs1528 2 года назад +15

    மண்ணுக்குள்ளே மூழ்கி இருக்கு அதனால அது முள்ளங்கியின் பெயர்akka.❤️love you Steff akka ❤️& love you alandra

  • @vinithag5175
    @vinithag5175 2 года назад +33

    Mullangi name reason:
    Radish fresh ah sapdum pothu tongue la mul kuthuna mathiri itching ah irukumea…athanala irukumo😂

  • @ashwathys2916
    @ashwathys2916 2 года назад +16

    முள் கொண்ட இலைகளை🌿🌿 கண்ட நான் கைகளால் அதை பிடிக்க, சிறு வெள்ளை தலையை பார்த்து ஆவலால் அதை தூக்கினேன், அழகான வெள்ளை அங்கி அணிந்து காணப்பட்டாள் , ஆகையால் முள்ளங்கி என்று பெயர் சுட்டினேன்.
    இப்படிக்கு கடவுள்.😇😇

  • @umarani3863
    @umarani3863 2 года назад

    Super video akka🥰🥰😍😍😍🥰

  • @ashwinivijayakumar9235
    @ashwinivijayakumar9235 2 года назад +66

    முள் என்பதற்கு மற்றொறு பொருள் 'தாராளமான'
    அங்கி என்றால் 'மேலாடை'
    தாராளமான அநேக மருத்துவ குணங்களை தன் மேல் கொண்டுள்ளதால் முள்+அங்கி=முள்ளங்கி என்ற பெயர் பெற்றது.

  • @nakshatra3518
    @nakshatra3518 2 года назад +44

    steffi anty please read comment ,RADDISH = என் முல்லை என் மனசில் வெத்து இருக்கிறேன்😄❤❤😂😂😂 , but jackfruit is not like that 🖤🖤வெளியில் தான் முல்லாக இருக்கும் ஆனால் மனசு romba soft❤

    • @daikarolin
      @daikarolin 2 года назад +3

      தமிழ் இனி மெல்ல சாகும்...

  • @kavithabownan3223
    @kavithabownan3223 2 года назад +5

    GIVEAWAY- perlayavathu mul erukatume nu tha mulangi nu per vanthuchi😂😅

  • @sreenidhis8087
    @sreenidhis8087 2 года назад +5

    Mullangi story Steffi Akka
    Oru orrla nariya mullangi irthuchi Ana nariya colourla irthuchi red white brown nu tamila kupta velangi browngi or segapungi vathrum adhu nariya other castes or religion mathri irkum.vegetables yalaam orey enum ❤️.makkal ithna peru vachi kupada mudiyatha nala.
    Orrla ulla periyaavngu senthu mullangi nu peru vachanga ethnla na adhu nalla mugil maram mathriye strong ah irkum. + Kutti kutti roots irkum mullu mathri adhumela so adhu mullangi kuptanga.
    By Sreenidhi S

  • @devakanigai7595
    @devakanigai7595 2 года назад +19

    Eagerly waiting for ur video, I'm totally addicted to this channel 👌👌👌👌👌👌, lots of love akka, I need a like and reply from you akka
    முள்ளங்கிக் கிழங்கின் (தாவர வகைப்பாடு : Raphanus sativus) இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இரத்தம் நமக்கு அங்கி (உடை , ஆடை) போன்றது. எனவே முள்ளங்கி என்ற பெயர் வந்தது

    • @SteffiUlagam
      @SteffiUlagam  2 года назад +14

      Thank you so much for your love and support

    • @umapathygeetha8822
      @umapathygeetha8822 2 года назад +1

      வேற பெயர் kidaikkala adhan indha peyar vacchutaanga " Mullangi "

    • @umapathygeetha8822
      @umapathygeetha8822 2 года назад +1

      Super vlog raddish grow, it's very interesting

  • @harinig1745
    @harinig1745 2 года назад +27

    Hello steffi akka ennaku ungala romba pudikom sogama irrukom pothu ungala patha happy adiduvan love akka !

  • @Babubabu-ep8ih
    @Babubabu-ep8ih 2 года назад +1

    Super steffi akka all the best akka 😘

  • @shazkitchenworld5038
    @shazkitchenworld5038 2 года назад

    Unga Ellam video's um romba nalla eruku

  • @mintakan7885
    @mintakan7885 2 года назад +25

    Akkkka....❤
    The answer .......
    goes with history.
    1. Radish is root that is not been originated from India. Introduced by British and Greece.........predominantly by British.
    2. They grown in forest and plains.......before taking to mountain regions.
    So......what I'm coming say is
    முல்லை + ஆங்கிலேயர =முள்ளங்கி.
    (P.S: A huge hug to you and papa...🧿)
    Akkkkka............lots of love from Coimbatore

  • @decemberdisney6087
    @decemberdisney6087 2 года назад +29

    Radish = raw dish
    Used to kill enemies like coronavirus
    By eating it rawly
    Like steffi sister did...🤣🤣🤣
    Hahaha

    • @decemberdisney6087
      @decemberdisney6087 2 года назад +3

      Your video makes us to laugh more than these jokes steffi sister
      Thank you😎🤩

  • @PremPrem-cy9mq
    @PremPrem-cy9mq 2 года назад

    Super video sis 😍😍😍

  • @elisabetharoquianadane8647
    @elisabetharoquianadane8647 2 года назад +1

    very nice vidio sister thank you💙💚💜💗💖

  • @jayagirija3608
    @jayagirija3608 2 года назад +9

    முள்ளங்கி பார்க்கவும் சமைக்கவும் ரொம்ப மிருத்துவனது அதனால் பெயரில் கடினமாக இருக்க (முள்)ளங்கி 😍😍😍

  • @Godschrist1122
    @Godschrist1122 2 года назад +33

    முள்ளை:வேலியாக போட்டவர்களும்
    அங்கியை: முறையாக அணிந்தவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்..
    ஆக முள்ளங்கி பாதுகாப்பு...

  • @chocobar4970
    @chocobar4970 2 года назад +8

    Mullangi nu name varaku reason adhoda leaves la kutty kutty mull irukum akka...enga Vayal la epomae huge quantity la grow panni sales panrom...so idhan reasonah irukumnu enaku thonudhu 😁✨✨

  • @sukanyasilambu3408
    @sukanyasilambu3408 2 года назад +2

    Leaves poriyal super aa erukum try pannenge

  • @revathykarunakaran6546
    @revathykarunakaran6546 2 года назад +95

    Radish has lots of health benefits, it protects our body from many diseases like a Thorn robe (coat). Hence the name முள்ளங்கி = முள் + அங்கி . Try to add radish in your meal atleast once in a week. Have a good day. Stay healthy. We love you akka :-)

  • @Yaseen275
    @Yaseen275 2 года назад +23

    Yaarellaam steffi akka oda connect aagradhuku steffi ulagam oru bridge aah irnchu👍❤️
    முள்ளங்கி = முல்லை பூ போல வெண்மை என்பதாலும் முல்லை நிலத்தில் அதிகம் விலைவதாலும் முல்லை
    அங்கி(ஆடை)- முல்லை நிறத்திலும் முல்லை நிலத்தில் ஆடை போல் சுற்றி இருப்பதாலும் முள்ளங்கி என்று பெயர்

  • @nivedhavinodh2086
    @nivedhavinodh2086 2 года назад +4

    Mullangi keerai seivom.... With mullangi vegtable u can add keerai and cn eat with rice or roti... It's tasty and healthy as well... Pls try..

  • @A.B.C.58
    @A.B.C.58 2 года назад +14

    sister, actually it is உள் அங்கி. intake protects our organs in general as a shield. in the long run the name has been colloquially called as முள்ளங்கி. so it is not முள், thorn.

  • @anjalikaviarasan
    @anjalikaviarasan 2 года назад +35

    The most exciting video of steffi vlog is about garden.. So greeny.. And in hectic schedule u r maintaining the garden so neat and clean.. So inspiring steffi akka..

  • @leenascraftbox8928
    @leenascraftbox8928 2 года назад +27

    Love the way you explain ..May God bless you and your family abundantly 🥰

  • @sindhubaalan4771
    @sindhubaalan4771 2 года назад

    Naanum veetula mullangi valarthan...... I used to do that keerai poriyal nd mullangi sambar.... Combo nalla irukkum ..... Try panni paarunga

  • @SenthilKumar-fn5yd
    @SenthilKumar-fn5yd 2 года назад +1

    Alandra மாதுரி குட்டியா சாஃப்டா முள்ளங்கில முள்ளு இருக்குறதுனா லா நமக்கு வல்லிக்காது . Alandra fans give attendence like button ✅✅✅✅✅😁😁😁😁😁😁😁😁👍🙏🙏🙏👍👍🙏🙏🙏 . Alandra Steffi anty be happy always . You are my inspiration . Alandrava paathale konjanumnu thonuthu

  • @DianaPrincey
    @DianaPrincey 2 года назад +24

    Waiting for Steffi Ulagam!😍😍 yepadi irukeenga akka? Miss you!💛❣️inaiku fish shallow fry unga recipe pathu than akka panunen.. semma taste.. thank you for your recipe akka :)

    • @SteffiUlagam
      @SteffiUlagam  2 года назад +18

      Romba naal aachu fish saptu , neenga sonnathum fry panni sapdanum pola irukku 😍 thank you so much for your lovely feedback. Sorry nethu olunga reply panna mudiyalla

    • @sashtislifestyle3858
      @sashtislifestyle3858 2 года назад

      Hi Diana princey

    • @DianaPrincey
      @DianaPrincey 2 года назад +1

      @@SteffiUlagam semma akka.. fish fry sapidunga akka..😍😍 oh okay no problem dear akka :)

    • @DianaPrincey
      @DianaPrincey 2 года назад

      @@sashtislifestyle3858 hi👋🏻

  • @santhiyar7551
    @santhiyar7551 2 года назад +41

    It's rare dish in my house. so it's called radish 😄

  • @jancirani1418
    @jancirani1418 2 года назад +24

    Steffi akka: ஏன் முல்லே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி என்ற பெயர் வந்தது
    Me: அத வச்சவங்க கிட்ட தான் போய் கேட்கணும் 🤣🤣

  • @renukaramya6403
    @renukaramya6403 2 года назад +1

    Romba nalla irukum

  • @vidhyarani836
    @vidhyarani836 2 года назад +6

    Steffi sister and alandra both of your voice are very sweet... especially Tamil . Alandra' s கொஞ்சும் தமிழ். முள்ளங்கி உண்பதால் பல நன்மைகள். அதை சாப்பிடும் பொழுது ஏற்படும் நமைச்சல் மற்றும் காரத் தன்மையினால் முள் போன்று இருந்தாலும் ஒரு அங்கி அதாவது கவசமாக உடலுக்கு நன்மை பயக்கும். இதுவே பெயர்க் காரணம் ஆகலாம். நன்றி.

  • @devshruthi5122
    @devshruthi5122 2 года назад +24

    Ur dedication to wrk is very inspiration to all❤️💯..keep rocking akka😍✨

  • @pappacraft6581
    @pappacraft6581 2 года назад +23

    முள் = காரம் ,அங்கி= கவசம்
    காரத்தை காக்ககுடிய கவசம் ஆதலால் முள்ளங்கி

  • @rakchikasathish8793
    @rakchikasathish8793 2 года назад

    Akka unga video semma ya irrukku akka

  • @gayathrisekar6417
    @gayathrisekar6417 2 года назад +7

    Hai sister plz put one video for new moms.. how to manage time and how to handle kids with a cool mind.. i always admire how u handle alandra with so much patience. Plz.. make one video it will be very useful for new mommies like me

  • @krishnas9042
    @krishnas9042 2 года назад +44

    முள்ளங்கி- முள்+அங்கி அதாவது முள் என்றால் கூர்மையானது‌ என்றும் அங்கி என்றால் அங்கத்துடையது (உடல்) அதாவது உடலில் ஏற்படும் கூர்மையான வருத்த கூடிய நோய்களை நீக்கும் காயே முள்ளங்கி 😊😊😊 நன்றி

  • @lifes_moments
    @lifes_moments 2 года назад +52

    Once a upon a time there lived a couple of carrot 🥕, for them a white colour carrot born.. They are amazed.. But they are confused to keep a name for it... In the town all vegetables were amazed.. Later the couple asked the God to keep what name.. But God is also confused.. So they came to there home and saw a thorn(mulu) on the bady.. But the bady didn't cry so they thought this is a super bady which can even control the pain of a thorn so they thought to keep his name as mulluthagi.. Later they shorted it to mullanki

  • @Devilsvoicefics
    @Devilsvoicefics 2 года назад

    Dressing table and makeup collection and simply every day and function makeup look by your own 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤜

  • @princesslicorne1380
    @princesslicorne1380 2 года назад +26

    Giveaway answer
    Steffi akka : Mulle illatha mullangi ku en mullangi nu per vanthuthu
    Me: Atha antha mullangi ta than pei kekkanum 😂😂😂🤣🤣😅

  • @theniyinsaaral7649
    @theniyinsaaral7649 2 года назад +41

    GIVEAWAY!!!
    Steffi akka : Mulle ilada mulangiku yen mulanginu per vanduchu???
    Me : ( mind voice : ennava irkum terilayae)
    FEW MINUTES LATER....
    Me again : ( Google panni patruvoma , che venam)
    FEW HOURS LATER
    Me Again to STEFFI AKKA
    * ENNAMA NEENGA IPDI PANRENGALAE MA , MULLANGINU PER VACHADU KUTAMAMA*
    😂

  • @jecipraba1414
    @jecipraba1414 2 года назад +9

    முள் + =ளங்கி = முள்ளங்கி , This dress is made up of thorn so it will protect our body , it purify our blood

  • @rajourneytogether9964
    @rajourneytogether9964 2 года назад +1

    Great 👍

  • @princesslicorne1380
    @princesslicorne1380 2 года назад +7

    Steffi akka fans:Today malai penjanala school ku leave so Steffi akka video 11:00 'clock ku pakalam jolly jolly😄😄🥳🥳🥳

  • @revathis1091
    @revathis1091 2 года назад +80

    முள்ளை ( முல்லை)பூ நிறத்தில் அங்கி உடுத்தியதால் முள்ளங்கி என்று பெயர் பெற்றது 😁😁😁😁

    • @shenthil200
      @shenthil200 2 года назад

      Nicely explained

    • @reenaalex1458
      @reenaalex1458 2 года назад

      Mullai poovukku intha spelling varathu nooni ana lagaram than varum laddu ku podra il 😊

  • @bama1904
    @bama1904 2 года назад

    All animals have favorites food 🥰

  • @kokilalakshmi6997
    @kokilalakshmi6997 2 года назад +16

    முள் இல்லாத காய் முள்ளங்கி
    திறக்க முடியாத கி முள்ளங்கி 😂
    உடம்பில் முள் போல் காப்பதால் முள்ளே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி என பெயர் வந்தது
    Correct ah steffi akka