Behindwoods pls one help my daughter Mucopolysaccharidosis type III (MPS IIIB) Total 8 types iruku type3 a,b,c,d fur iruku... Namma tamil ithapathi oru awareness video illa yarumea podala....neraiya kuzhandhainga ithanala pathikapattu irukanga...ithu related doctor kita interview pannunga.... En ponnu naila improvement irundhu ipo apadiyea down agita so ithuku ena pannala any solution I need....urine toilet vandha thearila...and romba hyper ra iruka kathiketea azhuthukitea iruka epadi handle pandrathunu thearila...
Here problem is everyone has different opnions ....doctor has different opnion, therapist has different opnion, grand parents, parents, people around us everyone has different different opnions......here each child is different, syptoms are different......so my dear parents do ur research u will understand wat to do and pls follow that ......make sure dont delay in this process here age plays crucial role .....if u have any doubt better consult to doctor according to that make decisions......be confident about ur child that u have to make his future!!!!
நான் அம்பத்தூரில் வசிக்கின்றேன்.எனது வீட்டு அருகில் நித்திலம் சித்தா என்ற சித்த மருத்துவமனை உள்ளது.கடந்த 5 வருடங்களாக இதுபோன்ற autism பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நல்ல முன்னேற்றம் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தார்கள். தேவைப்படுவோர்கள் தொடர்புகொள்ளுங்கள்.
@@kathavarayanshanthi229Google map la nitthilam siddha hospital nu type pannunga kk nagar ,ayanavaram main road Ambattur nu varum pH num kooda varudhu
Speech therapy occupational therapy behaviour therapy இதுக்கெல்லாம் fees எவ்வளவு தெரியுமா மாசத்துக்கு 20000rs குறைந்தது கஷ்ட படுற மக்கள் எங்க போவான் எல்லாம் கொள்ளை.
தோற்றத்தில் தெரியாமல் அவர்களின் நடவடிக்கைகளில் மட்டுமே கண்டுபிடிக்ககூடிய அளவு ஆட்டிசம் இருக்கு...ஏனெனில் எனது திருமண வாழ்க்கையை அமைதியானவர் என்று சொல்லி ஏமாற்றிவிட்டர். .. திருமணம் முடிந்து அவனின் நடவடிக்கையை வைத்து தான் கண்டுபிடிக்க முடிந்தது... ஆனால் பயன் இல்லை அவர்கள் அனைவரும் லண்டனில் உள்ளனர். பணம் இருந்தால் ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்க்கையை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். .. ஒன்றும் செய்ய இயலாமல் அவர்களுக்கு தண்டனையும் வாங்கி கொடுக்கமுடியாமல் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்....
@@rmnt5873 அவங்க வேலைக்கு போறாங்க. வெளிநாடுகளில் இந்தியாவை மாதிரியான நாடுகளில் இருப்பதை போல் சும்மா இருக்கவிடமாட்டங்க.. இவங்கள மாதிரி இருக்கவங்களுக்கு தினசரி செய்ய கூடிய ஒரே மாதிரியான வேலையை பழக்கிவிடுவார்களாம். Ex.. ஓட்டல்ல பாத்திரம் கழுவுவது, இறைச்சி வெட்டும் இடம் இப்படியான வேலைகள்... எங்கள் ஊரில் உள்ள ஒருவர் அங்கு இருந்தார் அவரிடம் சொல்லி விசாரித்தோம்.. ஆனால் அவனும் சேர்ந்தே பொய் சொல்லி இருக்கிறார்... கடைசியில் நாங்கள் எல்லாம் பைத்தியம் என்றும், நான் வேறு யாரையோ விரும்புவதாகவும் கிளப்பிவிட்டுடாங்க... ஒரு ஆணுக்கு இருக்கும் குறையை மறைத்து கல்யாணம் நடத்திவிட்டு அது தெரிந்து நான் சொல்லும் போது அதை அப்படியே என் மேல் திருப்பிவிட்டனர். .. ஒரு ஆணின் குறையை சொல்ல நம்பாத இந்த உலகம் ஒரு பெண்ணை சொல்லும் போது எளிதில் நம்பும்..
@@rmnt5873 இந்த மாதிரி ஆட்களுக்கு கல்யாணம் செய்வது சட்டபடி குற்றம். இவனுக்கு கல்யாணம் நடந்ததை லண்டன் அரசிடம் தெரிவித்து இருக்கமாட்டார்கள். அமைதி என்றே கூறினார்கள். கல்யாணத்தில் அவர்கள் குடும்பத்தின் சார்பில் வந்த ஒரு நபர் என்னிடம் நீங்கள் ஒரு குழந்தையை கல்யாணம் பண்ணி இருக்கீங்க தெரியுமா என்று கேட்டார்... ஆனால் நான் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால் அவர் சொன்னது உண்மை தான் என்று முதல் நாளே தெரிந்துவிட்டது... மூன்றாம் நாள் எனது வீட்டிற்க்கு வரும் போது எனது அம்மாவிடம் கூறினேன். . ஆனால் அம்மா தங்கை யாரும் நம்பவில்லை நான் சொல்வதை. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவனின் தோற்றத்தை வைத்து யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்ற தைரியமே இந்த கல்யாணம் என்று... கல்யாணத்திற்கு முன் எனக்கும் தெரியவில்லை.. ஆனால் பின் தெரிந்தது ஏனென்றால் நான் அவனுடன் இருந்ததால்... குழந்தை இல்லை. அதைப்பற்றிய புரிதலும் அவனுக்கு இல்லை.
@@sja505 பின் தற்பொழுது தங்களின் நிலை என்ன... தாலி கழுத்துல ஏறிடுச்சி.... கல்லானாலும் கணவர், கணவனே கண் கண்ட தெய்வம் இந்த மாதிரி தேவையில்லாத வார்த்தைகளுக்காகவும, குடும்பத்திற்காகவும், ஊருக்காகவும் வாழ்றீங்களா.. இல்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்றீங்களா...
@@sja505நல்லது... இது அவர்களின் தவறு அல்ல... அவர்களின் குடும்பத்தாரின் தவறு... நானும் அவர்களை எப்படியாவது தண்டிக்க முடியுமா என்றே முயற்சி செய்கின்றேன்.. ஆனால் முடியவில்லை.. லண்டன் என்பதால் யாரை அணுகுவது எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.... இங்கு உள்ள நீதிமன்றத்தில் இது ஏமாற்றபட்ட கல்யாணம் என்று சொல்லி விவாகரத்து பெற முடிந்தது... அதற்கும் அந்த நாய்கள் வரவில்லை...
There is a difference. My son is Austism kid and he had almost of the symptoms she said. He is going to therapy for 6 months and pre school for 9 months. He is improved alot now.
Plz someone reply..en second daughter ku age 2.6 ava veetla iruka elaraium correct ah soliva like akka amma akka amaachi nu....eye contact lam nalla iruku.. Different toys kooda vilaaduvaa.. Ava akka kooda vilaaduvaa.... Ava daddy duty mudinju vantha heyyy appa vantaanga nu odi poi katti pidipaa.. But romba kova paduvaa adam pudikuraa avaluku onnu nadakanumna athu nadakanum ..and ipo dolls lam proper ah aduki vaipa athu kalanjitaa aluguvaa na again correct ah vacha aprm hey super nu clap panuvaa.. Matha kids kooda lam vilaada maatra..but ava sis kitta vilaaduvaa.. .. Konja per ithu normal nu solranga.. Mathavanga docter ta kaatunga nu solranga..plz someone clarify
2 years ku mela adampudikradhu common dha... and neenga ava kekradhu lam seiyadhinga let her understand not everything happens as per child's wish.. idhu matum thappu .. konja naal la indha adampudikradhulam maridum ..neenga adha avalkaga panna start panita ava adhuku pazhagiduva so she 'll be arrogant in nature adhe continue paniduvanga
I don't understand everything they are saying is very common in our childhoods and communication previously we were watching tv programs and Cartoon network channel... Now it's RUclips channel... Major impact i agreed regarding difference in joint family and small family.. Other than i believe most of kids may become alright when interacting with kids and teachers in school.. so as you said is right skilled person can rectify anykind of child dats what we calling GURU.... This is actually beyond beyond parents training... I am sorry same thing happening to my son as well,,, teacher harrased him badly in school do you know what's the reason they he is not listening and sitting in a place,, he always crying in class,,,, do you you is this right approach???? I will say that teacher is not capable to handle my son.. But after that school incident his behaviour is totally changed and agressive,, and mentally disturbed that if he go to school it will happen him to again.... At last I took TC from school because continuosly they are abusing my child.. Now last option is therapy going for Occupation therapy and speech therapy.... So why this happened where is the Gap ??? Parents??? Teacher???? Or social interaction???? From where this so many therapy center came recently? So you guys already know that this kind kids will come after this 2 year pandemic lockdown???? Sorry all i am not sure what to do further but seriously those parents are in crucial situation like me....
Same here too. I think it's all a business strategy but my son is not responding even if we call his name. We don't know whether it's normal or autistic.
@@onnumila1869 i went therapy center but nothing improved simply they will give some guidance to follow the same in home..and they charge 500rs for 2 sessions.. I stopped those therapy and sent him to Montessori school.. He is perfectly fine and interacting well.. Don't go for therapy center
See..... Self talk is normal in all kids... And other things she told is absolutely contradictable.. Feeding process easily takes place when they r hungry.... Kids are always kids.... Maybe she told that eye contact with mom resembles autism.... Don waste money by undergoing such therapies for eight months babies....
You need to watch out for other milestones too... Delay in pointing objects... Not interacting when we play with them and not responding to their name... Are all symptoms of autism... It's better to get assessed by a paediatrician and take therapy...
Delay in speech and if the child shake her hand and laugh and if they say something...parents should concentrate on them ....my son is lack in speech..so I went to hos..there I found these symptoms with 2 kids...
How to cure this issue. My son 14 yrs same broblm .I tried 11yrs but can't cure.mostly cure everything but he can't speak. Please have chance cure to him. I am living in tirunelveli please can inform good treatment centre 14 yrs me and my wife hard tried but no any use madam. Me and my wife everyday worry about him
Thanakuthane en son pesa matan ana avanuku Autism nu solluranga matha pasanga kuda nalla vilayaduvan all things name um solluvan but speech kammiya iruku
The Biggest Gold is coming! - Book your tickets! - Behindwoods Gold Medals 8th Edition 2022
CLICK HERE TO BOOK YOUR TICKETS - behindwoods.com/bgm8
Behindwoods pls one help my daughter Mucopolysaccharidosis type III (MPS IIIB)
Total 8 types iruku type3 a,b,c,d fur iruku...
Namma tamil ithapathi oru awareness video illa yarumea podala....neraiya kuzhandhainga ithanala pathikapattu irukanga...ithu related doctor kita interview pannunga....
En ponnu naila improvement irundhu ipo apadiyea down agita so ithuku ena pannala any solution I need....urine toilet vandha thearila...and romba hyper ra iruka kathiketea azhuthukitea iruka epadi handle pandrathunu thearila...
Here problem is everyone has different opnions ....doctor has different opnion, therapist has different opnion, grand parents, parents, people around us everyone has different different opnions......here each child is different, syptoms are different......so my dear parents do ur research u will understand wat to do and pls follow that ......make sure dont delay in this process here age plays crucial role .....if u have any doubt better consult to doctor according to that make decisions......be confident about ur child that u have to make his future!!!!
நான் அம்பத்தூரில் வசிக்கின்றேன்.எனது வீட்டு அருகில் நித்திலம் சித்தா என்ற சித்த மருத்துவமனை உள்ளது.கடந்த 5 வருடங்களாக இதுபோன்ற autism பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நல்ல முன்னேற்றம் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தார்கள்.
தேவைப்படுவோர்கள் தொடர்புகொள்ளுங்கள்.
Hi athu yenga iruku po
yenga iruku en thambi baby 6yrs agthu address kuduthinga na help irukum
@@kathavarayanshanthi229Google map la nitthilam siddha hospital nu type pannunga kk nagar ,ayanavaram main road Ambattur nu varum pH num kooda varudhu
@@SureshKumar-se2psGoogle map la nitthilam siddha hospital Ambattur nu podunga address varudhu
Speech therapy occupational therapy behaviour therapy இதுக்கெல்லாம் fees எவ்வளவு தெரியுமா மாசத்துக்கு 20000rs குறைந்தது கஷ்ட படுற மக்கள் எங்க போவான் எல்லாம் கொள்ளை.
S sir ur correct 💯, ithellam saithalum paiyan illai,
Government hospital polam
@@tam_chris20govt hospital therapy illa
😭😭😭
@@joym.e4enna 100% correct tu Autism nah ennanu theriumah ungaluku apo ethumey pannama vetla vechupingalah
City sidela Ula small family babies Elam ipo apadi than irukanga joint family Ula babies quickly communicate and mingle with others it is very common
Same sister
Main reason is phone
Playschool pogavita automatic clear agiduvanga idelam theva ye ila
@@Nandhink-g3g2splay school pona pin pesituvangala pa
What she says everything is very normal among kids
Mam en kulanthaikku kannu theriyadu pesa mattan but kadhu kekkum, Nan eppadi evana train panradu
Thanks mam very useful information ❤
தோற்றத்தில் தெரியாமல் அவர்களின் நடவடிக்கைகளில் மட்டுமே கண்டுபிடிக்ககூடிய அளவு ஆட்டிசம் இருக்கு...ஏனெனில் எனது திருமண வாழ்க்கையை அமைதியானவர் என்று சொல்லி ஏமாற்றிவிட்டர். .. திருமணம் முடிந்து அவனின் நடவடிக்கையை வைத்து தான் கண்டுபிடிக்க முடிந்தது... ஆனால் பயன் இல்லை அவர்கள் அனைவரும் லண்டனில் உள்ளனர். பணம் இருந்தால் ஒரு ஏழைப்பெண்ணின் வாழ்க்கையை அவர்கள் ஏமாற்றிவிட்டனர். .. ஒன்றும் செய்ய இயலாமல் அவர்களுக்கு தண்டனையும் வாங்கி கொடுக்கமுடியாமல் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்....
@@rmnt5873 அவங்க வேலைக்கு போறாங்க. வெளிநாடுகளில் இந்தியாவை மாதிரியான நாடுகளில் இருப்பதை போல் சும்மா இருக்கவிடமாட்டங்க.. இவங்கள மாதிரி இருக்கவங்களுக்கு தினசரி செய்ய கூடிய ஒரே மாதிரியான வேலையை பழக்கிவிடுவார்களாம். Ex.. ஓட்டல்ல பாத்திரம் கழுவுவது, இறைச்சி வெட்டும் இடம் இப்படியான வேலைகள்... எங்கள் ஊரில் உள்ள ஒருவர் அங்கு இருந்தார் அவரிடம் சொல்லி விசாரித்தோம்.. ஆனால் அவனும் சேர்ந்தே பொய் சொல்லி இருக்கிறார்... கடைசியில் நாங்கள் எல்லாம் பைத்தியம் என்றும், நான் வேறு யாரையோ விரும்புவதாகவும் கிளப்பிவிட்டுடாங்க... ஒரு ஆணுக்கு இருக்கும் குறையை மறைத்து கல்யாணம் நடத்திவிட்டு அது தெரிந்து நான் சொல்லும் போது அதை அப்படியே என் மேல் திருப்பிவிட்டனர். .. ஒரு ஆணின் குறையை சொல்ல நம்பாத இந்த உலகம் ஒரு பெண்ணை சொல்லும் போது எளிதில் நம்பும்..
@@rmnt5873 இந்த மாதிரி ஆட்களுக்கு கல்யாணம் செய்வது சட்டபடி குற்றம். இவனுக்கு கல்யாணம் நடந்ததை லண்டன் அரசிடம் தெரிவித்து இருக்கமாட்டார்கள். அமைதி என்றே கூறினார்கள். கல்யாணத்தில் அவர்கள் குடும்பத்தின் சார்பில் வந்த ஒரு நபர் என்னிடம் நீங்கள் ஒரு குழந்தையை கல்யாணம் பண்ணி இருக்கீங்க தெரியுமா என்று கேட்டார்... ஆனால் நான் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால் அவர் சொன்னது உண்மை தான் என்று முதல் நாளே தெரிந்துவிட்டது... மூன்றாம் நாள் எனது வீட்டிற்க்கு வரும் போது எனது அம்மாவிடம் கூறினேன். . ஆனால் அம்மா தங்கை யாரும் நம்பவில்லை நான் சொல்வதை. அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவனின் தோற்றத்தை வைத்து யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்ற தைரியமே இந்த கல்யாணம் என்று... கல்யாணத்திற்கு முன் எனக்கும் தெரியவில்லை.. ஆனால் பின் தெரிந்தது ஏனென்றால் நான் அவனுடன் இருந்ததால்... குழந்தை இல்லை. அதைப்பற்றிய புரிதலும் அவனுக்கு இல்லை.
@@sja505 பின் தற்பொழுது தங்களின் நிலை என்ன... தாலி கழுத்துல ஏறிடுச்சி.... கல்லானாலும் கணவர், கணவனே கண் கண்ட தெய்வம் இந்த மாதிரி தேவையில்லாத வார்த்தைகளுக்காகவும, குடும்பத்திற்காகவும், ஊருக்காகவும் வாழ்றீங்களா.. இல்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்றீங்களா...
@@sja505நல்லது... இது அவர்களின் தவறு அல்ல... அவர்களின் குடும்பத்தாரின் தவறு... நானும் அவர்களை எப்படியாவது தண்டிக்க முடியுமா என்றே முயற்சி செய்கின்றேன்.. ஆனால் முடியவில்லை.. லண்டன் என்பதால் யாரை அணுகுவது எப்படி அணுகுவது என்று தெரியவில்லை.... இங்கு உள்ள நீதிமன்றத்தில் இது ஏமாற்றபட்ட கல்யாணம் என்று சொல்லி விவாகரத்து பெற முடிந்தது... அதற்கும் அந்த நாய்கள் வரவில்லை...
@@ashatino4872 hmm..
Not Only occupational therapy . Physical therapy is more important
self talk , singing songs by themselves are normal in all kids.. they do naturally..
There is a difference. My son is Austism kid and he had almost of the symptoms she said. He is going to therapy for 6 months and pre school for 9 months. He is improved alot now.
@@simplydiyan oh may be .. ll put him in my prayers to recover soon..
@@simplydiyan what s your son age now he s speaking?
@@PrayeriSpower666 Thank you
@@simplydiyan now what age for your son. He is going normal school?😢
Plz someone reply..en second daughter ku age 2.6 ava veetla iruka elaraium correct ah soliva like akka amma akka amaachi nu....eye contact lam nalla iruku.. Different toys kooda vilaaduvaa.. Ava akka kooda vilaaduvaa.... Ava daddy duty mudinju vantha heyyy appa vantaanga nu odi poi katti pidipaa.. But romba kova paduvaa adam pudikuraa avaluku onnu nadakanumna athu nadakanum ..and ipo dolls lam proper ah aduki vaipa athu kalanjitaa aluguvaa na again correct ah vacha aprm hey super nu clap panuvaa.. Matha kids kooda lam vilaada maatra..but ava sis kitta vilaaduvaa.. .. Konja per ithu normal nu solranga.. Mathavanga docter ta kaatunga nu solranga..plz someone clarify
Doesn't sound like autism
School pona seri aidum
Ithu normal thaan .play scl join panni viduge...
ethu normalthan valarntha piragu vilyatuvanka
2 years ku mela adampudikradhu common dha... and neenga ava kekradhu lam seiyadhinga let her understand not everything happens as per child's wish.. idhu matum thappu .. konja naal la indha adampudikradhulam maridum ..neenga adha avalkaga panna start panita ava adhuku pazhagiduva so she 'll be arrogant in nature adhe continue paniduvanga
Noise irritation problems enna seijalaam
I don't understand everything they are saying is very common in our childhoods and communication previously we were watching tv programs and Cartoon network channel... Now it's RUclips channel...
Major impact i agreed regarding difference in joint family and small family..
Other than i believe most of kids may become alright when interacting with kids and teachers in school.. so as you said is right skilled person can rectify anykind of child dats what we calling GURU.... This is actually beyond beyond parents training...
I am sorry same thing happening to my son as well,,, teacher harrased him badly in school do you know what's the reason they he is not listening and sitting in a place,, he always crying in class,,,, do you you is this right approach????
I will say that teacher is not capable to handle my son..
But after that school incident his behaviour is totally changed and agressive,, and mentally disturbed that if he go to school it will happen him to again....
At last I took TC from school because continuosly they are abusing my child..
Now last option is therapy going for Occupation therapy and speech therapy....
So why this happened where is the Gap ??? Parents??? Teacher???? Or social interaction????
From where this so many therapy center came recently? So you guys already know that this kind kids will come after this 2 year pandemic lockdown????
Sorry all i am not sure what to do further but seriously those parents are in crucial situation like me....
Same on the boat... What ill do...
Same here too. I think it's all a business strategy but my son is not responding even if we call his name. We don't know whether it's normal or autistic.
@@onnumila1869 i went therapy center but nothing improved simply they will give some guidance to follow the same in home..and they charge 500rs for 2 sessions..
I stopped those therapy and sent him to Montessori school..
He is perfectly fine and interacting well..
Don't go for therapy center
Sir please suggest any montessori method school in tamilnadu or pondicherry
@@mprabhu029 hi bro now ur baby speak start?
3year achu eye contact irruku but speech illa communication
Same pbm my daughter romba kastama iruku
My daughter also...9 years now.... genetic problem
Entha madiriyana words pesuranga ???
IPO pesittangala sis
Therapy selavuku amount Ilana enna panradhu
Unga house LA nigaley teach pannalaam
See..... Self talk is normal in all kids... And other things she told is absolutely contradictable.. Feeding process easily takes place when they r hungry.... Kids are always kids.... Maybe she told that eye contact with mom resembles autism.... Don waste money by undergoing such therapies for eight months babies....
Well said sir
True 8 month is too early..
You need to watch out for other milestones too... Delay in pointing objects... Not interacting when we play with them and not responding to their name... Are all symptoms of autism... It's better to get assessed by a paediatrician and take therapy...
Of course 8 months is too early. But this kids fail to eat even at the age of 4,5 and more.. because I have a kid with severe feeding issues..
Delay in speech and if the child shake her hand and laugh and if they say something...parents should concentrate on them ....my son is lack in speech..so I went to hos..there I found these symptoms with 2 kids...
even physical ( gross motor skills- like crawling and walking) milestones is delayed as well
S you are right
Pls upload more videos like this👌👍👍👍👍
ivanga anytime tv petti kodakkarada oda sari, careless centre
How to cure this issue. My son 14 yrs same broblm .I tried 11yrs but can't cure.mostly cure everything but he can't speak. Please have chance cure to him. I am living in tirunelveli please can inform good treatment centre 14 yrs me and my wife hard tried but no any use madam. Me and my wife everyday worry about him
Dr padmathrani watch in you tube
There is no cure... 😢
One to one speech pannuga house LA irugura things first follow pannuga sir
Please take him once to Ramachandra porur or kmch Coimbatore and take an assessment. They will help you 😊
Thanakuthane en son pesa matan ana avanuku Autism nu solluranga matha pasanga kuda nalla vilayaduvan all things name um solluvan but speech kammiya iruku
Nerya interact panunga avankuda
Lot of kids are misdiagnosed as asd... Virtual autism now a days is in surge... So limit the digital things as much as possible
Yetha vachi autism nu sonanga sis
@@jeni9795 lack of speech sister
@@ChandruVlogs en daughter 4 years than sister pesunaa...ipo unga son epdi irukanga sis
3 years baby Ku aatisam irutha school anupaama unga house lay one to one . teach pannga 6 month aatisam kids cure pannaalaam.
Enna therapy sis?
Autism cure panna mudiyadhu
Yes 60 % cure pannalaam en poonum autisam irugu IPO cure aakituchu. But speech LA mattum konjam clear ila but pesuraaga super ah
Unga house LA irugura things first soilee kutuga . one month Ku itha follow pannuga .
60% 70% cure pannalaam
Hi mam unga centre address and phone number please
Mam unga kedda yan son a kudidu varannm pls adress soluga
Mam Hospital adress solluga pls
@@rmnt5873 same mam neenga enga treatment poirukinga
Third eye in Ramanathapuram in Coimbatore
Indha name pottu search pannunga phone number varum
@@bullbulltara3760 nejama vaa