காப்பீடு எவ்வாறு இயங்குகிறது? | How does Insurance work? | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 33

  • @rajeshwaran853
    @rajeshwaran853 Месяц назад +1

    Nice explain spr anna 🤝🤝

  • @Periyamanagalam
    @Periyamanagalam 10 месяцев назад

    மிக அற்புதம் சகோதரரே நான் பல பல நாட்களாக தேடியும் இப்படிப்பட்ட அருமையான எளிமையான காணொளி கிடைக்கவில்லை மிக்க நன்றி

  • @rameshp4569
    @rameshp4569 Год назад +1

    அருமை நண்பா

  • @pavithravenkatesan6292
    @pavithravenkatesan6292 3 года назад +4

    Insurance pathi enaku knowledge eh kedaiyadhu.. bt nan try panvan learn panna bt exact ah yarum sollamatanga.. bt unga videos enaku romba helpful ah iruku.. clear ah iruku.. thank you so much..

  • @vengateshvengatesh7384
    @vengateshvengatesh7384 Год назад +1

    Venkat Super.super

  • @abiramidhinakar3360
    @abiramidhinakar3360 Год назад

    Clear explanation

  • @pavithrapoovarasan1937
    @pavithrapoovarasan1937 3 года назад +3

    Very informative and Clear explanation

  • @srima8522
    @srima8522 2 года назад +1

    Super aa iruku

  • @mahiishvenkatramankumar3716
    @mahiishvenkatramankumar3716 2 года назад +2

    Very clear explanation 👌.

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 3 года назад +6

    Super sir. Pls clear my doubt.
    Road tax என்பது அவசியம் கட்ட வேண்டும் என்பது சரி.
    ஆனால் insurance தனிமனித சம்பந்தப்பட்டது. அதாவது நான் insurance கட்ட வில்லை என்றால் இழப்பு எனக்கு தான். மேலும் insurance தனியார் கம்பெனிதானே? பிறகு வாகனங்களுக்கு insurance கட்டாயம் என்பது ஏன்???

    • @AnandExplains
      @AnandExplains  3 года назад +6

      வாகன காப்பீடு என்பது உங்களை மட்டுமல்ல மற்றவர்களையும் காக்கத்தான் உருவாக்கப்பட்டது. அதாவது, வாகனங்கள் பொருத்தவரைக்கும் பொதுவெளியில் விபத்துக்குள்ளாகிற வாய்ப்புகள் அதிகம். அதனால பாதிப்பு உங்களுக்கும் இருக்கலாம் மற்றவர்களுக்கும் இருக்கலாம். இங்க ஏற்படக்கூடிய இழப்பை யார் ஏற்றுக்கொள்வது என்ற சிக்கல் வரும். இதை தவிர்க்கத்தான் வாகன ஓட்டிகளுக்கு வாகன காப்பீடு கட்டாயப்படுத்தப்பட்டது.

    • @kuttikarthi7267
      @kuttikarthi7267 3 года назад

      @@AnandExplains நன்றி சகோ

  • @Divya_mehndistudio
    @Divya_mehndistudio Год назад +1

    Super

  • @sridharsridhar575
    @sridharsridhar575 Год назад

    Very useful sir.thank you

  • @pavithrasubramani7340
    @pavithrasubramani7340 2 года назад +1

    Video was very informative

  • @rajeshwarimanivannan5993
    @rajeshwarimanivannan5993 7 месяцев назад

    Thank you ng sir

  • @svaithiyalingam3760
    @svaithiyalingam3760 4 года назад +1

    Super JI Good Explanation Continue your Prosess

  • @thesweeteemusicmvr4547
    @thesweeteemusicmvr4547 2 года назад +1

    Super👍👍👍👍👍👍😁😁😁

  • @shrisaishrisai154
    @shrisaishrisai154 2 года назад +1

    Super sir

  • @sasikumar-ld8iu
    @sasikumar-ld8iu 4 года назад +1

    thanks for you awareness

  • @mahiishvenkatramankumar3716
    @mahiishvenkatramankumar3716 2 года назад +2

    What is collision in vehicle insurance

  • @watsoncharm
    @watsoncharm 3 года назад +3

    மருத்துவ காப்பீடு பற்றிய வீடியோ காட்சிகள் படைக்க அன்பான வேண்டுகோள் 🙏... உங்களது படைப்பும் விளக்கமும் பலருக்கு உதவியாக இருக்கும்...🙏

    • @AnandExplains
      @AnandExplains  3 года назад +1

      நிச்சயம் பதிவிடுகிறேன். நன்றி!

  • @seenum4194
    @seenum4194 2 года назад +1

    👌

  • @sankarnarayanan8749
    @sankarnarayanan8749 Год назад

    இன்று காப்பீட்டில் முதலீடு செய்து விட்டு தற்கால விலைவாசி உயர்வு நிலையில் குடும்பம் நடத்துவது எப்படி

  • @cartoonlover7341
    @cartoonlover7341 3 года назад +1

    👌👌👌👌👌

  • @ezhilananth6962
    @ezhilananth6962 4 года назад +1

    Super sir...

  • @sankarnarayanan8749
    @sankarnarayanan8749 Год назад

    ஒரு நபர் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்பீடு பெற இயலுமா

  • @prabaharan1854
    @prabaharan1854 3 года назад

    👍👍👍

  • @gowdhamk9407
    @gowdhamk9407 Год назад +1

    🤍