அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதயத்தில் ஒரு சின்ன புள்ளி உள்ளதாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் சொன்னார்கள் அம்மா என் குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும் போது எந்த குறையும் இல்லாமல் பிறக்க அருள் தாரும் அம்மா 🙏🙏🙏🙏
அன்பான ஆரோக்கிய தாயே உம்மை நம்பி தங்களது விண்ணப்பங்களை வைக்கும் அனைத்து அடியார்களுக்கும்உம் திருமகன் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து, கேட்ட வராங்களை பெற்றுதரும் இரக்கம் உள்ள எம் தாயே, உமக்கு கோடி கோடி நன்றி🙏💞 எல்லோரும் தாங்கள் கேட்டவைகளை பெற்று நலமாக, சந்தோசமாக வாழ வரம் தாரும் அன்னையே 🙏✝️ வாழ்க மரியே வாழ்க 💞💚🌹
அம்மா ஆரோக்கிய தாயே என் கணவருக்கு என் பிள்ளைகளுக்கும் ஆசீர் வழங்கி பாதுகாத்து. கொள்ளுங்க அம்மா ஆரோக்கிய தாயே என் பிள்ளைகளை .,படிப்பில் வேலையில் உயர்வவை கொடுக்கணும் தாயே என் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளும் தாயே மரியே
ஆட்சிரைப்பக்கம் மாதா அம்மா என் பிள்ளைக்கும் என் மனைவிக்கும் பாதுகாத்து ஆசீர்வதிக எங்கள் ஆட்சிரைப்பக்கம் மாதா அம்மா மரியா வாழ்க எங்கள் ஆட்சிரைப்பக்கம் மாதா அம்மா வே வாழ்க நன்றி அம்மா
Hindu song maari iruku Ithu Christian song aa 🙄🙄 உங்களுக்கு வேற music aae கிடைக்கல யா 🙄 எதுக்கு கிறிஸ்தவர்களை அசிங்க படுத்துறிங்க ! இந்து பாடலை அப்படியே copy அடிச்ச மாதிரி இருக்கு 🙆🏼♀️
உங்களை நம்பி வந்த அனைவரையும் கைவிடாதே அம்மா ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எல்லாருக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Hi bro are you she and he don't know onece you are he just simply go to gym ..... And another motivational song ....... Onece you are she your just like motivational song another motivational speech also ..... You will come out depression..... Please onece try it.......❤❤❤❤❤
புனித ஆரோக்கிய மாதவே எங்கள் குடும்பம் மற்றும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் இறை ஆசிர் பெற்றிடவும் சமாதானம் இருக்கவும். மாதவே எங்களுக்காக உமது மகனிடம் பரிந்து பேசவும் தாயே மரியே வாழ்க எங்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஆசிர்வதித்தருளும் அம்மா🙏🙇⛪
சகோதர மற்றும் சகோதரிகளே , எங்கள் குடும்பம் கடந்த 5 ஆண்டுகளாக பிரிவினை, நோய் மற்றும் கடன் பிரச்சினைகளால் கஷ்டப்பட்டு வருகிறது.ஆகவே இந்த ஜெப மன்றாட்டு மூலம் எங்கள் குடும்ப பிரச்சினைகள் தீர்க்க நம் புனித மேரி மாதா விடம் வேண்டி கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
Amma velakanni thaye enkal kuraikalai thitthu varam tharum Amma kodi venmin thaye enathu makanai nalla nelamaikku kondu va Amma enkal kudumpathil ninmathi vendum Amma ❤❤❤❤❤
தாயே என் பிள்ளையை பரிபூரனமாக உடலாலும் மனதாலும் குணமடைய செய்து தீர்காயுளும் பதினாறு செல்வமும் பெற்று சுற்றமும் நட்பும் சூழ மனநிம்மதி யோடும் சந்தோஷத்தோடும் ஒழுக்கத்தோடும் அமோகமாக வாழ அருள் செய்யும் அம்மா. மரியே வாழ்க.
புனித ஆரோக்கிய மாதாவே எங்கள் குடும்பம் மற்றும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் இறை ஆசிர் பெற்றிடவும் சமாதானம் இருக்கவும் மாதாவே எங்களுக்காக உமது மகனிடம் பரிந்து பேசவும் தாயே மரியே வாழ்க
அம்மா மரியே வாழ்க இன்று அதிகாலை வேலை யில் உங்களை மன்றாடுகிறேன் அம்மா என் பிள்ளைகள் அனைவரையும் ஆசிர்வதியும் அம்மா நல்ல உடல் சுகம் நீண்ட ஆயுலோட பல்லாண்டு வாழ வரம் தாருங்கள் அம்மா 🙏🙏
அன்புள்ள சகோதர சகோதரிகளே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இறைவன் படைத்த இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ நாம் பழகிக் கொள்வோம். நம் அருகில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வாழ்வோம் . புனித ஆரோக்கிய அன்னையின் ஆசீர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைப்பதாக .நானும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் ஆரோக்கியத்தாயின் ஆசிர் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
@@akasturibai3335 உங்களுக்கு ஆரோக்கிய தாயின் ஆசிர் கிடைத்து நலம்பெறசெய்வாராக. நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இறைவனின் நிழலில் நம்மையும் நம் குடும்பத்தையும் பயணிக்கச் செய்வோம் ஆமென் மரியே வாழ்க நன்றி
மாதத்தில் முதல் சனிக்கிழமை மாதவ போய் பார்த்துட்டு வாங்க அதேபோல உங்க பெத்தவங்க கிட்ட மனசார ஆசிர்வாதம் வாங்குங்க அவங்க எந்த அளவுக்கு உங்களுக்கு மனசார ஆசிர்வாதம் தரங்கள அந்த அளவுக்கு உங்க வேண்டுதல் சீக்கிரமா நிறைவேறும் கவலைப்படாமல் அந்தத் தாய் மேலே மனக் கவலையைபோட்டுட்டு நான் சொன்னதை செஞ்சு பாருங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் நான் சொன்னதுல ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏
❤My Dearest Jesus please bless dayanitha to pass in her exams and also to solve the problem of sharing her room. Ave Maria ❤️ Thank you Jesus. Praise the Lord ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
ஆரோக்கிய மாதாவே என் கணவன் உடன் பிறப்புக்கள் எல்லோருக்கும் உடல் நலத்தை தாருங்கள் அம்மா தாயே அம்மா இல்லாத எங்களுக்கு அம்மாவாய் இருந்து அருள் தாருங்கள் ✝️🙏🏻✝️🙏🏻🙏🏻🙏🏻✝️
அம்மா என் அண்ணா ஜெயராஜ் அவர்களுக்கு இழந்த அவர்களது மகனை மீண்டும் அவர்களுக்கு தாரும்மா மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எல்லாரையும் ஆசீர்வதித்து காத்தருளும் தாயே ஆரோக்கிய அன்னையே ❤❤❤❤❤❤❤
Mary maadha n Jesus give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Mary maadha n Lord Jesus ❤😅😊 you two also take care of your health 🎉 have a nice day n week take care 💅
அம்மா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதயத்தில் ஒரு சின்ன புள்ளி உள்ளதாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் சொன்னார்கள் அம்மா என் குழந்தை இந்த உலகத்தில் பிறக்கும் போது எந்த குறையும் இல்லாமல் பிறக்க அருள் தாரும் அம்மா 🙏🙏🙏🙏
தாயும் சேயும் நலமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
அன்னை மரியே அருள்புரியும்
A ம்மா நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் நான் குணமாக வேண்டும். மரியாதாஸ்
Kandipa amma sari seivargal
உங்கள் துயரம் தீரும் ஆமென் மரியே வாழ்க
Mariye vazhga🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் குடும்பத்தை ஆசிர்வாதம் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆசிர்வாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விடுங்கள் அம்மா 🙏 அம்மா என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் அம்மா 🙏 மரியே வாழ்க
தாயே வாழ்க அம்மா வாழ்க
இன்று கடன் பிறச்சனையீல இருக்க என் குடம்பத்தை காப்பாற்றுங்கள் மாதாவே
மாதாவே கடன் பிரச்சனை நோய் நொடிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஆறுதலாக இருக்க உம்மை மன்றடுகிறோம் ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤z❤z
அன்பான ஆரோக்கிய தாயே உம்மை நம்பி தங்களது விண்ணப்பங்களை வைக்கும் அனைத்து அடியார்களுக்கும்உம் திருமகன் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து, கேட்ட வராங்களை பெற்றுதரும் இரக்கம் உள்ள எம் தாயே, உமக்கு கோடி கோடி நன்றி🙏💞
எல்லோரும் தாங்கள் கேட்டவைகளை பெற்று நலமாக, சந்தோசமாக வாழ வரம் தாரும் அன்னையே 🙏✝️
வாழ்க மரியே வாழ்க 💞💚🌹
மாதாவே மரியே எங்களை காப்பாற்றுங்கள் உங்களை நம்பி வாழ்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ஆரோக்கிய தாயே என் கணவருக்கு என் பிள்ளைகளுக்கும் ஆசீர் வழங்கி பாதுகாத்து. கொள்ளுங்க அம்மா ஆரோக்கிய தாயே என் பிள்ளைகளை .,படிப்பில் வேலையில் உயர்வவை கொடுக்கணும் தாயே என் குடும்பத்தை பாதுகாத்து கொள்ளும் தாயே மரியே
😢😢😮 8:33 8:33 😮
Iii
தந்தையே கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அம்மா ஆவே மரியா ஆவே மரியா நன்றி தாயே நன்றி நன்றி
அம்மா...வேளாங்கன்னி மாதாவே...உமது பிள்ளைகள் அனைவரையும் காத்தருளும் தாயே...🙏🙏🙏
❤❤❤❤❤மாதாவே எனது குடும்பத்தை ஆசீர்வதியும் எனது உடல்நோயகளை குணப்படுத்தும் அம்மா❤❤❤❤❤
Amma.aman.aman.aman.
ஆட்சிரைப்பக்கம் மாதா அம்மா என் பிள்ளைக்கும் என் மனைவிக்கும் பாதுகாத்து ஆசீர்வதிக எங்கள் ஆட்சிரைப்பக்கம் மாதா அம்மா மரியா வாழ்க எங்கள் ஆட்சிரைப்பக்கம் மாதா அம்மா வே வாழ்க நன்றி அம்மா
அம்மா.எங்கள்.முயர்ச்சி.நல்லாபடியாக.உதவியாருளும்.அம்மா.கேரடி.நன்றி.❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🌹🌹
இந்த மாதா சுப்ரபாத பிரார்தனைக்கு நன்றி.
Hindu song maari iruku
Ithu Christian song aa 🙄🙄
உங்களுக்கு வேற music aae கிடைக்கல யா 🙄
எதுக்கு கிறிஸ்தவர்களை அசிங்க படுத்துறிங்க !
இந்து பாடலை அப்படியே copy அடிச்ச மாதிரி இருக்கு 🙆🏼♀️
@@mhmdismai3715
Muditu Po Da
Unaku Yean Da Eriuthu Pasisa bjp Nayea
நண்றி
வேளாங்கண்ணி மாதா அனைத்து மக்களின் கஷ்டகளை தீர்க்க உம்மை மன்றடுகிறேன் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
மாதாவே என் கணவருக்கு நல்ல தொழிலும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுங்க அம்மா🛐🛐🛐
தாயே அனைவரின் துயரத்தையும் நீக்கி மன அமைதியும் , சந்தோசத்தையும் கொடுங்க தாயே 🙏🙏🙏🙏🙏
மாதா அம்மா கலங்கிடும் எங்கள் துயரினை நீக்க வந்திடு அம்மா
Miga viraivil neengum
துயரம் நீங்கியது
உங்களை நம்பி வந்த அனைவரையும் கைவிடாதே அம்மா ஆரோக்கிய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எல்லாருக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
அம்மா எங்கள் அனைத்து குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதித்தருளும்.❤❤❤❤
மனதிர்க்கு நிம்மதி எல்லா புகழும் மாதா வழியாக இறைவணுக்கே
ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. Praise the lord. ,இயேசுவேக்கே புகழ்....
😊😊😊😊
வேளாங்கண்ணி தாயே போற்றி போற்றி போற்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🕯️🌹🤲🛐
Ii
Was
கவிதாக்கு நல்ல சுகம் உடம்பு வலி இல்லாமல் கோபம் பொறாமை எரிச்சல் நீங்க வேண்டிக் கொள்கிறோம் மாதா.
அம்மா என் குடும்பத்தை ஆசீர்வதியும்
அம்மா ஆரோக்கிய தாயே எங்களுக்கு உதவி செய்யும் தாயே அம்மா 🙏🙏🙏
மாதாவே என் குழந்தை பூரண குணம் பெற வேண்டிக் கொள்ளும்.மரியே வாழ்க, ஆமென்.
மனக் குழப்பத்தில் இருந்து விடுதலை தரும் தாயே
நீங்கள் சாலக்குடி தியான மையத்திற்க்கு குடும்பமாக சென்று கலந்து கொள்ளுங்கள் உங்களுடைய எல்லா பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்
Hi bro are you she and he don't know onece you are he just simply go to gym ..... And another motivational song ....... Onece you are she your just like motivational song another motivational speech also ..... You will come out depression..... Please onece try it.......❤❤❤❤❤
ஆரோக்கிய தாயே அம்மா என் குடும்பத்த்தை வெளி அடைத்து பாதுகாத்து. கொள்ளும் ஆமென்
Ammu
புனித ஆரோக்கிய மாதவே எங்கள் குடும்பம் மற்றும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் இறை ஆசிர் பெற்றிடவும் சமாதானம் இருக்கவும். மாதவே எங்களுக்காக உமது மகனிடம் பரிந்து பேசவும் தாயே மரியே வாழ்க எங்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஆசிர்வதித்தருளும் அம்மா🙏🙇⛪
Nanri iraiva
🙏௮ண்ணையே,ஆயிரம் கோடி வணக்கம் ௮ம்மா🌹👏🙏உங்களின் ஆசீ௫க்கு மிக்க நன்றி, ௭ங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🌹👏🙏
அம்மா ஆரோக்கியதாயே எங்கள் மகளுக்கு ஒரு குழந்தை செல்வத்தைக் கொடுத்து ஆசீர்வதியுங்கள் அம்மா.
Viraivil
மாதா விரைவில் தருவார்.
சகோதர மற்றும் சகோதரிகளே ,
எங்கள் குடும்பம் கடந்த 5 ஆண்டுகளாக பிரிவினை, நோய் மற்றும் கடன் பிரச்சினைகளால் கஷ்டப்பட்டு வருகிறது.ஆகவே இந்த ஜெப மன்றாட்டு மூலம் எங்கள் குடும்ப பிரச்சினைகள் தீர்க்க நம் புனித மேரி மாதா விடம் வேண்டி கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
Mm
Sabriñà😢😢😢😢😢😢😢 14:58
R😢C😢S😢CA😢❤❤❤ 16:51
நன் றி🙏🙏🕯️🕯️
God bless you
மாதா தாயே எங்கள் குடும்பம் நலம்பெறவேவேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏
இயேசுவுக்கே புகழ் 🌹
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க வளமுடன் வாழ்க
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Gggggyg
Ggggggggggg))
Yggyggg
Amma velakanni thaye enkal kuraikalai thitthu varam tharum Amma kodi venmin thaye enathu makanai nalla nelamaikku kondu va Amma enkal kudumpathil ninmathi vendum Amma ❤❤❤❤❤
தாயே என் பிள்ளையை பரிபூரனமாக உடலாலும் மனதாலும் குணமடைய செய்து தீர்காயுளும் பதினாறு செல்வமும் பெற்று சுற்றமும் நட்பும் சூழ மனநிம்மதி யோடும் சந்தோஷத்தோடும் ஒழுக்கத்தோடும் அமோகமாக வாழ அருள் செய்யும் அம்மா. மரியே வாழ்க.
Ave Mariya
அம்மா மரியே வாழ்க 🙏🙏
❤🎉
ஆண்டவரே இவர்கள் மன கண்கள் திறக்க ஜெபிக்கிறோம் இவர்கள் செய்யும் பாவங்களை மன்னியும்🌹🌹💐💐💐🙏🙏🙏
என்
நல்ல படியாக வழி நடத்தி வந்த மாதாவுக்கு நன்றி
வேளாங்கண்ணி ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் மரியே வாழ்க
மாதாவே என் குழந்தை நலமடைய வேண்டிக்கொள்ளும்.ஆமென்
புனித ஆரோக்கிய மாதாவே எங்கள் குடும்பம் மற்றும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் இறை ஆசிர் பெற்றிடவும் சமாதானம் இருக்கவும் மாதாவே எங்களுக்காக உமது மகனிடம் பரிந்து பேசவும் தாயே மரியே வாழ்க
Amen 🙏🙏🙏
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
Amen
Amen amen amen
ஆமென்😊
ஆமென் இயேசு கிறிஸ்து வாழ்க வாழ்க வாழ்க
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
அம்மா மரியே வாழ்க இன்று அதிகாலை வேலை யில் உங்களை மன்றாடுகிறேன் அம்மா என் பிள்ளைகள் அனைவரையும் ஆசிர்வதியும் அம்மா நல்ல உடல் சுகம் நீண்ட ஆயுலோட பல்லாண்டு வாழ வரம் தாருங்கள் அம்மா 🙏🙏
Amma thaayeeeee.. eangal kanneer a paarunga AMMA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
என் அம்மா மரியே வாழ்க
மரியே வாழ்க
தாயே எனது மகளுக்கு அறுவைசிகிச்சை நல்லமுறையில் நடந்துமுடிக்க ஆசீரைத்தாரும் அம்மா குழப்பங்கள் விலக செய்தருளும்
God bless you
இந்த பாட்டு பாட்டிய சிஸ்டர் கு ஒரு big salute
மாதா என் குழப்பம் தீர வேண்டும்
அம்மா தாயே எமக்கு குழந்தைச்செல்வம் வேண்டி உனை நாடி வந்திருக்கும் எமக்கு தாயாகும் வரம்தாரும் அம்மா.ஆமென்
விரைவில் பூர்த்தி ஆகும்
⁰0000⁰00⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰0⁰⁰⁰00
0
அன்புள்ள சகோதர சகோதரிகளே எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இறைவன் படைத்த இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ நாம் பழகிக் கொள்வோம். நம் அருகில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வாழ்வோம் . புனித ஆரோக்கிய அன்னையின் ஆசீர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைப்பதாக .நானும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் ஆரோக்கியத்தாயின் ஆசிர் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
மாதா கவிதாக்கு நல்ல சுகம் தரனும் கடன் நீங்க வேண்டூம்.சுகர் நார்மல்.2 பாதம் மரத்து இருப்மது மிறவேண்டும்
@@akasturibai3335
உங்களுக்கு ஆரோக்கிய தாயின் ஆசிர் கிடைத்து நலம்பெறசெய்வாராக. நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இறைவனின் நிழலில் நம்மையும் நம் குடும்பத்தையும் பயணிக்கச் செய்வோம் ஆமென் மரியே வாழ்க நன்றி
அம்மா அம்மா அம்மா ஆரோக்கியதாயே எங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுத்து ஆசீர்வதியுங்கள் அம்மா⛪🙏🙏🙏 😢😢
மாதத்தில் முதல் சனிக்கிழமை மாதவ போய் பார்த்துட்டு வாங்க அதேபோல உங்க பெத்தவங்க கிட்ட மனசார ஆசிர்வாதம் வாங்குங்க அவங்க எந்த அளவுக்கு உங்களுக்கு மனசார ஆசிர்வாதம் தரங்கள அந்த அளவுக்கு உங்க வேண்டுதல் சீக்கிரமா நிறைவேறும் கவலைப்படாமல் அந்தத் தாய் மேலே மனக் கவலையைபோட்டுட்டு நான் சொன்னதை செஞ்சு பாருங்க கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் நான் சொன்னதுல ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏
Amma 🙇 enagu positive result varanum Amma 🙇 enagu kandippa baby vendum Amma 🙇
அம்மா தாயே கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற்று தாங்க அம்மா
😊GTTTTYNTFŸYTTTÞÞSS
அம்மா தாயே. தலைவலியை. நீக்கி. ஆசிர்வதியும். தாயே. ஆமேன்
மாதா சுப்ரபாதம் பாடல் பாடியவர்களுக்கு கோடி நன்றிகள் ஆமென் அல்லேலூயா.
மரியே வாழ்க🙏 மாதாவே எனக்கு ஃபீஸ் இன்றைக்கே கட்ட உதவியருளும்
00p
0
அம்மா.தாயே.இந்த.மாதம்.நள்ல.29 தாம்.தேதியில்.என்.கஸ்ட்டங்கலை.போக்கியருளும்ஆமேன்.உங்கல்மகன்என்னோடுகூடவேயிருந்துவலிநடத்தியருளும்ஆமேன்.
இந்த சுப்ரபாத பாட்டுக்கு கோடி ஸ்தோத்ரம் நன்றி.
வைக்கப் போருக்கும் வைரத்தை ஈன்ற தாயே என் குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் தாயே
Amen
அம்மா..மாதாவே...வேளாங்கன்னி மாதாவே...எனக்கு இதுவரை செய்த நண்மைகளுக்கும், இனிமேல் செய்ய போகும் நண்மைகளுக்கும் கோடான கோடி நன்றி தாயே...🙏🙏🙏
அம்மா தாயே எங்கள் வீட்டுவேலை விரைவில் நல்ல முறையில் நிறைவுபெற வேண்டுங்கள் அம்மா.
வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மாதாவே மகளுக்காக மன்றாடும்
விரைவில் வேளாங்கண்ணி வந்து உங்களை பார்க்க வரம் தாருங்கள் அம்மா
Mariye vaazhga 🙏🙏🤚❤️
0:32 0:33 mathavey nalla sugatha thanga 🙏🙏🙏
வேளாங்கண்ணி ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
தாயே மரியே என் கணவருக்கு தொழில் வளம் சிறக்க அருள் புரியும்
மரியே என் பாவங்கள் அனைத்தையும்
மன்னித்தருளும்.🙏
Amma maari amma thapathuma 📿📿📿 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
Kantha sasti lyrics modal il
Irukku 🙏Madha amma suprapatham 🕯🪔super ah iruku madha song🎵🎵🎵🎵🎵
En t Haye amma enkalukka vendekkullum en then kudumpatha asirvathiyum
🙇🏻♂️🙇🏻♂️நோய் நொடி பிரச்சனைல இருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துங்க கடன் பிரச்சனைல இருந்தும் விடுதலை குடுங்க அம்மா 🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
ஆமென் மரியே வாழ்க வாழ்க வாழ்க
Entha mathave sthothiram yesappa Hallelujah NANDRI yesappa🙏 AMEN Amen🙏❤🙏
மரியே வாழ்க அம்மா
அம்மா எனக்கு குழந்தை நல்லபடியாக பிறக்க அருள்புரிய வேண்டுமென மன்றாடுகிறேன் அம்மா
அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும் தாயே
God bless you
Payam vedam
Nallathu nadagum
AVE MARIA🎉
அம்மா மரியே வாழ்க 🙏🙏
அம்மா என் இரண்டு மகன்கள் உள்ளனர் அவர்கள் நல்ல சுகத்தோடு வாழவும் வளரவும் படிக்கவும் அருள் தாரும் அம்மா தாயே ஆமென் 🙏🏼❤❤
மாதா அம்மா என் கடன் பிரச்சினை இருந்து காப்பாற்றும் தாயே ⛪🙏🌹
சைமன் உடல் நலம் பெற வேண்டுகிறோம்
❤My Dearest Jesus please bless dayanitha to pass in her exams and also to solve the problem of sharing her room. Ave Maria ❤️ Thank you Jesus. Praise the Lord ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
அம்மா மரியே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஇருதயத்திற்கு முற்றும் அமைந்து நடக்க வரம் அருளும் ஆமென். நன்றி இயேசப்பா மரியே வாழ்க. 🙏🙇♀️😇
அம்மா எங்கள் தாயே உம் திருவடி பணிகிறேன் அம்மா பிள்ளைகளுக்கு தேவையான வற்றை தாரும் தாயே உம் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤
என் மனைவிக்கு நல்ல படியா குழந்தை பிறக்கணும் புனித வேளாங்கண்ணி தாயே, .5/3/2024
Amma vellankanni mathve queen of the heaven kodana kodi thanks ninga kodutha ella asivathankalkum RLFLF sarbil Ammaa😂😂NANTRY ❤❤
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நன்றிAman
அமௌ
ஆரோக்கிய மாதாவே என் கணவன் உடன் பிறப்புக்கள் எல்லோருக்கும் உடல் நலத்தை தாருங்கள் அம்மா தாயே அம்மா இல்லாத எங்களுக்கு அம்மாவாய் இருந்து அருள் தாருங்கள் ✝️🙏🏻✝️🙏🏻🙏🏻🙏🏻✝️
மாறியே வாழ்க எங்கள் மாதா அம்மாவே வாழ்க
அம்மா என் மகனின் திருமணம் தடையில்லாமல் நடக்க அருள்தாரும் தாயே🙏
மரியே வாழ்க தாயே என் மகனுக்கு நல்ல உடல் சுகம் தர வேண்டும் அம்மா எல்லா துன்பங்களிருந்து எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி மரியே
🙏🙏🙏என் மனைவி. ஜெயாவுக்கு நல்ல சுகத்தை தந்திரமும் ஏன் ஏசப்பா.
அம்மா என் அண்ணா ஜெயராஜ் அவர்களுக்கு இழந்த அவர்களது மகனை மீண்டும் அவர்களுக்கு தாரும்மா மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எல்லாரையும் ஆசீர்வதித்து காத்தருளும் தாயே ஆரோக்கிய அன்னையே ❤❤❤❤❤❤❤
Mary maadha n Jesus give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Mary maadha n Lord Jesus ❤😅😊 you two also take care of your health 🎉 have a nice day n week take care 💅
Nandri Amma Mary thaye potri potri potri
மரியே வாழ்க!!!
எங்க குடும்பம் கடன் எல்லாம் அடச்சி சீக்கிரம் வீடு கெட்டனும் வேளாங்கண்ணி மாதா அம்மா எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்
Velanganni madhavey ennoda thirumannam nadakka vendikollunga amma 🤲🤲🤲
புனித ஆரோக்கிய மாதாவே பாவிகள் எங்களுக்காக உமது மகனிடம் பரிந்து பேசவும் தாயே மரியே வாழ்க
.
அம்மா தாயோ என் குறைகளை நிறைவாக்கும் அம்மா என்கூடவே இருந்து என் மன கவலை தாதது உம் மகன் சித்தம் என்னில் நிறைவே என் கூடவே இருங்க