Naan Thedum Sevvanthi Poovithu Tamil Karaoke For Male Singers

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 31

  • @1948samy
    @1948samy 9 лет назад +14

    நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
    பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
    பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
    நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
    பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
    சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
    பொன்மானே என் யோகம்தான்
    பெண்தானோ சந்தேகம்தான்
    என் தேவி… ஆஆஆ ஆஆஆ
    உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
    பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
    நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து
    அந்தியில் பூத்தது
    மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
    அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
    தள்ளாடும் பெண்மேகம்தான்
    என்னாளும் உன் வானம் நான்
    என் தேவா ஆஆஆ ஆஆஆ
    கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
    தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
    நான் தேடும்
    செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
    பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
    பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
    நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து
    அந்தியில் பூத்தது

  • @farok.no1483
    @farok.no1483 5 лет назад +2

    ஆ : நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
    பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
    பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
    நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
    ஆ : பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
    பெ : சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
    ஆ : பொன்மானே என் யோகம்தான்
    பெ : பெண்தானோ சந்தேகம்தான்
    ஆ : என் தேவி… பெ : ஆஆஆ ஆஆஆ
    ஆ : உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
    பெ : பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
    ஆ : நான் தேடும்
    பெ : செவ்வந்தி பூவிது
    ஆ : ஒரு நாள் பார்த்து
    பெ : அந்தியில் பூத்தது
    பெ : மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
    ஆ : அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
    பெ : தள்ளாடும் பெண்மேகம்தான்
    ஆ : என்னாளும் உன் வானம் நான்
    பெ : என் தேவா ஆ : ஆஆஆ ஆஆஆ
    பெ : கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
    ஆ : தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
    ஆ : நான் தேடும்
    பெ : செவ்வந்தி பூவிது
    ஆ : ஒரு நாள் பார்த்து
    பெ : அந்தியில் பூத்தது
    ஆ : பூவோயிது வாசம்
    பெ : போவோம் இனி காதல் தேசம்,பூவோயிது வாசம்
    ஆ : போவோம் இனி காதல் தேசம்
    ஆ : நான் தேடும்
    பெ : செவ்வந்தி பூவிது
    ஆ : ஒரு நாள் பார்த்து
    பெ : அந்தியில் பூத்தது//////////////////

  • @sureshr4203
    @sureshr4203 4 года назад +3

    மிக அற்புதம்

  • @ragavanmunusamy3517
    @ragavanmunusamy3517 9 лет назад +11

    அருமையாக பாடியுள்ளிர்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 6 лет назад +2

    Super
    Thanks for sharing

  • @ezhilv.arasan3958
    @ezhilv.arasan3958 6 лет назад +3

    Voice nice sister

  • @pradeepind5991
    @pradeepind5991 6 лет назад +5

    மகிழ்ச்சி

  • @sivadhasan178
    @sivadhasan178 6 лет назад +6

    நன்றி பக்தி பாடல் இருந்தால் upload செய்யவும்

  • @sritharsan26
    @sritharsan26 10 лет назад +1

    Super madame

  • @mangaimurugesh8737
    @mangaimurugesh8737 6 лет назад +1

    Nalla sng

  • @Rajkumar8105
    @Rajkumar8105 8 лет назад +3

    Kalatmika, please upload the song tholmela tholmela from the film poomani for male singers........

  • @divakaranj
    @divakaranj 6 лет назад +2

    thanks

  • @muthukrishnanmuthuk8789
    @muthukrishnanmuthuk8789 7 лет назад +1

    super

  • @KalatmikaSangeeth
    @KalatmikaSangeeth  12 лет назад +2

    Thanks...

  • @sathishkumar-yu2ty
    @sathishkumar-yu2ty 4 года назад +1

    Please make fuzz of the songs

  • @kanthankumar7905
    @kanthankumar7905 9 лет назад +1

    Supar useful things

  • @naresharavind
    @naresharavind 9 лет назад +1

    Thank iu so nuch

  • @muthukrishnanmuthu8290
    @muthukrishnanmuthu8290 5 лет назад

    தோல்வி நிலையன நினைத்தால் வாழ்க்கை மறக்கலாமா...... பாடலை தேவை எப்படி எடுப்பது....

  • @star67641
    @star67641 12 лет назад +3

    Nice!

  • @sathathsathath7917
    @sathathsathath7917 5 лет назад +1

    Arumi

  • @SADAIYAVELTVEL
    @SADAIYAVELTVEL 7 лет назад +2

    sadaiyavel ranjutha

  • @raajb2788
    @raajb2788 10 лет назад +1

    karaoke Recorder & Player For Windows free download - wp.me/p5482p-22

  • @maheshwaranmahesh2688
    @maheshwaranmahesh2688 2 года назад

  • @muthukrishnanmuthuk8789
    @muthukrishnanmuthuk8789 7 лет назад +1

    super