கதை மிக அருமையாக உள்ளது. தன்னை ஈன்றெடுத்த தகப்பனாருக்கு இருவேளை ஆகாரம் அளிக்காமல் அவர் சொத்தையும் அனுபவித்துக்கொண்டு புண்பட பேசும் மகனுக்கு ராமைய்யா சரியான தீர்ப்பையே வழங்கினார் ஏனோ இப்பொழுதெல்லாம் நல்ல பண்பாடு என்பது இன்றைய தலைமுறையினரிடம் குறைந்துக் கொண்டு வருவது உண்மையே..
Arumai Yana story ellarkkum intha நிலைமை வரும்
அப்பா எடுத்த முடிவு சரியானது❤🎉🎉அருமையான கதை 😊😊😊
நன்றிகள் பல
கதை மிகவும் அருமை. இது உண்மையாக பல குடும்பங்களில் இன்னும் நடக்கிறது. நல்ல முடிவு. நன்றி. ❤
மிகவும் நன்றி 🙏
பெரியவர் எடுத்த முடிவு அருமை.நட்பே❤
கதை மிக அருமையாக உள்ளது. தன்னை ஈன்றெடுத்த தகப்பனாருக்கு இருவேளை ஆகாரம் அளிக்காமல் அவர் சொத்தையும் அனுபவித்துக்கொண்டு புண்பட பேசும் மகனுக்கு ராமைய்யா சரியான தீர்ப்பையே வழங்கினார் ஏனோ இப்பொழுதெல்லாம் நல்ல பண்பாடு என்பது இன்றைய தலைமுறையினரிடம் குறைந்துக் கொண்டு வருவது உண்மையே..
உண்மை,, மிகவும் நன்றி 🙏
நல்ல பதிவு.நட்பே❤
மிகவும் நன்றி சகோ 🙏
இனிய நன்றி .நட்பே♥
Very nice story.... Aanal evvalavu mozhipizhai
Hai mam
Unka kathaikal super mam
Unka chennal la promotion panni tharuvinka mam
Stupid ungreatful son n daughter in law they should have look after their father.father’s decision was correct good story 21:48
மிகவும் நன்றி 🙏