"எதுவுமே இல்லாம சென்னைக்கு வந்தோம்... இப்போ 25 branches இருக்கு!" Halwakadai.com Success Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2021
  • #Successstory #Business #Startup
    Aliceblue - No.1 Stock Broking company in South India and Listed as TOP 10 Stock Broking company in overall India
    Top 5 reasons to open an account with Alice Blue
    1. Zero Brokerage for Equity Delivery
    2. Flat Rs. 15 per order
    3. Trade in all exchanges with single margin
    4. Free Demat account opening
    5. Industry's first 2 sided referral program with 30 days cashback on brokerage for you & your referred friend
    Trade with ANT Technology. Analyse and trade with. ANT MOBI,
    Aliceblue Account Opening Link : leads.aliceblueonline.com/nan...
    2011-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஆலடிப்பட்டியான் என்ற கிராமத்திலிருந்து , கல்லூரி மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்த ஆறு இளைஞர்கள். `ஆலடிப்பட்டியான் அல்வா கடை, ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை' என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று சென்னையில் 25 கிளைகளுடன் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்த்திருக்கின்றனர். அவர்கள் வளர்ந்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த காணொளி...
    Credits:
    Camera: Kalimuthu | Edit: Lenin | Producer: Punniyamoorthy

Комментарии • 71

  • @muthukumarkanagaraj2689
    @muthukumarkanagaraj2689 2 года назад +21

    வாழ்த்துக்கள் நண்பா.. நெல்லைக்காரன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.. கடையின் பல கிளைகளை பார்த்ததும் யாரோ பெரும் பணக்கார முதலாளியின் கடை என நினைத்தேன்.. அதன் பின்னணியில் உங்கள் 100% உழைப்பு மட்டுமே உள்ளது அறிந்து ஆச்சரியப் படுகிறேன்.. மென்மேலும் வளர்ந்து நம் ஊரின் பெருமையை நிலைநாட்ட வாழ்த்துக்கள்..

  • @iyarkaikarangal1
    @iyarkaikarangal1 2 года назад +21

    ஆலடிப்பட்டியான் கடைக்கு கருப்பட்டி அனுப்பும் நான்கு நபர்களில் நானும் ஒருவன்

    • @rajivgandhi1116
      @rajivgandhi1116 2 года назад

      Your mobile no

    • @jenikanmani7072
      @jenikanmani7072 Год назад +2

      avanke contact no kidaikuma

    • @rajkannuthanks9416
      @rajkannuthanks9416 Год назад

      புரோ நான் தஞ்சாவூர் எணக்கு கருப்பட்டி வேனும் கிடைக்குமா

    • @tamilarav4039
      @tamilarav4039 Год назад

      வாழ்த்துக்கள்

  • @whitephotography143
    @whitephotography143 Год назад +2

    மிகச் சிறப்பு.. சுரண்டை ... மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்புடன் ஒயிட் போட்டோகிராபி ❤️

  • @covaipriya5010
    @covaipriya5010 2 года назад +4

    Congratulations Nanba. Nangalum ipa Start up. Miga periya matram kondu vara porom ✊✊✊

  • @viBeotamil
    @viBeotamil 2 года назад +3

    You people are doing a fantastic business makkaley. I love your taste and quality... Keep it up. You like people are the real heroes and the pillars of future India. #JaiHind.

  • @optionfurious6191
    @optionfurious6191 2 года назад +3

    Great. Try panunathan ellam success panna mudium .

  • @eshaismail2882
    @eshaismail2882 2 года назад +3

    Congratulates team.. go ahead. Best wishes

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 года назад +1

    சிறப்பு 👌🌹👍🏿 வாழ்த்துக்கள் 💐

  • @harigeetha8363
    @harigeetha8363 2 года назад +1

    Great efforts,all the best

  • @lakshmananu8512
    @lakshmananu8512 2 года назад

    All the best you are team working great

  • @velloret.v.suresh5003
    @velloret.v.suresh5003 2 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பா 🌹🙏🌹💕♥💞❤

  • @rajacsmart6035
    @rajacsmart6035 2 года назад +3

    Congratulations.
    We are the manufacturer of Dairy and Beverage Equipment, Coimbatore
    Our native place also Surandai.

  • @sureshkaliyaperumal6862
    @sureshkaliyaperumal6862 2 года назад +7

    Very proud of your team. Hard work never fail. I support everywhere. I like your good tea.

  • @kumarnivetha9159
    @kumarnivetha9159 2 года назад +23

    நெல்லை சீமை சுரண்டை , பனையேறி சாணார்கள்...🇱🇸 🇱🇸உழைப்பே உயர்வு .... 🙏❤️..

  • @manickkm3614
    @manickkm3614 Год назад +3

    Mari Raja enoda mama 🤩💪💪💪..... congratulations mams 🤩🤩🤩 and his friends 🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳

    • @SathyaSathya-yh6ju
      @SathyaSathya-yh6ju 11 месяцев назад

      Avaru number kidaikuma bro business visayama pesanum

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 года назад

    வாழ்த்துகள்

  • @jayakumarj5676
    @jayakumarj5676 2 года назад +2

    உங்க கடை கருப்பட்டி அல்வா செம சமீபத்தில் சாப்பிட்டேன்

  • @basavarajmk5732
    @basavarajmk5732 2 года назад +1

    "Good" 👍 👌 davanagere, Karnataka.

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 2 года назад

    Olukam nalla valarpu ulaipu endrum munnatram tharum.Chennai endrum veli oril irunthu pilaikka vathavarkalai oho endru vala vaikum.

  • @MuraliPetchi
    @MuraliPetchi 2 года назад +3

    நெல்லையில் இருந்து வாழ்த்துக்கள்

  • @muruganp6344
    @muruganp6344 2 года назад +1

    Great 👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Год назад +2

    நான் சுரண்டை பக்கம் கடையநல்லூர் வாழ்த்துக்கள்🙏

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 года назад

    Congratulations bros

  • @riyasc2088
    @riyasc2088 2 года назад

    Great video

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 года назад

    Congratulations.

  • @Village-966
    @Village-966 Год назад

    வாழ்த்து வளமுடன் வாழ்க

  • @venkatrajam1426
    @venkatrajam1426 2 года назад +2

    Great 👍 congratulations 🎉

  • @dreamfurn5803
    @dreamfurn5803 Год назад

    Katuppatti coffee kudithalum sugar varum Katuppatti yarum vangamal irundhanar viyabarathirkaka karuppatti il sugar illai endru solkirargal edhuvum alavodu sappidunga

  • @nimminirmala8685
    @nimminirmala8685 Год назад +1

    Do you have franchisee model what is the price range for investment venture

  • @jamalaliappa4169
    @jamalaliappa4169 2 года назад

    Congratulations

  • @sivasources6624
    @sivasources6624 2 года назад +2

    They give branches outlet and how much they charge to this business

  • @mksamyrkp7714
    @mksamyrkp7714 Год назад

    Congratulations 👏

  • @arunkishore1532
    @arunkishore1532 Год назад +1

    நீங்க 400 branch ஓபன் பண்ணாலும் சரியான தரம் கொடுக்கவில்லை என்றால் ஒன்றுக்கும் போராஜனம் இல்லை. உங்கள் கடையின் பெயர், விளம்பரம் பிரமாதம் ஆனால் டீ மிக மோசம். அதை சரி செய்யுங்கள்.

  • @m.r.pandiyarajan3922
    @m.r.pandiyarajan3922 2 года назад

    Idea make perfect good.

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 2 месяца назад

    Today purchased halawa Chennai to சங்ககிரி🎉

  • @prithivirajana4686
    @prithivirajana4686 Год назад +3

    Your team success is inspiration for lot of youngsters 🤝

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 Год назад

    கருப்பட்டி காபி கரூரில் இன்று 2.09.22 ஆரம்பம்

  • @sivakumar1355
    @sivakumar1355 Год назад

    Great

  • @achanandhi6333
    @achanandhi6333 2 года назад

    Super

  • @praphakaran2012
    @praphakaran2012 Год назад

    good video

  • @GopiGopi-wk7nw
    @GopiGopi-wk7nw 9 месяцев назад

    Good friends

  • @iniyasallinone5072
    @iniyasallinone5072 2 года назад +2

    Franchise offer eruka bro?

  • @abhir1641
    @abhir1641 Год назад

    Ru giving Franchise ? How to contact?

  • @srikanths2741
    @srikanths2741 Год назад

    What is aaladipattiyan mean?

  • @veeraganesh4270
    @veeraganesh4270 Год назад

    Franchises offers iruka bro

  • @jagann25
    @jagann25 4 месяца назад

    Please provide franchise bro

  • @rangeshap4374
    @rangeshap4374 Год назад

    Franchise details ?

  • @arasuvab2257
    @arasuvab2257 2 года назад

    Franchise plz

  • @ravilakshmanan4048
    @ravilakshmanan4048 2 года назад +5

    நான் கோவையில் உள்ளேன் இங்கு சேர்ந்து கிளை துவங்கலமா

  • @bluestartalk6783
    @bluestartalk6783 2 года назад +1

    Why T.nagar store closed within month anna. I think here losed ur business. Sorry for say that..

  • @iyarkaikarangal1
    @iyarkaikarangal1 2 года назад +5

    கருப்பட்டி என்னிடமிருந்தும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்

  • @srikanths2741
    @srikanths2741 Год назад

    Rose milk Rs.55. too costly.

  • @greengreen3836
    @greengreen3836 2 года назад

    His the comment

  • @aravindmurugesan308
    @aravindmurugesan308 Год назад

    Francies kudutha nalla irukkum❤️❤️🙏🙏

  • @alwinabaray5636
    @alwinabaray5636 2 года назад +1

    Franchise available ah

  • @c.m.vasagamc.m.vasagam4396
    @c.m.vasagamc.m.vasagam4396 2 года назад +1

    நான் சுரண்டை அருகில் உள்ள மருதுபுரம் உங்க கடையில் நண்பர்களுடன் காபி குடிச்சிருக்கிறேன்

    • @ramarajanponnudurai9486
      @ramarajanponnudurai9486 Год назад

      அண்ணாச்சி நீங்க மெக்கானிக் வாசகமா...
      பள்ளி குழந்தைகளுக்கு சைக்கிளுக்கு ஏர் பிடிக்க இலவசமாக கொடுப்பியளே நீங்களா

  • @venikrish5348
    @venikrish5348 6 месяцев назад

    Bro engaluku Entha franchises pannum please number send pannuinga