மட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2019
  • மட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu in Tamil
    English version of this recipe : • Mutton Curry | Clay Po...
    மசாலா விழுது அரைக்க
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    மல்லி விதைகள் - 1 தேக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 10
    சிறிய வெங்காயம் - 12
    பூண்டு - 8 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு
    துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
    தண்ணீர்
    மட்டன் கறிக்குழம்பு செய்ய
    மட்டன் - 1 கிலோ
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அன்னாசி பூ
    சிறிய வெங்காயம் - 20
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை
    தக்காளி - 4
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கல் உப்பு - 1 மேசைக்கரண்டி
    #மட்டன்கறிக்குழம்பு #MuttonCurry #ClayPotMuttonCurry #MuttonRecipes
    செய்முறை
    1. மட்டன் கறிக்குழம்பு செய்வதற்கு முதலில் மசாலா விழுது அரைக்க வேண்டும், அதற்க்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் மல்லி விதை, சீரகம், மிளகு, சோம்பு, காய்ந்த சிவப்பு மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்
    2. நறுமணம் வரை வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் இல்லாமலும் மறுமுறை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
    3. மட்டன் கறிக்குழம்பு செய்வதற்கு ஒரு மண் சட்டியை சூடு செய்து அதில் நல்லெண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, நறுக்கிய சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகவும் வரை வதக்கவும்
    4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதனுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து தக்காளியை நன்கு மசிக்கவும்
    5. தக்காளி நன்கு மசித்தவுடன் இதில் மட்டன் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும்
    6. இந்த மட்டன் கலவையில் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கிளறவும்
    7. அடுத்து இந்த மட்டன் துண்டுகளை எளிதாக வேகவைக்க சுடுதண்ணீர் சேர்த்து மண் சட்டியை மூடி ஒரு மணி நேரம் கொதிக்கவிடவும்
    8. ஒரு மணி நேரம் கழித்து இதில் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
    9. சுவையான மற்றும் மண் மனம் மாறாத மட்டன் கறிக்குழம்பு தயார்
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
  • ХоббиХобби

Комментарии • 117

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 4 года назад +2

    Neenka romba alaga puriyura mathiri sollikudukurenka mam super

  • @anandhilakshmi7620
    @anandhilakshmi7620 4 года назад +3

    Nan ithey procedure ah cooker la pannen... super ah irundhuchu

  • @Mohankumar.272
    @Mohankumar.272 4 года назад +2

    Hi hema, my son loved the reciped which i prepared by your steps. Thanks you so much

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 года назад

    Simply explained in a beautiful way madam. Home cooking Tamil is always my favorite RUclips channel to learn new recepie ideas and try differently at my home. Thank you very much for keeping us energetic.

  • @topperspoints2513
    @topperspoints2513 4 года назад

    I. Tried it came so tempting thank you mam

  • @deeparanga9977
    @deeparanga9977 4 года назад +1

    Super mam..I tried this recipe today came well..

  • @swapnasridhar646
    @swapnasridhar646 4 года назад +8

    Tried this today was a super hit. Thank you so much Mam.

  • @kampathuponnu2040
    @kampathuponnu2040 4 года назад +4

    Nice samaikum pothe sapdanum pola iruku

  • @s.sunmathi6821
    @s.sunmathi6821 3 года назад +2

    I tried this in home so nice and yummy thank you for the video mam

  • @zubairzub24
    @zubairzub24 3 года назад

    I tried this today it's cameout very well super mam

  • @akshayas5545
    @akshayas5545 4 года назад +1

    Tried this recipe in pressure cooker...came out very well...thank you..

  • @raihanafayiz7138
    @raihanafayiz7138 3 года назад +1

    Super sister.tq so much sister

  • @nagakumaravel4084
    @nagakumaravel4084 4 года назад +1

    Suprb mam...I will try

  • @jayanthijayanthi8109
    @jayanthijayanthi8109 4 года назад

    Ohh amazing recipe... 🐑🐏

  • @suganyas3750
    @suganyas3750 Год назад

    Sunday i cooked I'm my home.... everybody liked it .. masala less with good aroma

  • @revathisadasivam73
    @revathisadasivam73 4 года назад

    அருமையான மட்டன் குழம்பு

  • @deivanaichidambaram8756
    @deivanaichidambaram8756 4 года назад +1

    I tried the taste was diff and nice

  • @jijokutty
    @jijokutty 3 года назад +1

    Ok I will try this on Saturday or Sunday

  • @nandhinik838
    @nandhinik838 3 месяца назад

    Really superb thank you for the recipe

  • @amsavallimaheswaran6697
    @amsavallimaheswaran6697 3 года назад +1

    வெறித்தனம்.

  • @manobala3240
    @manobala3240 3 года назад +1

    It's very yummy taste recipe thank you mam 😊👌👌👌

  • @farmerswife489
    @farmerswife489 4 года назад

    Super kulambu

  • @santhoshkumar-rk4lr
    @santhoshkumar-rk4lr 4 года назад +1

    Mmmmm yummy recipe 👌👌😋😋😋👏😍

  • @dharanyapackirisamy8888
    @dharanyapackirisamy8888 4 года назад

    Wow sprrrr akka 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kjp-vlogs
    @kjp-vlogs 3 года назад

    Outstanding mam💖

  • @Drillingkumar
    @Drillingkumar 4 года назад +18

    வாரம்.. ஆடு சந்தை.. வெள்ளாட்டுக் கறி... விரகு அடுப்பு நெருப்பு கங்கு தக தகனு எரியும்..
    கறிக்குழம்பு எண்ணெய் சிவப்பாய் ஒதுங்க..
    அதற்கு நிகராக உங்கள் செய்முறை அழகு.

  • @pravinnarendradevakumar5260
    @pravinnarendradevakumar5260 2 года назад

    Same style as made in my region..but ur recipie is tasty..😁

  • @priyankarajesh8956
    @priyankarajesh8956 4 года назад +1

    Same format cooker or kadai pan la seilamala mam ??? Then cooker na 4 or 5 visil pothumla??

  • @meimozhibalu3471
    @meimozhibalu3471 4 года назад +1

    hi, mam, u r awesome mam I tried ur many recipes super tasty and yummy. I receive many good comments from my neighbors. I want to make a cake without using any chemicals ingredients. only using natural ingredients by making cake plz upload the video. coming soon my sister son birthday so i want to make cake

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад +1

      You can try any of my cake recipes for that....

  • @k.s.kanchana2006
    @k.s.kanchana2006 4 года назад +1

    Wow super

  • @KamatchiVilas
    @KamatchiVilas 4 года назад

    romba alaga explain panrenga... voice is really important to be successful in RUclips... I tried a lot but end up in failure #kamatchiVilas

  • @ramanadarnadar75
    @ramanadarnadar75 4 года назад +1

    Super dish

  • @ashoka6633
    @ashoka6633 4 года назад

    Excellent mam

  • @PassionMEHNDIdesigns
    @PassionMEHNDIdesigns 3 года назад +1

    Super. 😋😊

  • @jayavanim4116
    @jayavanim4116 3 года назад

    Supeb ,it was good .I cooked this recipe .nice taste

  • @jothitm6393
    @jothitm6393 4 года назад

    Very nice mam

  • @esi51502
    @esi51502 4 года назад +1

    Looks 👍

  • @nithyahemanath8752
    @nithyahemanath8752 3 года назад

    Excellent dish

  • @madras2parisfrancetamilcha665
    @madras2parisfrancetamilcha665 4 года назад +2

    Mam planning to make it for this Diwali...For sure will think abt u while making 😍 Happy Diwali to u 🎉💥

  • @theblackdotcom
    @theblackdotcom 4 года назад +2

    Super

  • @balakumar9614
    @balakumar9614 3 года назад +1

    So good

  • @angelinecreations
    @angelinecreations 3 года назад +5

    Mutton kulambu in earthen pot so yummy 😋Happy diwali mam! Enjoy the day mam...

  • @lovesongscomdy4306
    @lovesongscomdy4306 3 года назад

    Akka Vera level super taste

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 3 года назад

    Super sister

  • @umakarmegam7006
    @umakarmegam7006 4 года назад

    Nice 👌

  • @asathamhussainysrhussain9592
    @asathamhussainysrhussain9592 Год назад

    My fevoret

  • @kkjjkkjj9612
    @kkjjkkjj9612 4 года назад +1

    Super pa

  • @ashwiniaishu6004
    @ashwiniaishu6004 3 года назад +3

    Mam kindly mention the ingredients in English also 🙂

  • @krsdd
    @krsdd 4 года назад +1

    Sooooooper

  • @sangeethaaruchamy2024
    @sangeethaaruchamy2024 4 года назад

    In same way can we do chicken?

  • @priyakannan351
    @priyakannan351 3 года назад +1

    Hi, mam kaadai ( quail) gravy explain mam

  • @samraatrp9792
    @samraatrp9792 4 года назад

    In cooker how many whistle to keep

  • @sabarisabari7830
    @sabarisabari7830 4 года назад

    Yummmmyyy

  • @natural5101
    @natural5101 Год назад

    Very nice 👌👌👌👌👌👌

  • @ravikumar4926
    @ravikumar4926 4 года назад +1

    Wow super recipe advance happy Diwali to all 😋😋😋😋😋😍🥘🍖🍲🍗

  • @kasturisampath4119
    @kasturisampath4119 3 года назад

    It's so yummy

  • @KittuSamayal
    @KittuSamayal 3 года назад +1

    tasty

  • @reehanarecipes435
    @reehanarecipes435 4 года назад +1

    Semma

  • @sathiyaloganathan4506
    @sathiyaloganathan4506 4 года назад

    Tnq for ur recipe mam.. I will try this in diwali.. Advance diwali wishes mam..

  • @pinkyrose8993
    @pinkyrose8993 4 года назад

    How many whistles in cooker mam

  • @anuanto9305
    @anuanto9305 6 месяцев назад

    How many vessels for pressure cooker mam

  • @suganyanehru1777
    @suganyanehru1777 4 года назад +2

    Hiii You always cook with one Kg wat if cook for half kg we should add the entire masala as it is on the video or less also wat about other tempering could you please assist on this

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад

      If you are using half kg, change the other measurements to half as well. Otherwise the spices will be overwhelming.

  • @asathamhussainysrhussain9592
    @asathamhussainysrhussain9592 Год назад

    Super news medam

  • @mathygv6675
    @mathygv6675 2 года назад +1

    Pls ignore non veg in purattasi month mam

  • @varshac3436
    @varshac3436 4 года назад

    Can we skip coconut?

  • @gowribalu6778
    @gowribalu6778 4 года назад +7

    தயவு செய்து நேற்று திருச்சி யில் சுர்ஜித் என்ற குழந்தை ஆள்துளை கிணற்றில் விழுந்து விட்டது அந்த குழந்தைக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭அந்த குழந்தை உயிருடன் வரவேண்டும்

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 4 года назад +1

    Mam please reply my comment I love your cooking style 😘

  • @suryalavanya2399
    @suryalavanya2399 4 года назад +3

    Kfe please

  • @sandhiyagowtham2934
    @sandhiyagowtham2934 4 года назад +2

    Neenga enga dress vangaringa?

  • @anusuyav2247
    @anusuyav2247 4 года назад +1

    Superb mam

  • @aysh8535
    @aysh8535 4 года назад +1

    Super yummy recipe.....

  • @kanymozhi5879
    @kanymozhi5879 4 года назад

    Wen to add salt mam. Normally wen cooking mutton can we add salt or not ?

  • @shinyezhil1201
    @shinyezhil1201 Год назад +1

    My mom tried this recipe today .It was so delicious

  • @RGKSamayal
    @RGKSamayal 4 года назад +1

    First view... first comments💐😍😘..love u mam

  • @kavikavi3694
    @kavikavi3694 2 года назад

    Cocanut oothama kulambu vaikiringa madam.y?

  • @koushikarthi9727
    @koushikarthi9727 4 года назад +1

    Nice

  • @bhuvanabhuvi1254
    @bhuvanabhuvi1254 4 года назад +1

    if we don't have small onion means what to do

  • @thasmankevin
    @thasmankevin 4 года назад +1

    Can we use big onions?

  • @fathimanidha4671
    @fathimanidha4671 4 года назад +1

    Who all came here after watching tamil bloopers??

  • @a.k.footwearobaidulla8743
    @a.k.footwearobaidulla8743 4 года назад +2

    Sis super 1st view, comment, like

  • @vishakarajalu6089
    @vishakarajalu6089 Год назад

    Endha method Nattu kolzhi ku dha set agum

  • @priyadharsini8318
    @priyadharsini8318 Год назад +1

    Hi mam this is priya im not a try any dishes but i'm watched ur video i try this mutton kulambu 1st time ist comeout very well 🤤..!!everyone was appropriate me.! 😍 so i just following ur videos thank you mam for teach cooking ❤️

  • @arularasiarulmani
    @arularasiarulmani 4 года назад

    Y don u try some beef recipes ? It would be awesome....😋

  • @lovesongscomdy4306
    @lovesongscomdy4306 3 года назад

    Akka mutton salna yapdi nu solluga ka

  • @sivaramoumuruganandam8343
    @sivaramoumuruganandam8343 3 года назад

    👌💌(•‿•) . .......good to watch. ....... Mutton குழம்பு preparation is an art.

  • @renukadevi7776
    @renukadevi7776 4 года назад

    😋

  • @aravindhanellappan5360
    @aravindhanellappan5360 4 года назад

    Hi. Can do without coconut?

  • @yousaymyname5174
    @yousaymyname5174 2 года назад

    Gas vikkura vilaikku oru mani neram kothikka vitta kudumbam azhinchidum

  • @nufailahamed2458
    @nufailahamed2458 4 года назад

    Yeppudi madam tamil naa full ah tamil la pesaraninga especially "pon niram " for onion not said golden brown

  • @sathishsaa2739
    @sathishsaa2739 4 года назад

    Coconut 🤔

  • @aiswaryaaiswaryap4880
    @aiswaryaaiswaryap4880 4 года назад

    Oi mutton cooker la poda a potta vaeguma

  • @theblackdotcom
    @theblackdotcom 4 года назад

    1st comment

  • @A.B.CLife360
    @A.B.CLife360 3 года назад

    Uh u

  • @radhsadupangarai8014
    @radhsadupangarai8014 4 года назад +1

    Semma