2007-ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "தீபாவளி". இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சின் ஹனீஃபா, மாறன், சூரி, மனோபாலா, வையாபுரி, போஸ் வெங்கட், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, தேவதர்ஷினி, ஜானவி, மீனாள், கிருஷ்ணமூர்த்தி, ரோபோ சங்கர், ஃபங்கி சங்கர், கூல் சுரேஷ், லொள்ளு சபா உதயகுமார், கோவை செந்தில், சுசீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். "துள்ளாத மனமும் துள்ளும்" வெற்றி படத்தினை இயக்கிய எழில், காதல், மோதல், இன்னும் பிற மசாலாக்களை உட்படுத்தி எழுதி இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவரது இசைக்கோர்வையில் ஐந்து பாடல்கள் பதிவானதில் மூன்றை நா.முத்துக்குமாரும், ஒன்றை யுகபாரதியும் இன்னொன்றை கபிலனும் அழகு தமிழில் புனைந்து உயிரூட்டியுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! மதுஸ்ரீ & அனுராதா ஶ்ரீராம் குரலில் "கண்ணன் வரும் வேளை...", விஜய் ஜேசுதாஸ் குரலில் "காதல் வைத்து..." போன்ற பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவரது குரலில் ஒலிக்கும் "போகாதே..." பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் SD.விஜய் மில்டன் படமாக்கிய விதம் அருமை! 2006-ல் தயாரான இப்படம் 09-02-2007-ல் தான் வெளியானது. சென்னையை பொறுத்தமட்டில் தேவிபாலா, சாந்தம், அன்னை அபிராமி, மகாராணி, காசி, ரோகிணி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நூறு நாட்கள் கடந்த பிறகு பாடல்களுக்காக நண்பர்கள் சகிதம் தேவிபாலாவில் படம் பார்த்ததாக ஞாபகம்! நல்லவேளை பாடல் காட்சிகளின் போது விசில் சத்தம் இல்லை. அரங்கத்தை விட்டு யாரும் வெளியேறவும் இல்லை. எழில் கதை சொல்லிய விதம் ரசிகர்களை இருக்கைகளில் உட்கார வைத்து விட்டது என்று சொன்னால் மிகையல்ல. நிற்க. பல வருடங்களுக்கு பிறகு சமீபத்திய பேருந்து பயணத்தின்போது கேட்க நேர்ந்த "கண்ணன் வரும் வேளை..." பாடல் தான் இந்த பின்னூட்டத்திற்கு உந்து சக்தி. சில நினைவுகள் மிக அழகானது மட்டுமல்லாமல் மறக்கவும் முடியாதவை தான்! முதல் நட்பிற்கான முதல் சந்திப்பும் எதிர்பாராத பிரிவிற்கான கடைசி சந்திப்பும் நினைவிருக்கிறதா? ஆம்! கண்ணீருக்கு வலிகள் மட்டுமல்ல சில நேரங்களில் சிரிப்பு அலைகளும் சொந்தம் தானே? சகிப்புத் தன்மை வளர வளர உறவுகளின் ஆயுட்காலமும் நீளும் என்பது போல் விட்டுக் கொடுத்தவர் எவரும் பட்டுப் போவதில்லை என்பதும் எழுதப்படாத நியதியன்றோ! நான் இங்கே... நீயோ எங்கே ? தேடும் அனைத்தும் ஒருபோதும் கிடைப்பதில்லை, கிடைத்தவை அனைத்தும் தேடி கிடைத்ததும் இல்லை. நாம் எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையில் தான் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார். இப்படித் தான் வாழ்நாட்கள் நகருகிறது. வாழ்வில் நிஜத்தை தேடும் போது நிஜமென்று தோன்றுபவை தான் வரிசைகட்டி நம்ப வைக்கின்றது! எதிர்பாராத வேளையில் மறக்கமுடியாத பழைய நினைவுகள் யாவும் மனத்திரையில் பளிச்சிடும் போது கண்கள் ஈரமாவதும் விழிநீர் கசிவதும் இயல்பு தான்! ஆனால் ஈரமான கண்களை துடைக்கும் போது யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கும்போது ஏற்படுகிற சூழலை எண்ணிப் பார்க்கிறேன். மனதிற்கு பிடித்த இந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 01.08.2023
En x kooda 5 times paathen devi theater la..maraka mudiyatha days...ithu varaikum more than 100 times paathurupen.. epovum 1 drops of tears aavathu varum..18.09.2023
My all time favourite movie First time i saw jayam Ravi anna as an full-time action hero for his true love❤❤❤❤❤ bhavana jayam ravi anna best pair forever 💯💯💯💯🔥🔥🔥🔥❤️❤️❤️❤️💯💯
My most all time fav one and only deepavali movie. Jayam ravi sir & bhavana mam acting super. Thanks to director ezhil sir and music director U1 sir vera 11 ,all songs very super❤❤❤❤❤❤
This is what I have searched for! A beautiful film it doesn't matter to me whoever troll this film but in my honest opinion this is one of a best film in both JayamRavi and yuvan shankar raja's career. Every songs has seperate fan bases like Paiyaa. This movie turned JayamRavi into an action hero, now he is Ponniyinselvan RAJARAJA CHOZHAN❤
@@kamalb7927 Though there are fights in M Kumaran s/o Mahalakshmi he became an action hero through Deepavali. I like the fight scenes in Deepavali🥰❤️❤️
we want this all film. 1.vallavanuku pullum aayudham. 2014 film. 2.poojai. 2014 film. 3.poovellam un vaasam. 2001 film. 4.iyarkai. 2003 film. 5.pudhiya geethai. 2003 film. 6.parthiban kanavu. 2003 film. 7.kadal. 2013 film. 8.mariyaan. 2013 film. 9.muni 2 kanchana. 2011 film. 10.sivaji the boss. 2007 film. 11.endhiran the robot. 2010 film. 12.dhool. 2003 film. 13.padayappa. 1999 film. 14.singam. 2010 film. 15.run. 2002 film. 16.katthi. 2014 film. 17.papanasam. 2015 film. 18.jilla. 2014 film. 19.nanban. 2012 film. 20.ullam kollai poguthey. 2001 film. 21.inimel ippadithan. 2015 film. 22.kaaviya thalaivan. 2014 film. 23.baba. 2002 film. 24.vettaikaran. 2009 film. 25.pokkiri. 2007 film. 26.em magan. 2006 film. 27. 2.o film. 2018 film. 28.sivakasi. 2005 film. 29.paandavar bhoomi. 2001 film. 30.ghajini. 2005 film. 31.maayi. 2000 film. 32.thimiru. 2006 film. 33.boys. 2003 film. 34.kannatthil muthamittal. 2002 film. 35.puli. 2015 film. 36.theri. 2016 film. 37.majnu. 2001 film. 38.roja koottam. 2002 film. 39.arputham. 2002 film. 40.anandham. 2001 film. 41.thenavattu. 2008 film. 42.mappillai. 2011 film. 43.raam. 2005 film. 44.kaadhal. 2004 film. 45.arasu. 2003 film. 46.kovil. 2004 film. 47.enaku 20 unaku 18. 2003 film. 48.komban. 2015 film. 49.karuppan. 2017 film. 50.i (ai). 2015 film. 51.thee. 2009 film. 52.little John. 2001 film. 53.kannukkul nivalu. 2000 film. 54.m kumaran s/o mahalakshmi. 2004 film. 55.naveena Saraswati sabatham. 2013 film. 56.aruvam. 2019 film. 57.manasellam. 2003 film. 58.thiruttu payale. 2006 film. 59.gilli. 2004 film. 60.chandhramukhi. 2005 film. 61.rhythm. 2000 film. 62.alaypayuthey. 2000 film. 63.kandukondain kandukondain. 2000 film. 64.anniyan. 2005 film. 65.isai. 2015 film. 66.thani oruvan. 2015 film. 67.thirupachi. 2005 film. 68.nee varuvai ena. 1999 film. 69.parthale paravasam. 2001 film. 70.azhagiya Tamil magan. 2007. 71.acham enbadhu madamayada.2016 film. 72.neerparavai. 2012 film. 73.Bhairava 2017 film. 74.vedigundu murugesan 2009 film. 75.vedham 2001 film. 76.saguni 2012 film. 77.santhosh subhramaniam 2008 film. 78.Nadodigal 2009 film. we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.
Director Ezhil told in an interview that Moondram pirai is the inspiration for this movie and he wanted to make the sequence of the movie after the end of moondram pirai movie.
Actually the ending is not that much tragic because though Susi didn't get back her memories she is trusting Billu as he was ready to get beaten and injuries for her. She started believing that he must be true and also director is giving us a hope that she will some day recover from her disease🥰❤️
இந்த Hero, Character ஓட நிலைமை யாருக்கும் வரக்கூடாது🥺. I mean “Post-Traumatic Tress Disorder😵💫”. I'm gone in Climax scene😭. Billu & Sushi love 👩🏻❤️👨🏻❣️💖💞
2024 la intha padatha pakkuravangallam oru like podunga 💫💫💫💫💫
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி❤ நா. முத்துக்குமாரின் வரிகள் காலம் கடந்தும் வாழும் ❤
2024 la paakuravanga oru like potu ponga👋🏻
😊❤
😊😊
Me
❤
😊
ஜெயம் ரவி ஒரு Underrated நடிகர் நடிப்புத்திறமை அவரிடம் கொட்டி கிடக்கிறது இயக்குனர் அவரை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் 🔥👍
Who said he is underrated? ?
லவ் மூவிஸ்காகவே அளவெடுத்து செஞ்ச பக்காவான actor ஜெயம் ரவி தான் ❤❤
Ssss
Including engeyum kadhal such a wonderful love feel with jaymravi
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
Correct......❤
@@heshini_srinivasan❤❤
2024 la intha movie paakuravanga oru like pannunga
Hi Thirisha oct 27th 2024
Now I'm watching sema ya iruku backround bgm nice ❤❤❤
Clymax : காதல் வைத்து காதல் வைத்து காத்திரிந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேற்றிருந்தேன் சூப்பர் பாடல்... 👍👍👍...
🔥🔥🔥யுவன்💯💯 music இந்த படாத எத்தனை முறை வேணாலும் பாக்கலாம்.....Yuvan drugs ... 🥰
2023 la pakkuravanga oru likes a poduuu😂🍼
Now 🙋🏻♂️❤
2023 2nd time
Now
Dai badu
Mee
தம் அடித்து கொண்டே தம்புல்ஸ் போடும் ரவி ய யாரெல்லாம் மிஸ் பண்றீங்க😅😅😂😂😂
Enna movie la
@@take-it-easy-mahiindha movie la dhaan
01:04:07
2024 la pakkuravanga oru like podunga
Who is in 2023 waatching this movie, ❤
Me
Meh
🙋♀️
How is the movie
Nanaey 😩
குட்டி ருக்கு and விஜய் பிரியா க்கு appram பில்லு சுசி ஜோடி lovable pair❤❤❤❤❤
Yes. Thullatha Manamum Thullum, Priyamanavale and Deepavali are the love trilogy movies🥰❤️❤️
@@harikrishnank1996 tmt and deepavali 2 director ezhil
Jay jay bro😢
ஜெயம் ரவி போல் ஒரு காதல் திரைப்பட ஆக்டர் யாரும் இல்லை 💖💖💖
Yes. After 90's romantic star Prashanth, Jayam Ravi is the best romantic actor in Tamil🥰🥰
உண்மையா காதலிச்சி குடும்ப சூழ்நிலைக்காக பிரிந்து போகும் காதலித்தவர்களுக்கு ❤️ இப்ப படம் சமர்ப்பணம்!
Ama❤❤❤
Mee too.
Yes
Naa oru ponna romba uyir ah love panen ahna Ava enna mathika kuda illa 😭😭😭😭😭😭😭
👍
அய்யா....ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்யா நல்ல வேலை தமிழ் வீடியோ கெடச்சிருச்சு....நன்றிகள் பல....
Excellent movie, emotional love, Romantic Ravi, beautiful Bhavana, Ultimate U1, terrible twists, classic climax, ❤
Fearless fights
@@ramyamuruga6818 In this movie Jayam Ravi made up strong muscles for his powerful punches bro😊
2007-ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "தீபாவளி".
இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சின் ஹனீஃபா, மாறன், சூரி, மனோபாலா, வையாபுரி, போஸ் வெங்கட், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, தேவதர்ஷினி, ஜானவி, மீனாள், கிருஷ்ணமூர்த்தி,
ரோபோ சங்கர், ஃபங்கி சங்கர், கூல் சுரேஷ், லொள்ளு சபா உதயகுமார், கோவை செந்தில், சுசீந்திரன்
மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
"துள்ளாத மனமும் துள்ளும்" வெற்றி படத்தினை இயக்கிய எழில், காதல், மோதல், இன்னும் பிற மசாலாக்களை உட்படுத்தி எழுதி இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே!
அவரது இசைக்கோர்வையில் ஐந்து பாடல்கள் பதிவானதில் மூன்றை நா.முத்துக்குமாரும், ஒன்றை யுகபாரதியும் இன்னொன்றை கபிலனும் அழகு தமிழில் புனைந்து உயிரூட்டியுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
மதுஸ்ரீ & அனுராதா ஶ்ரீராம் குரலில்
"கண்ணன் வரும் வேளை...", விஜய் ஜேசுதாஸ் குரலில் "காதல் வைத்து..." போன்ற பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
அவரது குரலில் ஒலிக்கும் "போகாதே..." பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் SD.விஜய் மில்டன் படமாக்கிய விதம் அருமை!
2006-ல் தயாரான இப்படம் 09-02-2007-ல் தான் வெளியானது. சென்னையை பொறுத்தமட்டில் தேவிபாலா, சாந்தம், அன்னை அபிராமி, மகாராணி, காசி, ரோகிணி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நூறு நாட்கள் கடந்த பிறகு பாடல்களுக்காக நண்பர்கள் சகிதம் தேவிபாலாவில் படம் பார்த்ததாக ஞாபகம்!
நல்லவேளை பாடல் காட்சிகளின் போது விசில் சத்தம் இல்லை. அரங்கத்தை விட்டு யாரும் வெளியேறவும் இல்லை. எழில் கதை சொல்லிய விதம் ரசிகர்களை இருக்கைகளில் உட்கார வைத்து விட்டது என்று சொன்னால் மிகையல்ல.
நிற்க.
பல வருடங்களுக்கு பிறகு சமீபத்திய பேருந்து பயணத்தின்போது கேட்க நேர்ந்த "கண்ணன் வரும் வேளை..." பாடல் தான் இந்த பின்னூட்டத்திற்கு உந்து சக்தி.
சில நினைவுகள்
மிக அழகானது மட்டுமல்லாமல்
மறக்கவும் முடியாதவை தான்!
முதல் நட்பிற்கான
முதல் சந்திப்பும் எதிர்பாராத பிரிவிற்கான கடைசி சந்திப்பும் நினைவிருக்கிறதா?
ஆம்!
கண்ணீருக்கு வலிகள் மட்டுமல்ல சில நேரங்களில் சிரிப்பு அலைகளும் சொந்தம் தானே?
சகிப்புத் தன்மை வளர வளர உறவுகளின்
ஆயுட்காலமும் நீளும் என்பது போல் விட்டுக் கொடுத்தவர் எவரும் பட்டுப் போவதில்லை என்பதும் எழுதப்படாத நியதியன்றோ!
நான் இங்கே...
நீயோ எங்கே ?
தேடும் அனைத்தும் ஒருபோதும் கிடைப்பதில்லை, கிடைத்தவை அனைத்தும் தேடி கிடைத்ததும் இல்லை. நாம் எதையோ தேடி எதையோ பெற்று
எதையோ தொலைத்து வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையில் தான் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர்
வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார். இப்படித் தான் வாழ்நாட்கள் நகருகிறது.
வாழ்வில் நிஜத்தை தேடும் போது நிஜமென்று தோன்றுபவை தான் வரிசைகட்டி நம்ப வைக்கின்றது!
எதிர்பாராத வேளையில் மறக்கமுடியாத பழைய நினைவுகள் யாவும் மனத்திரையில் பளிச்சிடும் போது கண்கள் ஈரமாவதும் விழிநீர் கசிவதும் இயல்பு தான்!
ஆனால் ஈரமான கண்களை துடைக்கும் போது யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கும்போது ஏற்படுகிற சூழலை எண்ணிப் பார்க்கிறேன்.
மனதிற்கு பிடித்த இந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
01.08.2023
Aaha semma bro 🔥🔥🔥
@@RamRam-uo4ri பாராட்டுதலுக்கு நன்றி
❤
@@prajithps03 நன்றி
Billu Susi one of the my favorite Couples.
Jayam Ravi and Bhavana🥰🥰❤️❤️
Me all so bro ❤
@@harikrishnank1996
H
S my all time favorite😍
Yuvan only ultimate 🤩🤩🤩
One of my fav movies, watched this again for nostalgia and the climax still brought me to tears😢😢😢😢😢
Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
போன் ரிங்டோன் :சுசி பில்லு கூப்டுரா சுசி பில்லு கூப்டுரா செம்ம மாஸ்... ❤️❤️❤️...
My favourite movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Romantic movie
Jayam ravi & bhavana chemistry hats off
U1 Bgm vera level
My favourite pair. Jayam Ravi and Bhavana🥰🥰❤️❤️
En x kooda 5 times paathen devi theater la..maraka mudiyatha days...ithu varaikum more than 100 times paathurupen.. epovum 1 drops of tears aavathu varum..18.09.2023
18.09 yannoda b'day❤
Bhavna is most underrated actress' in South Indian cinema❤❤
Very true ❤️
100% true❤️
2025 viewers assemble here❤
Reels pathutu vanthavanga yaru yaru oru like podunga papom 😂
Vera level love movie yuvan bgm& song ultimate 👌👌👌👌
👌👌👌👌
2025 la pakkaravanga oru hii slunga❤
Hi
Romantic movie
Jayam ravi & bhavana chemistry hats off
U1 Bgm vera level
Still watching
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய்
என்ன அருமையான வலிகள் நிறைந்த வரிகள்
Climax Vera level U1 music❤
Jayamravi became action hero through Deepavali. Am I right🥰❤️
Innaiku tha intha movie full ah paathruken ... Semma movie 🥺❤️
Best love story 🥺♥️✨ + Heroine bgm +songs Ultimate edition 🤩💯
The chemistry of lead actors are awesome ❤
Yes. The chemistry of Jayam Ravi and Bhavana😊❤️
My all time favourite movie First time i saw jayam Ravi anna as an full-time action hero for his true love❤❤❤❤❤ bhavana jayam ravi anna best pair forever 💯💯💯💯🔥🔥🔥🔥❤️❤️❤️❤️💯💯
19:46💥U1 BGM ( யுவன் ஆல் மட்டும்தான் இப்படியெல்லாம் பிஜிஎம் போட முடியும்.
My most all time fav one and only deepavali movie. Jayam ravi sir & bhavana mam acting super. Thanks to director ezhil sir and music director U1 sir vera 11 ,all songs very super❤❤❤❤❤❤
My fav movie ❤❤❤❤❤❤jeyam sir vera leval acting🥰
1:22:50 to 1:23:39 romantic scene Bhavana on fire 🔥🔥🔥
Diwali part 2 film yedutha super ha erukkum 😊😊
2023 yearu... Yearu entha movie pakuriga
Naa patha😍
Meeee
Yen ya video upload pannthey 2023 tha🤦♂️🤦♂️
Songs of this movie was 💕💕💕💕. Beautiful movie.. Yuvan shankars voice. Really heart touching 💗💗💗
This is what I have searched for! A beautiful film it doesn't matter to me whoever troll this film but in my honest opinion this is one of a best film in both JayamRavi and yuvan shankar raja's career. Every songs has seperate fan bases like Paiyaa. This movie turned JayamRavi into an action hero, now he is Ponniyinselvan RAJARAJA CHOZHAN❤
Yes. It is Deepavali which is the first action movie of Jayam Ravi🥰❤️❤️
@@harikrishnank1996 no its M.Kumaran
@@kamalb7927 Though there are fights in M Kumaran s/o Mahalakshmi he became an action hero through Deepavali. I like the fight scenes in Deepavali🥰❤️❤️
Jayam Ravi and Bhavana pair ❤❤️
All time favourite movie ❤
Yes. 100% matching pair❤️❤️
Best movie of jayam ravi and bhavana😍😍😍😍 feel good Movie..
கண்ணன் வரும் வேலையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் சின்ன மயக்கம் நான் 🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍 சூப்பர் சாங் 🥰🥰🥰
1:57:24 my favourite song #Pogatheypogathey ❤❤❤
Gosebomes
My fav song also🥰
Soori, Robo Sankar Comedy vera level ❤🔥🔥
01:57: 25 heart❤️ melt song and voice 🥺🥺🥺🥺
47:55 to 48:11 bgm ❤yuvan touch ❤
Intha movie pathu enakum Love pannanu thonuthu ❤❤❤❤
Venam ga athu kadal sila samayam mulgiduvom
@@kavinkumar3450 😅
2:03:15 - 2:04:37 what a bgm. Perfect synch 😢
மிக அருமையான திரைப்படம்💐👌
one of the best love 😍😘😘
Yes 😍
இந்தே படத்துல வர music என் mind relax கு correct bgm old memories remember ஆகுது
After Prashanth JayamRavi has perfectly fit for romantic chocolate boy type role
Exactly🥰❤️❤️
55:47 Only Yuvan can give melody touch in folk song
Mook
Mookm
Kekm
Azhakana kadhal arumaiyana jodi only one feeling full movie in ravi sir and bhavana mam
Semma love feel❤❤ super movie
2024 la paakkuravanka oru like ahh podu😜
2:13:44 🤗....💖adi apm oru kutty🥺... Intha movie pathutu enakum ithe mari oru love kedaikkanumnu asa... But ipo atha vida athigamave kedachiruchi🤩🥰....
2024 la paakurvanga oru like pannunga. ❤❤❤. 😢😊. ❤
All time favourite Love movie ❤
Kollywood romantic king jeyam ravi❤
Aama😊❤️
My childhood favourite movie ❤
we want this all film.
1.vallavanuku pullum aayudham. 2014 film.
2.poojai. 2014 film.
3.poovellam un vaasam. 2001 film.
4.iyarkai. 2003 film.
5.pudhiya geethai. 2003 film.
6.parthiban kanavu. 2003 film.
7.kadal. 2013 film.
8.mariyaan. 2013 film.
9.muni 2 kanchana. 2011 film.
10.sivaji the boss. 2007 film.
11.endhiran the robot. 2010 film.
12.dhool. 2003 film.
13.padayappa. 1999 film.
14.singam. 2010 film.
15.run. 2002 film.
16.katthi. 2014 film.
17.papanasam. 2015 film.
18.jilla. 2014 film.
19.nanban. 2012 film.
20.ullam kollai poguthey. 2001 film.
21.inimel ippadithan. 2015 film.
22.kaaviya thalaivan. 2014 film.
23.baba. 2002 film.
24.vettaikaran. 2009 film.
25.pokkiri. 2007 film.
26.em magan. 2006 film.
27. 2.o film. 2018 film.
28.sivakasi. 2005 film.
29.paandavar bhoomi. 2001 film.
30.ghajini. 2005 film.
31.maayi. 2000 film.
32.thimiru. 2006 film.
33.boys. 2003 film.
34.kannatthil muthamittal. 2002 film.
35.puli. 2015 film.
36.theri. 2016 film.
37.majnu. 2001 film.
38.roja koottam. 2002 film.
39.arputham. 2002 film.
40.anandham. 2001 film.
41.thenavattu. 2008 film.
42.mappillai. 2011 film.
43.raam. 2005 film.
44.kaadhal. 2004 film.
45.arasu. 2003 film.
46.kovil. 2004 film.
47.enaku 20 unaku 18. 2003 film.
48.komban. 2015 film.
49.karuppan. 2017 film.
50.i (ai). 2015 film.
51.thee. 2009 film.
52.little John. 2001 film.
53.kannukkul nivalu. 2000 film.
54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
55.naveena Saraswati sabatham. 2013 film.
56.aruvam. 2019 film.
57.manasellam. 2003 film.
58.thiruttu payale. 2006 film.
59.gilli. 2004 film.
60.chandhramukhi. 2005 film.
61.rhythm. 2000 film.
62.alaypayuthey. 2000 film.
63.kandukondain kandukondain. 2000 film.
64.anniyan. 2005 film.
65.isai. 2015 film.
66.thani oruvan. 2015 film.
67.thirupachi. 2005 film.
68.nee varuvai ena. 1999 film.
69.parthale paravasam. 2001 film.
70.azhagiya Tamil magan. 2007.
71.acham enbadhu madamayada.2016 film.
72.neerparavai. 2012 film.
73.Bhairava 2017 film.
74.vedigundu murugesan 2009 film.
75.vedham 2001 film.
76.saguni 2012 film.
77.santhosh subhramaniam 2008 film.
78.Nadodigal 2009 film.
we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.
Director Ezhil told in an interview that Moondram pirai is the inspiration for this movie and he wanted to make the sequence of the movie after the end of moondram pirai movie.
2:13:17 that scene Jayam movie memories 😅😅😅😅😅
Jayamravi nd bhavana soo 👌nice pair lovely..❤my favrt film forever nd songs also 👌😍 thx for uploading this movie😊
They look so match🥰❤️
Kannan varum velai andhi malai..... 🖤🦋
28:16 that bgm❤
Yanaku pudicha bgm thala🚶✨
❤❤❤bilu and Susi is favourite couple of movie and print quality super ❤❤❤
2024 October month Every one
Pogathey pogathey song awesome 🥰🥰😘😘
Super movie 🎉 Jeyam Ravi Bhavana performance super. Climax superb 🎉😂
Morning Show Pokkiri pathutu Noon show paatha film😍
We Need This Type of Movie's From 👑
Jayam Ravi Brother 🥵💯💥🌅🔥☄️🌠🎶🧊🪐✅
Still watching 2024 November ❤
First like and 1st command
Kadhal Enna ipdythan irukanum ❤🥰😍
14:41 Yuvan master piece bgm...
Actually the ending is not that much tragic because though Susi didn't get back her memories she is trusting Billu as he was ready to get beaten and injuries for her. She started believing that he must be true and also director is giving us a hope that she will some day recover from her disease🥰❤️
Beautiful love story 💘💘
1:06:44 இந்த படத்துல வர bgm மற்றும் பாடல்கள் sema...sema feelings
Superb movie, my most favourite bgm at 1:35:02-1:35:32 timing
My favourite movie watched on 16 years back on +2 maths exam night 🌃 i watch it
இந்த Hero, Character ஓட நிலைமை யாருக்கும் வரக்கூடாது🥺. I mean “Post-Traumatic Tress Disorder😵💫”. I'm gone in Climax scene😭. Billu & Sushi love 👩🏻❤️👨🏻❣️💖💞
Herokku illai heroinekku than intha disorder🥰
Nice movie of Actor Jayam Ravi nice songs, dialogues, bgms, fighting scenes and comedy scenes also Good in this movie 🍿🎥🎥🎥🎥😅❤❤😅❤😅❤😅😅 26:59
Me too. Jayam Ravi and Bhavana is such a lovable pair in Kollywood industry🥰❤️❤️
এর থেকে আমাদের বাংলার সুপারস্টার জিতের দিওয়ানা মুভি অনেক ভালো। জিৎ❤❤❤
1:38:36 that music 🎶🎶😍😇
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு தீபவளி திரைப்படம் சூப்பர் அருமை
Thappu pannnalama scene❤❤🙈🙈 ithukkaga thaan intha move a paakuren
அவ்ளோ வெறி மாப்பிளைக்கு 😂
Bhavana super dialogue thappu pannalama
@@cricket6.016 Her costume is super in that scene. White shirt, lungi and a wet towel in her curly hair🥰❤️
5th Standard Class Memories in March 2007 with one more month for final exams ...
The movie released in February 2007 and premiered in Sun TV on 14th April 2010 at 1:30 pm👍
@@harikrishnank1996 Only one Soundtrack Shot in Oman bro in this movie outside India
@@abdzire_94 That Pokathe song allava
@@harikrishnank1996 Bangalore I guess
Oththa all-time favorite movie da ithu yenna padam da samy vera maari padam 🤗😇
Love this movie da
1.38.35 la vara bgm yaarukulam pidikum🙋
Really nice movie ❤My fvr Movie Actress complications Music 🎵 U1 Always altimate
பழைய நினைவுகள் 2007😍
Rompa nal u tube la thdina padam thnks for movi
Thanks for uploading . Please don't remove 🙏🙏