கலைராஜா பிரவீனா இணைந்து கலக்கும் பொங்கல் பாடல் | செல்ல தங்கையா | சுரேஷ்குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 35

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 года назад +13

    கலை ராஜா பிரவீனா இருவரும் இணைந்து வழங்கிய பொங்கல் பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது பொங்கல் சாப்பிட்டது போல் சுவையாக இருந்தது எங்கள் கொல்லிமலைத் தேன் போல் சுவையாக இருந்தது காதல் வரிகள் எங்கள் நாமக்கல் மலைக்கோட்டை போல் உறுதியாக இருந்தது பாடியவர் களுக்கும் இசையமைத்தவர் களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் கிராமிய இசை முழக்கம் மீண்டும் சந்திப்போம் இது புதிய பாரதம் தொலைக்காட்சி நன்றி வணக்கம்

  • @mselvaraj3966
    @mselvaraj3966 2 года назад +5

    Super super maaa kalai bro

  • @paranagururix9778
    @paranagururix9778 2 года назад +4

    இனிய இரவு வணக்கம் உங்களுக்கு ஏற்ற.பாடல். பாடலுக்கு ஏற்ற.நீங்கள். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ilangoram3293
    @ilangoram3293 2 года назад +1

    அருமை அருமை ்்்
    கருப்பு கட்டழகி ்்்
    பச்சரிசி பல்லழகி 👏👏👏👏👏

  • @anthonyselvanselvan5108
    @anthonyselvanselvan5108 Год назад +1

    Super...................... Ma

  • @vasanr7201
    @vasanr7201 2 года назад +6

    அடடா...இப்படியொரு காதல் யாருக்கு வாய்க்கும்...

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 2 года назад +1

    ஆஹா.....ஆஹா....😍😍

  • @அப்பைகருங்குருவி

    பாடலும் அருமை. பாடிய இருவரும் அருமையாக பாடியுள்ளனர். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  • @krajaraja6832
    @krajaraja6832 2 года назад +2

    கடவுள் ஆசிர்வாதம் உங்கள் இரண்டு பேருக்கும் எப்போதும் கிடைக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 года назад +7

    Super song, singers voice is very super. And music group is very super all groups super thank you Mr. Challa thangaiah sir.

  • @karuppuchamyramasamy8568
    @karuppuchamyramasamy8568 2 года назад +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

  • @megarajanrajan7168
    @megarajanrajan7168 2 года назад +5

    Super song super voice brother and sister

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 года назад +4

    இருவரும் சேர்ந்து பாடும் பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @vijayaranirajesh7777
    @vijayaranirajesh7777 2 года назад +2

    Superb performance praveena and kalairaja.

  • @balamuruganbalan8903
    @balamuruganbalan8903 2 года назад +1

    Super brother and sister, God bless you and your family

  • @ORASURGIRAMATHUKARAN
    @ORASURGIRAMATHUKARAN 2 года назад +4

    அருமையான பாடல்

  • @thangaramesh1347
    @thangaramesh1347 2 года назад +2

    அருமை அண்ணன் அக்கா சூப்பரோ சூப்பர் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @subramanianu5981
    @subramanianu5981 2 года назад +2

    சூப்பர்

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 2 года назад +4

    பிரவீனா கலைஞர்க்கு இந்த பாடல் குரல் சுகமில்லை.உடம்பு சரியில்லையா?ஆண்டவன் அருளால் நல்லா இருக்கனும்.ஏனைய கலைஞர்களுக்கு என்னுடைய. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.அனைவருக்கும் 100/100.

  • @nagavishnunagavishnu1317
    @nagavishnunagavishnu1317 2 года назад +5

    பிரிவீனா கலைராஜா பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @muthuchinnaswamikawander1857
    @muthuchinnaswamikawander1857 2 года назад

    👍👍

  • @murugana9051
    @murugana9051 2 года назад +1

    Supper songs.......

  • @kalairam6378
    @kalairam6378 2 года назад +7

    இறைவனின் அருள் என்றைக்கும் உண்டு உங்களுக்கு

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 2 года назад +2

    Super

  • @rajkumar-rb4ei
    @rajkumar-rb4ei 2 года назад +1

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SivaKumar-vz2ib
    @SivaKumar-vz2ib 2 года назад +2

    சூப்பர் அண்ணா அக்கா

  • @prof.mohanananthapalphnada3473
    @prof.mohanananthapalphnada3473 2 года назад

    Excellent

  • @silambarasansilambarasan3972
    @silambarasansilambarasan3972 2 года назад +1

    Supar

  • @janarthanamg3261
    @janarthanamg3261 2 года назад

    very good song.

  • @r.sudhaharan1418
    @r.sudhaharan1418 2 года назад

    Good

  • @pathinetampadiyan7694
    @pathinetampadiyan7694 2 года назад

    Very nice song

  • @jayabalanjayabalan5906
    @jayabalanjayabalan5906 2 года назад

    Pravinasuper

  • @evadivel8628
    @evadivel8628 2 года назад

    good super Preveena

  • @arumugamvadivel8590
    @arumugamvadivel8590 2 года назад

    Very nice songs

  • @manielaiyamanielaiya27
    @manielaiyamanielaiya27 2 года назад

    Very nice songs