புதிய உடல் (Choosing New Body)

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Journey of Souls

Комментарии • 260

  • @rajina8150
    @rajina8150 3 года назад +48

    நீங்கள் எத்தனை பேரின் ஆத்மாவிற்கு எந்த எதிர்பார்பும் இல்லாமல் உதவும் உங்கள் ஆத்மா என்றும் நலமாக வாழ நாங்களும் இறைவனை வேண்டுகிறோம்.

  • @selviharitha5015
    @selviharitha5015 2 года назад +3

    இந்த மாதிரி பதிவு எல்லாம் எல்லவும் பார்க்க மாட்டாங்க சார்நறைய அன்பு வைத்தவர்கள் மட்டும்தான் பார்பர்கள் சார் இப்பதான்

  • @tharsivinoth634
    @tharsivinoth634 3 года назад +15

    சகோதரா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்குறேன்.
    வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி. 🌹🌺

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 года назад

      நற்பவி நற்பவி நற்பவி...மிக்க நன்றி

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 3 года назад +3

    Kekka kekka aurvama iruku, nenaikum boudhu achiriyama iruku, God padaipu ippadi wow, super

  • @sakthicreations5898
    @sakthicreations5898 3 года назад +7

    ரொம்பவும் இன்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது பிரமிப்பாக இருக்கிறது அண்ணா பதிவுக்கு நன்றி

  • @trilingaacademyofmusic8290
    @trilingaacademyofmusic8290 3 года назад +1

    ஆஹா அற்புதம் மான பதிவு சகோதரா வாழ்க வளமுடன்🙏🙏

  • @karthickk6931
    @karthickk6931 2 года назад

    Super super super brother

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 4 месяца назад

    நன்றி 👍

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Год назад

    Very grate explanation...

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Good Stroy Praise the lord

  • @exportexport7946
    @exportexport7946 3 года назад +4

    Great presentation! It gives a lot of clarity in our minds. It gets us prepared to face any difficulty in life and with least expectations. Thank you once again for this informative episode.
    - Varalakshmi

  • @dhanalakshmipaul2554
    @dhanalakshmipaul2554 3 года назад +5

    🙏🙏🙏ஆத்ம லோகம் சென்று வந்த உணர்வு...நன்றி சகோ🙏

  • @charanyaa1884
    @charanyaa1884 3 года назад +1

    Thank 🙏💕🙏💕🙏💕🙏💕you sir... Maru piravi edutha oru santhosham....

  • @valliammal1693
    @valliammal1693 2 года назад

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Arumai Arumai Arumai

  • @கைமனம்-ண6ல
    @கைமனம்-ண6ல 3 года назад +1

    Super super v nice

  • @devidevi-rw6ud
    @devidevi-rw6ud 3 года назад

    நன்றி சகோதரரே மிக அருமை..

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 3 года назад +1

    U r really great person brother...

  • @shanthiganesh2739
    @shanthiganesh2739 3 года назад +1

    சுவாரசியமான பதிவு . அடுத்து வரும் பதிவுகளை காண ஆவலாக இருக்கிறோம்!

  • @suvathim1479
    @suvathim1479 3 года назад +1

    Very interesting clear explanation anna👏

  • @jeyaselvi7300
    @jeyaselvi7300 3 года назад

    Useful information 👍

  • @ramkumarshanmugasundaram2753
    @ramkumarshanmugasundaram2753 3 года назад +1

    I will be supporting you always!!! Thank you so much brother!!!

  • @Dhivyasenthilv5
    @Dhivyasenthilv5 2 года назад

    👍👌👌

  • @pooranisahana7759
    @pooranisahana7759 3 года назад +4

    Thank u so much pls don't stop this beautiful work

  • @Gopii29
    @Gopii29 3 года назад +1

    Superb bro 👍🙏🏼

  • @jancyjose6692
    @jancyjose6692 3 года назад +2

    Thank you so much for your perfect spritual teaching..

  • @onlinenature8664
    @onlinenature8664 3 года назад +2

    நீங்கள் எங்களின் மிகச்சிறந்த ஆத்ம நண்பர்😊💕💕💕👍👏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 года назад +1

      மிக்க நன்றி..அடியேன் இறைவனின் மிக சிறு கருவியே.

    • @onlinenature8664
      @onlinenature8664 3 года назад

      @@RamachandranMurugayah 😊💕🙏🙏

  • @rajashsubramaniam4322
    @rajashsubramaniam4322 3 года назад

    நன்றி பிரபஞ்சமே நன்றி

  • @sureshnair3120
    @sureshnair3120 3 года назад +1

    Very informative amazing 👏

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад

    அருமையான பதிவு சார்

  • @blossomworld2898
    @blossomworld2898 3 года назад

    Unga video pakka pakka very interesting brother......

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 года назад

    நான் முதள் தடவைதான் பாக்குறேன் சார் அருமையான பதிவு

  • @hemalathapalanivel3724
    @hemalathapalanivel3724 2 года назад

    Ungal kural Ulaganayagan kural pola erukku brother

  • @seethadeviandiappan869
    @seethadeviandiappan869 3 года назад

    Super explanation brother 🥰

  • @குமரன்1436
    @குமரன்1436 2 года назад

    Om shree sairam

  • @fabieanbaby6906
    @fabieanbaby6906 3 года назад

    Arumaiyana pathvu. Azhagana vilakkam nice.

  • @nageshwarinageshwari8192
    @nageshwarinageshwari8192 3 года назад

    Tq bro enga pun patta manasuku aruthala iruku🙏🙏🙏😭

  • @shalini5260
    @shalini5260 2 года назад

    U r doing good job bro.. Keep it up

  • @sritar985
    @sritar985 3 года назад +1

    வாழ்க வளமுடன்.

  • @kame1316
    @kame1316 3 года назад

    Excellent god bless you sir 🙏🏻

  • @suhanyaveerakkumar9073
    @suhanyaveerakkumar9073 3 года назад +3

    Sir you are so great to talk in very deeper and greater my wholehearted gratitude to you , as I am following pranic healing so I can understand very clearly.

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 3 года назад +1

    Great insight in to reincarnation. Thankyou for your time and great efforts.

  • @rajeshkumarpanneerselvam8343
    @rajeshkumarpanneerselvam8343 3 года назад

    Mikka Nandri Ayya...

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 2 месяца назад

    Sir I am watching yr old videos about soul repeated

  • @tamilselvi2902
    @tamilselvi2902 3 года назад +1

    Really great effort to explain about ஆத்மா லோகம் Anna, thank u lot ,continue ur service

  • @sreedar7164
    @sreedar7164 3 года назад

    Very useful and many clarification in my life , thank you very much, and great work done by you

  • @mallikam1667
    @mallikam1667 3 года назад +2

    Really very interesting and useful message.we have many questions about life and death.i believe that your messages will give answers to all those questions. Some fear death,but hearing your messages there is nothing to fear. thankyou for the precious messages.

  • @kalpanas8159
    @kalpanas8159 3 года назад

    Awesome, awesome, awesome video brother. Looking forward for more. God bless you. Om namah shivaya 🙏🙏🙏🙏🙏.

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 3 года назад

    Vaazhga valamudan 🙏

  • @shanthinavaneethan4660
    @shanthinavaneethan4660 3 года назад

    Usefulchannel

  • @lakshmibakthavatchalam4057
    @lakshmibakthavatchalam4057 3 года назад

    Very interesting sir

  • @alaguvelramya...3336
    @alaguvelramya...3336 3 года назад +1

    Started listening to your videos for the past two days, really healing my soul a lot and also getting answers for many of my questions 😍🙏🙏🙏🙏To my surprise I could not stop listening to them😊

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 3 года назад

    Great thoughts 👌👌😊👍

  • @MsGayathri19
    @MsGayathri19 3 года назад

    nalla thagaval..thank you bro

  • @sugasinisri2880
    @sugasinisri2880 3 года назад

    Super super bro

  • @agilahnara6392
    @agilahnara6392 3 года назад

    Super bro👍

  • @karateravi7405
    @karateravi7405 2 года назад

    guruvaay vanakkam ungal tholaipesi en vendum tharuveergala nanbane nanbane. thanks

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 3 года назад +1

    👌👌👌👌👌👌👌👌

  • @revathiv6814
    @revathiv6814 3 года назад +1

    Very great information. I have been inspired by your way of presented. Used to watch all your videos. I got answer for my several questions. Thank you, brother. வாழ்க வளமுடன்! நலமுடன்!

  • @imranchotima6817
    @imranchotima6817 3 года назад +2

    Amma Chotima Beevi and mother Noorjahan souls rest in peace they left me alone as an orphan here 😭

  • @gayathriarya3703
    @gayathriarya3703 3 года назад

    Very nice

  • @sheshathirishesha2968
    @sheshathirishesha2968 2 года назад

    Sir good explanation en husband erandhutaru endha jenmadhula na pana pavadhuku indha jenmadhula en uyira irundhu ena vitu poitaru na senja pavadha na therinjika mudiyuma. enakum ipudila therinjika asaiya iruku

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 3 года назад

    Superb Anna... eagerly waiting for next episode 👍👍👍

  • @selviselvarani7281
    @selviselvarani7281 3 года назад +4

    Hai Bro. Nobody can explain this soul journey in detail except you in this world. I think You are choosen by GOD to send these messages

  • @murugesanvani23
    @murugesanvani23 3 года назад +1

    First like thambi👍

  • @kalaivani7213
    @kalaivani7213 3 года назад

    Super anna I am waiting for your next video thanks

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 3 года назад

    Nice bro, waiting for next video.

  • @subhashini1843
    @subhashini1843 3 года назад +2

    Really finding it very difficult to understand sir. Such a big world. So many people so many relationships we have. But after death we leave this world in empty hands. Again our souls meeting so many previous souls. Finally again they take human birth and become one family with the same relationship. Kindly explain it sir pls.

  • @chitravel2083
    @chitravel2083 3 года назад

    மிக்க‌நன்றி‌அண்ணா.

  • @tharanitharani4530
    @tharanitharani4530 3 года назад +2

    We enjoyed your way of presentation. We too would jointly put an agreement to listen this video brother in other world a teacher and student relationship

  • @chitraa.b9058
    @chitraa.b9058 3 года назад

    Super sir

  • @mpmotivationandmeditation4625
    @mpmotivationandmeditation4625 3 года назад +2

    My heartfelt congratulations bro for joining us in the ongoing quest for excellence. innaki video vera leval bro✨👏🏼👏🏼👏🏼

  • @muniandypattapan6187
    @muniandypattapan6187 3 года назад +1

    En kanavar eranthu 2 varam akiratu...kadaval akidar.. enna vantu kudidu povara...ennala avar ellama vala mudiyatu...

  • @thishakavi6094
    @thishakavi6094 2 года назад

    My love anna om namashivaya

  • @ranivictor5083
    @ranivictor5083 2 года назад

    Vanakam sagodara.ennoda soulmate ilandutu pirivou thanga modiyama irukura ennaku onga vidéos romba romba arudala iruku.ella vidéos um thiruba thiruba kettu arudal adaidu kollkiren.kadavoul ongalai asirvadiparraga

  • @roshanjanardhanan.9367
    @roshanjanardhanan.9367 3 года назад

    Thank you brother.

  • @mapadas
    @mapadas 3 года назад

    வணக்கம்.
    இப்படி பல சொல்வதற்கு. பதிலாக நடைமுறை. பற்றி விவாதிக்கலாம்.. காரணம் நாம் இப்போது இருக்கிறோம். செய்யவேண்டிய
    விஷயங்களை முறைப்படி செய்து வினைகளிலிருந்து விடுபட்டு விடுதலை. அடையலாம்.

  • @pl9724
    @pl9724 3 года назад +5

    I've been watching your videos recently. Its quite intresting. Anxiously waiting to watch all your upcoming episodes. Thank you.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 года назад

      Thanks

    • @vaishnavetravelandleisure6689
      @vaishnavetravelandleisure6689 3 года назад

      I have a question
      அப்ப வாழ்வில் பலர் சித்திரவதை அனுபவிக்கின்றனர் பலர் பலரை சித்திரவதை செய்கின்றனர் பலர் இரக்கம் அற்ற கொடியவர்களாக இருக்க காரணம் என்ன இதை கூட அவர்களே விரும்பி ஏற்கிறார்களா

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 года назад +1

      @@vaishnavetravelandleisure6689 இவற்றை எல்லாம் ஏற்றாக வேண்டும் என்ற நிலையைக் கர்மாமூலம் உருவாக்கி விடுகின்றனர்.

    • @vaishnavetravelandleisure6689
      @vaishnavetravelandleisure6689 3 года назад

      @@RamachandranMurugayah உண்மை என மனதை அமைதிபடுத்த வேண்டியதுதான்
      வரலாற்றை பார்த்தால் மனிதனை மனிதன் ரொம்ப கொடுமைபடத்தினான் இன்றும் நடக்குறது. இவற்றை பார்க்கும்போது ஏன் இப்படி கொடீரமான மனிதர்கள் உன் படைப்பில் இறைவா என நினைப்பதுண்டு
      எனக்கும் past life regression செய்ய விருப்பம் .. இந்தியா 4 வருடங்குக்கு முன்னர் வந்தபோது செய்ய முயன்றேன் ஆனால் உடல் நலம் போனதால் செய்ய முடியாது என்றனர். இப்போது கோறானா.. இங்கு கூட செய்ய மாட்டார்கள். இதற்கு கூட என் கர்மாமில் இல்லை நான் கொண்டு வந்த contract 😀இன்னும. இடம் வரலைபோல்

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 3 года назад +4

    அன்பு சகோதரர் அவர்களே வணக்கம்! இன்னும் 28,29 ஆக இரு cases மட்டுமே பார்க்க ‌வேண்டியுள்ளதே,இந்த‌Journey of souls முடிந்து விடுமே என்று கவலையாக உள்ளது சகோதரரே! எனவே எங்களுக்காக நல்ல ஆத்மாக்கள்,கெட்ட ஆத்மாக்கள் என்று உள்ளதா? என்பது பற்றியும்,நல்ல ஆத்மாக்கள் நமக்கு உதவிகள் செய்யுமா‌ என்பது பற்றியும் தங்கட்கு‌வாய்ப்பிருந்தால் , தங்களது பொன்னான நேரத்தை செலவழித்து காணோளிகள் போடுங்கள்.தங்கட்கு‌ மிகவும் ‌புண்ணியம் கிடைக்கும்.நன்றி சகோதரரே!

  • @kannank6993
    @kannank6993 2 года назад

    நம்முடைய முற்பிறவி எப்டி இருந்து சு தெரிந்து கொள்ள வழி சொல்லுங்க சார்....

  • @yamunab1809
    @yamunab1809 2 года назад

    Sir en munpiravi therinjika asaiya iruku mudiyuma

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 3 года назад

    Enaku intha visiyam romba naala doubt le irunthathu...Enaku intha life nadanthu kondu varuvathu nan erkaneye discus panni intha piravi eduturuken nu.Intha visiyam nan ennaj en kan munnadi parthu terinjikitten.

  • @vaanibabu9182
    @vaanibabu9182 3 года назад

    Vanakkam ayya

  • @kabila.30
    @kabila.30 3 года назад

    13:33 vera level
    14:35 omggg

  • @jagannathanpalanisamy4080
    @jagannathanpalanisamy4080 3 года назад +1

    Very good learning by this weekend and rethink something is acting onvuswith or without our knowledge. Very nice to mingle with the speach.

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 9 месяцев назад

    If anma again born in the same family?

  • @kdpikachu6752
    @kdpikachu6752 3 года назад +1

    What's your view about Mun jenmam and Puthiya udal for Hinduism life and death journey. Can you share with our Indian community so that we would know more detail n better about ourselves in this kaliyuga.

  • @anandhis.a.619
    @anandhis.a.619 3 года назад

    Arputham

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 3 года назад

    🙏🙏🙏💐🌺🌹

  • @amuthakrishnan4404
    @amuthakrishnan4404 3 года назад +1

    Omg….soul ulagellay Evalo velaya. It’s amazing. I have read Garuda puranum. So I tght after death we will be punish for all the sin we did n reborn again to clear the karma. After see ur video I m a bit confused.

  • @swarnasamy
    @swarnasamy 2 года назад

    4000 ஆண்டுகளுக்கு முன் சர்ச் நாகரீகம் இருந்ததா

  • @umab5935
    @umab5935 3 года назад +1

    What about the souls of twins?please explain any case study regarding this topic.

  • @krupa1288
    @krupa1288 3 года назад +1

    Hi brother only two more to go? Really saddening to think this narration would end.... Pls continue with Dr.shakunthala modi's work... You enlighten souls in an amazing way...

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  3 года назад +1

      Sure...after Destiny of Souls. Thanks

    • @krupa1288
      @krupa1288 3 года назад

      @@RamachandranMurugayah Thanks a lot brother awaiting more awakening sessions....

  • @beautyvibe737
    @beautyvibe737 2 года назад

    Aptena en wife yen handicap pa poranthu sekram pora life fa select panna 😒😒😒😒 nalla life pa select panni irukkalame 😭😭

  • @thanapalasingamsaranjan35
    @thanapalasingamsaranjan35 3 года назад

    Anna inththa vzhkkai nadakam.

  • @Radhagvs
    @Radhagvs 3 года назад

    Well said truth, soul contract is there, does angels also come with us on soul contract?

  • @maheshm5897
    @maheshm5897 3 года назад

    Anna en ooru kovilpatti en kanavar eranthuvittar avarutan nan pesanum please🙏

  • @augustinerubash3790
    @augustinerubash3790 3 года назад

    Case 26 படி எனக்கு ஒரு சந்தேகம் பிரதர்...
    உடலைத் தேர்ந்தெடுப்பது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது ஆத்மாவிற்கு உரிமை இருக்கிறது நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பிரதர்..
    ஆனால் நான் கேட்டறிந்த வரைக்கும் அது எல்லா ஆத்மாவிற்கும் உரிமை கிடையாது அப்படி ஒரு உரிமை கிடைக்குமென்றால் அது போன பிறவியில் புண்ணியம் செய்த ஆத்மாவிற்கு மட்டுமே எந்த வாழ்க்கையோ அதை அதுவே தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு
    கர்மா நிறைய இருக்கும் ஆத்மாவிற்கு வழிகாட்டிகள் தேர்ந்தெடுத்து கொடுக்கும் வாழ்க்கையை தான் பூமியில் பிறவி எடுத்து அனுபவித்து கழித்து போக வேண்டும்
    இதை தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
    இது எனக்குத் தெரிந்த 95% உண்மையான விஷயம்...
    தவறாக நினைத்தால் மன்னிக்கவும் பிரதர்🙏🏻🙏🏻
    ஒருவேளை நீங்கள் சொன்ன அந்த ஆத்மாக்கள் உயர்ந்த ஆத்மாக்களாக அதாவது புண்ணியம் செய்த ஆத்மாக்கள் ஆக இருக்கலாம் என்பது தான் உண்மை உண்மை உண்மை

    • @baapri69
      @baapri69 3 года назад

      பாவிகளுக்கு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையா? ...இது எந்த கடவுளின் நியாயவிதி என்று தெளிவாக கேளுங்கள் நண்பரே... கருத்து சொல்ல தயக்கம் எதற்கு

    • @augustinerubash3790
      @augustinerubash3790 3 года назад

      மன்னிக்கவும் நண்பரே நான் அவ்வாறு கூறவில்லை பாவிகளுக்கு அவர்கள் உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை என்பதைதான் நான் கூறி இருக்கேன்

    • @baapri69
      @baapri69 3 года назад +1

      @@augustinerubash3790 அதைதான் நானும் கூறினேன்.... அவர் கூறியதாவது எப்படி வாழ்ந்தாலும் அது நாடகம் தான்... மீண்டும் அவரவர் விருப்பம் போல எந்த வேஷம் வேணும் என்றாலும் கிடைக்கும் என்பது போலதான் கூறியுள்ளார்... சொன்னவருக்கு கோளாறா ....?இல்லை நம்மைப்போன்று கேட்பவருக்கு கோளாறா என்று கண்டு பிடிக்க ஒரு புதிய ஆராய்ச்சியாளர்கள்தான் வரவேண்டும் போல....

    • @augustinerubash3790
      @augustinerubash3790 3 года назад

      @@baapri69 😆😆

    • @azeemabdul1170
      @azeemabdul1170 3 года назад

      உண்மைதான் நண்பரே ! either choosy or recommended by guides.

  • @kdpikachu6752
    @kdpikachu6752 3 года назад

    Vanakkam brother 🙏
    Arumaiyaana pathivu. I have been following you from few episodes till I reach this video of yours. Truly Mesmerized! But yet I have a doubt, can you clarify that too. You have been talking about infos taken from Englishman books. I assume Those infos are adapted from Christians believe which is really interesting . Can you give me a picture of Hinduism life and death for our community knowledge. Our Hinduism puraananggal states different stories. What's your view about it? Can you speak with evidence too.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  2 года назад

      Thanks. Will cover indian,Hindu philosopies on these matters in coming times...Thirukkural,Sivapuraanam and Srimad Baghvad Gita talk about these matters precisely...Thanks again. Have a blessed life.

  • @kowsalyaramesh555
    @kowsalyaramesh555 2 года назад

    Anna enku oru doubt... Souls lam epude uruvaguranga... Yen na neenga oru sila souls kamiyana pirapu than eduthu irupanga .. Sila Souls neraya pirapu eduthu irupanga solli irukeengala... Athan anna doubt... Epude Souls uruvaguranga