காளமாட்ட ஓட்டிக்கிட்டு மகா பாடும் பாடல் | கிராமத்து குயில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 170

  • @rajakabadi256
    @rajakabadi256 2 года назад +6

    மண் வாசனை அடிக்குதும்மா. அழகும்மா. நன்றி.

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 2 года назад +9

    நல்ல கிராமத்து காதல் பாட்டு. பாடிய மகா லட்சுமி க்கு பாரட்டுகள்

  • @nessnnessn2566
    @nessnnessn2566 2 года назад +21

    நீங்க பாடும் பாட்டும் ஆட்டமும் செம்மையாக இருக்கிறது மகா எனக்கு உங்களை பிடிக்கும் மகா நான் சிறிலங்க என்னை உங்களுக்கு பிடிக்குமா மகா

  • @parthibanm6186
    @parthibanm6186 Год назад +3

    Next விஜய்டிவி 👌 வாழ்த்துக்கள்

  • @kannanr8064
    @kannanr8064 2 года назад +7

    அருமையான பாடல் வரிகள். அழகான பெண்.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад +3

    Unmailey Song Romba Alagu...Athavida Ungall Performance Romba Superb..... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💥💥💥💥

  • @MuruganMurugan-mq2vi
    @MuruganMurugan-mq2vi 2 года назад +2

    சகோதரியின் குரல் மற்றும் ரியாக்க்ஷன் சூப்பர்

  • @mrsubramaniyam5294
    @mrsubramaniyam5294 2 года назад +3

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sureshkannan4255
    @sureshkannan4255 Год назад +27

    மகாவின் குரல் அழகு மகாவின் சிரிப்பு அழகோ அழகு

  • @kadharbasha1107
    @kadharbasha1107 2 года назад +55

    மிக மிக மிக அற்புதமான பாடல் இந்த பொன் பாடிய பாடலும் அற்புதம் இந்த பொன் குரலும் அற்புதம் இந்த பொன்னுக்கு எங்கள் இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு இந்த பொண்ஞ

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 2 года назад +6

    தமிழ் எனும் மொழியே உங்களால் தான் வளர்ந்துகொண்டுருக்கின்றது

  • @doraisamit5378
    @doraisamit5378 2 года назад +6

    அருமையான பாடல் சிறப்பு 👌🙏🙏👌

  • @sureshkannan4255
    @sureshkannan4255 Год назад +18

    முக்கால் மணி நேரத்திற்குள் இப்பாடலை நான்கு முறை கேட்டுவிட்டேன் இப்பாடல் வரி இப்பாடல் இசை ஏதோ ஒரு ஈா்ப்பு

  • @rengarajus5374
    @rengarajus5374 2 года назад +2

    Good. Keep it up 👍
    நடுவில் அந்த உரையாடலை தவிர்த்து இருக்கலாம்.

  • @gurusamynagarajan7891
    @gurusamynagarajan7891 2 года назад +3

    பாடல்மிகவும்அருமைகுரலும்அருமை

  • @MPETER-fr6bo
    @MPETER-fr6bo 2 года назад +15

    பாடல் சூப்பர் வரிகள் அருமை வாழ்க வளமுடன் திருநெல்வேலி நாம் தமிழர்

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 Год назад +7

    இசைவாசிக்கும்
    கலைஞர்களிடம்,மகா
    செய்யும் சேட்டைகள்
    நகைச்சுவையானவை.
    இசையில் மகா வளர
    வாழ்த்துக்கள்.

  • @palanivelpalanivel8923
    @palanivelpalanivel8923 2 года назад +2

    சூப்பர் சகோதரி

  • @selvarajk4947
    @selvarajk4947 2 года назад +9

    நல்ல கிராமிய பாடல்.வாழ்த்துக்கள்.

  • @ananthmuruganantham780
    @ananthmuruganantham780 2 года назад +2

    அருமை, அழகு

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +6

    பாடல் ஆடல் ஊடல் அத்தனையும் சூப்பர்👏👏👏

  • @MK-ds2di
    @MK-ds2di 2 года назад +8

    உங்கள் குரல் உங்களை போலவே அழகாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

  • @ranganathanranganathan9215
    @ranganathanranganathan9215 2 года назад +1

    ".சூப்பர் அக்கா.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад

    ஆகா அருமை

  • @ashokasvanthashokasvanth3398
    @ashokasvanthashokasvanth3398 2 года назад +2

    மகாசெம்ம சூப்பர்

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 года назад +4

    அருமையான பாடல் சிறப்பு வரிகள் சூப்பர் மகளே

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 2 года назад +6

    மிக அருமை,கேட்க, கேட்க திகட்டாத இனிமையான பாடல்.

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 2 года назад +1

    இந்த பாடலை பாடும் சிங்கர் மஹா அவர்களின் தீவிர ரசிகன் நான்.ஆனால் மிகவும் சிறந்த திறமையான பாடகர் மஹா அவர்கள்

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 2 года назад +19

    அருமையான குரல் வளம் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 года назад

    Nattupurakalai padhukakkapada vendum.super padal.nalla kural.vazhka valarka.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 года назад +2

    சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @murugeshsuntharam6668
    @murugeshsuntharam6668 2 года назад +1

    சூப்பர் டா கண்ணு

  • @மேற்பனைக்காட்டார்

    சிறப்பு..

  • @sathiyamoorthip
    @sathiyamoorthip 2 года назад +1

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @RVcutz
    @RVcutz 2 года назад +3

    Beautiful Girl 🧡 Song 👍🏼

  • @silambarasan8985
    @silambarasan8985 2 года назад +5

    அருமையான குரல்

  • @thalaprakash943
    @thalaprakash943 2 года назад +6

    மென்மேலும் வளர வாழ்த்துகள்💐💐

  • @ddharani2979
    @ddharani2979 2 года назад

    Super 👍ippatikku manganampatti Tharani 😍😍😍😍Nice

  • @walkermohanraj3859
    @walkermohanraj3859 2 года назад +1

    அருமை அருமை

  • @kumarverynicekuskabhai8926
    @kumarverynicekuskabhai8926 2 года назад +3

    Super voice in the song wonderful all music

  • @maduraiveeranopm2551
    @maduraiveeranopm2551 2 года назад

    Arumai super chellam

  • @udayanudayakumar3062
    @udayanudayakumar3062 2 года назад +3

    Best wishes for your song 🎵❤💕♥🇱🇰🇱🇰🇱🇰

  • @arumugampandian4292
    @arumugampandian4292 2 года назад

    நல்ல ராகம் சூப்பர்

  • @manickavasagam5661
    @manickavasagam5661 2 года назад +1

    சூப்பர்

  • @MSK-lu1ks
    @MSK-lu1ks 2 года назад

    Arumai en anbu thangaiyee

  • @rmraja3290
    @rmraja3290 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 года назад +3

    Very nice and wonderful song

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 2 года назад +1

    புன்னகை அரசி 👌👍🙂🌹

  • @manickamc3323
    @manickamc3323 2 года назад

    அருமையோ

  • @jamessanthosh5472
    @jamessanthosh5472 2 года назад +1

    Super sister 👏👏👏 valdhugal

  • @vinithachittu8488
    @vinithachittu8488 Год назад +2

    Super nice the song voice sema MM

  • @mylifemyarmy7187
    @mylifemyarmy7187 2 года назад +1

    👌👌👌 vice sema

  • @itland3463
    @itland3463 2 года назад +1

    வாழ்த்துக்கள்🌹👍

  • @palanisamyv3192
    @palanisamyv3192 2 года назад +1

    Super daughter very nice song super

  • @artistramki
    @artistramki 2 года назад +2

    வாழ்த்துகள்!👌

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 года назад +11

    நன்று. இசையும் நன்றாக உள்ளது. பாடகியும் நன்றாகப் பாடி உள்ளார். இன்னும் பல இசைக் கருவிகளை வைத்து மெட்டு அமைத்திருக்கலாம். வாழ்த்துக்கள்.

  • @thamaraimurugan5439
    @thamaraimurugan5439 2 года назад +1

    அருமை

  • @sundaramurthysundaramurthy9590
    @sundaramurthysundaramurthy9590 2 года назад +2

    Superrrrrrrrrr

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +2

    super.sister🙏👍

  • @thamavela5416
    @thamavela5416 2 года назад +11

    கிராமத்து இனிமை இனிமை தான்!!!!

  • @csr8355
    @csr8355 2 года назад

    சிறப்பு

  • @mahendramahendranmahendram5371
    @mahendramahendranmahendram5371 2 года назад +1

    Super sister wow 👌

  • @muralivijay962
    @muralivijay962 2 года назад +2

    Kutty Sri Divya outstanding singer thangachchi super ,very special feature in your life 💐

  • @veeramanimahendran8179
    @veeramanimahendran8179 Год назад +1

    all songs super nice voice

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 года назад +1

    Very very super thank you.

  • @suresht3271
    @suresht3271 2 года назад +4

    Super song 👍...

  • @loganathang7381
    @loganathang7381 2 года назад

    Maga ungalai enaku roombha rombha pidikum I love you maha

  • @rajraj9751
    @rajraj9751 2 года назад +1

    Siper

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 2 года назад +2

    Nice song..
    👍👌

  • @jayapal2857
    @jayapal2857 2 года назад +2

    Verrygoodvoice

  • @sevalisevali1556
    @sevalisevali1556 2 года назад

    supet

  • @pichappillaimarimuthupilla7427
    @pichappillaimarimuthupilla7427 2 года назад +1

    Super voice sister

  • @sudharasansudharasan3784
    @sudharasansudharasan3784 2 года назад +1

    Super..maa

  • @kaderameer3583
    @kaderameer3583 2 года назад +14

    அருமையான பாடல்கள் இவர்களை சூப்பர் சிங்கர் அழைக்கனும்

  • @vijiraji.7976
    @vijiraji.7976 2 года назад +1

    Akka semma. 👍👍

  • @shivabuildingcontractor2894
    @shivabuildingcontractor2894 2 года назад +1

    Super ma

  • @ranjithkumar-ks6pn
    @ranjithkumar-ks6pn 2 года назад +1

    Maha unakku voice vere level

  • @vijayakumarm1642
    @vijayakumarm1642 2 года назад

    super ma...👌🏻👌🏻👌🏻👌🏻

  • @hyderlic8016
    @hyderlic8016 2 года назад +1

    Very nice your voice

  • @rmraja3290
    @rmraja3290 2 года назад +1

    Very Very super Songs

  • @ayyanars4717
    @ayyanars4717 2 года назад

    Super akka

  • @gokulkandiyarslakshmanan96
    @gokulkandiyarslakshmanan96 2 года назад +1

    Super song and sister voice super 👌🏼

  • @Januanbu143
    @Januanbu143 2 года назад +2

    Voice super da ....god bless you

  • @karpagavinayaga7765
    @karpagavinayaga7765 2 года назад +1

    super maha

  • @pakipaki9438
    @pakipaki9438 2 года назад +2

    Supper

  • @lakshmanana4171
    @lakshmanana4171 Год назад +1

    Super challan I like my you

  • @sathiyakokila1336
    @sathiyakokila1336 2 года назад

    Reaction super sister

  • @balamurugan-qg6ds
    @balamurugan-qg6ds 2 года назад +1

    Sister song super✨

  • @MatheswarPeriyasamy0565P
    @MatheswarPeriyasamy0565P 2 года назад

    Super dear sister...

  • @chellakuttythirishika3105
    @chellakuttythirishika3105 2 года назад +2

    Nice voice

  • @harishkumarr.y.h9518
    @harishkumarr.y.h9518 2 года назад

    Super akka ❤️

  • @thomaskt9897
    @thomaskt9897 2 года назад +7

    Sweet words , sweet singing sweet appearance!

  • @ganesanrg7280
    @ganesanrg7280 2 года назад

    Arumai

  • @prettyprincess7508
    @prettyprincess7508 2 года назад

    Super sister

  • @ravijoseph8571
    @ravijoseph8571 2 года назад +2

    very good

  • @RajendranDhanalakshmi
    @RajendranDhanalakshmi 2 года назад +1

    Super very very good

  • @easurajrajraj5138
    @easurajrajraj5138 2 года назад

    Super pa

  • @kapilansulax7981
    @kapilansulax7981 2 года назад +1

    suppar sisrarsong

  • @Dancemasterpudukkottai.
    @Dancemasterpudukkottai. 2 года назад +2

    வாழ்த்துக்கள் ❤️

  • @perumalc9895
    @perumalc9895 2 года назад +1

    Super voice